January

இல்லறத்தில் நல்லறம்

January 9

“…Show piety at home…” (1 Tim. 5:4)

You’ve heard the expression, “A devil at home, a saint abroad.” It describes the horrible tendency to be gracious and outgoing to those in the outside world and yet be harsh and unkind at home.

This is a failing that is not confined to any particular class of people. Young people have to guard against it. It’s so easy to be a TV personality with one’s peers, yet be a terror to one’s parents. Husbands may maintain a charming front with their business associates, then when they come home, they turn off the charm and are their normal, irritable selves. Preachers may have a scintillating style in the pulpit and a rotten disposition in the family room.

It is one of the perverse streaks of our fallen state that we are sometimes meanest to those who are closest to us, who do the most for us, and who, in our saner moments, we love the best. Thus Ella Wheeler Wilcox wrote:

One great truth in life I’ve found,
While journeying to the West;
The only folks we really wound
Are those we love the best.
We flatter those we scarcely know.
We please the fleeting guest,
And deal full many a thoughtless blow
To those we love the best.

Another poet echoed these sentiments as follows: “We have greetings for the stranger and smiles for the guest, but oft for our own the bitter tone, though we love our own the best.”

“It is very easy to have a church religion, or a prayer-meeting religion, or a Christian-work religion; but it is altogether a different thing to have an everyday religion. To ‘show piety at home’ is one of the most vital parts of Christianity, but it is also one far too rare; and it is not at all an uncommon thing to find Christians who ‘do their righteousness’ before outsiders ‘to be seen of men,’ but who fail lamentably in showing their piety at home. I knew a father of a family who was so powerful in prayer at the weekly prayer meeting, and so impressive in exhortation that the whole church was edified by his piety; but who, when he went home after the meetings, was so cross and ugly that his wife and family were afraid to say a word in his presence.” (H.W. Smith).

Samuel Johnson said, “Every animal revenges his pains upon those who happen to be near.” Man should avoid this natural tendency.

What we are at home is a truer index of our Christian character than what we are in public.

ஜனவரி 9

தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து.. (1.தீமோ.5:4)

இல்லறத்தில் நல்லறம்

வீட்டியே பிசாசு, வெளியிலே தேவதூதன் “என்னும் வழக்கை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெளியிடங்களில் தன்னைக் கிருபை நிறைந்தவராகக் காண்பிக்கிற ஒருவர், வீட்டிலே கடுமையாகவும் இரக்கமற்றமுறையிலும் நடந்து கொள்பவராக இருப்பதால் அது அவருடைய கொடுரத்தைக் காட்டுகிறது.

இது குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாருக்கு மட்டுமே உரியதன்று. இளைஞர் இதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். தொலைக்காட்சியில் புகழ்பெற்றவராக விளங்கும் ஒருவர் அனைவராலும் விரும்பத்தக்க மாதிரியாகத் திகழ்வார். ஆயின், அவரே தன் வீட்டில் மூர்க்கமான தகப்பனாக விளங்கலாம். தம்முடைய தொழில் கூட்டாளிகளுடன் இனிய முகத்துடன் பழகும் ஒருவர், வீட்டிலே தமது சொந்த இயல்பை வெளிப்படுத்தி, எளிதில் கோபமடைகிறவராகக் காணப்படுவார். மேடைகளில் பளிச்சிடும் இறைப்பணியாளர் வீட்டறைகளில் நாகரீகமற்றமுறையில் நடந்துகொள்வர்.

வீழ்ந்துபோன தன்மையை நாம் கொண்டிருப்பதால் நமக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறோம். அவர்களே நமது தேவைகள் அனைத்தையும் சந்திப்பவர்கள். நாம் நல்ல புத்தியுடன் இருக்கும்போது நமக்கு நெருக்கமானவர்களிடம் அன்புகூருகிறோம். வீலர் வில்காக்ஸ் இதனை அழகுடன் எடுத்தியம்புகிறார்: “பேருண்மை யாதெனில், நாம் அன்புகூருகிறவர்களை மனவருத்தம் அடையச்செய்கிறோம். அறியாதவர்களைப் புகழ்ந்துபேசுகிறோம். விருந்தினர்களை மனமகழ்சியடைச்செய்கிறோம். ஆயின், மிகவும் அன்புகூரத்தக்க நெருக்கமாகவர்களைத் துன்புறுத்துகிறோம்”. அதே எண்ணங்கொண்ட வேறோரு கவிஞர், “அறிமுகமில்லா அந்நியரை வாழ்த்துகிறோம். விருந்தினரிடம் புன்னகை பூக்கிறோம். ஆனால் மிகவும் அன்பானவர்களிடம் கசப்பான சொற்களைப் பேசுகிறோம்” என்று எழுதியுள்ளார்.

