December

மனப்பூர்வமான பாவம்

December 22

“For if we sin wilfully after that we have received the knowledge of the truth, there remaineth no more sacrifice for sins, but a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.” (Heb. 10:26, 27)

This is one of several verses in the New Testament which proves extremely unsettling to many earnest, conscientious Christians. They reason this way: I am faced with a temptation to sin. I know it is wrong. I know I shouldn’t do it, and yet I go ahead and do it anyway. I deliberately disobey. It seems to me that I am sinning willfully. Therefore, it sounds from this verse as though I have lost my salvation.

The problem arises because they take the verse out of its context and make it say something it was never intended to say. The context has to do with the sin of apostasy—the sin of one who professes to be a believer for a while, but who subsequently repudiates the Christian faith and usually identifies himself with some system that opposes Christ. The apostate is described in verse 29: he has trodden under foot the Son of God, and has counted the blood of the covenant wherewith he was sanctified an unholy thing, and has done despite to the Spirit of grace. He shows by his bitter turning against Christ that he was never born again.

Suppose that a man hears the Gospel and develops warm feelings toward the Christian faith. He leaves his ancestral religion and adopts the Christian label without being genuinely converted. But then persecution begins, and he has second thoughts about being known as a Christian. Finally he decides to go back to his old religion. But it isn’t that easy. Suppose “that before the leaders are willing to take the turncoat back, they have a little ceremony that he must go through. They take the blood of a pig and sprinkle it on the floor. Then they say, “That blood represents the blood of Christ. If you want to return to your parents’ religion, you must walk over it.” And so he does. In effect, he is trampling under foot the Son of God and counting His blood as an unholy thing. That man is an apostate. He has committed the willful sin.

A true believer cannot commit this willful sin. He may commit other acts of sin when he knows it is wrong. He may deliberately violate his conscience. This is serious in God’s eyes, and we must not say anything that would excuse it. But still he can find forgiveness by confessing and forsaking his sin. Not so with the apostate. For him the verdict is that there remains no more sacrifice for sins (verse 26b), and it is impossible to renew him again to repentance (Heb. 6:6).

டிசம்பர் 22

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலுக்கும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரெயர் 10:26-27.

மனப்பூர்வமான பாவம்

ஆர்வமிக்கவர்களும் கடமையுணர்ச்சி உடையவர்களுமாகிய பல கிறிஸ்தவர்களை இப்படிப்பட்ட புதிய ஏற்பாட்டு வசனங்கள் மிகவும் நிலை தடுமாறச் செய்கின்றன. இவ்வாறு அவர்கள் சிந்திக்கின்றனர். ‘பாவஞ் செய்யும்படி நான் சோதிக்கப்படுகிறேன். அது தவறு என்றும் அறிந்திருக்கிறேன். அதை நான் செய்யக்கூடாது என்பதையும் அறிவேன். இருந்தபோதிலும் நான் அதைச் செய்துவிடுகிறேன். வேண்டுமென்றே நான் கீழ்ப்படியாது போகிறேன். இது நான் மனப்பூர்வமாகச் செய்த பாவமாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே, இந்த வசனம் என்னுடைய இரட்சிப்பை நான் இழந்துவிட்டதாகக் கூறுகிறது.”

இந்த வசனத்தின் பின்னணியிலிருந்து இதனைத் தனிமைப்படுத்தி அவர்கள் காண்கின்றனர். மேலும் இவ்வசனம் சொல்லாத ஒன்றைச் சொல்வதாக நினைத்துக்கொள்கின்றனர். இதுவே பிரச்சனைக்குக் காரணம். இங்கே சொல்லப்பட்டிருக்கிற பாவம் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பாவமாகும். சிறிது காலம் தன்னை விசுவாசி என்று அறிக்கை செய்து வாழ்ந்த பின்னர், கிறிஸ்தவ விசுவாசம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அன்று என்று உரைத்து, கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்ப்படும் ஒரு குழுவோடு இணைந்துகொள்ளும் நிலையே இங்கு சொல்லப்பட்டிருக்கும் பாவமாகும். மறுதலிக்கும் பாவத்தைச்செய்பவரது நிலையை 29ஆவது வசனம் விளக்குகிறது. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் அவனே, கிறிஸ்துவுக்கு எதிராகத் தனது கசப்பைக் காட்டித் தான் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறான்.

ஒரு மனிதன் நற்செய்தியைக் கேட்டு, கிறிஸ்தவ விசுவாசத்தின் மீது விருப்பங்கொள்கிறான். அவன் தனது முந்தின மதத்தை விட்டொழித்து, உண்மையான மனந்திருப்புதலை அடையாமலேயே கிறிஸ்தவ அடையாளத்தைத் தனதாக்கிக்கொள்கிறான். பின்னர் உபத்திரவங்கள் தொடங்குகின்றன. தான் கிறிஸ்தவன் என்று அறியப்படுவதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கிறான். பின்னர் தனது முந்தின மதத்திற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்கிறான். ஆனால் அது அவ்வளவு எளிதன்று.

