December

திருச்சபையின் மேன்மை

December 21

“Christ… loved the church and gave himself for it.” (Eph. 5:25)

The church occupies a place of tremendous importance in the mind of Christ, and it should be extremely important in our estimation as well.

We sense its importance by the prominent space it occupies in the New Testament. Also it claimed a significant place in the ministry of the apostles. Paul, for instance, spoke of his twofold ministry—to preach the Gospel and to declare the truth of the church (Eph. 3:8, 9). The apostles spoke of the church with an enthusiasm that is strangely missing today. Everywhere they went they planted churches, whereas the tendency today is to start Christian organizations.

The truth of the church formed the capstone of scriptural revelation (Col. 1:25, 26). It was the last major doctrine to be revealed.

The church is an object lesson to angelic beings (Eph. 3:10). They learn lessons from it about the multifaceted wisdom of God.

The church is the unit on earth through which God has chosen to propagate and defend the faith (1 Tim. 3:15). He speaks of it as the pillar and ground of the truth. We are thankful for para-church organizations that are devoted to the spread of the Gospel and the instruction of believers, but it is a mistake when they take the place of the local church in their members’ lives. God promised that the gates of Hades would not prevail against the church (Mt. 16:18), but He never gave that promise to Christian organizations.

Paul speaks of the church as the fullness of Him who fills all in all (Eph. 1:20-23). In marvelous grace, the Head does not consider Himself complete without His members.

The church is not only the body of Christ (1 Cor. 12:12, 13); it is His bride as well (Eph. 5:25-27, 31, 32). As the body it is the vehicle through which He chooses to express Himself to the world in this era. As the bride, it is the special object of His affection which He is preparing to share His reign and His glory.

From all the above, we are forced to conclude that the weakest assembly of believers means more to Christ than the greatest empire in the world. He speaks of the church in terms of tender endearment and unique dignity. We also conclude that an elder in a local assembly means more to God than a president or a king. Few instructions are found in the New Testament on how to be a good ruler, but considerable space is devoted to the work of an elder.

If we once see the church as the Lord sees it, it will revolutionize our life and ministry.

டிசம்பர் 21

கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து…. தம்மமைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 5:25-27.

திருச்சபையின் மேன்மை

கிறிஸ்துவின் மனதில் மிகவும் இன்றியமையாத இடத்தைச் சபை பெற்றிருக்கிறது. அதுபோலவே நம்முடைய மதிப்பீட்டிலும் அது மிகுந்த மேன்மையான நிலையைப் பெற்றிருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டில் அது கொண்டிருக்கிற சிறந்த இடத்தை முன்னிட்டு அதனுடைய முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்;. அப்போஸ்தலர்களுடைய ஊழியத்திலும் அது குறிப்பிடத்தக்க நிலையை உடையதாக இருந்தது. தனது இரண்டு வகையான ஊழியத்தைக் குறித்து பவுல் எடுத்து இயம்புவதைக் காண்கிறோம். ஒன்று நற்செய்தியைப் பறைசாற்றுதல், மற்றொன்று சபையைப் பற்றிய உண்மைகளை அறிவிப்பது (எபேசி.3:8-9). மிகுந்த உற்சாகத்துடன் சபையைப்பற்றி அப்போஸ்தலர்கள் பேசினார்கள். இன்றைய நாட்களில் அவ்வித உற்சாகம் இல்லாதது விநோதமாக இருக்கிறது. அவர்கள் சென்ற இடமெங்கும் சபைகளை நிறுவினார்கள். ஆனால் இன்றைய நாட்களில் சங்கங்களை நிறுவக்கூடிய மனப்பான்மையே காணப்படுகிறது.

திருமறை வெளிப்பாடுகளில் சபையைப் பற்றிய சத்தியமே தலையாய இடத்தைப் பெற்றுள்ளது (கொலோ.1:25-26.). வெளிப்படுத்தப்பட்டபெரிதான உபதேசங்களில் இதுவே கடைசியாகும்.

