December

அழிக்க முயன்ற உண்மை

December 3

“He…preacheth the faith which once he destroyed.” (Gal. 1:23)

After Saul of Tarsus was converted, the churches of Judea heard that this arch-persecutor of the Christian faith had become an ardent preacher and defender of the faith. It was a remarkable reversal.

In more recent times, there have been spectacular incidents where men have done a similar about-face.

Lord Littleton and Gilbert West decided jointly that they would overthrow the faith of those who defended the Bible. Littleton would disprove the records of the conversion of Saul, while West would prove conclusively that the resurrection of Christ was a myth. “They both had to acknowledge that they were rusty about the Bible records, but they decided, ‘If we are to be honest, we ought at least to study the evidence. They conferred often during their work on the subjects in hand. In one of these conferences Littleton opened his heart to his friend and confessed that he was beginning to feel that there was something in it’. The other man replied that he himself had been a bit shaken by the results of his study. Finally, when the books were finished, the two authors met and found that each of them, instead of writing against, had produced books in favor of the subjects they had set out to ridicule. They agreed that after going into all the evidence as legal experts, they could honestly do nothing else but accept what the Bible records state as true regarding both subjects” (Frederick P. Wood). Lord Littleton’s book was The Conversion of St. Paul. West’s book was titled The Resurrection of Jesus Christ. The infidel, Robert C. Ingersoll challenged an agnostic, Lew Wallace, to write a book showing the falsity of the record concerning Jesus Christ. Wallace spent years in researching the subject, much to the sorrow of his Methodist wife. Then he began to write. When he had finished nearly four chapters, he realized that the records concerning Christ were true. He fell on his knees in repentance and trusted Christ as Lord and Savior. Then he wrote the book Ben Hur, presenting Christ as the divine Son of God.

Frank Morison wanted to write a story concerning Christ, but since he didn’t believe in the miraculous, he decided to limit himself to the seven days leading up to the crucifixion. However, as he studied the biblical records, he extended the subject to the resurrection. Convinced now that Christ had truly risen, he received Him as his Savior and wrote the book Who Moved the Stone? The first chapter is titled The Book that Refused to be Written.

The Bible is living and powerful and sharper than any two-edged sword. It is its own best proof. Those who attack and ridicule it should face the possibility of one day believing it and becoming its devoted champions.

டிசம்பர் 3

தான் அழிக்கத் தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான். கலாத்தியர் 1:28.

அழிக்க முயன்ற உண்மை

கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பரம எதிரியாக விளங்கிய, விசுவாசிகளைத் துன்புறுத்தி அழித்துவிட நினைத்த தர்சு பட்டணத்தானாகிய பவுல் மனமாற்றம் அடைந்த பிறகு, ஆர்வமிக்கப் பிரசங்கியாகவும், அந்த விசுவாசத்திற்கு பாதுகாவலனாகவும் விளங்குவதாக யூதேயா நாட்டுச் சபை மக்கள் கேள்விப்பட்டனர். குறிப்பிடத்தக்க மாறுதலாக இது காணப்படுகிறது.

சில காலத்திற்கு முன்னரும் கூட, இதுபோன்று முற்றிலும் மனந்திரும்பின மனிதர்களைப் பற்றிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

