December

நமது வெற்றி

December 9

“But thanks be to God, which giveth us the victory through our Lord Jesus Christ.” (1 Cor. 15:57)

No created mind can ever comprehend the dimensions of the victory which the Lord Jesus won at the Cross of Calvary. He overcame the world (John 16:33). He doomed Satan, the prince of this world (John 16:11). He triumphed over principalities and powers (Col. 2:15). He so conquered death that it is now swallowed up in victory (1 Cor. 15:54, 55, 57).

And His victory is ours. Just as David’s victory over Goliath brought deliverance to all of Israel, so Christ’s glorious triumph is passed on to all who belong to Him. Therefore, we can sing with Horatius Bonar:

The victory is ours!
For us in might came forth the mighty One;
For us He fought the fight, the triumph won:
The victory is ours.

We are more than conquerors through Him who loved us because “neither death, nor life, nor angels, nor principalities, nor powers, nor things present, nor things to come, nor height, nor depth, nor any other creature, shall be able to separate us from the love of God, which is in Christ Jesus our Lord” (Rom. 8:37-39).

Guy King told of a young lad who was at the station when a train pulled in, bringing the local soccer team home after an important game. The boy ran up to the first person who stepped off the train and asked breathlessly, “Who won?” Then he ran along the station platform, shouting ecstatically, “We won! We won!” As Mr. King watched, he thought to himself, “Now really, how much had he done to gain the victory? What did he have to do with the struggle on the football field?” The answer, of course, is “Nothing at all.” But because he belonged to the same city, he identified himself with the city’s team, and claimed their victory as his own.

I heard once of a Frenchman who passed from a position of defeat to one of victory by changing his citizenship. It was when Wellington, the so-called Iron Duke of England, won his illustrious victory over Napolean at Waterloo. At first the Frenchman was associated with the defeat, but the day he became a British citizen, he could claim Wellington’s victory as his own.

By birth we are all subjects of Satan’s kingdom, and therefore we are on the losing side. But the moment we choose Christ as Lord and Savior, we pass from defeat to victory.

டிசம்பர் 9

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1.கொரிந்தியர் 15:57

நமது வெற்றி

கல்வாரி சிலுவையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அடைந்த வெற்றியின் அளவை, படைக்கப்பட்ட மனிதனின் எந்தவொரு மனமும் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. அவர் உலகத்தை ஜெயித்தார். (யோவான் 16:33). இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானை நியாயம் தீர்த்துவிட்டார். (யோவான் 16:11). துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் அவர் வெற்றி சிறந்தார் (கொலோ.2:15). அவர் மரணத்தை வென்றார். மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது (1.கொரி.15:54,55, 57).

அவர் பெற்ற வெற்றி நாம் அடைந்த வெற்றியாகும். கோலியாத்தின் மீது தாவீது அடைந்த வெற்றி எவ்வாறு இஸ்ரவேல் நாடு முழுவதற்கும் மீட்பைக் கொடுத்ததோ அது போன்றே கிறிஸ்துவின் மகிமை நிறைந்த வெற்றி அவருடைய மக்கள் அனைவரையும் சார்ந்ததாக இருக்கிறது. ஹோரேடியஸ் போனர் என்பவரோடு நாமும் இணைந்து பாடுவோம்.

நமதுடைமை வெற்றியாமே!
நமக்காக போர்பொருதி வெற்றி சிறந்தார்,
சுமந்தாரே சிலுவைதனை சர்வ வல்லவர்
நமதுடைமை வெற்றியாமே!

நம்மிடம் அன்பு பாராட்டுகிற நமது நேசரால், நாம் முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாயிருக்கிறோம். என்னவெனில், ‘மரணமானாலும், ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வெறெந்த சிஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்”.

கைகிங் என்பார் ஒரு இளைஞனைக் குறித்துச் சொன்ன நிகழ்ச்சி: அந்த இளைஞன் ஒர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கு இரயில் மெதுவாக நுழைந்தது. அந்த நகரத்துக் கால்பந்துக் குழுவினர் முக்கியமான விளையாட்டில் பங்கெடுத்துவிட்டு அந்த வண்டியில் திரும்பி வந்தனர். வண்டியிலிருந்து ஒரு விளையாட்டு வீரர் கீழே இறங்கினார். அந்த இளைஞன் அவனிடம் ஓடிச்சென்று, ‘யாருக்கு வெற்றி?” என்று கேட்டான். பின்னர் மிக வேகமாக ஓடியவனாக, ‘நாம் ஜெயித்துவிட்டோம், நாம் ஜெயித்துவிட்டோம்” என்று ஆரவாரத்தோடு மகிழ்ச்சியடைந்தான். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த திருவாளர் கிங், தனக்குள்ளாக இவ்வாறு சிந்தித்தார், ‘இந்த வெற்றியை அடைவதற்கு இவன் என்ன செய்தான்? கால்பந்து திடலில் இவன் என்ன பாடுபட்டான்?” இதனுடைய விடை, ‘ஒன்றும் செய்யவில்லை” என்பது தான். அவன் அந்த ஊரைச் சேர்ந்தவன். ஆகவே ஊர்க் கால்பந்துக் குழுவோடு அவன் தன்னை இணைத்துக்கொண்டான். அந்த வெற்றி தன்னுடையது என்று அதில் பங்கும் கொண்டான்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரை அறிவேன். அவர் தனது குடியுரிமையை மாற்றிக்கொண்டதால் தோல்வியிலிருந்து வெற்றியின் சிறப்பை அடைந்தார். இங்கிலாந்து நாட்டினரால் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட வெல்லிங்டன், வாட்டர்லு என்னுமிடத்தில் நெப்போலியனைத் தோற்கடித்து புகழ்பெற்ற வெற்றியை அடைந்தார். முதலில் அந்த பிரான்சு நாட்டு மனிதன் தோல்வியை அனுபவித்தார். ஆனால் இங்கிலாந்து குடிமகனாக மாறின அந்த நாளில் அவர் வெல்லிங்டனின் வெற்றியைத் தனது வெற்றியாகக் கொண்டாடினார்.