உன்னதங்களிலுள்ள தேவதூதர்களுக்குச் சபையானது, காட்சிப்பொருள் கொண்டு நடைபெறும் பாடவிளக்கமாக இருக்கிறது. (எபேசி.3:10). தேவனுடைய அநந்த ஞானத்தை அவர்கள் சபையின் வாயிலாகக் கற்றுக்கொள்கின்றனர்.

உலகில் நிறுவப்பட்டுள்ள சபையின் மூலமாக விசுவாசத்தைப் பரப்பவும் காத்துக்கொள்ளவும் தேவன் அதைத் தெரிந்துகொண்டார் (1.தீமோ.3:15). சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமாயிருக்கிறது என்று அதைக் குறித்து அவர் சொல்லி இருக்கிறார். நற்செய்தியைப் பரப்புவதற்கும் விசுவாசிகளுக்கு அறிவுரை வழங்குவதற்கும் சபையை இணையாகச் செயல்படும் சில நிறுவனங்கள் செயல்படுவதைக் குறித்து நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். ஆயின் அவற்றின் உறுப்பினர்களின் வாழ்க்கையில் உள்ளுர் சபைகளின் இடத்தை அந்நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளுமாயின் அது தவறாகும். பாதாளத்தின் வாசல்கள் சபையை வெல்லமுடியாது என்று தேவன் வாக்களித்துள்ளார். ஆனால் அந்த வாக்குறுதிகளைக் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அவர் கொடுக்கவில்லை (மத்.6:18).

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவைச் சபையென்றும் பவுல் வர்ணிக்கிறார் (எபேசி.1:20-23). தலையாயிருக்கிற அவர் தமது உறுப்புகள் இன்றித் தம்மை முழுவதுமாகக் கருதாதது அவருடைய வியத்தகு கிருபையே.

சபையானது கிறிஸ்துவின் சரீரம் மட்டுமல்ல (1.கொரி.12:12-13). அது அவருடைய மணவாட்டியாகவும் விளங்குகிறது. (எபேசி.5:25-27,31,32). இந்தக்காலத்தில் தம்மை வெளிப்படுத்துவதற்கு, தேவன் தமது சபையைச் சரீரம் என்னும் அடிப்படையில் பயன்படுத்துகிறார். அது அவருடைய மணவாட்டியாக இருக்கிற காரணத்தினால், அவருடைய பாசத்திற்குரிய சிறந்த பொருளாயிருக்கிறது. தம்மோடு ஆட்சி செய்வதற்காகவும், மகிமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்  சபையை அவர் ஆயத்தப்படுத்துகிறார்.

மேற்கூறிய யாவற்றிலிருந்தும், விசுவாசிகள் அடங்கிய மிகவும் வலுக்குன்றிய சபையானது, உலகை ஆளுகிற மிகப்பெரிய பேரரசைக்காட்டிலும் கிறிஸ்துவால் மேன்மை பாராட்டுகிறது என்று முடிவுசெய்ய நாம் வலியுறுத்தப்படுகிறோம். அன்புடன் கூடிய மென்மையான சொற்களாலும், தனிச்சிறப்பு வாய்ந்த மதிப்புடன் கூடிய சொற்களாலும் அதை தேவன் குறிப்பிடுகிறார். குடியரசுத் தலைவரையோ அல்லது மன்னனையோ காட்டிலும் சபையின் ஒரு மூப்பர் மேலானவர் என்று அவர் கருதுகிறார் என்றே நாம் முடிவுசெய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நல்ல மன்னனாக விளங்குவதற்கான அறிவுரைகளைப் புதிய ஏற்பாட்டில் நாம் எங்கும் காண்கிறதில்லை. ஆனால் மூப்பருடைய வேலையைப் பற்றி விளக்கம் அளிக்கக் குறிப்பிடத்தக்க அளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தர் காண்கிற வண்ணமாக சபையை நாம் காணலுற்றால் நமது வாழ்க்கையும் ஊழியமும் புரட்சிகரமானதாயிருக்கும்.

