December

கர்த்தருடைய பிரசங்க பீடம்

December 4

“I have filled him with the Spirit of God…in all manner of workmanship.” (Ex. 31:3)

Today’s text refers to Bezaleel, who was equipped by the Holy Spirit to superintend the building of the Tabernacle. He was skilled to work in gold, silver and bronze, to cut and set stones and to carve timber. The Spirit of God made him a craftsman to do these practical types of work.

The Choice Gleanings calendar quotes E. Tramp as saying, “We generally overlook this phase of the Spirit’s ministry. Whether in the field or the factory, the office or the home, the believer can claim the Spirit’s assistance in daily labor. A man I know has made an altar out of his factory bench. A Martha in our midst has made her kitchen table into a communion table. Another still has changed his office desk into a pulpit, from which to speak and write, transforming commonplace affairs into the business of the King.”

In Nazareth, Israel, there is a Christian hospital that ministers primarily to Arabs. On the grounds of the hospital is a chapel. But when a preacher gets up to speak, he does not stand behind a pulpit. Instead he stands behind a polished carpenter’s bench with a wooden vise at one end. This is a beautiful and needed reminder that our Lord worked as a carpenter in Nazareth, and that a workbench was His pulpit.

A doctor in the Midwest sought to treat men’s souls as well as their bodies. Sometimes after he had talked with a person in the clinic and given a thorough examination, he would suspect that the problem was spiritual rather than physical. That night he would go to the patient’s house and ring the bell. At first the patient would be startled to see the doctor. But then the kindly physician would say something like this: “I am not coming to see you as a doctor but to visit you as a friend. There’s something I’d like to talk to you about. Do you mind if I come in?” Of course, the person didn’t mind, so the doctor would go in and talk to him about his spiritual need. Then he would explain how the Lord Jesus was the answer to that need. Many of the patients committed their lives to the Lord and went on to serve Him well. Many will be forever thankful for the ministry of the beloved doctor who cared for their souls as well as their bodies.

The Lord has many unconventional pulpits in the world today. As Tramp said, many have learned how to transform ordinary affairs into the business of the King.

டிசம்பர் 4

சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக. அவனை தேவஆவியினால் நிரப்புவேன். யாத்திரகமம் 31:5.

கர்த்தருடைய பிரசங்க பீடம்

ஆசரிப்புக் கூடாரம்கட்டும் பணியினைக் கண்காணிக்கத் தேவையான அனைத்தும் தூய ஆவியானவரால் பெசலெயேலுக்கு அளிக்கப்படுவதை இன்றைய வசனம் எடுத்து இயம்புகிறது.  விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், வேலை செய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டுடாக வெட்டிப் பதிக்கிறதற்கும், நடைமுறை வேலைகளைச் செய்யும் சிற்பாசாரியாக தேவ ஆவியானவர் அவனை ஆக்கினார்.

„தெரிந்தெடுத்த சேகரிப்புகள்“ என்னும் நாட்காட்டியில் ந.ட்ராம்ப் என்பார் கூறியுள்ள செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஆவியானவரின் இத்தகைய ஊழியத்தைப் பொதுவாகக் காணத்தவறுகிறோம். வயல்வெளியிலோ, தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ, வீட்டிலோ, விசுவாசியானவன் நாள்தோறும் செய்கிற வேலையிலே ஆவியானவரின் உதவியை நாட முடியும். தொழிற்சாலையில் தனது இருக்கையில் அமர்ந்த வண்ணம் வேலை செய்கிற ஒருவர், ஆங்கு பலிபீடத்தை எழுப்பியுள்ளார் என்பதை அறிவேன். எங்கள் மத்தியில் இருக்கிற ஒரு மார்த்தாள் தனது அடுக்களையை கர்த்தரைத் தொழுது கொள்ளும் இடமாக மாற்றியிருக்கிறாள். வேறொருவர் தனது அலுவலக இருக்கையை பிரசங்க மேடையாக மாற்றியிருக்கிறார். அங்கிருந்து அவர் செய்கிற செயல்கள் மாமன்னரின் பணியை ஆற்றும் பேச்சாகவும், எழுத்தாகவும் இருக்கின்றன.”

இஸ்ரவேல் நாட்டில் நாசரேத் ஊரில் ஒரு கிறிஸ்தவ மருத்துவமனை இருக்கிறது. அது அரபு மக்களுக்குச் சேவைபுரிவதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அந்த மருத்துவமனை வளாகத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. ஆயின் அங்கு பிரசங்கியார் பேச எழும்போது, சொற்பொழிவு ஆற்றுவதற்கான மேடைக்குப் பின்புறம் நின்று பேசமாட்டார். மாறாக, மெருகு ஏற்றிய தச்சனுடைய மேசைக்குப் பின்புறம் நின்றே பேசுவார். அந்த மேசையின் ஒருபுறம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு நிலையிடுக்கி இருக்கும். நாசரேத்தூரில் நமது ஆண்டவர் ஒரு தச்சராகப் பணிபுரிந்தார் என்பதை நினைவூட்டும் அழகிய வேலைப்பாடாக அது இருக்கிறது. மரவேலை செய்வதற்குத் தேவையான அந்த மேஜை கர்த்தருடைய பிரசங்க மேடையாகத் திகழ்ந்தது.