“சபையிலும், ஜெபக்கூட்டத்திலும், கிறிஸ்தவப்பணியிலும் சமயநெறியைக் கடைப்பிடிப்பது எளிது: ஆனாலும், அனுதின வாழ்க்கையில் கிறிஸ்தவச் சமய நெறியை வெளிப்படுத்திக் காட்டுவது முற்றிலும் மாறானது. வீட்டில் தேவபக்தியாய் நடந்துகொள்வது கிறிஸ்தவத்தில் மிகவும் இன்றியமையாததாகும். மற்றவர்களுக்கு முன்னர் நீதியை நிறைவேற்றுபவர்கள் வெளி இடங்களில் முன்மாதிரியாகத் திகழ்பவர்கள், தங்களுடைய வீட்டில் தேவபக்தியைக் காட்டாது தோற்றுப்போகின்றனர். அது ஆழ்ந்த வருத்தத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு குடும்பத் தலைவனை அறிவேன் வாராந்திர ஜெபக்கூட்டத்திற்கு தவறாமல் வருகை புரிபவர், ஊக்கமாக ஜெபிப்பார், அவர் அளிக்கும் செய்தி அனைவரும் கற்றுக்கொள்ளத்தக்க வகையில் புத்திபுகட்டுவதாக இருக்கும். ஆனால், வீட்டிற்குச் சென்றபின் அவருடைய மனைவியோ, மக்களோ அவரிடம் ஒரு வார்த்தை பேசவதற்கும் அஞ்சுவர். அங்கே அவர் கோரமாகவும் மூர்க்கமாகவும் நடந்துகொள்வார்” (H.W. ஸமித்).

சாமுவேல் ஜான்ஸன் என்பவர், “ஒவ்வொரு மிருகமும், அதற்கு வேதனை உண்டாக்கும்பொதெல்லாம், அருகில் இருக்கும் மிருகத்தைப் பழிவாங்கும். இவ்வியல்பு மனிதனிடமும் காணப்படுகிறது. ஆயின் இதனை நாம் தவிர்கவேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

பொது இடங்களில் நடந்துகொள்வதல்ல, வீட்டிலே நாம் நடந்துகொள்வதே நமது கிறிஸ்தவ நடத்தைக்கு அளவுகோலாக விளங்குகிறது.

9. Januar

»… gegen das eigene Haus fromm zu sein …« 1. Timotheus 5,4

Vielleicht kennen wir den Ausdruck: »Zu Hause ein Teufel, ein Heiliger auswärts.« Er beschreibt die furchtbare Neigung, den Menschen draußen gegenüber gütig und mitteilsam, zu Hause aber barsch und unfreundlich zu sein.

Dieser Fehler ist nicht auf eine bestimmte Menschengruppe beschränkt. Junge Menschen müssen auf der Hut davor sein. Es ist so einfach, unter seinen Altersgenossen wie ein Filmstar dazustehen, und doch ein Schrecken für die Eltern zu sein. Ehemänner können ihren Geschäftspartnern gegenüber eine lächelnde Fassade aufsetzen, doch wenn sie nach Hause kommen, schalten sie das Lächeln ab und zeigen ihr gewöhnliches, reizbares Ich. Prediger legen vielleicht auf der Kanzel einen schillernden Stil an den Tag, im Wohnzimmer aber sind sie launisch und mürrisch.

Es ist einer der perversen Züge unserer gefallenen Natur, dass wir manchmal am gemeinsten zu denen sind, die uns am nächsten stehen, die am meisten für uns tun, und die wir – in unseren vernünftigeren Phasen – am meisten lieben. So schrieb Ella Wheeler Wilcox:

Eine große Lebenswahrheit habe ich erkannt, als ich in den Westen reiste: Die einzigen Menschen, die wir wirklich verletzen, sind die, die wir am meisten lieben. Wir schmeicheln denen, die wir kaum kennen, sind freundlich zum schnell dahineilenden Gast und versetzen gar manchen gedankenlosen Schlag denen, die wir am meisten lieben.

Ein anderer Dichter empfand diesen Umstand folgendermaßen: »Wir haben Grüße für den Fremden, ein Lächeln für den Gast, doch für die Unseren oft nur ein bitteres Wort, obgleich wir die Unseren am meisten lieben.«

»Es ist sehr einfach, eine ›Kirchen-Religion‹ oder eine ›Gebetsversammlungs-Religion‹ oder eine ›Werk-des-Herrn-Religion‹ an den Tag zu legen; aber es ist etwas völlig anderes, eine ›Alltags-Religion‹ zu haben. ›Gegen das eigene Haus fromm zu sein‹ ist eines der lebenswichtigsten Elemente des Christentums, aber leider auch eines der seltensten. Es ist überhaupt nicht ungewöhnlich, dass Christen ›ihre Gerechtigkeit‹
außerhalb, ›vor den Menschen üben, um von ihnen gesehen zu werden‹, aber jämmerlich versagen, gegen das eigene Haus fromm zu sein. Ich kenne einen Familienvater, der in seinem Gebet bei der wöchentlichen Gebetsversammlung so vollmächtig und in seiner Ermahnung so eindrücklich war, dass die ganze Versammlung durch seine Frömmigkeit erbaut wurde; aber wenn er nach den Versammlungen nach Hause kam, war er so mürrisch und hässlich, dass seine Frau und seine Familie in seiner Gegenwart nicht einmal ein Wort zu sagen wagten.«

Samuel Johnson (1709-1784, berühmter englischer Essayist und Lexikograph) sagt: »Jedes Lebewesen rächt seine Schmerzen an denen, die zufällig in der Nähe sind.« Der Mensch sollte dieser natürlichen Neigung widerstehen.

Was wir zu Hause sind, ist ein klarerer Beweis unseres Charakters als Christen, alswas wir in der Öffentlichkeit darstellen.