April

விசுவாசித்தால் இரட்சிப்பு

April 22

“If thou shalt confess with thy mouth the Lord Jesus, and shalt believe in thine heart that God hath raised him from the dead, thou shalt be saved.” (Rom. 10:9)

This favorite Gospel verse zeroes in on the two basic truths that are so hard for fallen man to accept—the incarnation and the resurrection. There can be no salvation without accepting these doctrines and all that they signify.

First we must confess with our mouth that Jesus is Lord, that is, that the One who was born in Bethlehem’s stable is none other than God manifest in the flesh. The deity of the Lord Jesus is essential to the whole plan of salvation.

Second, we must believe in our heart that God raised Him from the dead. But this means more than the simple fact of the resurrection. It includes the fact that the Lord Jesus died on the Cross as our Substitute. He paid the penalty that our sins deserved. He endured the wrath of God that we should have endured eternally. Then on the third day God raised Him from the dead as a proof of God’s entire satisfaction with Christ’s sacrifice for our sins.

When we receive Him as Lord and Savior, the Bible says that we are saved.

But someone may ask, “Why is confession put before believing? Don’t we believe first and then confess?”

In verse 9 Paul is emphasizing the incarnation and the resurrection, and he gives the historical order in which they occurred – the incarnation first and the resurrection thirty-three years later.

In the next verse he puts believing before confessing. “For with the heart man believeth unto righteousness; and with the mouth confession is made unto salvation.” Here the order is that which takes place when we are born again. First, we trust the Savior and are justified. Then we go out to confess the salvation which we have already received.

Our verse has an artless simplicity and perennial freshness about it. No wonder the children sing:

Romans ten and nine
Is a fav’rite verse of mine;
Confessing Christ as Lord,
I am saved by grace divine;
For there the words of promise
In golden letters shine:
Romans ten and nine.

ஏப்ரல் 22

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர் 10:9.

விசுவாசித்தால் இரட்சிப்பு

வீழ்ந்து போன மனிதன் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமான இரண்டு அடிப்படை உண்மைகள், இச்சிறப்பு மிக்க நற்செய்தி வசனம் ஒருமுகப்படுத்திக் காட்டுகிறது. ஒன்று, இயேசு கிறிஸ்துவின் திருஅவதாரம், இரண்டாவது அவரது உயிர்த்தெழுதல், இவ்விரண்டும் கோட்பாடுகளையும் அவற்றைச் சார்ந்த உண்மைகளையும் மறுக்கிவனுக்கு இரட்சிப்பு இல்லை. இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று முதலாவதாக, நமது வாயினாலே அறிக்கை செய்ய வேண்டும். அதாவது, பெத்லகேம் தொழுவத்திலே பிறந்தவர் மாமிசத்திலே வெளிப்பட்ட தேவனேயாவார். இரட்சிப்பின் நிறைவான திட்டத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம் மிகவும் இன்றியமையாதது.

இரண்டாவதாக, அவரை மரித்தோரிலிருந்து தேவன் எழுப்பினார் என்று நமது இருதயத்திலே விசுவாசிக்கவேண்டும். அவர் உயிர்த்தெழுந்த உண்மையைக் காட்டிலும் இது கூடுதலாகப் பொருள் கொண்டதாக இருக்கிறது. நமக்குப் பதிலாளாக இயேசு கிறிஸ்து இறந்தார் என்னும் உண்மை இதில் அடங்கியிருக்கிறது. நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் அடைந்தார் என்றும் நாம் சகிக்கவேண்டிய தேவனுடைய கோபத்தை அவர் சகித்தார். நம்முடைய பாவங்களுக்காக, கிறிஸ்து செலுத்திய பலியினால் தேவன் முழுமையான மனநிறைவு அடைந்தார் என்பதை, தேவன் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பினார் என்னும் நிகழ்ச்சி உறுதிப்படுத்துகிறது.

அவரை நமது கர்த்தராகவும், இரட்சகராகவும், ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் நாம் இரட்சிக்கப்படுகிறோம் என வேதம் கூறுகிறது.

‘விசுவாசிப்பதற்கு முன்னரே ஏன் அறிக்கை செய்ய வேண்டும்? முதலாவது விசுவாசித்து, பின்னரே அறிக்கை செய்ய வேண்டும் இல்லையா? என ஒருவர் வினவலாம்.