பிறப்பின்படி நாமனைவரும் சாத்தானுடைய அரசின் குடிமக்களாயிருந்தோம். ஆகவே முதலில் தோல்வியின் பக்கத்தில் இருந்தோம். ஆனால் கிறிஸ்துவை எந்நேரத்தில் நமது கர்த்தாராகவும் இரட்சகராகவும் தெரிந்து கொண்டோமோ, நாம் தேல்வியிலிருந்து வெற்றியின் முகமாய்க் கடந்து வந்துவிட்டோம்.

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (ரோமர் 8:37).

9. Dezember

»Gott aber sei Dank, der uns den Sieg gibt durch unseren Herrn Jesus Christus! « 1. Korinther 15,57

Kein Geschöpf kann je ermessen, wie groß der Sieg ist, den der Herr Jesus am Kreuz von Golgatha errungen hat. Er hat die Welt überwunden (siehe Johannes 16,33). Er hat Satan, den Fürsten dieser Welt, gerichtet (siehe Johannes 16,11). Er hat über Mächte und Gewalten triumphiert (siehe Kolosser 2,15). Er hat den Tod so überwunden, dass er jetzt in den Sieg verschlungen ist (siehe 1. Korinther 15,54.55.57).

Und Sein Sieg ist auch unser Sieg. Genau wie Davids Sieg über Goliath Befreiung für ganz Israel bewirkte, so gilt der herrliche Triumph Christi für alle, die zu Ihm gehören. Daher können wir singen:

Jesus ist kommen, der starke Erlöser,
Bricht dem gewappneten Starken ins Haus,
Sprenget des Feindes befestigte Schlösser,
Führt die Gefangenen siegend heraus.
Fühlst du den Stärkeren, Satan, du Böser?
Jesus ist kommen, der starke Erlöser.

Wir sind Überwinder durch den, der uns liebt, denn »weder Tod noch Leben, weder Engel noch Gewalten, weder Gegenwärtiges noch Zukünftiges, noch Mächte, weder Höhe noch Tiefe, noch irgendein anderes Geschöpf wird uns scheiden können von der Liebe Gottes, die in Christus Jesus ist, unserem Herrn« (Römer 8,38.39).

Guy King erzählte einmal von einem großen Jungen, der im Bahnhof stand, als ein Zug einfuhr, der die heimische Fußballmannschaft nach einem wichtigen Spiel wieder nach Hause brachte. Der Junge rannte auf den ersten Mann zu, der aus dem Zug stieg und fragte atemlos: »Wer hat denn gewonnen?« Und dann lief er den Bahnsteig entlang und schrie begeistert: »Wir haben gewonnen! Wir haben gewonnen! « Guy King beobachtete das alles und dachte: »Also wirklich, wie viel hat dieser Junge eigentlich zu dem Sieg beigetragen? Was hatte er schon mit dem Kampf auf dem Fußballplatz zu tun?« Die Antwort darauf lautet natürlich: »Überhaupt nichts.« Aber weil er in derselben Stadt wohnte, identifizierte er sich auch mit der dortigen Fußballmannschaft und nahm ihren Sieg selbstverständlich auch als seinen eigenen.

Ich habe einmal von einem Franzosen gehört, der ganz schnell von einer Niederlage zum Sieg kam, indem er einfach seine Staatsbürgerschaft änderte. Das war, als Wellington, der so genannte Eiserne Herzog von England, seinen berühmten Sieg über Napoleon bei Waterloo errungen hatte. Zuerst gehörte der Franzose zur Seite der Besiegten, aber an diesem Tag wurde er britischer Bürger, und so konnte er Wellingtons Sieg auch als seinen eigenen in Anspruch nehmen.

Von Geburt an sind wir alle Untertanen Satans, und daher stehen wir auf der Verliererseite. Aber in dem Augenblick, in dem wir Christus als unseren Herrn und Heiland anerkennen, gehen wir von der Niederlage zum Sieg über.