April

திருச்சபையாகிய ஆலயம்

April 24

“If any man defile the temple of God, him shall God destroy; for the temple of God is holy, which temple ye are.” (1 Cor. 3:17)

In this verse, the temple of God refers to the local assembly. Paul is not speaking to individual Christians but to believers collectively when he says “which temple ye (plural) are.” The saints in Corinth comprised a temple of God.

It is also true, of course, that individual believers are a temple of the Holy Spirit. The Apostle brings this out in 1 Corinthians 6:19: “What? know ye not that your body is the temple of the Holy Ghost which is in you, which ye have of God, and ye are not your own?” The Holy Spirit of God dwells in the body of every child of God.

But in our text for today it is the assembly that is in view. Paul is saying that if any man destroys the assembly, God will destroy him. It is the same word that is translated “defile” and “destroy” in this verse. It is used of marring a local church by leading it away from that condition of holiness of life and purity of doctrine in which it should abide, and of God’s retributive destruction of the offender who is guilty of this sin” (W. E. Vine).

So our verse warns us that it is a serious thing to tamper with a local fellowship. In fact, it is a form of self-destruction. Yet how diffident people often are in this very area. Here is a man who doesn’t get his own way in the assembly. Or he becomes involved in a violent personality clash with some other brother. Rather than make things right in a Scriptural manner, he lines up people to take his side and forms a faction in the church. Things go from bad to worse and soon there is an open split.

Or perhaps it is a carnal sister who carries on a campaign of gossip and back-biting against someone else. Her slanderous tongue lashes out until the church is filled with bitterness and strife. She will not stop until a once-prosperous assembly lies in ruins.

People like this are playing a perilous game. They cannot get away with it. The Great God of the universe is committed to wreck those who wreck His assembly. Let all who are inclined to faction beware!

ஏப்ரல் 24

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த ஆலயம். 1.கொரிந்தியர் 3:17

திருச்சபையாகிய ஆலயம்

இவ்வசனத்தில் தேவனுடைய ஆலயம் என்பது உள்ளுர் சபையாகும். ‘நீங்களே அந்த ஆலயம்” என்று பன்மையில் பவுல் குறிப்பிட்டுள்ளது, விசுவாசிகளின் கூட்டத்தையேயொழிய தனிப்பட்ட விசுவாசிகளையல்ல. கொரிந்து நகர விசுவாசிகள் ஒன்றிணைந்து தேவனுடைய ஆலயமாக விளங்கினர். தனிப்பட்ட விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இவ்வுண்மையை 1.கொரி.6:19 ல் அப்போஸ்தலன் எடுத்துரைப்பதைக் காண்கிறோம். ‘உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும், அறியீர்களா? தேவனுடைய பிள்ளையாக இருக்கிற ஒவ்வொருவருடைய சரீரத்திலும் தேவனுடைய தூய ஆவியானவர் குடியிருக்கிறார்.

இன்று நாம் தெரிந்துகொண்ட வசனத்தில் சபையைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது. ‘ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்.” என்று இங்கு பவுல் கூறியிருக்கிறார். இவ்வசனத்தில் ‘கெடுப்பது” என்னும் சொல் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆலயமாகத் திகழும் உள்ளுர் சபையைப் பரிசுத்த வாழ்கை முறையிலிருந்து தவறான பதைக்கு வழிநடத்தல், வேதகேட்பாடுகளில் நிலைத்திராமல், தூய்மையற்ற கொள்கைகளைச் சபைக்குள் கொண்டுவருதல் ஆகியவை தேவனுடைய ஆலயத்தைக் கெடுப்பதாகும். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவனுக்குத் தேவன் உரிய தண்டனையை வழங்குவார்” (W.E. வைன்).

ஆகவே உள்ளுர் சபையினை முறைகேடாக வழிநடத்துவது மிகவும் ஆபத்தானது என்று இவ்வசனம் நம்மை எச்சரிக்கிறது. ஒருவகையில் இதனைத் தனக்கே அழிவுண்டாக்கிற செயல் எனவும் கூறலாம். என்றபோதிலும் மனிதர்கள் இவ்வகைக் குற்றத்தில் எளிதில் விழுந்துவிடுகின்றார்கள். சபையில் ஒருவர் தனது சொந்தவழியில் செயல்படுகிறவராய்க் காணப்படுகிறார். தன்னுடைய சிறப்பைக் கருத்திற்கொண்டு மற்றொரு சகோதரனிடத்தில் மூர்க்கமாக நடந்துகொள்கிறார். வேதத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சரிசெய்து கொள்வதற்கு பதிலாக, தன்னோடு பலரைக் கூட்டிச்சேர்த்து சபையில் பிரிவினையை உண்டாக்குகிறார். நிலைமை மிகவும் கேடுபாடு அடைந்து, விரைவில் சபையில் பிளவு ஏற்பட்டுவிடுகிறது.