ஒன்பதாவது வசனத்திலே இயேசு கிறிஸ்துவின் மனிதப் பிறப்பையும், அவருடைய உயிர்த்தெழுதலையுமே பவுல் வலியுறுத்துகிறார். வரலாற்றின் அடிப்படையில் அதனை எடுத்துரைக்கிறார். முதலாவது, திருஅவதாரம், முப்பத்திமூன்று ஆண்டுகள் கழித்தே அவரது உயிர்த்தெழுதல் நிகழ்ந்தது.

அடுத்த வசனத்தில் அறிக்கை செய்வதற்கு முன்னதாக விசுவாசிப்பதைக் குறித்துள்ளார். ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” நாம் மறுபடியும் பிறக்கிற தருணத்தில் நிகழ்கிற முறையின்படி இங்கே குறிப்பிடுகிறார். முதலாவதாக, இரட்சகரிடத்தில் நம்பிக்கை கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறோம். பின்னரே, ஏற்கெனவே பெற்ற இரட்சிப்பை அறிக்கை செய்கிறோம்.

இவ்வசனம் எளிமையானதாகவும், என்றென்றும் புதுமைப் பொலிவுடனும் இருக்கிறது. சிறுவர் குழாம் இனிது பாடுவர்.

ரோமர் நிருபம் பத்தில் ஒன்பது,
பலரும் விரும்பும் பாங்கான வசனம்.
இயேசுவே கர்த்தர் எனக்கூறும் அறிக்கை,
மரித்தவர் எழுந்தார் என நம்பும் இருதயம்,
பற்றுடை மனிதனை நீதிமான் ஆக்கும்,
ரோமர் நிருபத்தில் பத்தில் ஒன்பது
பலரும் விரும்பும் பாங்கான வசனம்.

22. April

»Dass, wenn du mit deinem Munde Jesum als Herrn bekennen und in deinem Herzen glauben wirst, dass Gott ihn aus den Toten auferweckt hat, du errettet werden wirst.« Römer 10,9

Dieser beliebte Evangeliums-Vers konzentriert sich auf zwei grundlegende Wahrheiten, die für den gefallenen Menschen so schwer zu akzeptieren sind – die Menschwerdung und die Auferstehung. Aber ohne die Annahme dieser Lehren mit allem, was sie bedeuten, gibt es keine Errettung.

Zuerst müssen wir mit unserem Mund bekennen, dass Jesus Herr ist, d.h. dass der im Stall von Bethlehem Geborene niemand anders ist als Gott geoffenbart im Fleisch. Die Gottheit des Herrn Jesus ist unabdingbar für den ganzen Plan der Errettung.

Zweitens müssen wir in unserem Herzen glauben, dass Gott Ihn aus den Toten auferweckt hat. Aber dies bedeutet mehr als die bloße Tatsache der Auferstehung. Es schließt die Tatsache ein, dass der Herr Jesus am Kreuz als unser Stellvertreter gestorben ist. Er bezahlte die Strafe für unsere Sünden, Er erlitt den Zorn Gottes, den wir ewig hätten erleiden müssen. Dann hat Gott Ihn am dritten Tag auferweckt als Beweis Seiner völligen Genugtuung mit Christi Opfer für unsere Sünden.

Wenn wir Ihn als Herrn und Heiland in unser Leben aufnehmen, sagt die Bibel, dass wir errettet sind.

Aber vielleicht fragt jemand: »Warum kommt das Bekennen hier vor dem Glauben? Ist es nicht so, dass wir zuerst glauben und dann bekennen?«

In Vers 9 betont Paulus die Menschwerdung und die Auferstehung, und er nimmt Bezug auf die geschichtliche Reihenfolge, in der sie sich ereigneten – zuerst die Menschwerdung und 33 Jahre später die Auferstehung.

Im nächsten Vers setzt er Glauben vor das Bekennen: »Denn mit dem Herzen wird geglaubt zur Gerechtigkeit, und mit dem Munde wird bekannt zum Heil.« Hier entspricht die Reihenfolge dem Geschehen bei unserer Wiedergeburt. Zuerst vertrauen wir dem Heiland und werden gerechtfertigt. Dann gehen wir hinaus, um die Errettung zu bekennen, die wir empfangen haben.

Unser Vers hat eine ungekünstelte Einfachheit und eine zeitlose Frische an sich.