September

பிரிந்து வாழ்தல்

September 7

“Wherefore come out from among them, and be ye separate, saith the Lord, and touch not the unclean thing; and I will receive you, and will be a Father unto you, and ye shall be my sons and daughters, saith the Lord Almighty.” (2 Cor. 6:17, 18)

What should a Christian do when he finds himself in a church that has become increasingly liberal and modernistic? This church was founded by men who believed in the inerrancy of the Bible and in all the other fundamental doctrines of the faith. It had a glorious history of evangelical fervor and of missionary endeavor. Many of its ministers were well-known scholars and faithful preachers of the Word. But the denominational seminaries have been taken over by a new breed, and now the ministers coming out of them preach a social gospel. They still use biblical phraseology but they mean something completely different by it. They undermine the major Bible doctrines, give natural explanations for the miracles, and scoff at biblical morality. They are out front in advocating radical politics and subversive causes. They speak contemptuously of fundamentalists.

What should a Christian do? Perhaps his family has been associated with this church for generations. He himself has contributed generously over the years. His closest friends are in the church. He wonders what would happen to the young people in his Sunday School class if he should leave. Shouldn’t he remain in the church and be a voice for God as long as possible?

His arguments seem plausible to him. And yet it vexes his righteous soul to see people coming to the church for bread week after week and getting nothing but a stone. He values his associations there and yet it grieves him to hear his Savior condemned with faint praise.

There is no doubt what he should do. He should leave the church. That is the clear command of God’s Word. If he removes himself from this unequal yoke, God will take care of all the consequences. God will assume responsibility for those Sunday School students. God will provide new friendships. In fact, God Himself promises to be a Father to him in a closeness that can only be known by those who are unquestioningly obedient. “The blessedness of true separation is nothing less than the glorious companionship of the great God Himself.”

செப்டெம்பர் 7

ஆனபடியால் நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப்போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்போன். நீங்கள் எனக்கு குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2.கொரிந்தியர் 6:17-18

பிரிந்து வாழ்தல்

சமரசக் கொள்கை மற்றும் நவநாகரீகம் மிகுந்து காணப்படும் சபையில் இருக்கும் விசுவாசி செய்ய வேண்டியது யாது? பிழையற்ற வேதத்திலும், அடிப்படை விசுவாச சத்தியங்களிலும் ஊன்றப் கட்டப்பட்ட மனிதர்களால் அச்சபை நிறுவப்பட்ட ஒன்றாகும். நற்செய்திப்பணி வளர்ச்சிக்காகவும், ஊழிய முயற்சிக்காகவும், பேரார்வத்துடன் செயல்பட்ட மகிமை நிறைந்த வரலாற்றைக் கொண்ட அந்தச்சபை தற்பொழுது பெரிய மாற்றத்தை அடைந்து விட்டது. நன்கு அறிமுகமான ஞானத்தில் சிறந்த ஊழியர்களும், திருமறையை உண்மையாக போதிக்கும் ஆசிரியர்களும், அக்காலத்தில் அச்சபையில் இருந்தனர். ஆனால் புதிதாக வந்தவர்கள் பற்பல சபைப்பிரிவினர் நடத்தும் காலாசாலையில் பயின்று, சமுதாயத்திற்கு உகந்த நற்செய்தியை வழங்குகிறவர்களாக இருக்கின்றனர். அவர்கள் திருமறைச் சொற்றொடர்களைப் பயன்படுத்தினாலும், தரும் விளக்கங்கள் முற்றிலும் புதியவை. வேதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அற்புதங்களுக்கு இயற்கையின் அடிப்படையில் விளக்கம் தருகின்றனர். வேதத்தில் கற்பிக்கப்பட்டிருக்கும் ஒழுக்கங்களை அற்பமாக எண்ணுகின்றனர். சீர்திருத்த அரசியலையும் விசுவாச வீழ்ச்சிக்குரிய கருத்துக்களையும் ஆதரித்துப் பேச வரிந்து கட்டிக்கொண்ட முன் நிற்பர். அடிப்படைக் கோட்பாடுகளை ஆதரிப்போரை ஆவணத்தோடு எளனம் செய்வர்.

அச்சூழ்நிலையில் அச்சபையில் ஐக்கியம் கொள்ளும் கிறிஸ்தவர் செய்ய வேண்டியது என்ன? ஒருவேளை அவருடைய நெருங்கிய சுற்றத்தார் நெடுங்காலமாக இச்சபையோடு தொடர்பு உடையவர்களாயிருந்திருப்பார். அல்லது அவரே அச்சபைக்காக தாராளமாகச் செல்வத்தை வழங்கியிருக்கலாம். அவருடைய நண்பர்கள் பலர் அச்சபையில் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். அச்சபையை விட்டு விலகிச் சென்றால் அவருடைய ஞாயிறு வேதபாட மாணாக்கன் நிலை என்னவாகும்.? அச்சபையில் தொடர்ந்து அவர் அங்கம் வகித்து தேவனுடைய சத்தமாக விளங்க வேண்டாமா?

