October

தொலைக்காட்சிப் பெட்டி

October 4

“Turn away mine eyes from beholding vanity.” (Psa. 119:37)

The first and last words of this short prayer begin with the letters TV, and the verse is especially appropriate when applied to television. Most of the programs on TV are vanity. They picture a world that doesn’t exist and a life that is far removed from reality.

Television is a robber of precious time. Watchers squander hours that can never be retrieved. Generally speaking, TV has caused a decline in Bible reading, thus tuning out the voice of God and lowering the spiritual temperature of viewers without their realizing it.

The harmful effects of TV on children are well known. Their morals are corrupted because violence is glorified, sex is glamorized and pornography is publicized. The children suffer educationally, finding neither time nor desire to read or to write. Their values are determined by what they see on the screen, and their entire thinking is molded by anti-Christian propaganda.

The humor that is served up on the tube is filthy, and most of the rest of the script is filled with vile innuendos.

The advertising is not only stupid but morally destructive as well. It seems that nothing can be sold without a bevy of Hollywood harlots exposing vast portions of their anatomy and using body language to incite lust.

In many families TV has caused a breakdown of communications. Members are so captivated by the programs that they no longer carry on constructive conversations with one another.

In the area of music, the lyrics are often highly objectionable. They glorify lust, treat adultery and homosexuality as valid lifestyles, and make a hero of the violent man.

If it be objected that there are wholesome Christian programs on the TV, the answer is that these are only the sugar coating on a poison pill. The plain fact is that the overall effect of TV is destructive of spiritual vitality.

A Christian had ordered a television set to be delivered to his home. When he saw the truck pull up out front, he noticed the advertising on the side of the truck, “TV brings the world into your living room/’ That was all he needed. He had the set returned to the store.

No one who sits glued to the television set will ever make history for God. It is one of the principle causes of spiritual decline in our day.

ஒக்டோபர் 4

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்குவீராக. சங்கீதம் 119:37

தொலைக்காட்சிப் பெட்டி

இந்தச் சிறிய மன்றாட்டு மாயை என்று தொடங்குகிறது. மாயை என்னும் இச்சொல் தொலைக்காட்சியைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மாயையாகவே இருக்கின்றன. இல்லாத உலகத்தையும், உண்மையற்ற வாழ்க்கையையும் காண்பிக்கின்றனர்.

மதிப்புமிக்க நேரத்தைத் தொலைக்காட்சி கொள்ளையிடுகிறது. காண்கிறவர்களுடைய நேரத்தை வீணடிக்கிறது. அந்தநேரத்தை திரும்பப் பெற இயலாது. பொதுவாகச் சொல்லப்போனால், தொலைக்காட்சியினால் வேத வாசிப்பு குறைந்து போகிறது. அதன் காரணமாக தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்கிறதில்லை. தாங்கள் அறியாத வண்ணம் அவர்களுடைய ஆவிக்குரிய வீரியம் குறைகிறது.

சிறுவர்கள் மீது தொலைக்காட்சியின் ஆதிக்கம் பெருந்தீங்கை விளைவிக்கிறது. அவர்களுடைய ஒழுக்கத்தின் தூய்மை கெடுகின்றது. ஏனெனில் அங்கே வன்முறை காட்டப்படுகிறது, ஆபாசம் விளம்பரப்படுத்தப்படுகிறது, சிறுவர்களுக்குப் படிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. படிக்கவோ, எழுதவோ, அவர்களுக்கு விருப்பமும் இல்லை. இவ்விதமாக அவர்களது படிப்பு சீர்குலைகிறது. திரையில் காண்கிறவற்றிற்கு ஏற்ப அவர்கள் காரியங்களை மதிப்பீடு செய்கின்றனர். கிறிஸ்துவுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளதால் சிறுவர்கள் அதற்கேற்ப சிந்தனை உடையவர்களாகி விடுகின்றனர்.

நகைச்சுவை ஊட்டுகிறோம் என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆபாசத்தையே தருகின்றனர். அவர்களுடைய வசன நடைகள் இருபொருள்பட இருக்கின்றன.

தொலைக்காட்சியில் காட்டப்படுகிற விளம்பர நிகழ்ச்சிகள் புத்தியீனமாக இருப்பதுமின்றி, ஒழுக்கக்கேட்டை ஏற்படுத்துகிறவையாக உள்ளன. திரையுலகக் கலைஞர்கள் உடல் உறுப்புகளில் பெரும் பகுதியைக் காட்டி இச்சையைத் தூண்டிவிடவில்லையெனில் எந்தவொரு பொருளையும் விற்க இயலாதுபோலத் தோன்றுகிறது.

பல இல்லங்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது தொலைக்காட்சியின் காரணமாக நின்றுபோகிறது. ஒருவரோடொருவர் வளர்ச்சிக்கு ஏதுவானவற்றைப் பேச நேரமில்லாதபடி, தொலைக்காட்சியில் மக்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றனர்.