மத்திய மேற்கு மாநிலத்தில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர், மனிதர்களுடைய ஆத்துமாக்களுக்கும், அவர்களுடைய சரீரங்களுக்கும், மருத்துவம் பார்த்தார். சில வேளைகளில் சிகிட்சை பெற வந்திருக்கும் ஒருவரை முழுவதுமாகச் சோதித்துப் பார்த்த பின்னர், வந்தவருடைய சரீரத்தில் எவ்விதப் பாதிப்பும் இல்லையென்பதையும், பிரச்சனை ஆவிக்குரியது என்பதையும் மருத்துவர் கண்டறிவார். அந்த இரவிலே அவர் அந்த நோயாளியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுவார். மருத்துவரைக் கண்ட நோயாளி முதலில் திகிலடைவார். ஆனால் இரக்கம் மிகுந்த மருத்துவர் இவ்விதமாகக் கூறுவார். ‘நான் மருத்துவராக உங்களைப் பார்க்க வரவில்லை. ஒரு நண்பராகவே வந்திருக்கிறேன். உங்களிடம் சில விசயங்களைப் பேசவேண்டும். உள்ளே வந்து பேசுவதில் தடையொன்றும் இல்லையா?” நிச்சயமாக அந்த மனிதர் அவரை உள்ளே அழைப்பார். மருத்துவரும் உள்ளே சென்று அவருடைய ஆவிக்குரிய தேiவையைப் பற்றிப் பேசுவார். அந்தத் தேவைக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே விடையாக இருக்கிறார் என்பதையும் அவர் விளக்கிக் காட்டுவார். இப்படிப்பட்ட பல நோயாளிகள் தங்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஒப்புவித்து, அவருக்கெனத் தொடர்ந்து பணியாற்றத் தொடங்கினர். அந்த மருத்துவர் தங்களுடைய உடல் நலனுக்காகவும் ஆத்தும நலனுக்காகவும் பணிபுரிந்தது குறித்து நன்றி பாராட்டவும் செய்தனர்.

முறைப்படி அமையாத பல பிரசங்க மேடைகளைக் கர்த்தர் இவ்வுலகில் கொண்டிருக்கிறார். திரு. ட்ராம்ப் கூறியது போல வாழ்வின் சாதாரண செயல்களை மாமன்னரின் ஊழியமாக மாற்றப் பலர் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

4. Dezember

»… und habe ihn mit dem Geist Gottes erfüllt … und für jedes Kunsthandwerk.« 2. Mose 31,3

Der heutige Bibelvers bezieht sich auf Bezalel, der vom Heiligen Geist dazu ausgerüstet wurde, den Bau des Heiligtums zu überwachen. Er war ein ausgebildeter Kunsthandwerker für Gold-, Silber- und Bronzearbeiten, er konnte Steine schneiden und einsetzen und Holz schnitzen. Der Geist Gottes hatte ihn zu einem Künstler für all diese praktischen Arbeiten gemacht.

In einem Kalender wird E. Tramp zitiert, der einmal gesagt hat: »Wir übersehen im Allgemeinen diese Seite im Dienst des Heiligen Geistes. Ob auf dem Feld oder in der Fabrik, im Büro oder im Haushalt, der Gläubige kann überall die Hilfe des Heiligen Geistes bei seiner täglichen Arbeit in Anspruch nehmen. Ein Mann, den ich gut kenne, hat aus seiner Werkbank in der Fabrik einen Altar gemacht. Eine Martha aus unserer Mitte hat ihren Küchentisch zu einem Mittelpunkt der Pflege der Gemeinschaft gemacht. Und ein anderer hat seinen Büroschreibtisch zu einer Kanzel gemacht, von der aus er spricht und schreibt und die alltäglichen Dinge zur Sache des Herrn und Königs macht.«

In Nazareth gibt es heute ein christliches Krankenhaus, das hauptsächlich arabische Patienten aufnimmt. Im Erdgeschoss dieses Krankenhauses gibt es eine Kapelle. Aber wenn hier ein Prediger aufsteht, um zu reden, steigt er nicht auf eine Kanzel, sondern stellt sich hinter eine blank polierte Zimmermannswerkbank mit einem hölzernen Schraubstock an einem Ende. Das ist eine schöne und nützliche Erinnerung daran, dass unser Herr als Sohn eines Zimmermanns in Nazareth gelebt und möglicherweise als solcher dort gearbeitet hat.

Ein Arzt im mittleren Westen der USA bemühte sich, nicht nur den Körper seiner Patienten zu behandeln, sondern auch ihre Seele. Manchmal, wenn er in seiner Praxis mit einem Menschen gesprochen und ihn gründlich untersucht hatte, vermutete er, dass die Schwierigkeiten eher im Bereich seiner Seele als seines Körpers lagen. Dann ging er am selben Abend zu diesem Patienten nach Hause und klingelte an der Tür. Zuerst war der Betreffende meist erschrocken, ihn zu sehen. Aber dann sagte der freundliche Doktor: »Ich will Sie jetzt nicht als Arzt besuchen, sondern ich komme als Ihr Freund. Ich möchte gerne mit Ihnen über etwas reden. Haben Sie etwas dagegen, wenn ich hereinkomme?« Natürlich hatte der Patient nichts dagegen, und so ging der Doktor ins Haus und redete mit ihm über seine geistlichen Nöte. Und er erklärte, dass der Herr Jesus Antwort auf diese Nöte geben könnte. Viele von seinen Patienten übergaben ihr Leben an den Herrn und dienten Ihm von da an gut. Viele werden diesem Arzt immer dankbar sein für seinen Dienst und dafür, dass er sich um ihre Seele genauso kümmerte wie um ihre körperlichen Krankheiten.

Der Herr hat heute viele recht ungewöhnliche Kanzeln in der Welt. Viele haben gelernt, wie man die Beschäftigungen des Alltags in die Geschäfte des Königs verwandelt.