April

உள்ளார்ந்த ஜெபம்

April 6

“If any man will do his will, he shall know of the doctrine, whether it be of God, or whether I speak of myself.” (John 7:17)

Today’s English Version translates the first part of this verse, “Whoever is willing to do what God wants will know…” It is a wonderful promise that if a person sincerely desires to know, God will show him.

When a sinner has come to the end of himself and when he prays in deep extremity, “Oh God, reveal Yourself to me,” God always does. It is a prayer that never goes unanswered.

A hippie, living in a cave in the Southwest, was ready to end it all. He had sought satisfaction in liquor, drugs, sex, and the occult. But still his life was empty, empty, empty. He could see no way out of his misery. Huddled in the cave one day, he cried out, “Oh God—if there is a God—reveal yourself to me, or I’m going to end my life.”

Within ten minutes, a young Christian, who “just happened” to be passing, stuck his head in the mouth of the cave, saw the hermit-hippie and said, “Hi, mind if I speak to you about Jesus?”

You know what happened! The hippie listened to the good news of salvation through faith in the Lord Jesus Christ. He came to the Savior and found forgiveness, acceptance and new life. He had prayed out of the depths; God heard and answered. I have never heard of anyone who prayed like that without having a special revelation of the Lord to his soul.

Of course, the promise is true to Christians as well. If a man sincerely desires to know what the will of God for his life is, God will show it to him. If he wants to know the proper pathway as far as church fellowship is concerned, God will make it known. No matter what the need may be, God is committed to meet it, if we want His will supremely. The thing that stands between us and a true knowledge of God’s mind is our own lack of desperate desire.

ஏப்ரல் 6

அருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனொவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ¸ நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்வான். (யோவான் 7:17)

உள்ளார்ந்த ஜெபம்

“தேவன் விரும்புகிறதைச் செய்ய எவனொருவன் விருப்பமுள்ளவனாக இருக்கிறானோ அவன் அறிவான்….” என்று இவ்வசனம் முந்தைய பகுதியை மொழிபெயர்ப்பு ஒன்றில் காண்கிறோம். அறிந்துகொள்ள ஒருவன் மனமார விருப்பம் உடையவனாக இருப்பானென்றால்¸ தேவன் அவனை அறிய செய்வார் என்பது எத்தனை வியத்தகு வாக்குறுதியாக இருக்கிறது. தன்னுடைய சுயத்தின் முடிவிற்கு வந்த பாவி ஒருவன்¸ அந்த எல்லையின் முடிவில் ஆழ்ந்து¸ தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தும் ” என்று மன்றாடுவானாயின் தேவன் நிச்சயாக அவன் விருப்பத்ததை நிறைவேற்றுவார். இப்படிப்பட்ட ஜெபம் பதில் அளிக்கப்படாமல் போகாது.

சௌத்வெஸ்ட் என்னும் பகுதியில் ஒரு குகையில் ஹிப்பி ஒருவன் வசித்துக் கொண்டிருந்தான். மதுபானம்¸ போதைப்பொருட்கள்¸ சிற்றின்பம்¸ இயற்கை முறைக்கு மாறான வாழ்க்கை ஆகியவற்றில் மனநிறைவை அவன் நாடினான். ஆனால் எதிலும் மனநிறைவை அடையாது அவன் வாழ்வு வெறுமையாக இருந்தது. அது முற்றிலும் வெறுமையாக காட்சியளித்தது. இந்தப் பரிதாக நிலையிலிருந்து எவ்வகையிலும் விடுதலை பெற இயலாது மனம் தொய்ந்து போனான். ஒரு குகையில் சுருண்டு கிடந்த அவன் ஒருநாள்¸ ‘ஓ தேவனே! தேவன் ஒருவர் இருப்பீரென்றால்– உம்மை எனக்கு வெளிப்படுத்தும் என்னுடைய வாழ்வை நான் முடித்துக்கொள்ளப் போகிறேன்.” என்று கதறினான்.

