April

பாளையதிற்குப் புறம்பே

April 23

“Let us go forth therefore unto him without the camp, bearing his reproach.” (Heb. 13:13)

We learn first from this verse that Christ is the gathering center for His people. We don’t gather to a denomination, a church, a building or a great preacher but Christ alone. “Unto him shall the gathering of the people be” (Gen. 49:10). “Gather my saints together unto me; those that have made a covenant with me by sacrifice” (Psa. 50:5).

A second lesson is that we must go to Him outside the camp. The camp here has been defined as “the whole earthly religious system adapted to the natural man.” It is the religious sphere in which Christ is dishonored or downgraded. It is the pagan monstrosity that masquerades today as Christianity, “having a form of godliness but denying the power thereof.” Christ is outside, and we must go out to Him.

We also learn that meeting to Christ alone outside the camp involves reproach. It seldom occurs to Christians that there is reproach connected with obedience to the Lord in the matter of church fellowship. More often church associations carry a measure of prestige and status. But the closer we get to the New Testament ideal, the more likely it is that we will have to share His reproach. Are we willing to pay that price?

He called me out, the Man with garments dyed,
I knew His voice—my Lord, the crucified;
He showed Himself, and oh, I could not stay,
I had to follow Him—had to obey.

It cast me out—this world when once it found
That I within this rebel heart had crowned
The Man it had rejected, spurned and slain,
Whom God in wondrous power had raised to reign.

And so we are without the camp, my Lord and I,
But oh, His presence sweeter is than any earthly tie
Which once I counted greater than His claim;
I’m out, not only from the world, but to His Name.

Selected

ஏப்ரல் 23

ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளையத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டு போகக்கடவோம். எபிரெயர் 13:13

பாளையதிற்குப் புறம்பே

தேவனுடைய பிள்ளைகள் ஒன்றாகக் கூடுவதற்கான மையப்பொருளாக கிறிஸ்துவே இருக்கிறார் என்பதை இவ்வசனம் முதலாவதாக நமக்குக் கற்பிக்கிறது. ஒரு சமய கிளையினிடத்திலோ, கிறிஸ்தவக் கோயிலினிடத்திலோ, கட்டிடத்தினிடத்திலோ, ஒரு பெரிய கிறிஸ்தவத் தலைவரிடத்திலோ, நாம் கூடுவதில்லை. மாறாக, கிறிஸ்துவினிடத்தில் மட்டுமே கூடுகிறோம். ‘ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” (ஆதி.49:10). ‘பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்.” (சங்.50:5).

பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்துக்குப் புறப்பட்டுப் போகக்கடவோம் என்பது இவ்வசனத்தில் நாம் கற்கும் இரண்டாவது பாடமாகும். ‘ஜென்ம சுபாவமுள்ள மனிதன் உண்டாக்கி வைத்திருக்கிற சமயமுறைகள் யாவையும்” ஒருங்கே இங்கு பாளயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘இந்தச் சமய உலகத்திலே தான் இயேசு கிறிஸ்து கனவீனப்படுத்தப்பட்டார், கீழ் நிலைக்கு இறக்கப்பட்டார். இன்றைய நாளில் கிறிஸ்தவம் என்னும் முகமூடியிட்டுக் கொண்டு, கோர உருக்கொண்டு அட்டூழியம் செய்யும் புறச்சமயமும் இதுவே. தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து, அதின் பெலனை மறுதலிப்பவர்கள் இவர்களே. ‘இதற்குப் புறம்பே தான் கிறிஸ்து இருக்கிறார். நாம் பாளயத்துக்குப் புறம்பே போக வேண்டும்.

பாளயத்துக்குப் புறம்பே சென்று கிறிஸ்துவை மட்டும் சந்திப்பது நிந்தையைத் தருகிறதாக இருக்கிறது என்றும் இதில் கற்றுக்கொள்கிறோம். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து சபையில் ஜக்கியம் கொள்வதிலும் நிந்தை இருக்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் அறியாதிருக்கிறார்கள். சபை ஜக்கியங்கள் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பதாகவே பெரும்பாலும் நாம் காண்கிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டு சத்தியத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நமது சபைகள் விளங்குமாயின், அவருடைய நிந்தையைச் சுமப்பவர்களாக நாம் காணப்படுவோம் என்பது உறுதி. அந்த விலையைக் கொடுக்க நாம் ஆயத்தப்பட்டிருக்கிறோமா?

