December

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை

December 8

“Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.” (Eccl. 8:11).

As I write this, there is a great wave of public indignation over the mounting crime rate in our country. People are calling for law and order. It seems that our laws and courts favor the criminal, while the victims of crime receive little or no redress. Court cases drag on endlessly and often a criminal lawyer can win his case through silly loopholes in the law.

Contributing to the general disorder are the pontifical utterances of liberal sociologists, psychiatrists and other “experts.” They insist that capital punishment is unreasonable and inhumane. They testify that the fear of punishment does not serve as a deterrent to criminals. They suggest that the solution lies in rehabilitating criminals, not in punishing them.

But they are wrong. The more a man is confident that he can “get away with it,” the more readily he will resort to crime. Or if he feels that the sentence will be light, he will be emboldened to take the risk of being caught. Or if he thinks that the trial will have countless continuations, he will be encouraged. And in spite of what they say, the death sentence does act as a deterrent.

In analyzing the increasing crime rate, a popular news magazine said mat “one of the reasons is the lack of a strong deterrent from America’s clanking criminal justice system. All authorities agree that if the threat of punishment is to be credible, it must be sure and quick. Because of the overload, the U.S. system is neither.”

“An expert on criminology recently declared that for every man who is virtuous because of the love of virtue, 10,000 are good because they are afraid of punishment. And Isaac Ehrlich of the University of Chicago said statistics show that the news about the execution of one murderer prevents 17 other murders.” Reform and rehabilitation are not the answer. They have consistently failed to change men. We know that only the new birth by the Spirit of God will transform a sinner into a saint. But unfortunately few of the authorities, relatively speaking, will agree to that, either for themselves or for their prisoners.

That being the case, the best thing they can do is take today’s verse seriously. “Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.” Not until punishment is meted out swiftly and fairly will we see a decline in the crime statistics. The solution is right there in the Bible—if men would only accept it.

டிசம்பர் 8

துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம்;  பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது. பிரசங்கி 8:11

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை

இதனை நான் எழுதுகிற வேளையில், நமது நாட்டில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதைக் குறித்துப் பொதுமக்கள் சீற்றம் கொண்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு திறம்பட செயல்படவேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றவாளிகளை ஆதரிப்பது போன்று தோன்றுகிறது. மாறாக பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் அடைந்ததாகக் காணவில்லை. வழக்குக்கள் முடிவின்றி தொடர்ந்து நீள்கின்றன. சட்டத்தில் காணப்படும் சிறு ஓட்டைகளைக் கொண்டு வழக்கறிஞர்கள் வெற்றியும் பெறுகின்றனர்.

சமுதாயநலக் காவலர்களும், மனநோய் நிபுணர்களும் இன்னும் பல ‘திறமைசாலிகளும்” தங்களுடைய இளகிய சொற்பொழிவுகளால் பொதுமக்களுக்கு கேடு உண்டாக்குகின்றனர். மரண தண்டனை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும், மனிதத்தன்மை அற்றது என்றும் அவர்கள் வலயுறுத்துகின்றனர். தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சம் குற்றம் இழப்பதைத்தடுப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிட, அவர்கள் சீர்திருத்தம் அடையச் செய்வதே மேல் என்றும் ஆலோசனை தருகின்றனர்.

ஆனால் அவர்களுடைய கூற்று தவறானதாகும். ‘தப்பித்துக்கொள்ள வழியுண்டு” என்று ஒரு மனிதன் நம்பிக்கை பெறுவானானால், அவன் குற்றம் செய்யத் தூண்டப்படுவது நிச்சயம். தண்டனை இலகுவானதாகவே இருக்கும் என்று அறிவானானால் தவறிழைத்துப் பிடிபடுவதையும் குறித்து அச்சம் கொள்ளமாட்டான். வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போகும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கும்போது, அவன் குற்றம்புரிய உற்சாகம் அடைகிறான். நிபுணர்கள் என்ன சொன்னாலும் மரணதண்டனை நிச்சயமாக குற்றம் செய்வதைத் தடைசெய்கிறது.

குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறதைப் பற்றி ஒரு அமெரிக்கப் பத்திக்கையில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஒரு பகுதி: குற்றங்கள் நடப்பதைத் தடைசெய்யக் கூடியதாக நாட்டின் குற்றவியல் அமைப்பு வலுவுள்ளதாக இல்லை. அது சலசலக்கும் மணிஓசையைப் போன்று இருக்கிறது. நிச்சயமாகவும் விரைவாகவும் தண்டனை வழங்கப்படும் என்று மக்கள் உள்ளத்தில் நம்பிக்கை உண்டாகவேண்டும் என்று அனைத்து அதிகாரிகளும் கருதுகின்றனர். ஆனால் வேலைப்பளு மிகுதியாக இருப்பதாலும், சட்ட ஒழுங்கு அமைப்பு சரிவர இல்லாததாலும் குற்றங்கள் பெருகுகின்றன”.

