September

உழைப்பின் மேன்மை

September 6

“And the Lord God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.” (Gen. 2:15)

Contrary to the attitude of some, work is not a curse; it is a blessing. Before sin ever entered into the world, God assigned Adam to tend the Garden of Eden. It was after man had sinned that God cursed the ground – but not work itself. He decreed that, in trying to make a living from the ground, man would encounter sorrow, frustration and sweat (Gen. 3:17-19).

One old worthy said, “Blest work! if thou dost bear God’s curse, what must His blessing be?” But work does not bear His curse. It is part of our essential being. It is part of our need for creativity and for self-worth. It is when we succumb to idleness that the danger of sinning is greatest. And it is often when we retire from an active life that we begin to fall apart.

We should not forget that God commanded His people to work (“Six days shalt thou labor” Ex. 20:9). Men tend to overlook that and to emphasize the other part that commands them to rest on the seventh day.

The New Testament labels the loafer as “disorderly” or “unruly” and decrees that if a man won’t work, he should be allowed to go hungry (2 Th. 3:6-10).

The Lord Jesus is our supreme Example of a hard Worker. “What days of toil were His! What nights of laboring prayer! Three years in the ministry made an old man of Him. ‘Thou art not yet fifty years old,’ they said, making a rough guess at his age. Fifty? He was only thirty! I will make no secret of it.” (Ian MacPherson).

Some people develop an allergy to work because their job has some disagreeable feature. They should realize that no job is completely ideal. Every occupation has some drawback. But the Christian can do it to the glory of God, “not somehow, but triumphantly.”

The believer labors, not only to supply his own needs but to help others who are in need (Eph. 4:28). This adds a new, unselfish motive to work.

Even in eternity we will work for “his servants shall serve him” (Rev. 22:3).

In the meantime we should follow Spurgeon’s advice: “Kill yourselves with work, and then pray yourselves alive again.”

செப்டெம்பர் 6

தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து அதைப் பண்படுத்தவும், காக்கவும் வைத்தர். ஆதியாகமம் 2:15.

உழைப்பின் மேன்மை

உழைப்பைச் சிலர் சாபமென்று கருதுகிறனர். அது சரியன்று, அது ஆசீர்வாதமே. உலகத்திற்குள் பாவம் உட்புகுமுன், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையை தேவன் ஆதாமிடம் ஒப்புவித்தார். மனிதன் பாவம் செய்த பிறகே, தேவன் பூமியைச் சபித்தார். அப்பொழுதுகூட அவர் வேலையைச் சபிக்கவில்லை. மனிதன் தனது வாழ்க்கையை நடத்துவதற்காகச் செய்யும் முயற்சியில் வருத்தத்தையும் வியர்வையையும் அனுபவிக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டார். (ஆதி.3:17-19).

‘உழைப்பு ஆசீர்வாதமா? தேவனுடைய சாபத்தை நீ தாங்கவேண்டுமாயின், அவருடைய ஆசீர்வாதம் என்பது என்ன?” என்று முந்தைய காலத்தில் ஒருவர் கேள்வியை எழுப்பியுள்ளார். ஆனால் உழைப்பானது தேவனுடைய சாபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு பங்காக இருக்கிறது. ஒருவர் ஒன்றை உருவாக்கும் திறனையும், அவருடைய தனிப்பட்ட தகுதியையும் வெளிப்படுத்த உழைப்பு தேவையாக இருக்கிறது. நாம் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பலாக இருப்பது நம்மைப் பெரிய அளவில் பாவத்தைச் செய்ய வீழ்த்திவிடும். நாம் சுறுசுறுப்பாக வாழ்ந்து, அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகே உடைந்துபோகத் தொடங்குகிறோம்.

‘ஆறுநாளும் நீ வேலை செய்து” என்று தேவன் மக்களுக்குக் கட்டளை கொடுத்திருப்பதை நாம் மறக்கலாகாது. (யாத். 20:9). மனிதன் அதை மறந்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருக்கவேண்டும் என்று கூறியதை வலியுறுத்த விரும்புகிறான்.

காலத்தை வீணாகக் கழிக்கிற சோம்பேறி ‘ஒழுக்கற்றவன்” கட்டுக்கடங்காதவன்” என்று புதிய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டிருக்கிறான். வேலைசெய்ய மனதற்றவன் உண்ணவும் கூடாது என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. (2.தெச.3:6-10).