21. Dezember

»… wie auch der Christus die Gemeinde geliebt und sich selbst für sie hingegeben hat.« Epheser 5,25

Die Gemeinde nimmt einen Platz von hervorragender Wichtigkeit im Denken Jesu Christi ein, und sie sollte für uns genauso wichtig sein.

Diese Wichtigkeit zeigt sich an dem ausgedehnten Raum, den das Thema Gemeinde im Neuen Testament einnimmt. Es beansprucht auch einen bedeutenden Platz im Dienst der Apostel. Paulus beispielsweise sprach von seinem zweifachen Dienst, nämlich das Evangelium zu predigen und die Geheimnisse Gottes zu verwalten (siehe Epheser 3,8-10). Die Apostel redeten von der Gemeinde mit einer Begeisterung, die uns heute seltsamerweise meist fehlt. Überall, wo sie hinkamen, gründeten sie Gemeinden, während heute eher die Tendenz dahin geht, christliche
Organisationen zu gründen.

Die Wahrheit wurde dem Apostel nach der Verwaltung Gottes gegeben, um das Wort Gottes zu vollenden (Kolosser 1,25.26). Es war die letzte große Lehre, die den Menschen offenbart werden sollte. Ja, durch die Gemeinde sollen sogar himmlische Gewalten und Mächte etwas lernen (siehe Epheser 3,10). Sie lernen durch sie mehr von der mannigfaltigen Weisheit Gottes kennen.

Die Gemeinde ist die Gruppe von Menschen auf der Erde, durch die Gott nach Seinem Willen den Glauben verbreiten und verteidigen will. Er nennt sie den »Pfeiler und die Grundfeste der Wahrheit« (siehe 1. Timotheus 3,15). Wir sind wohl dankbar für alle Einrichtungen, die es sich zur Aufgabe gemacht haben, das Evangelium zu verbreiten und die Gläubigen weiter zu unterweisen, aber es ist ein Fehler, wenn solche Gruppen im Leben ihrer Mitglieder den Stellenwert einer Ortsgemeinde haben. Gott hat zugesagt, dass »des Hades Pforten die Gemeinde nicht überwältigen werden « (siehe Matthäus 16,18), aber dieses Versprechen hat Er niemals für christliche Organisationen gegeben.

Paulus nennt die Gemeinde den Leib Christi, die »Fülle dessen, der alles in allen erfüllt« (siehe Epheser 1,23). In Seiner wunderbaren Gnade betrachtet sich das Haupt als nicht vollständig ohne Seine Glieder.

Doch die Kirche ist nicht nur der Leib Christi (siehe 1. Korinther 12,12.13), sie ist auch seine Braut (siehe Epheser 5,25-27. 31.32). Als Sein Leib ist die Gemeinde das Mittel, durch das Er reden will zu dieser Welt in diesem Zeitalter. Als Seine Braut ist die Gemeinde das besondere Ziel Seiner Zuneigung, und Er rüstet sie dafür zu, Seine Herrschaft und Seine Herrlichkeit mit Ihm zu teilen. Aus all dem Gesagten müssen wir schließen, dass die kleinste Versammlung von Gläubigen für Christus immer noch mehr bedeutet als das größte Königreich auf der Welt. Er redet von der
Gemeinde in Worten der zärtlichen Zuneigung und einer einzigartigen Würde. Wir können daraus auch schließen, dass ein Ältester in einer Ortsgemeinde für Gott mehr Bedeutung hat als ein Präsident oder ein König. Im Neuen Testament gibt es nur wenige Hinweise darauf, wie man ein guter Regent sein kann, aber die Anweisungen für die Arbeit eines Gemeindeältesten nehmen einen beträchtlichen Raum ein.

Wenn wir einmal gelernt haben, die Gemeinde so anzusehen, wie der Herr sie sieht, dann wird das unser Leben und unseren Dienst von Grund auf verändern.