September

ஆமென்

September 22

“…say Amen.” (1 Cor. 14:16)

Amen is an extremely useful word with which to express hearty approval of what is being said. Many congregations could afford to use it more often in their services.

The word is found 68 times in the Bible. From 1 Corinthians 14:15, 16 it is clear that it was used in the meetings of the early church. So we can be assured that the use of the Amen is eminently scriptural.

Not only so, it is imperative. The sublime nature of the truths we deal with require the intelligent expression of enthusiastic appreciation. It seems like ingratitude to hear such truths and never make a vocal response.

It is always an encouragement to the speaker when his audience says “Amen” at those places in his message where he has made an effective point. It tells him that the people are following him and that they share his spiritual and emotional exuberance.

And it is good for the person who says the Amen. It keeps him involved as an attentive listener. It keeps him from becoming apathetic when he should be amazed.

I would suggest that it is good for outsiders who may be present. They sense that the Christians are enthusiastic, that they enjoy their faith, that they believe what they believe. The use of the Amen expresses life and fervor. Its absence speaks of dullness and deadness.

Amen is one of three Bible words that are practically universal. In most languages these words are the same. So you can go almost anywhere and say, “Maranatha! Hallelujah! Amen!” and people will understand you as saying “The Lord is coming! Praise the Lord! So be it.”

Of course, the word “Amen” should be used discerningly. It would be inappropriate to use it to express enthusiasm over misfortune, tragedy or sorrow.

It is a shame that some bodies of Christians have stopped using the Amen because it has been abused in meetings given over to extreme emotionalism. Like all good things, it can be used or overdone. But we should not be robbed of this scriptural practice just because some have used it undiscerningly. Amen?

செப்டெம்பர் 22

ஆமென் என்று சொல்வானாக. 1.கொரிந்தியர் 14:16

“ஆமென்”

பேசப்படுகிற செய்திக்கு இதயபூர்வமான சம்மதத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘ஆமென்” என்ற சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. சபைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இதனை அவ்வப்போது அதிக அளவில் பயன்படுத்த வாய்புண்டு.

இச்சொல் 68 முறை திருமறையில் இடம்பெற்றுள்ளது. சபையின் தொடக்க நாட்களிலேயே இச்சொல் சபைக்கூட்டங்களில் பயன்படுத்தப பட்டது என்பதை 1.கொரிந்தியர் 14:15-16 ஆகிய வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே இப்பயன்பாடு வேதத்தில் கண்டுள்ள வண்ணம் மேன்மையாதே என உறுதிகொள்வோம்.

அதுமட்டுமின்றி, இச்சொல்லைக் கூறும்படி கட்டளையும் தரப்பட்டுள்ளது. தெய்வீகப் பண்புகள் நிறைந்த சத்தியங்கள் கூறப்படுகிற வேளையில் ஆர்வமிக்க பாராட்டை விவேகத்துடன் சொல்லவேண்டியது அவசியம். நல்ல பல சத்தியங்களைக் கேட்டும் வாய்திறந்து பாராட்டாதிருப்பது நன்றி மறந்தசெயலாகும்.
ஒருவர் செய்தியை வழங்குகின்ற போது இடையிடையே பயனுள்ள குறிப்புகளைத் தருகிறார். அதனைக் கேட்போர் அந்த நேரங்களில் “ஆமென்” என்று கூறுவார்களெனில் அது அச்செய்தியை வழங்குபவருக்கு ஊக்கமளிக்கும். அதன் மூலம், அவர் கூறுவதை அவர்கள் தொடர்ந்து கேட்கின்றனர் என்பதனை அவர் அறிவார். அவருடைய ஆவிக்குரிய உணர்ச்சிப் பெருக்கில் அவர்களும் பங்கு பெறுகின்றனர் என்பதையும் அது வெளிப்படுத்தும்.

ஆமென் என்று சொல்லுபவருக்கு அது நன்மை பயக்கும். தொடர்ந்து கவனத்தோடு செய்தியைக் கேட்கிறவராக அவரை அது காத்துக்கொள்ளும். அவர் வியந்து போற்ற வேண்டிய வேளையில், அக்கறையற்றவராக அது இருக்கவிடாது.

வெளியிலிருந்து வந்து கேட்கிறவர்களுக்கும் அது நன்மை பயக்கும் என்று நான் நினைக்கிறேன். கிறிஸ்தவர்கள் உற்சாகமுடையவர்கள் என்றும், அவர்களுடைய விசுவாசத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள் என்றும், எதை நம்புகிறார்களோ அதை உண்மையிலேயே நம்புகிறார்கள் என்றும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒருவருடைய வாழ்க்கையையும் அவருடைய ஆர்வத்தையும் ‘ஆமென்” என்று கூறுவது வெளிப்படுத்துகிறது. அவ்வாறு சொல்லாதபோது எழுச்சியற்ற தன்மையும், மந்த நிலையும் வெளிப்படுகின்றன.

