July

ஆவியை அவித்தல்

July 5

“Quench not the Spirit; despise not prophesyings.” (1 Th. 5:19, 20)

We usually think of quenching in connection with a fire. We quench the fire when we throw water on it. In so doing, we either douse it completely or greatly reduce its scope and effectiveness.

Fire is used in the Scriptures as a type of the Holy Spirit. He is fervent, burning, enthusiastic. When people are under the control of the Spirit, they are glowing, ardent and overflowing. We quench the Spirit when we suppress the manifestation of the Spirit in the gatherings of God’s people.

Paul says, “Quench not the Spirit; despise not prophesyings.” The way in which he links the quenching of the Spirit with the despising of prophesyings leads us to believe that quenching has to do primarily with meetings of the local church.

We quench the Spirit when we make a man ashamed of his testimony for Christ, whether in prayer, worship or ministry of the Word. Constructive criticism is one thing, but when we carp at a man over words or nitpicking details, we are apt to discourage or stumble him in his public ministry.

We also quench the Spirit when we have services so overorganized that He is effectively in a straitjacket. If arrangements are made in prayerful dependence on the Holy Spirit, then no one can object. But arrangements that are made on the basis of human cleverness have the effect of leaving the Holy Spirit as a Spectator instead of as the Leader.

God has given many gifts to the Church. He uses different gifts at different times. Perhaps a brother has a word of exhortation for the fellowship. If all public ministry is centralized in some other man, then the Spirit does not have liberty to bring forth the needed message at the appropriate time. This is another way of quenching the Spirit.

Finally, we quench the Spirit when we refuse His promptings in our own lives. Perhaps we are powerfully moved to minister on a certain subject but we hold back because of the fear of man. We feel impelled to lead in public prayer but remain seated because of shyness. We think of a hymn that would be especially appropriate but we lack the courage to give it out.

The net result is that the fire of the Spirit is quenched, our meetings lose their spontaneity and power, and the local body is impoverished.

யூலை 5

ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசிகளை அற்பமாயெண்ணாதிருங்கள். 1.தெசலோனிக்கேயர் 5:19-20

ஆவியை அவித்தல்

அவித்துப்போடுதல் என்ற சொல் தீயோடு சம்பந்தப்பட்டது என்றே நினைக்கிறோம். தீயின்மீது நீரை ஊற்றி அதை அணைத்து விடுகிறோம். அவ்வாறு செய்யுங்கால் தீயாது முற்றிலும் அணைந்துபோகும், அல்லது அதனுடைய வீரியம் வெகுவாகக் குறைந்துபோகும்.

அக்கினியானது தூய ஆவியானவருக்கு மாதிரியாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் தீவிரமாகச் செயல் புரிபவர், கொழுந்து விட்டு எரிபவர், உற்சாகம் மிக்கவர், அந்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் மனிதர்கள் இருக்கும்போது அவர்கள் பிரகாசம் உள்ளவர்களாக, ஆர்வம் மிக்கவராக, பொங்கி வழிகிறவர்களாக இருப்பார்கள். ஆனால் நாமோ தேவனுடைய மக்கள் ஒன்றுகூடி வரும் வேளையில் ஆவியானவரின் வெளிப்பாட்டை அடக்கி அதனை அணைத்து விடுகிறவர்களாயிருக்கிறோம்.

‘ஆவியை அவித்துப் போடதிருங்கள்: தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்,” என்று பவுல் உரைக்கிறார். ஆவியை அவித்துப் போடுவதையும், தீர்க்கதரிசனம் உரைத்தலை அற்பமாக எண்ணுவதையும் பவுல் இணைத்துள்ள விதம், ஆவியை அவிப்பது, முக்கியமாக, உள்ளுர் சபை கூடி வருதலோடு சம்பந்தம் உடையது என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.

ஒருவர் ஜெபம் செய்வதையோ, ஆராதிப்பதையோ, திருமறையிலிருந்து செய்தி அளிப்பதையோ குறைகூறி, அவர் கிறிஸ்துவுக்காகச் சான்று பகர்வதில் வெட்கமுண்டாக்கி ஆவியை அணைத்துவிடுகிறோம். அவருடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நமது கருத்துக்களை வழங்குவோமானால் அது சரியானதே. ஆனால் சில சொற்களைத் தவறாகக் பயன்படுத்தியதற்கோ, அற்பமான விசயங்களைப் பெரிதுபடுத்தியோ குறைகூறுதல் அவரை உற்சாகமிழக்கச் செய்யும். அவருடைய வெளியரங்கமான ஊழியத்திற்குத் தடையாக அது மாறிவிடும்.

நாம் செய்கிற ஊழியங்கள் யாவும் மிதமிஞ்சிய முன்னேற்பாடுகளின்படியே நடக்கவேண்டும் என்று கருதுவது ஆவியானவரைக் கட்டுப்படுத்தி அவரை அவித்துப்போடுவதாக அமையும். அவரையே சார்ந்து ஜெபத்தோடு ஊழியங்களைச் செய்வோமாயின் எவரும் அதனைத் தடுக்கமாட்டார். மனித அறிவின் அடிப்படையிலே ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நடத்தப்படும் ஊழியங்களில் ஆவியானவர் பார்வையாளராக இருப்பாரேயொழிய, வழிநடத்தும் தலைவராக விளங்கமாட்டார்.