பத்து மணித்துளிகளுக்குள்ளாக¸ ‘தற்செயலாக அவ்வழியாகச்” சென்ற கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் அக்குகையின் வாசலில் நின்று¸ எட்டிப் பார்த்து¸ ‘இயேசுகிறிஸ்துவைக் குறித்து நான் உம்மிடம் பேசினால் கேட்பீரா” என்று தனித்து வசிக்கும் அந்த ஹிப்பியைப் பார்த்துக் கேட்டான.; என்ன நடந்தது தெரியுமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் விசுவாசத்தினால் பெறக்கூடிய இரட்சிப்பின் செய்தியை அந்த ஹிப்பி பொறுமையோடு கேட்டான். விசுவாசத்தோடு இரட்சகரிடம் வந்தான். பாவமன்னிப்பைக் கண்டடைந்தான். புது வாழ்வையும் பெற்றான். தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவன் மன்றாடினான். தேவன் அவனைக் கேட்டு விடைபகிர்ந்தார். இதுபோல ஜெபித்து¸ தனது ஆத்துமாவுக்குச் சிறப்பான வெளிப்பாட்டைப் பெற்றிராத ஒரு மனிதன் இருப்பதாக ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

கிறிஸ்தவர்களுக்கும் இவ்வுண்மை பொருந்தும். தன்னுடைய வாழ்வைக் குறித்த தேவனுடைய சித்தம் என்னவாயிருக்கிறது என்பதை அறிய ஒருவன் மனமார விருப்பம் உடையவனாக இருப்பானென்றால்¸ தேவன் அதை அவனுக்குக் காண்பிப்பார். சபையின் ஜக்கியத்தைக் குறித்த சரியான வழி எதுவென்று அறிய விரும்பினால்¸ தேவன் அதை அறியச் செய்வார். தேவனுடைய சித்தத்துக்கு எல்லாவற்றுக்கும் மேலான முதலிடத்தை கொடுக்க நாம் விரும்பினால்¸ தேவை எதுவாயிருந்தாலும் அதைத்தர அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். தேவனுடைய சித்தத்தை குறித்த சரியான அறிவிற்கும்¸ நமக்கும் இடையே¸ தடையாக இருப்பது யாதெனில்¸ நமது விருப்பத்தில் இருக்கும் குறைவாகும்.

6. April

»Wenn jemand seinen Willen tun will, so wird er von der Lehre wissen, ob sie aus Gott ist oder ob ich aus mir selbst rede.« Johannes 7,17

›Hoffnung für alle‹ überträgt den ersten Teil des Verses: »Wer von euch bereit ist, Gottes Willen zu tun, der wird erkennen …« Es ist eine wunderbare Verheißung, dass, wenn jemand wirklich ehrlich wissen und erkennen will, Gott Sich ihm offenbart.

Wenn ein Sünder mit sich am Ende ist, und wenn er in tiefer Not betet: »O Gott,zeige Dich mir«, dann handelt Gott immer danach. Es ist ein Gebet, das niemals unerhört bleibt.

Ein Hippie, der in einer Höhle im Südwesten der USA lebte, wollte mit allem Schluss machen. Er hatte in Alkohol, Drogen, Sex und Okkultismus Befriedigung gesucht. Aber sein Leben war immer noch leer. Er sah keinen Ausweg aus seinem Elend. So saß er eines Tages zusammengekauert in der Höhle und rief: »O Gott – wenn es einen Gott gibt – offenbare Dich mir, oder ich werde meinem Leben ein Ende setzen.«

Zehn Minuten später kam »zufällig« ein junger Christ vorbei, steckte seinen Kopf in den Eingang der Höhle, bemerkte den Hippie-Einsiedler und sagte: »Hallo – hast du was dagegen, wenn ich mit dir über Jesus rede?« Und stellen wir uns vor, was geschah: Der Hippie hörte die gute Nachricht von der Errettung durch Glauben an den Herrn Jesus Christus. Er fand zum Herrn und
erfuhr Vergebung, Annahme und neues Leben. Ich habe noch nie von jemand gehört, der so gebetet hat, ohne dass der Herr Sich ihm in besonderer Weise geoffenbart hätte.

Natürlich gilt diese Verheißung auch für Christen. Wenn jemand ernsthaft den Willen Gottes für sein Leben erkennen will, wird Gott ihm diesen offenbaren. Wenn er den richtigen Weg bezüglich der Zugehörigkeit zu einer Gemeinde erkennen möchte, wird Gott ihn auch darin führen. Gleichgültig, um was unsere Bitte sich handelt, Gott wird sie auf jeden Fall erfüllen, wenn wir Seinen Willen an die erste Stelle setzen. Was oft zwischen uns und einem wirklichen Erkennen der Gedanken Gottes steht, ist unser Mangel an echter Sehnsucht danach.