October

ஆவிக்குரிய வளர்ச்சி தரும் மகிழ்ச்சி

October 30

“I have no greater joy than to hear that my children walk in truth.” (3 John 4)

The Apostle John was certainly not unaware of the joy of personal soul-winning. It brings tremendous spiritual exhilaration to lead a sinner to the Lord Jesus. But for John, a greater joy—in fact, the greatest joy—was to see his children in the faith going on steadfastly for the Lord.

Dr. M. R. DeHaan wrote, “There was a time in my ministry that I often said, ‘The greatest joy of a Christian is to lead a soul to Christ.’ As the years passed, I changed my mind…So many, over whom we rejoiced when they made their professions, soon fell by the wayside, and our joy came to ultimate grief and sorrow. But to come back to a place years afterward and find ‘converts’ growing in grace, walking in the truth—this is the greatest joy.”

When asked for the thing that brings more joy than anything else in life, LeRoy Eims said, “When the person you have led to Christ grows and develops into a dedicated, fruitful, mature disciple who then goes on to lead others to Christ and help them in turn as well.”

It is not surprising that this should provide the greatest joy. The spiritual has its parallel in the natural. There is great joy when a baby is born, but there is always the nagging question. “How will he turn out?” How pleased the parents are when he matures and proves to be a man of excellent character and accomplishments! So we read in Proverbs 23:15, 16: “My son, if thine heart be wise, my heart shall rejoice, even mine. Yea, my reins shall rejoice, when thy lips speak right things.”

One practical lesson that emerges from all this is that we should not be satisfied with superficial methods of evangelism and of discipleship. If we want spiritual children who will walk in the truth, we must be prepared to pour our lives into theirs, a costly process involving prayer, instruction, encouragement, counseling and correction.

ஒக்டோபர் 30

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 3.யோவான் 4

ஆவிக்குரிய வளர்ச்சி தரும் மகிழ்ச்சி

தனிப்பட்ட முறையில் ஆத்துமாக்களைக் கர்த்தருக்கென்று வெற்றிகொள்வதில் அடைகிற மகிழ்ச்சியை அப்போஸ்தலனாகிய யோவான் அறியாதவரல்லர் என்பது நிச்சயம். ஆயினும், தம்முடைய பிள்ளைகள் விசுவாசத்திலே உறுதியுடனும் கர்த்தருக்காக முன்னேறிச் செல்கின்றனர் என்னும் செய்தி, யோவானுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. உண்மையில் அதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.

“என்னுடைய ஊழியத்தின் தொடக்கத்தில், „ஒரு ஆத்துமாவை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துவதைக் காட்டிலும்மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை” என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தேன். ஆண்டுகள் பல கழிந்த பின்னும் எனது கருத்தை நான் மாற்றிக் கொண்டேன்.  விசுவாசத்தை அறிக்கை செய்தவர்களுக்காக நாம் அடையும் மகிழ்ச்சி, அறிக்கை செய்தவர்களில் பலர் வழியருகே விழுந்து போகிறபோது, துக்கமும் வருத்தமுமாக முடிவடைகிறது. ஆனால் மனந்திரும்பியவர்களைப் பல ஆண்டுகள் கழித்துக் கிருபையில் வளர்கிறவர்களாகவும், சத்தியத்தில் நடக்கிறவர்களாகவும் காண்கிறபோது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது” என்ற முனைவர் M. R. டீஹன் என்பார் எழுதியுள்ளார்.

வாழ்க்கையில் எது மிக அதிகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்று கேட்டபோது, லீராய் என்பார், ‘கர்த்தரிடத்தில் நீங்கள் வழிநடத்தின மனிதன், ஒப்புவித்தவனாகவும், கனி தருபவனாகவும், ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்த சீடனாகவும் வளர்ந்து, மற்றவர்களைக் கிறிஸ்துவண்டை வழிநடத்தி அவர்களையும் தன்னைப்போல வளர்ச்சியடைய வழிநடத்துகிறவனாகவும் செயல்பட்டால் அதுவே அதிக மகிழ்ச்சியைத்தரும்” என்றுரைத்தார்.