சபைக்கு பல வரங்களை தேவன் அருளியிருக்கிறார். வெவ்வெறு நேரங்களில் வெவ்வெறு வரங்களைப் பயன்படுத்துகிறார். சபை ஐக்கியத்திற்குத் தரவேண்டிய அறிவுரையை ஒருவர் உடையவராயிருப்பார். வெளியரங்கமான ஊழியங்கள் அனைத்தின் அதிகாரமும் வேறுறொருவரிடத்தில் இருக்குமாயின், தேவையான நேரத்தில் சரியானசெய்தி கிடைக்காது போய்விடும். இது ஆவியானவரை ஒருவகையில் அவித்துப்போடுகிறதாக இருக்கிறது.

கடைசியாக, நமது சொந்த வாழ்க்கையிலும் ஆவியானவருடைய தூண்டுதலின்படி செய்ய மறுப்போமாயின் நாம் அவரை அவித்துப்போடுகிறவர்களாயிருப்போம். ஒருவேளை குறிப்பிட்ட பொருள்பற்றிச் செய்தியளிக்க நாம் வல்லமையால் ஏவப்பட்டு, மனிதர்கட்கு அஞ்சியவராக அச்செய்தியை அளிக்காதிருப்போம். வெளியரங்கமான ஜெபம் செய்ய தூண்டப்படுவதை நீங்கள் உணர்வீர்கள். ஆயினும் வெட்டகத்தின் மிகுதியால் அமைதியாயிருக்கிறீர்கள். அந்த நேரத்திற்கேற்ப பாடலைச் சொல்ல எண்ணம் கொண்டாலும் அதன் எண்ணைச் சொல்லத் தயங்குகிறீர்கள்.

ஆவியானவர் அவிக்கப்படுதலே இச்செயல்களின் விளைவாக இருக்கிறது. சபைக்கூட்டங்கள் ஆவியானவரின் செயல்நடத்துதலையும் வல்லமையையும் இழந்து வளம் குன்றிக் காணப்படுகின்றன.

5. Juli

»Den Geist Iöschet nicht aus; Weissagungen verachtet nicht.« 1. Thessalonicher 5,19.20

Beim Auslöschen denkt man im Allgemeinen an Feuer. Das Feuer wird gelöscht, indem wir Wasser darauf gießen. Dadurch löschen wir es völlig aus oder reduzieren zumindest seine Ausdehnung und seine Wirksamkeit.

Feuer wird in der Schrift als Bild des Heiligen Geistes verwendet. Er ist brennend und motivierend. Wenn Menschen sich von Ihm leiten lassen, sind sie eifrig, voll freudigem Einsatz und entflammt für den Herrn. Wir löschen den Geist aus, wenn wir die Offenbarung des Geistes in den Versammlungen des Volkes Gottes unterdrücken.

Paulus sagt: »Den Geist löschet nicht aus; Weissagungen verachtet nicht.« So wie er das Auslöschen des Geistes mit dem Verachten von Weissagungen verbindet, müssen wir schließen, dass das Auslöschen hauptsächlich mit den Zusammenkünften der örtlichen Gemeinde zu tun hat.

Wir löschen den Geist aus, wenn wir einen Bruder beschämen wegen seines Zeugnisses für Christus, sei es im Gebet, in der Anbetung oder im Dienst des Wortes. Aufbauende Kritik ist eine Sache, aber wenn wir jemanden kritisieren wegen bloßer Wortwahl oder unwichtiger Einzelheiten, dann laufen wir Gefahr, ihn in seinem öffentlichen Dienst zu entmutigen oder gar zu Fall zu bringen.

Wir löschen auch den Geist aus, wenn unsere Gottesdienste so sehr einem bestimmten Schema angepasst sind, dass wir Ihn praktisch in eine Zwangsjacke gesteckt haben. Wenn man bestimmte Dinge unter Gebet und in Abhängigkeit vom Heiligen Geist ordnet, wird niemand etwas einzuwenden haben. Aber Anordnungen, die auf der Grundlage menschlicher Überlegungen getroffen worden sind, verurteilen den Heiligen Geist zur Rolle des Zuschauers statt des Leiters.

Gott hat der Gemeinde viele Gaben gegeben. Zu verschiedenen Zeiten verwendet Er verschiedene Gaben. Vielleicht hat ein Bruder ein Wort der Ermahnung für die Gemeinde. Wenn aller öffentlicher Dienst auf ganz bestimmte Brüder konzentriert ist, dann hat der Heilige Geist nicht die Freiheit, die notwendige Botschaft zur angebrachten Zeit zu bringen. Auch auf diese Weise kann der Geist ausgelöscht werden.

Schließlich löschen wir den Geist aus, wenn wir Seiner Leitung und Seinem Drängen in unserem eigenen Leben widerstehen. Vielleicht werden wir stark bewegt, einen Dienst in einer bestimmten Angelegenheit zu tun, aber wir halten uns aus Menschenfurcht zurück. Uns wird auf das Herz gelegt, öffentlich zu beten, aber wir tun es nicht aufgrund unserer Schüchternheit. Wir denken an ein Lied, das besonders passend wäre, aber wir haben nicht den Mut, es vorzuschlagen.

Das Endergebnis ist, dass das Feuer des Geistes ausgelöscht wird; unsere Versammlungen verlieren ihre Spontaneität und Kraft, und der Leib Christi am Ort verarmt.