இசையை எடுத்துக்கொள்வோவாமாயின், பாடல்கள் இசையைத் தூண்டி விடுகின்றன. ஒழுக்கக்கேடு, ஓரினச்சேர்க்கை, ஆகியவற்றைச் சரியான வாழ்க்கை முறை என்று கற்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபடுகிறவன் நாயகனாகக் காட்டப்படுகிறான். இவையாவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல.

விசுவாசி ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை வீட்டிற்கு அனுப்புமாறு விற்பனைக் கூடத்தில் சொல்லிவிட்டு வந்தார். பெட்டியை ஏற்றிக்கொண்டு சரக்கு வண்டி வீட்டிற்கு வந்து விட்டது. ஆவலுடன் பலகணி வழியாக எட்டிப் பார்த்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது, அதில் எழுதியிருந்த விளம்பரம் ‘உங்களுடைய வீட்டிற்குள்ளாக உலகத்தைக் கொண்டு வருகிறோம்”. அவ்வளவு தான் அந்தப் பெட்டியை திரும்ப எடுத்துச் செல்லும்படியாக கூறிவிட்டார்.

தொலைக்காட்சிப் பெட்டியோடு பசைபோல இறுக ஒட்டிக் கொண்டவரால் தேவனுக்கென்று வரலாறு படைக்க இயலாது. இன்றைய நாட்களில் காணும் ஆவிக்குரிய தளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று.

4. Oktober

»Wende meine Augen davon ab, das Eitle zu betrachten.« Psalm 119,37

Dieser Vers ist besonders zutreffend, wenn man ihn auf das Fernsehen anwendet. Die meisten Programme im Fernsehen sind nämlich eitel, dumm und nichtig. Sie zeichnen eine Welt, die es gar nicht gibt, und ein Leben, das von unserer Wirklichkeit weit entfernt ist.

Das Fernsehen stiehlt uns wertvolle Zeit. Die Zuschauer vergeuden Stunden vor dem Apparat, die unwiederbringlich verloren sind. Im Allgemeinen kann man sagen, dass das Fernsehen bei Christen auch eine Nachlässigkeit im Bibellesen bewirkt hat; die Stimme Gottes wird einfach ausgeschaltet, und die geistliche Temperatur des Fernsehzuschauers sinkt ab, ohne dass er es überhaupt merkt.

Die schädlichen Auswirkungen des Fernsehens auf Kinder sind wohlbekannt. Ihre moralische Grundeinstellung wird verdorben, weil auf dem Bildschirm Gewalt und Sex verherrlicht werden und Pornographie auf schamlose Weise in der Öffentlichkeit gezeigt wird. Die Kinder leiden auch in Bezug auf ihre intellektuellen Fähigkeiten, sie haben keine Zeit und keine Lust mehr zu lesen oder zu schreiben. Ihre Wertvorstellungen werden von dem bestimmt, was sie auf dem Bildschirm sehen, und ihr ganzes Denken wird von einer antichristlichen Propaganda geprägt.

Die Witze, die dabei aus der Röhre kommen, sind unsauber, und die Drehbücher stecken voller zweideutiger Anspielungen. Und die Fernsehwerbung ist nicht nur dumm, sondern wirkt sich auch moralisch zerstörerisch aus. Es scheint wirklich so, als ob kein Produkt mehr verkauft werden könnte, ohne dass eine ganze Schar zweifelhafter Damen der Filmbranche dabei beträchtliche Teile ihrer Anatomie zur Schau stellt und all ihre Körpersprache einsetzt, um die Lust am Kaufen anzuregen.

In vielen Familien hat das Fernsehen den Zusammenbruch der Kommunikation untereinander bewirkt. Eltern und Kinder sind so gefangen genommen von den Sendungen, und die Gespräche, die überhaupt noch stattfinden, sind leer und inhaltslos geworden. Auf dem Gebiet der musikalischen Unterhaltung sind die Texte oft höchst bedenklich. Sie verherrlichen die körperliche Lust, behandeln Ehebruch und Homosexualität als gleichberechtigte Lebensformen und machen den gewalttätig auftretenden Mann zum absoluten Helden.

Wenn man hier einwendet, dass es doch auch inhaltlich gute, informative Sendungen im Fernsehen gibt, dann ist meine Antwort darauf, dass sie nur wie eine Zuckerschicht sind, unter der sich doch eine giftige Pille versteckt. Es ist eine schlichte Tatsache, dass sich die Wirkung des Fernsehens unter dem Strich zerstörerisch auf die geistliche Lebenskraft auswirkt.

Mir fällt dazu die Geschichte von einem Christen ein, der einen Fernsehapparat zur Lieferung frei Haus bestellt hatte. Als er den Lieferwagen vorfahren sah, bemerkte er auch den großen Werbespruch darauf: »Das Fernsehen bringt Ihnen die ganze Welt ins Wohnzimmer.« Das war ihm Aussage genug. Er ließ den Apparat sofort wieder zurückgehen. Niemand, der vor dem Fernsehschirm klebt, kann in dieser Zeit Großes für Gott vollbringen. Das Fernsehen ist eine der Hauptursachen für den geistlichen Niedergang unserer Tage.