இன்றைய இறைத்தூது

– வில்லியம் மக்டொனால்ட் –

மெய்வாழ்வு தியானங்கள்

இன்றைய நாளினில் இனிதாக வாழுவோம்.

அச்சமும் தோல்வியும் இடுக்கணும் இன்னலும்¸
அழுகையும் கவலையும் குற்றமும் குறையும்
உளமதை வருத்திட அடுக்காய் வரினும்
உரத்துடன் எதிர்த்து இந்நாளைக் கழிப்போம்!