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடின உழைப்பிற்கு மிகசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ‘பகலில் அவருடைய உழைப்பின் கடினம் எவ்வளவு அதிகம்! மூன்றாண்டு உழைப்பு அவரை வயது முதிர்ந்தவராக்கிற்று. ‘உமக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே” என்று கூறி அவருடைய வயதை ஐம்பதுக்குச் சற்றுக்குறைவாகக் கணித்தார்கள். அப்பொழுது அவருடைய வயது முப்பதே! அதை நான் மூடி மறைக்கவில்லை. (கியான் மேக்பெர்ஸன்)

தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சில அம்சங்களை உடையதாக இருப்பதால் தங்களுடைய வேலையை சிலர் வெறுக்கின்றனர். எந்தவொரு வேலையும் முற்றிலும் சிறந்ததாக இருக்காது என்பதை அவர்கள் உணரவேண்டும். ஒவ்வொரு வேலையிலும் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் கிறிஸ்தவன் ஏனோதானோ என்றல்ல, வெற்றியோடே தேவனுக்கு மகிமையாக அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

தன்னுடைய தேவைகளுக்காக மட்டுமின்றி, குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாக விசுவாசி அயராது உழைக்கிறவனாயிருக்கிறான். தன்னலமற்ற சிந்தையோடு உழைப்பதற்கு இது புதிய வகையில் ஊக்கமளிக்கிறது. ‘அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்” என்னும் வசனம் நிலைபேறான வாழ்விலும் நாம் உழைக்கிறவர்களாக இருப்போம் என்பதைக் காட்டுகிறது (வெளி 22:4).

‘உங்களுடைய உழைப்பால் உங்களைக் கொல்லுங்கள், உங்களுடைய ஜெபத்தால் உங்களை உயிர்ப்பியுங்கள்” என்று திருவாளர் ஸ்பர்ஜன் உரைத்துள்ளதுபோல அவர் வரும் வரை நாம் நடந்து கொள்ளவேண்டும்.

6. September

»Und Gott, der Herr, nahm den Menschen und setzte ihn in den Garten Eden, ihn zu bebauen und ihn zu bewahren.« 1. Mose 2,15

Entgegen der Meinung, die manche vertreten, ist Arbeit kein Fluch; sie ist vielmehr ein Segen. Noch bevor die Sünde in die Welt hineinkam, gab Gott Adam die Aufgabe, sich um den Garten Eden zu kümmern. Erst nachdem der Mensch gesündigt hatte, verfluchte Gott den Boden – aber nicht die Arbeit. Er bestimmte, dass der Mensch bei seinem Bemühen, auf dem Acker seinen Lebensunterhalt zu erarbeiten, mit Sorgen, Enttäuschungen und viel Schweiß zu kämpfen haben würde (siehe dazu 1. Mose 3,17-19).

Ein gutes altes Sprichwort sagt: »Gesegnete Arbeit! Wenn du Gottes Fluch bist, wie muss dann erst Sein Segen aussehen?« Aber die Arbeit trägt eben nicht den Fluch Gottes. Sie ist ein Teil unseres ureigensten Wesens. Sie gehört zu unserem Bedürfnis nach schöpferischer Tätigkeit und nach Selbstwertgefühl. In dem Moment, in dem wir der Trägheit nachgeben, ist die Gefahr des Sündigens am größten. Und oft ist es so, dass wir allmählich in uns zusammenfallen, wenn wir uns von einem aktiven Leben zurückgezogen haben.

Wir sollten nicht vergessen, dass Gott Seinem Volk auch geboten hat, sich anzustrengen: »Sechs Tage sollst du arbeiten« (2. Mose 20,9). Die Menschen neigen oft dazu, das zu übersehen und nur den anderen Teil des Satzes zu betonen, der ihnen gebietet, am siebenten Tage auszuruhen.

Das Neue Testament bezeichnet einen Müßiggänger als »unordentlich« oder »ungehorsam « und sagt unmissverständlich, wenn ein Mensch nicht arbeiten wolle, so sollte er auch nicht essen (siehe dazu 2. Thessalonicher 3,6-10).

Der Herr Jesus ist unser höchstes Beispiel für einen Menschen, der schwer arbeitet. »Was für anstrengende Tage hatte Er! Und die Nächte, die Er in der Arbeit des Gebetes verbrachte! Drei Jahre im Dienst machten einen gealterten Mann aus ihm. ›Du bist wohl noch keine fünfzig Jahre alt‹, sagten sie zu ihm, wenn sie Sein Alter ungefähr schätzten. Fünfzig? Er war doch erst dreißig!«

Manche Leute werden allergisch gegen Arbeit, weil ihre Arbeitsstelle ziemlich unerfreulich ist. Sie sollten dabei bedenken, dass kein Beruf und keine Stellung rundherum ideal ist. Jede Beschäftigung hat auch ihre schlechten Seiten. Aber ein Christ kann seine Arbeit zur Ehre Gottes tun, »nicht irgendwie, sondern triumphierend«.

Der Gläubige strengt sich an bei seiner Arbeit, nicht nur um seine eigenen Bedürfnisse zu befriedigen, sondern auch, um anderen zu helfen, die in Not sind (siehe dazu Epheser 4,28). Das gibt der Arbeit noch einen zusätzlichen, selbstlosen Antrieb. Selbst in der Ewigkeit werden wir noch arbeiten, denn es heißt: »Und seine Knechte werden ihm dienen« (Offenbarung 22,3).

In der Zwischenzeit sollten wir dem Ratschlag von Spurgeon folgen: »Arbeitet euch zu Tode, und dann erweckt euch durch das Gebet wieder zum Leben.«