குருதி தனில் ஆடையினைத் தோய்த்தவரே அழைக்கிறார்
எம்பொருமான் ஆண்டவரின் இனியகுரல் நானறிவேன்,
குறுக்கையிலே அறையுண்டார், தமையெனக்குக் காண்பித்தார்,
வெறுமையாக அலைந்தநானும் தலைதாழ்திப் பணித்திட்டேன்!
கல்போன்ற இதயமதில் முடிசூட்டி மகிழ்ந்திட்டேன்
சொல்லாலும் சவுக்காலும் அடித்திட்ட இவ்வுலகம்,
மயங்கிநின்ற அடியேனைத் தயவின்றி விரட்டியது
தயங்கிடாமல் அணைத்திட்டார் ஆளுகையும் தந்திடுவார்!
துரத்துண்ட அடியேனும் அன்பருடன் ஒருங்கிணைந்தேன்
இவ்வுலக அறிவுதனில் அவ்வினிமை காணவில்லை,
அறியாத சமயத்தில் சிறந்ததென்று நினைத்திருந்தேன்
திருப்பெயரில் இணைந்தவேளை அளவின்றி அகமகிழ்ந்தேன்!

23. April

»Deshalb lasst uns zu ihm hinausgehen, außerhalb des Lagers, seine Schmach tragend.« Hebräer 13,13

Als Erstes lernen wir aus diesem Vers, dass Christus der Mittelpunkt ist, zu dem sich Sein Volk versammelt. Wir versammeln uns nicht zu einer Denomination, einer Gemeinde, einem Gebäude oder einem großen Prediger, sondern zu Christus allein. »Ihm werden sich die Völker anschließen« (1. Mose 49,10; Elberfelder Fußnote). »Versammelt mir meine Frommen, die meinen Bund geschlossen haben beim Opfer!« (Psalm 50,5).

Eine zweite Lektion hier ist, dass wir zu Ihm aus dem Lager hinausgehen müssen. Das Lager hier kann definiert werden als »die Gesamtheit der irdisch- religiösen Systeme, die dem natürlichen Menschen entsprechen«. Es ist gerade der religiöse Bereich, in dem Christus entehrt und mit Füßen getreten wird. Das Lager ist das heidnische Monstrum als Christentum maskiert,
»das eine Form der Gottseligkeit hat, deren Kraft aber verleugnet«. Christus steht außerhalb, und wir müssen zu Ihm hinausgehen.

Wir erfahren drittens, dass das Versammeln allein zu Christus außerhalb des Lagers auch Schmach mit sich bringt. Selten dämmert es Christen, dass mit Gehorsam dem Herrn gegenüber in Fragen der Gemeindezugehörigkeit auch Schmach verbunden ist. Oft bringt eine bestimmte Kirchenzugehörigkeit ein gewisses Maß an Prestige und gesellschaftlichem Status mit sich. Aber je mehr wir uns dem neutestamentlichen Ideal nähern, umso wahrscheinlicher ist es, dass wir auch Seine Schmach teilen müssen. Sind wir bereit, diesen Preis zu bezahlen?

Er rief mich heraus, der Mann mit blutgetränktem Gewand,
Ich erkannte Seine Stimme – die meines Herrn, des Gekreuzigten;
Er zeigte Sich mir, und o, ich konnte nicht bleiben.
Ich musste Ihm einfach folgen, musste gehorchen.
Sie stieß mich aus – die Welt, als sie herausfand,
Dass ich in meinem rebellischen Herzen gekrönt
Den Mann, den sie verworfen, verachtet und umgebracht,
Den Gott in wunderbarer Macht erhöht hat, um zu herrschen.
Und so sind wir außerhalb des Lagers, mein Herr und ich,
Aber o, Seine Gegenwart ist schöner als jedes irdische Band
Das ich einst für größer hielt als Seinen Anspruch;
Ich bin draußen, nicht nur von der Welt, sondern auch zu Seinem Namen.