இது அதிக மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை. இயற்கையிலும், இந்த ஆவிக்குரிய நிகழ்ச்சிக்கு ஒப்பானதொன்று விளங்குகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. என்றாலும், ‘இந்தக் குழந்தை என்னவாக மாறுமோ?” என்ற நச்சரிக்கும் கேள்வி ஒன்று எழுகிறது. அக்குழந்தை வளர்ந்து, சிறந்த குணங்கள் கொண்டவனாகவும், சாதனை புரிகிறவனாகவும் காணப்பட்டால், அவனுடைய பெற்றோர்கள் அடைகிற மகிழ்ச்சிக்கு எல்லையில்லை! ‘என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.” (நீதி.23:15,16).

மேற்போங்கான நற்செய்திப் பணியிலும், ஏனோதானோவென்ற சீடத்துவப் பயிற்சியிலும் நாம் ஈடுபடலாகாது என்னும் நடைமுறைக்குத் தேவையான பாடத்தை இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். சத்தியத்திலே நடக்கிற ஆவிக்குரிய பிள்ளைகள் நமக்கு வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையை அவர்களுக்காக ஊற்ற நாம் முன்வரவேண்டும். மன்றாட்டு, அறிவுரை வழங்குதல், உற்சாகமளித்தில், ஆலோசனை வழங்குதல், மற்றும் சீர்படுத்துதல், ஆகிய விலைமிகுந்த செயல்களால் அவர்களை வளரச் செய்யவேண்டும்.

30. Oktober

»Eine größere Freude habe ich nicht als dies, dass ich höre, dass meine Kinder in der Wahrheit wandeln.« 3. Johannes 4

Der Apostel Johannes kannte sicherlich die Freude, die man verspürt, wenn man persönlich einen Menschen für Gott gewonnen hat. Es macht einen ungeheuer froh, wenn man einen Sünder zum Herrn Jesus führen kann. Aber für Johannes war es eine noch größere, ja, die größte Freude, zu sehen, dass seine Kinder im Glauben wuchsen und standhaft bei ihrem Herrn blieben.

Dr. M.R. DeHaan hat einmal geschrieben: »Es gab eine Zeit in meinem Dienst, wo ich oft sagte: ›Die größte Freude eines Christen ist es, einen Menschen zu Jesus Christus zu führen.‹ Doch im Laufe der Jahre änderte ich meine Meinung darüber … Es gab so viele, über die wir erst gejubelt hatten, als sie ihr Bekenntnis ablegten, und die doch bald wieder umfielen und am Wegrand liegen blieben, und dann wurde aus unserer Freude schlimmer Kummer und tiefe Sorge. Aber an einen Ort Jahre später zurückzukehren und die damals Bekehrten wiederzufinden, wie sie in der Gnade wachsen und in der Wahrheit vorangehen – das ist doch die größte Freude.«

LeRoy Eims sagte, als man ihn fragte, was am meisten Freude im Leben einbringt: »Wenn der Mensch, den man zu Jesus Christus geführt hat, innerlich wächst und sich zu einem hingebungsvollen, fruchtbaren, reifen Jünger des Herrn entwickelt, der weitermacht und andere Menschen zu Christus führt und ihnen seinerseits weiterhilft.«

Es ist gar nicht so erstaunlich, dass das die größte Freude einbringt. Denn das Geistliche hat durchaus seine Parallelen im natürlichen Bereich. Es ist eine große Freude, wenn ein Kind geboren wird, aber im Inneren bohrt ständig die Frage: »Was wird einmal aus ihm werden?« Wie froh sind dann die Eltern, wenn der kleine Junge heranreift und sich als ein Mann von ausgezeichnetem Charakter und ungewöhnlichen Leistungen bewährt! So lesen wir schon in den Sprüchen 23,15.16: »Mein Sohn, wenn dein Herz weise ist, freut sich auch mein Herz; und meine Nieren frohlocken, wenn deine Lippen Aufrichtiges reden.«

Eine ganz praktische Lehre, die wir aus alledem ziehen können, ist die, dass wir uns nicht zufrieden geben sollen mit einer oberflächlichen Art von Evangelisation und Jüngerschaft. Wenn wir Kinder im Glauben haben wollen, die in der Wahrheit leben, dann müssen wir auch bereit sein, einen Teil unseres Lebens für sie zu opfern; und das ist ein aufwändiger Prozess, der Gebet, Unterweisung, Ermutigung, Beratung und Ermahnung von uns verlangt.