அவருடைய வாதங்கள் அவருக்கு நியாயமென்று தோன்றுகின்றன. அப்பத்தை நாடி ஒவ்வொரு வாரமும் வருகிற மக்கள், கல்லைத் தவிர வேறொன்றையும் பெறுகிறதில்லை என்பதைக் காணும் நீதியுள்ள அவருள்ளம் மனவேதனை அடைகிறது. அங்கு அவர் கொண்டிருக்கிற ஐக்கியத்தை அவர் மதிக்கிறார். தெளிவற்ற மங்கலான முறையில் செலுத்தப்படுகிற புகழ்ச்சி இரட்சகருக்கு அவமதிப்பையே கொண்டுவருகிது என்பதையும் உணர்ந்து அவர் வருந்துகிறார்.

அவர் என்ன செய்ய வேண்டுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவர் அந்தச் சபையைவிட்டுச் செல்ல வேண்டும். திருமறை தரும் சரியான விளக்கமாகவே அது இருக்கிறது. தாமாகவே அவர் இவ்வித அந்நிய நுகத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்வாராயின் பின்விளைவுகளை தேவன் கவனித்துக் கொள்வார். ஞாயிறு வேத பாட மாணாக்கரைக் குறித்த பொறுப்பை தேவன் ஏற்றுக்கொள்வார். புதிய நட்புக்களைத் தேவன் தருவார். தேவனே அவருக்கு மிக நெருக்கமாக இருந்து பிதாவாக விளங்குவதாக வாக்களித்துள்ளார். எவ்விதக் கேள்வியுமின்றி தேவனுக்குக் கீழ்படியக்கூடிய மக்கள் அதை அறிவார்கள். பிரிந்து வாழ்தலில் நாம் காட்டும் உண்மையினால் பெறும் ஆசீர்வாதம், தேவன் நம்மிடத்தில் காட்டும் மகத்துவம் நிறைந்த தோழமையே.

7. September

»Darum geht aus ihrer Mitte hinaus und sondert euch ab, spricht der Herr, und rührt Unreines nicht an, und ich werde euch annehmen und werde euch ein Vater sein, und ihr werdet mir Söhne und Töchter sein, spricht der Herr, der Allmächtige. « 2. Korinther 6,17.18

Was soll ein Christ tun, wenn er feststellt, dass seine Gemeinde immer liberaler und modernistischer wird? Sie wurde sicher einmal von Menschen gegründet, die auf die Unfehlbarkeit der Bibel und auf all die anderen grundlegenden Lehren des Glaubens vertrauten. Die Gemeinde hatte vielleicht eine berühmte Geschichte voller Eifer für das Evangelium und mit großen missionarischen Anstrengungen. Viele von ihren Pfarrern waren vermutlich bekannte Gelehrte und treue Prediger des Wortes Gottes. Aber nun sind die Seminare dieser Konfession von einer neuen
Generation übernommen worden, und jetzt predigen die Pfarrer, die aus ihnen hervorgehen, ein ganz anderes, soziales Evangelium. Sie benutzen immer noch eine biblische Ausdrucksweise, aber sie meinen damit etwas völlig anderes. Sie höhlen die wichtigsten Lehren der Bibel aus, bieten natürliche Erklärungen für Wunder an und spotten über die biblische Moral. Sie stehen in vorderster Linie, wenn es um radikale Politik und um umstürzlerische Pläne geht. Und sie sprechen verächtlich von den Fundamentalisten.

Was soll ein Christ dann tun? Vielleicht war seine Familie mit dieser Gemeinde seit Generationen verbunden. Oder er hat im Laufe der Jahre großzügig Geld für sie gespendet. Seine besten Freunde sind möglicherweise hier zu finden. Er fragt sich, was wohl aus den jungen Leuten werden würde, die er in der Sonntagsschule unterrichtet, wenn er fortginge. Soll er nicht doch in dieser Gemeinde bleiben und so lange wie möglich seine Stimme für Gott erheben?

Seine Argumente scheinen ihm selbst recht überzeugend. Und doch »quält er seine gerechte Seele«, wenn er sieht, wie Menschen jede Woche in diese Kirche kommen, um Brot zu erhalten, und man ihnen nur einen Stein anbietet. Er schätzt alles, was ihn mit dieser Gemeinde verbindet, und doch macht es ihm Kummer, dass sein Heiland hier verachtet wird und dass Gottes Lob und Preis viel zu kurz kommt.

Es gibt keinen Zweifel darüber, was er tun sollte. Er sollte diese Gemeinde verlassen. Das ist ein deutliches Gebot in Gottes Wort. Wenn er nicht mehr am gleichen Joch mit ihr zieht, wird Gott sich schon um all die Folgen kümmern. Er wird die Verantwortung für die jungen Leute in der Sonntagsschule übernehmen. Er wird neue Freundschaften entstehen lassen. Ja, Gott verspricht, ihm ein Vater zu sein, und bietet ihm eine Nähe und Vertrautheit an, die er nur erfahren kann, wenn er dem Herrn bedingungslos gehorsam ist. »Der Segen einer entschiedenen Trennung ist
nichts weniger als die herrliche Gemeinschaft mit dem großen Gott.«