திருமறையை ஆதரிப்போரது விசுவாசத்தை அகற்றிவிட வேண்டுமென்று லார்ட் லிட்டில்டன் என்பாரும் கில்பர்ட் வெஸ்ட் என்பாரும் இணைந்து செயல்பட முடிவுசெய்தனர். சவுல் மனமாற்றம் அடைந்தது பொய்யென்று லார்ட் லிட்டில்டன் நிரூபிக்க வேண்டும். கிறிஸ்து உயிர்தெழுந்தது வெறும் கட்டுக்கதையே என்பதை இறுதியாக நிரூபிப்பது கில்பர்ட் வெஸ்ட்டின் வேலை. ‘திருமறையைக் குறித்த குறிப்புக்கள் யாவும் காலத்திற்கு ஒவ்வாதவை என்பதை முதலாவதாக அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆனாலும், „நேர்மையுடையவர்களாக நாம் விளங்க வேண்டுமானால், ஆதாரங்களைப் படித்தே ஆகவேண்டும்“ என்று அவர்கள் முடிசெய்தனர். அவ்வப்போது அவர்கள் கலந்து ஆராச்சி செய்தனர். அவ்விதமாக ஒருமுறை இருவரும் கூடிப்பேசும்போது லிட்டில்டன் தன் இருதயத்தைத் திறந்து தன் நண்பனிடம் „இதில் ஏதோ உண்மை இருப்பதாக உணரத் தொடங்குகிறேன்“ என்றார். மற்றவரும் தன்னுடைய ஆராச்சியால் சற்றுத் தடுமாறிப் போனதாகக் கூறினார். இறுதியில், அந்த இரண்டு எழுத்தாளர்களும், தாங்கள் எழுத நினைத்ததற்கு மாறாக, தாங்கள் தெரிந்தெடுத்த பொருட்களுக்கு ஆதரவாக நூல்களை எழுதி முடித்தனர். சட்ட நிபுணர்களைப் போன்று தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையெல்லாம் திரட்டிப் பார்த்தபோது வேதத்தைப் பற்றிய குறிப்புக்கள் யாவும் உண்மை என்று கண்டறிந்ததாக ஒப்புக்கொண்டனர்”. (பிரட்சின் P.வுட்). லார்ட் லிட்டில்டன் என்பாரது நூல் „தூய பவுலின் மனமாற்றம்“ என்ற பெயர் பெற்றது. „கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயர்த்தெழுதல்“ என்ற தலைப்போடு வெஸ்ட் என்பார் எழுதிய நூல் வெளிவந்தது. கர்த்தராகிய கிறிஸ்துவைப் பற்றிய வேத குறிப்புக்கள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்க ஒரு நூலை இயற்றும்படி லியு வாலஸ் என்னும் நாத்திகரை, அவிவாசியான ராபர்ட் உ. இங்கல்ஸால் என்பார் தூண்டிவிட்டார். அந்தப் பொருளைக் குறித்து பல ஆண்டுகள் வாலஸ் ஆராச்சி செய்தார். மெதடிஸ்ட் சபையைச் சேர்ந்த அவருடைய மனைவிக்கு அது மிகுதியான வருத்தத்தைக் கொடுத்தது. மிகுந்த ஆராச்சிக்குப் பின்னர் அவர் தனது நூலை எழுதத் தொடங்கினார். நான்கு அதிகாரங்களை எழுதிய வாலஸ் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருறைச் செய்திகள் யாவும் உண்மையே என்று உணர்ந்தார். அவர் தன் முழங்காலில் நின்று மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு பென்ஹர் என்னும் நூலை இயற்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உயர்த்திக் கட்டினார்.
பிராங்க் மோரிஸன் என்பார் கிறிஸ்துவைப் பற்றிய கதை ஒன்றை எழுத முடிவுசெய்தார். எனினும் கிறிஸ்துவின் அதிசய உயிர்த்தெழுதலை அவர் நம்பவில்லை. ஆகவே கிறிஸ்து சிலுவைக்குச் செல்லும் முன் ஏழுநாட்கள் நடந்த நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு கதையை எழுத நினைத்தார். ஆயினும் திருமறைச் சத்தியங்களை ஆராய்ந்து பார்த்த அவர் தனது கதையை உயிர்த்தெழுதல் வரை நீட்டிச்சென்றார். கிறிஸ்து உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்பதில் நம்பிக்கை கொண்டபின், அவரைத் தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பின்னர் „யார் அந்தக் கல்லைப் புரட்டினார்?” என்னும் நூலை எழுதினார். அந்த நூலின் முதல் அதிகாரத்தின் தலைப்பு „எழுதுவதற்கு மறுக்கப்பட்ட நூல்“ என்பதாகும்.

திருமறை உயிரூட்டம் கொண்டது. அது விலிமை படைத்தது. இருபுறமும் கூர்மையான பட்டயத்தைக் காட்டிலும் கூர்மையானது. அதைத் தாக்க வேண்டும், ஏளனப்படுத்த வேண்டும் என்று முனைவோர் ஒருநாள் அதனை நம்புவர். தங்களை அதற்கு ஒப்புவித்த வீரராகச் செயல்ப்படுவர்.