குற்றவியல் நிபுணர் தமது அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘நல்லொழுக்கத்தின் மீது பற்றுடைய மனிதன் ஒருவன் இருக்கிறான் என்றால், தண்டனைக்குப் பயந்து குற்றங்கள் செய்யாதவர்கள் 10000பேர் இருக்கின்றனர்.” ஒரு மரணதண்டனை 17 கொலைகளைத் தடை செய்கிறது என்று சிகாகோ பல்கலைக்கழக ஆராச்சியாளர் ஜசக் எ.ரிலிச் கூறியுள்ளார். சீர்திருத்தமும் அதற்கான பயிற்சியும் எவ்விதப் பயனும் அளிப்பதில்லை. மனிதர்களை மாற்றும் பணியில் அவை தொடர்ந்து தோல்வியையே  சந்திக்கின்றன. தேவ ஆவியினால் உண்டாகிற புதிய பிறப்பே ஒரு பாவியைப் பரிசுத்தவானாக மாற்றுகிறது. ஆனால் அதிகாரிகள் இதை நம்புவதில்லை. ஒப்புக்கொள்வதுமில்லை.

அவ்வாறாயின் இன்றைய வசனத்தை மனப்பூர்வமாக எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும். ‘துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.” உடனடியாவும், நியாயமாகவும் தண்டனை வழங்கப்படாதவரை குற்றங்களின் எண்ணிக்கை குறைவதை நம்மால் காணமுடியாது. அதனுடைய தீர்வு வேதாகமத்தில் இருக்கிறது. மனிதர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமே!.

8. Dezember

»Weil der Urteilsspruch über die böse Tat nicht schnell vollzogen wird, darum ist das Herz der Menschenkinder davon erfüllt, Böses zu tun.« Prediger 8,11

Während ich diese Zeilen schreibe, geht gerade eine Welle der öffentlichen Entrüstung durch die USA wegen der steigenden Kriminalitätsrate in unserem Land. Die Leute rufen nach Recht und Ordnung. Es scheint so, dass unsere Gesetze und Gerichte die Verbrecher noch begünstigen, während die Opfer von Verbrechen wenig oder gar keine Wiedergutmachung erhalten. Gerichtsverhandlungen ziehen sich endlos hin, und oft kann ein Strafverteidiger seinen Fall noch gewinnen, indem er ganz verrückte Gesetzeslücken entdeckt und ausnutzt.

Zu der allgemeinen Verunsicherung tragen dann auch noch die Äußerungen von liberalen Soziologen, Psychiatern und anderen »Fachleuten« bei. Sie betonen, dass die Todesstrafe unvernünftig und unmenschlich sei. Sie belegen, dass die Angst vor Strafe bei Verbrechern nicht als Abschreckung wirkt. Sie meinen, dass die Lösung in der Rehabilitierung von Kriminellen liege und nicht in ihrer Bestrafung.

Doch sie haben Unrecht. Je mehr ein Mensch darauf vertraut, dass er schon »davonkommen « wird, desto bereitwilliger wird er sich auf ein Verbrechen einlassen. Oder wenn er meint, dass das Urteil nur milde ausfallen wird, dann wird er noch unverfrorener das Risiko auf sich nehmen, geschnappt zu werden. Oder wenn er erwartet, dass das Gerichtsverfahren zahllose weitere
Verhandlungen nach sich ziehen wird, dann wird er dadurch ermutigt. Und trotz allem, was jene »Fachleute« sagen, wirkt die Todesstrafe doch abschreckend.

Bei der Untersuchung der steigenden Zahl der Verbrechen hieß es in einer weit verbreiteten Zeitschrift, dass »einer der Gründe darin liegt, dass es in Amerikas ausgelaugtem Strafrechtssystem kein wirkungsvolles Abschreckungsmittel gibt. Alle Behörden sind sich darin einig, dass eine Strafe bestimmt und schnell erfolgen muss, wenn die Strafandrohung glaubhaft sein soll. Doch weil die Verfahren mit Bestimmungen überladen sind, erfolgt die Strafe weder sicher noch schnell.

Ein Experte in Kriminologie erklärte vor kurzem, dass auf jeden Menschen, der anständig ist, weil er die Rechtschaffenheit liebt, 10000 andere kommen, die sich nur gut führen, weil sie Angst vor einer Bestrafung haben. Und Isaac Ehrlich von der Universität Chicago sagte, es gebe Statistiken darüber, dass die Nachricht von der Hinrichtung eines Mörders 17 andere Mordfälle verhindert.« Reform und Rehabilitierung sind nicht die Antwort. Sie sind immer wieder fehlgeschlagen und können den Menschen nicht verändern. Wir wissen, dass nur die Wiedergeburt durch den
Geist Gottes einen Sünder in einen Heiligen verwandeln kann. Aber leider werden nur wenige der offiziellen Behörden dem zustimmen, sowohl, was sie selbst, als auch, was ihre Gefangenen betrifft.

Das Beste, was sie tun können, ist, den Vers des heutigen Tages sehr ernst zu nehmen: »Weil der Urteilsspruch über die böse Tat nicht schnell vollzogen wird, darum ist das Herz der Menschenkinder davon erfüllt, Böses zu tun.« Erst wenn die Strafe rasch und gerecht vollzogen wird, werden wir einen Rückgang in der Kriminalitätsstatistik erleben. Die Lösung steht schon in der Bibel. Wenn die Menschen sie nur annehmen wollten!