அந்த மதத்தலைவர்கள் கொள்கை மாறிய மனிதனை மீண்டும் தங்களுடைய மதத்தில் சேர்ப்பதற்கு முன்னர் சில சடங்குகளைச் செய்யவேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். பன்றியின் இரத்தத்தில் சிறிது எடுத்துத் தரையிலே அவர்கள் தெளிக்கிறார்கள். பின்னர், ‘இந்த இரத்தம் கிறிஸ்துவின் இரத்தமாகும். நீ உன்னுடைய முந்தின மதத்திற்கு வர விரும்பினால் இதின்மேல் நட” என்று கூறுகின்றனர். அவ்வாறே அவன் செய்கிறான். அவன் தேவனுடைய குமாரனைத் தன் காலின் கீழ் மிதித்து அவருடைய தூய இரத்தத்தை அசுத்தமென்று கூறுகிறான் என்பதே அவனுடைய செயலின் பொருளாகும். அந்த மனிதன் கிறிஸ்துவை மறுதலித்தவன் ஆவான். அவனே மனப்பூர்வமாய்ப் பாவத்தைச் செய்தவன்.

ஒரு மெய்யான விசுவாசி இந்த மனப்பூர்வமான பாவத்தைச் செய்யான். மற்ற பாவங்களைத் தவறு என்று அறிந்தவனாயிருந்தும் அவன் அவற்றைச்செய்துவிடக் கூடும். தன்னுடைய மனச்சாட்சியை அறிந்தே அவன் மீறுகிறான். அதைத் தேவனால் காணததுபோல விட்டுவிட முடியாது. அதற்கு எவ்விதக் காரணத்தையும் சொல்லிச் சமாதானப்படுத்த முடியாது. இருந்தாலும் அவன் தேவனிடம் தனது பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிடுவானாயின் அதற்குரிய மன்னிப்பைக் கண்டடைவான். ஆனால் கிறிஸ்துவை மறுதலிக்கிறவனுக்கு மன்னிப்பு கிடையாது. அப்படிப்பட்டவனுடைய பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியில்லை. (வசனம் 26). மனந்திரும்புவதற்கு ஏதுவாய் அவனை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் (எபி.6:6).

பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கான முதற்படி
தான் குற்றவாளி என்று ஒப்புக்கொள்வதாகும்.

22. Dezember

»Denn wenn wir mutwillig sündigen, nachdem wir die Erkenntnis der Wahrheit empfangen haben, bleibt kein Schlachtopfer für Sünden mehr übrig, sondern ein furchtbares Erwarten des Gerichts und der Eifer eines Feuers, das die Widersacher verzehren wird.« Hebräer 10,26.27

Das ist einer von mehreren Versen im Neuen Testament, der für viele ernsthafte Christen, die ein sehr empfindliches Gewissen haben, höchst beunruhigend ist. Sie überlegen sich Folgendes: Ich stehe vor einer Versuchung zu sündigen. Ich weiß genau, dass es falsch ist. Ich weiß, dass ich es nicht tun sollte, und dann mache ich doch weiter und tue es trotzdem. Dann bin ich also mit Absicht ungehorsam. Das scheint mir doch mutwillige Sünde zu sein. Wenn ich also nach diesem Bibelvers gehe, habe ich mein Heil schon verloren.

Das Problem entsteht aber dadurch, dass der Vers aus seinem Zusammenhang genommen ist und jetzt etwas aussagt, was er nie sagen sollte. Im Textzusammenhang ist von Abtrünnigkeit die Rede, von der Sünde dessen, der eine Zeit lang behauptet, ein Gläubiger zu sein, dann aber den christlichen Glauben verwirft und sich normalerweise mit irgendeinem System identifiziert, das Jesus Christus offen bekämpft. So ein Abtrünniger ist in Vers 29 beschrieben: Er hat den Sohn Gottes mit Füßen getreten und hat das Blut des Bundes, mit dem er geheiligt worden ist, für gemein
geachtet und den Geist der Gnade geschmäht. Er zeigt durch seine verbitterte Wendung gegen Jesus Christus, dass er im Grunde niemals wiedergeboren war.

Nehmen wir einmal an, ein Mann hört vom Evangelium und ist recht angetan vom christlichen Glauben. Er verlässt die Religion seiner Vorväter und übernimmt sozusagen das christliche Etikett, ohne aber wirklich bekehrt zu sein. Doch dann fängt die Verfolgung an, und er überlegt es sich noch einmal genau, ob er wirklich als Christ zu erkennen sein will. Und endlich entschließt er sich, wieder zu seiner alten Religion zurückzukehren. Und er tut es auch. Er zeigt damit, dass ihm der Sohn Gottes völlig gleichgültig ist und er Sein Blut, das für Sünder vergossen wurde,
missachtet. Ein solcher Mann ist ein Abtrünniger. Er ist bewusst und mutwillig zur Sünde zurückgekehrt.

Ein wahrer Gläubiger kann einen solchen Weg nicht gehen. Er mag vielleicht andere Sünden tun, von denen er auch genau weiß, dass sie falsch sind. Er mag auch bewusst seinem Gewissen Gewalt antun. Das ist sicher etwas Schwerwiegendes in Gottes Augen, und wir dürfen nicht sagen, dass man solches Verhalten leichtfertig entschuldigen könnte. Aber dieser Mensch kann immer noch Vergebung dafür finden, indem er seine Sünde bekennt und sie lässt. Nicht so bei dem Abtrünnigen. Für ihn gilt das Urteil, dass jetzt kein Opfer für Sünden mehr da ist; für ihn ist es unmöglich, sich jetzt noch zu erneuern und Buße zu tun (siehe Hebräer 6,6).