November

விசுவாசக் கிரியைகள்

November 9

“What doth it profit, my brethren, though a man say he hath faith, and have not works? can faith save him?.” (Jas. 2:14)

James does not say that the man in today’s verse has faith. The man himself says he has faith, but if he really had saving faith, he would have works also. His faith is a matter of words only, and that kind of faith cannot save anyone. Words without works are dead.

Salvation is not by works. Neither is it by faith plus works. Rather it is by the kind of faith that results in good works.

Why then does James say in verse 24 that a man is justified by works? Isn’t this a flat contradiction of Paul’s teaching that we are justified by faith? Actually there is no contradiction. Both are true. The fact is that there are six different aspects of justification in the New Testament, as follows:

We are justified by God (Rom 8:33)—He is the One who reckons us righteous.

We are justified by grace (Rom. 3:24)—God gives us justification as a free, undeserved gift.

We are justified by faith (Rom. 5:1)—we receive this gift by believing on the Lord Jesus Christ.

We are justified by blood (Rom. 5:9)—the precious blood of Christ is the price that was paid for our justification.

We are justified by power (Rom. 4:25)—the power that raised Jesus our Lord from the dead is the power that makes our justification possible.

We are justified by works (Jas. 2:24)—good works are the outward evidence to all that we have been truly justified.

It is not enough to testify to a conversion experience. We must demonstrate it by the good works that inevitably follow the new birth.

Faith is invisible. It is an unseen transaction that takes place between the soul and God. People cannot see our faith. But they can see the good works that are the fruit of saving faith. They have reason to doubt our faith until they see the works.

Abraham’s good work was his willingness to slay his son as an offering to God (Jas. 2:21). Rahab’s good work was betraying her country (Jas. 2:25). The reason they were “good” works is because they demonstrated faith in Jehovah. Otherwise they would have been bad works, namely, murder and treason.

The body separated from the spirit is dead. That’s what death is—the separation of the spirit from the body. So faith without works is dead also. It is lifeless, powerless and inoperative.

A living body demonstrates that an invisible spirit dwells within. So good works are the sure sign that there is saving faith, invisible as it is, dwelling within the person.

நவம்பர் 9

என் சகோதரரே ஒருவன் தனக்கு விசுவாசமுண்டடென்று சொல்லியும், கிரியைகள் இல்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? யாக்கோபு 2:14

விசுவாசக் கிரியைகள்

இன்றைக்கு நாம் எடுத்துக் கொண்ட வசனத்தில் காண்கிற மனிதனுக்கு விசுவாசம் உண்டென்று யாக்கோபு கூறவில்லை. அந்த மனிதனே தன்னிடத்தில் விசுவாசம் உண்டென்று உரைக்கிறான். ஆனால் உண்மையாகவே அவன் விசுவாசம் உடையவானாக இருப்பானெனில், அவன் கிரியைகளில் வெளிப்படுத்துபவனாக இருப்பான். அவனுடைய விசுவாசம் வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளன. கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.

கிரியைகளினால் இரட்சிப்பு உண்டாகாது. விசுவாசத்தோடு கிரியையும் இரட்சிப்புக்கு அவசியம் என்று கூறுகிற கருத்தும் தவறுடையதாகும். மாறாக விசுவாசத்தின் விளைவாகவே நற்கிரியை செய்யப்படும்.

அவ்வாறாயின் மனிதன் கிரியையினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று யாக்கோபு 2:24ம் வசனத்தில் உரைத்திருப்பதன் பொருள் என்ன? விசுவாசத்தினாலே நாம் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம் என்று பவுல் போதித்திருப்பதற்கு இது முற்றிலும் மாறானதா? உண்மையில் அங்கு எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் உண்மையே. நீதிமானாக்கப்படுவதன் ஆறு கூறுகளை நாம் புதிய ஏற்பாட்டில் காணலாம். அவையாவன:

நாம் தேவனால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர்:8:33) –  அவரே நம்மை நீதிமான்களாகக் கணக்கிடுகிறார்.

நாம் கிருபையினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் 3:24) – நம்முடைய தகுதிக்கு அப்பாற்பட்ட இலவசமாக ஈவாக தேவன் நீதியை வழங்குகிறார்.

நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர்:5:1) – கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினால் இந்த ஈவை நாம் பெற்றிருக்கிறோம்.

நாம் இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் 5:9) – நாம் நீதிமான்காளாக்கப்படுவதற்காக, கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரத்தம் விலையாகச் செலுத்தப்பட்டது.

நாம் வல்லமையினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் 4:25) – மரித்தோரிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பிய வல்லமையே நம்மை நீதிமான்களாக்கிய வல்லமையாக இருக்கிறது.

நாம் கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். (யாக்கோபு 2:24) – நாம் உண்மையாகவே நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு நமது நற்கிரியைகள் வெளியரங்கமான அடையாளமாயிருக்கிறது.

மனமாற்றம் அடைந்த அனுபவத்தைச் சாட்சியாகக் கூறுவது மட்டும் போதாது. புதிய பிறப்பைத் தொடர்ந்து வரும் நற்கிரியைகளில் நாம் வெளிப்படுத்த வேண்டும். விசுவாசம் காணக்கூடாதது. ஆத்துமாவுக்கும் தேவனுக்கும் இடையே நடந்த காணக்கூடாத உடன்பாடாக அது இருக்கிறது. நமது விசுவாசத்தை மக்களால் காணமுடியாது. இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்தின் விளைபயனாகிய நற்பணிகளைப் பிறரால் காணமுடியும். நமது நற்பணிகளைக் காணும் வரை, நமது விசுவாசத்தைக் குறித்து அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும்.