இப்புவி முழுவதிலும் பயன்படும் மூன்று வேதாகமச் சொற்களில் ‘ஆமென்” என்ற சொல்லும் ஒன்றாகும். உலக பொழிகளில் பொரும்பாலும் ‘மாரநாதா! அல்லேலூயா! ஆமென்! ஆகிய சொற்களை அவ்வாறே பயன்படுத்துகின்றனர். உலகில் எங்கு சென்று இச்சொற்களைக் கூறினாலும், ‘கர்த்தர் வருகிறார்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அப்படியே ஆகட்டும்! என்று அச்சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளவார்கள்.

‘ஆமென்” என்ற சொல்லை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது உண்மைதான். பேரிடர், சோகம், அல்லது வருத்தத்தைக் காண்பிக்க வேண்டிவேளையில் இச்சொல்லைக் கூறுவது பொருத்தமற்றதாயிருக்கும்.

சிலர் ஆவேசம் கொண்டு ‘ஆமென்” என்று திரும்பத் திரும்ப மிகவும் உரக்கக் கூறித் தவறிழைப்பதால், சில கிறிஸ்தவ ஐக்கியங்களில் இவ்வாறு கூறுவதை முற்றிலும் நிறுத்திவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். நன்மையான காரியங்கள் எல்லாவற்றையும் போல இதை நாம் பயன்படுத்துவது நல்லது . கட்டுப்பாடின்றி இதனைப் பயன்படுத்துவது அளவுக்கு மீறிய செயலாகும். அறிவற்றவர்களாக இதனைச் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பதால் வேதாகம வழக்கத்தை நாம் நிறுத்தி விடக்கூடாது. ஆமென்.!

22. September

»Und seine Ursprünge sind von der Urzeit, von den Tagen der Ewigkeit her.« Micha 5,1

Wenn schon die Kürze der Zeit eine erschreckende Wahrheit ist, wie viel mehr die Unendlichkeit der Ewigkeit. Nur wenige Wörter unserer Sprache sind so schwer zu verstehen wie die Wörter Endlosigkeit, Unendlichkeit, Ewigkeit. Um sie verständlicher zu machen, müssen wir einmal zurückdenken an die Zeit, bevor die Welt geschaffen war, zurück an den Zeitraum, bevor die Engel geschaffen waren, zurück an die Zeit, wo nichts und niemand existierte außer Gott. Geh immer noch weiter und weiter zurück, zurück an den anfanglosen Anfang, zurück, zurück, zurück.
Gott war immer da. Er fing niemals an zu sein.

Wandere dann mit deinen Gedanken vorwärts in die Zukunft, in die zukünftige Zeit, wo diese Erde zerstört sein wird. Vorwärts, vorwärts, vorwärts. Immer weiter, immer weiter. Endlos, endlos, endlos.

Und wenn sich dann dein Verstand zu wehren scheint gegen die ihm gesteckte enge Begrenzung, so erinnere dich daran, dass du selbst ewig leben wirst. Immer und immer. Ein endloses Leben. Ewigkeit!

Rowland Dixon Edwards versuchte die Ewigkeit auf folgende Weise darzustellen: »An Bord eines Ozeandampfers nehmen wir einen Fingerhut, befestigen an ihm einen Faden, lassen ihn aus dem Schiff ins Meer fallen und ziehen ihn dann herauf, gefüllt mit Salzwasser aus dem Ozean. Dies mag ein Bild von der Zeit sein, die aus dem Meer der Ewigkeit herausgenommen wird.«

Die Ewigkeit gleicht einem uferlosen Ozean.

Sie ist Zeit ohne Ende. Sie ist der immer währende jetzige Augenblick. Sie ist die Lebenszeit Gottes.

Ein Mensch ist erst dann weise, wenn er die überwältigende Tatsache in Rechnung zieht, dass dieses Leben nur ein Sandkörnchen an den grenzenlosen Ufern der Ewigkeit ist. Seine ganze Laufbahn sollte in diesem Lichte gesehen werden.

Die Kathedrale von Mailand hat drei aneinander grenzende Türen. Über der ersten ist ein Kranz von Rosen eingekerbt mit der Inschrift: »All dies gefällt uns nur für einen Augenblick.« Die dritte Tür ist mit einem Kreuz gekrönt und trägt die Inschrift: »All dies betrübt uns nur für einen Augenblick.« Über der mittleren Tür findet sich die Mahnung: »Nur das ist wichtig, was ewig ist.«

Als Christen müssen wir uns unbedingt mit der Tatsache der Ewigkeit auseinander setzen. Wir müssen uns mit dieser erschreckenden Wirklichkeit unbedingt abfinden und unser Leben darauf einrichten. Und wenn wir dann auf unserem Lebensweg voranschreiten, wird ein seltsames Leuchten in unseren Augen und eine merkwürdige Entschlossenheit in unseren Herzen sein, weil unsere Pläne nicht in der Zeit enden. Wir leben für ein Ziel, nicht für ein Jetzt.