3. Dezember

»Er … verkündigt jetzt den Glauben, den er einst zu vernichten suchte.« Galater 1,23

Als Saulus von Tarsus sich bekehrt hatte, hörten die Gemeinden in Judäa davon, dass dieser Erzverfolger des christlichen Glaubens jetzt ein glühender Prediger und Verteidiger des Evangeliums geworden war. Das war eine ganz erstaunliche Kehrtwendung.

Auch in jüngerer Zeit hat es aufsehenerregende Vorfälle gegeben, bei denen Menschen einen ähnlichen Kurswechsel vollzogen haben.

Lord Littleton und Gilbert West entschlossen sich gemeinsam, den Glauben derer, die die Bibel verteidigen, zu widerlegen. Littleton wollte Beweise gegen die Berichte von der Bekehrung des Saulus zusammentragen, während West schlüssig belegen wollte, dass die Auferstehung Jesu Christi nichts weiter als ein Mythos sei. »Sie mussten beide zugeben, dass sie im Bibellesen sehr aus der Übung gekommen waren, aber sie kamen zu der Überzeugung: ›Wenn wir ehrlich sein wollen, müssen wir zumindest die vorliegenden Beweise gründlich untersuchen.‹ Sie verglichen öfter ihre Arbeit an den jeweiligen Themen; und bei einem dieser Gespräche eröffnete Littleton seinem Freund, dass er allmählich das Gefühl bekäme, dass doch an der ganzen Sache etwas
dran sein könnte. Der andere erwiderte, dass auch er von den Ergebnissen seiner Studien etwas erschüttert worden sei. Als dann schließlich die beiden Bücher fertig gestellt waren, trafen sich die zwei Autoren wieder und stellten fest, dass jeder von ihnen letztlich, anstatt ein Buch gegen den Glauben zu schreiben, die Thesen belegt und untermauert hatte, die er doch eigentlich lächerlich machen wollte. Und so kamen sie überein, dass sie jetzt, nachdem sie als Rechtsexperten alle Beweise so eingehend untersucht hatten, ehrlicherweise nichts anderes tun könnten als das anzuerkennen, was die biblischen Berichte zu diesen beiden Themen als Wahrheit bezeugen.« Lord Littletons Buch wurde unter dem Titel »Die Bekehrung des Paulus« veröffentlicht, und Wests Buch bekam den Titel »Die Auferstehung Jesu Christi«.

Robert C. Ingersoll, durchaus kein Christ, forderte Lew Wallace, einen in religiösen Dingen recht gleichgültigen Mann, auf, ein Buch zu schreiben, das beweisen sollte, dass die Berichte über Jesus Christus falsch seien. Wallace verbrachte Jahre mit den Forschungen zu diesem Thema, sehr zum Kummer seiner Frau, die zur methodistischen Kirche gehörte. Dann fing er an zu schreiben. Und als er fast vier Kapitel fertig hatte, musste er einsehen, dass die Berichte über Jesus Christus einfach wahr waren. Er fiel auf die Knie, tat Buße und vertraute auf Christus als seinen Herrn und Heiland. Später schrieb er das Buch »Ben Hur«, in dem Christus als der Sohn Gottes dargestellt ist.

Frank Morison wollte eine Geschichte schreiben, die mit Jesus zu tun hatte, aber weil er nicht an Wunder glaubte, entschloss er sich, sich nur auf die sieben Tage zu beschränken, die zur Kreuzigung Christi führten. Als er jedoch die biblischen Berichte dazu las, weitete er das Thema aus und nahm auch die Auferstehung hinzu. Und bald war er davon überzeugt, dass Christus tatsächlich auferstanden war, nahm Ihn als seinen Heiland an und schrieb das Buch »Wer hat den Stein bewegt?«. Das erste Kapitel davon trägt die bezeichnende Überschrift »Das Buch, das sich nicht schreiben lassen wollte«.

Die Bibel ist lebendig und machtvoll und schärfer als ein zweischneidiges Schwert. Sie ist sich selbst der beste Beweis.