தனது மகனை தேவனுக்காகப் பலி செலுத்துவதற்கு ஆபிரகாம் கொண்டிருந்த விருப்பம் அவனுடைய நற்கிரியையாகும். (யாக்கோபு 2:21). தனது நாட்டினைக் காட்டிக்கொடுத்ததே இராகாபின் நற்செயலாகும். (யாக்கோபு 2:25). யெகோவாவிடம் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும் செயல்களாக இருந்தால், நற்கிரியைகளாக அவை விளங்குகின்றன. அவ்வாறில்லையெனில் அச்செயல்கள் கொலை மற்றும் தேசத் துரோகம் என்னும் தீய செயல்களாகவே காணப்படும்.

ஆவி பிரிந்த சரீரம் செத்ததாயிருக்கிறது. அதையே மரணம் என்று அழைக்கிறோம். சரீரத்தினின்று ஆவி பிரிந்து விடுதல். அதுபோலவே கிரியையில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. அதில் ஐPவனில்லை, வல்லமையில்லை, அது செயல்புரிவதும் இல்லை.

உயிருள்ள உடல் தன்னகத்தே காணக்கூடாத ஆவி குடியிருக்கிறதை வெளிப்படுத்துகிறது. ஆகவே இரட்சிப்பிற்கேதுவான விசுவாசம் ஒருவரிடத்தில் உண்டு என்பதை நிச்சயப்படுத்தும் அடையாளமாக நற்கிரியைகள் விளங்குகின்றன. அந்த விசுவாசம் அவருக்குள்ளாகக் காணக்கூடாததாகக் குடியிருக்கிறது.

9. November

»Was nützt es, meine Brüder, wenn jemand sagt, er habe Glauben, hat aber keine Werke?« Jakobus 2,14

Jakobus sagt nicht, dass der Mann, von dem er in diesem Bibelvers spricht, Glauben hat. Der Mann selbst sagt nur, er habe Glauben; aber wenn er wirklich den rettenden Glauben hätte, dann hätte er auch Werke vorzuweisen. Sein Glaube ist nur eine Angelegenheit von Worten, und diese Art von Glauben kann niemanden erretten. Denn Worte ohne Werke sind tot.

Die Errettung geschieht sicher nicht durch gute Werke. Auch nicht durch Glauben plus gute Werke. Sie geschieht vielmehr durch die Art von Glauben, die zwangsläufig zu guten Werken führt. Warum sagt Jakobus dann in Vers 24, dass »ein Mensch aus Werken gerechtfertigt wird«? Ist das nicht ein glatter Widerspruch zu der Lehre des Paulus, dass wir allein aus dem Glauben gerechtfertigt werden? Tatsächlich besteht hier kein Widerspruch. Beides stimmt nämlich. Es gibt sechs verschiedene Aspekte zum Thema Rechtfertigung im Neuen Testament, und ich will sie im Folgenden kurz darstellen:

Wir sind durch Gott gerechtfertigt worden (siehe Römer 8,33). Er ist der, der uns gerecht gesprochen hat.

Wir sind durch die Gnade Gottes umsonst gerechtfertigt worden (siehe Römer 3,24). Gott schenkt uns die Rechtfertigung als ein freies, unverdientes Geschenk.

Wir sind durch den Glauben gerechtfertigt worden (siehe Römer 5,1). Wir erhalten dieses Geschenk, indem wir an den Herrn Jesus Christus glauben.

Wir sind durch das Blut gerechtfertigt worden (siehe Römer 5,9). Das kostbare Blut Jesu Christi ist der Preis, der für unsere Rechtfertigung gezahlt worden ist.

Wir sind durch die Kraft Gottes gerechtfertigt worden (siehe Römer 4,25). Die Kraft, die Jesus, unseren Herrn, von den Toten auferweckt hat, ist dieselbe Kraft, die unsere Rechtfertigung erst möglich gemacht hat.

Und schließlich sind wir aus Werken gerechtfertigt (siehe Jakobus 2,24). Gute Werke sind der für alle Menschen sichtbare Beweis dafür, dass wir wahrhaftig gerechtfertigt
worden sind.

Der Glaube selbst ist unsichtbar. Er ist ein unsichtbarer Vertrag zwischen der Seele des Menschen und Gott. Die Menschen können unseren Glauben nicht sehen. Aber sie können wohl die guten Werke sehen, die die Frucht des erlösenden Glaubens sind. Und sie haben Grund, an unserem Glauben zu zweifeln, solange sie keine Werke sehen.

Abrahams gutes Werk war seine Bereitschaft, seinen Sohn für Gott zu opfern (siehe Jakobus 2,21). Rahabs gutes Werk bestand darin, ihr Land zu verraten (siehe Vers 25). Und es waren deshalb »gute« Werke, weil sie jeweils ein Zeichen für den Glauben dieser Menschen an Gott waren. In anderem Zusammenhang wären es schlechte Taten gewesen, nämlich versuchter Mord und Hochverrat.

Ein Körper ist tot, sobald er vom Geist getrennt wird. Das ist ja eben der Tod, die Trennung zwischen Geist und Leib. So ist auch der Glaube tot ohne die Werke. Er ist leblos, kraftlos und bewegungslos.

Ein lebender Körper zeigt dagegen deutlich, dass ein unsichtbarer Geist in ihm lebt. So sind gute Werke das sichere Zeichen dafür, dass rettender Glauben, auch wenn er unsichtbar ist, in diesem Menschen wohnt.