ஒருவேளை மாமிச சிந்தையுள்ள ஒரு சகோதரி மற்றொருவருக்கு விரோதமாகப் புறங்கூறி மாசுபடுத்தலாம். அச்சகோதரியின் அவதூறான சொற்கள் சபையில் கசப்பினைப் பெருகச்செய்யும். பூசலை உண்டாக்கும். செழித்தோங்கும் சபை வீழ்ச்சியடையும்வரை அப்பெண் தன் பேச்சை நிறுத்தமாட்டாள்.

இப்படிப்பட்ட மனிதர்கள், இப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். இவ்வகைச் செயல்களைச் சேர்ந்தவர்களை தேவன் விட்டுவிடுவதில்லை. சர்வலோகத்திற்கும் தேவனானவர், தமது சபையைக் கெடுத்தவனைக் கெடுப்பார். பிரிவினை செய்ய எண்ணங்கொண்டவர்கள் எச்சரிப்படைவார்களாக.

24. April

»Wenn jemand den Tempel Gottes verdirbt, den wird Gott verderben; denn der Tempel Gottes ist heilig, und der seid ihr .« 1. Korinther 3,17

In diesem Vers bezieht sich der Tempel Gottes auf die örtliche Versammlung. Paulus spricht hier nicht zu einzelnen Christen, sondern zu den Gläubigen in ihrer Gesamtheit, wenn er sagt: »Der Tempel Gottes seid ihr (Mehrzahl).« Die Heiligen in Korinth bildeten einen Tempel Gottes.

Natürlich ist es ebenso wahr, dass die einzelnen Gläubigen ein Tempel des Heiligen Geistes sind. Der Apostel stellt das in 1. Korinther 6,19 heraus: »Oder wisset ihr nicht, dass euer Leib der Tempel des Heiligen Geistes ist, der in euch wohnt, den ihr von Gott habt, und dass ihr nicht euer selbst seid?« Der Heilige Geist Gottes wohnt im Leib jedes Gotteskindes.

Aber in unserem Vers für heute steht die Versammlung im Vordergrund. Paulus sagt, dass jemand, der die Versammlung verdirbt, seinerseits von Gott verdorben wird. »Das Wort ›verderben‹ bedeutet hier, eine örtliche Gemeinde zu ruinieren, indem man sie von dem Zustand heiligen Lebens und reiner Lehre, in dem sie bleiben soll, wegführt, und es bedeutet Gottes vergeltende Vernichtung des Zerstörers, der sich dieser Sünde schuldig gemacht hat« (W.E. Vine).

Unser Vers enthält also eine ernste Warnung davor, an einer örtlichen Versammlung herumpfuschen zu wollen. Letztlich ist es eigentlich eine Form von Selbstzerstörung. Und doch sind Christen auf diesem Gebiet oft so unendlich zaghaft, gegen solche Leute vorzugehen. Ein Mann kann beispielsweise seinen Willen in der Versammlung nicht durchsetzen. Oder er verwickelt sich in einen persönlichen Streit mit einem anderen Bruder. Anstatt die Dinge auf schriftgemäße Weise in Ordnung zu bringen, sammelt er Leute, die sich auf seine Seite stellen, und bildet so eine Partei
in der Gemeinde. Die Sache entwickelt sich vom Schlechten zum Schlimmeren und bald gibt es eine offene Trennung.

Oder vielleicht ist es eine fleischliche Schwester, die eine wahre Kampagne von Klatsch und übler Nachrede gegen jemand anders führt. Ihre verleumderische Zunge schlägt so lange zu, bis die Gemeinde mit Bitterkeit und Streit erfüllt ist. Sie hört nicht auf, bis eine einst lebendige und wachsende Gemeinde zu einem Trümmerhaufen geworden ist.

Doch solche Menschen spielen ein gefährliches Spiel. Sie kommen nicht ungeschoren davon. Der große Gott des Universums ist entschlossen, die zu verderben, welche die Versammlung verderben. Dies ist eine Warnung für alle die, die zu Parteigeist neigen!