August

தெளிவான பிரசங்கம்

August 21

“…I would rather speak five words that can be understood, in order to teach others, than speak thousands of words in strange tongues.” (1 Cor. 14:19 TEV)

The subject here, of course, is the use of tongues without interpretation in the meetings of the church. Paul is opposed to the practice. He insists that what is spoken must be intelligible, otherwise no one is edified.

But the verse can be applied in a broader sense. When we speak, we should speak loudly enough for everyone to hear, otherwise we might just as well be speaking in a foreign language. In almost every audience there are people who are hard of hearing. It is a great trial to them when a speaker’s voice is so soft that they miss the train of thought. Because love thinks of others, not self, it speaks with sufficient volume for all to hear.

Love also uses words that are simple enough for the average person to understand. We have a great message—the greatest message in all the world. It is important that people hear and understand the message. If we use involved, obscure, technical jargon, we defeat our own purpose.

A preacher went to the Far East to minister to the people, using an interpreter, of course. The first sentence of his message was, “All thought may be divided into two categories—concrete and abstract.” Looking down at the audience of toothless grandmothers and restless children, the interpreter translated it as, “I have come all the way from America to tell you about the Lord Jesus/’ From that point on, it is said, the message was firmly in the hands of the angels.

In a recent issue of a Christian magazine, I came across such expressions as: normative datum of a trans-historical category; work that is not eclectic but that has existential relevance; a vertical continuum of consciousness; the canonical language of affirmation; classical causality at the extreme limits of measurement. Pity the poor people who are asked to wade through such religious gobbledegook! Spare us all from those who have a ponderous way of saying nothing in infinite sentences!

We hear that the average TV or radio program is beamed at those with a third-grade education. That should be a cue to Christians who want to reach the world with the message of redemption. We should “make the message clear and plain: CHRIST RECEIVETH SINFUL MEN.” Better to speak five words and be understood than 10,000 words in a language no one can understand.

ஆகஸ்டு 21

அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1.கொரி.14:19

தெளிவான பிரசங்கம்

சபைக் கூட்டங்களில் மொழிபெயர்ப்பு இன்றி அந்நிய மொழியில் பேசுவதைப் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையான வழக்கத்திற்கு பவுல் எதிர்ப்பு தெரிவித்தார். சொல்லப்படுகிற செய்தியானது விளங்கிக் கொள்ளக் கூடியதாயிருக்க வேண்டுமென்று அவன் வலிபுறுத்துகிறான். இல்லையெனில் ஒருவரும் பயனடையமுடியாது.

இவ்வசனத்திற்கு இன்னும் சற்று விரிவான பொருள் கொள்ளலாம். நாம் பேசுகிறபோது அனைவரும் கேட்கத்தக்கதாகச் சத்தமாக பேசவேண்டும். இல்லையெனில் நாம் அந்நியமொழியில் பேசுவதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு கூட்டத்திலும் நன்கு காது கேளாதோர் சிலர் இருப்பர். பேசுவரது தொனி மிகவும் மெதுவாக இருக்குமென்றால், சிந்தனையின் தொடர்ச்சியை அவர்கள் அறியாது போவார்கள். தன்னைக் குறித்துச் சிந்திக்காமல்; குறித்தே அன்பு சிந்திப்பதால், மற்றவர்கள் கேட்கும்படி உரத்த தொனியில் அதுபேசும்.

சாதாரண மனிதர்கள் அறிந்துகொள்ளத்தக்க வகையில் அன்பு எளிய நடையில் பேசும். நாம் சிறந்த செய்தியை உடையவர்களாய் இருக்கிறோம். உலகிலேயே மிகச்சிறந்த செய்தி நம்மிடத்தில் உள்ளது. ஆகவே, கேட்பவர்கள் அதனைக் கேட்டுப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். சிக்கலான, தெளிவில்லாத தொழில் நுட்பம் சார்ந்த சொற்களை பயன்படுத்துவோமாயின் நமது நோக்கம் தோற்றுப்போகும்.

கிழக்கத்திய நாடுகளில் ஊழியம் செய்ய ஒரு பிரசங்கியார் சென்றபோது மொழிபெயர்ப்பாளரையும் உடன் அழைத்துச் சென்றார். அவருடைய பிரசங்கத்தின் முதல் வாக்கியம், ‘எல்லாச் சிந்தனைகளையும் இரு கூறுகளாகப் பிரிக்கலாம் ஒன்று காணக்கூடியது, மற்றொன்று காணக்கூடாதது” என்பதேயாகும். வயது முதிர்ந்த மூதாட்டிகளும், அமைதிப்படுத்த முடியாத சிறுபிள்ளைகளும், நிறைந்திருந்த கூட்டத்தைக் கண்ட மொழிபெயர்ப்பாளர், ‘அமெரிக்கா என்னும் வெகு தொலைவிலிருக்கும் நாட்டிலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை உங்களுக்கு அறிவிக்க வந்தேன்” என்று மொழிபெயர்த்தார். தன் தவறை உணர்ந்து பின்னர் அந்தப் பிரசங்கியார் அளித்த செய்தி தேவதூதர்களின் கையில் உறுதியாக நிலைத்திருந்து என்று சொல்லப்படுகிறது.

பொருள் விளக்கிக்கொள்ள முடியாத சொற்களாலும், முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் வாக்கியங்களினாலும், ஏதும் பயன் இல்லை. அவர்கள் நிறைய பேசினாலும், அதில் இறைச்செய்தி இருப்பதில்லை.

தொலைக்காட்சி, வானொலி, ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்துவோர் பொதுவாக, அதிகப் படிப்பற்ற மக்களைக் கருத்திற்கொண்டு தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மீட்பின் செய்தியை உலகிற்கு வழங்க எண்ணம் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் இதிலிருந்து நல்லதோரு பாடத்தைக் கற்றிடவேண்டும். ‘பாவமுள்ள மனிதனை, கிறிஸ்து ஏற்றுக்கொள்கிறார்” என்று எளியதும் தெளிவானதுமான வiயில் நமது செய்தியை வழங்க வேண்டும். எல்லாரும் அறிந்து கொள்ளும்படி ஐந்து சொற்களைப் பேசுவது, 10000 சொற்களை எவரும் அறியாதபடி பேசுவதைக் காட்டிலும் சிறந்தது.

21. August

»Aber in der Versammlung will ich lieber fünf Worte reden mit meinem Verstande, auf dass ich auch andere unterweise, als zehntausend Worte in einer Sprache.« 1. Korinther 14,19

Das Thema hier ist natürlich der Gebrauch von Sprachen ohne entsprechende Auslegung in den Zusammenkünften der Gemeinde. Paulus lehnt diese Praxis ab. Er besteht darauf, dass das, was geredet wird, verständlich sein muss, andernfalls wird niemand auferbaut.

Aber der Vers kann auch in einem weiteren Sinn angewandt werden. Wenn wir reden, dann sollten wir laut genug sprechen, so dass jeder es hören kann, sonst könnten wir genauso gut in einer Fremdsprache reden. In fast jedem Publikum sind schwerhörige Menschen. Es ist für sie eine große Strapaze, wenn die Stimme des Redners so leise ist, dass sie den Gedankengang nicht mehr nachvollziehen können. Weil die Liebe an die anderen denkt und nicht an sich selbst, spricht sie mit genügend Lautstärke, so dass alle hören können.

Die Liebe verwendet auch Worte, die einfach genug sind, dass auch ein Durchschnittsmensch sie versteht. Wir haben eine große Botschaft – die gewaltigste Botschaft der Welt. Es ist wichtig, dass die Menschen die Botschaft hören und verstehen. Wenn wir ein kompliziertes, unverständliches und technisches Vokabular verwenden, machen wir unsere eigene Absicht zunichte.

Ein Prediger reiste in den Fernen Osten, um den Menschen am Wort zu dienen, und verwendete dabei natürlich einen Übersetzer. Der erste Satz seiner Botschaft lautete: »Alles Denken kann in zwei Kategorien eingeteilt werden – eine konkrete und eine abstrakte.« Der Übersetzer schaute auf das Publikum voll zahnloser Großmütter und quengeliger Kinder und übersetzte dann: »Ich bin den ganzen weiten Weg von Amerika gekommen, um euch etwas über den Herrn Jesus zu erzählen.« Von diesem Augenblick an, so wird gesagt, war die Botschaft fest in der »Hand der Engel«.

In einer neueren Ausgabe einer christlichen Zeitschrift fand ich kürzlich Ausdrücke wie: »das normative Datum einer transhistorischen Kategorie «, »ein Werk, das nicht eklektisch, sondern von existenzieller Relevanz ist«, »ein vertikales Bewusstseinskontinuum «, »die kanonische Sprache der Affirmation«, »die klassische Kausalität an ihren extremen Grenzen der Messbarkeit«. Ich bedaure die armen Leute, von denen erwartet wird, sich durch derartiges religiöses Kauderwelsch zu kämpfen! Gott bewahre uns alle vor denen, die auf hochtrabende Weise mit unendlichen Sätzen nichts sagen!

Es wird gesagt, dass das durchschnittliche Fernseh- und Radioprogramm auf Menschen mit Volksschulbildung zugeschnitten ist. Das sollte den Christen einen Hinweis geben, welche die Welt mit der Botschaft der Errettung erreichen wollen. Wir sollten die Botschaft einfach und klar machen: CHRISTUS NIMMT VERLORENE SÜNDER AN. Es ist besser, diese fünf Worte zu sagen und verstanden zu werden als 10000 Worte in einer Sprache, die niemand versteht.