October

மனமகிழ்ச்சியின் இரகசியம்

October 28

“There is that scattereth, and yet increaseth; and there is that withholdeth more than is meet, but it tendeth to poverty.” (Prov. 11:24)

The Holy Spirit here lets us in on a delightful secret. It is contrary to all that we would expect and yet invariably true. The secret is this: the more you give, the more you have. The more you hoard, the less you have. Generosity multiplies itself. Stinginess breeds poverty. “What I gave, I have; what I spent, I had; what I kept, I lost.”

It doesn’t mean that you will reap the same coinage that you sow, that the faithful steward will become financially rich. He may sow dollars and reap souls. He may sow kindness and reap friends. He may sow compassion and reap love.

It means that a generous person reaps rewards that others cannot know. He opens his mail and learns that the gift of money he sent met a critical need at just the right time and in exactly the right amount. He learns that a book he bought for a young believer was used by God to change the whole direction of a life. He hears that a kindness he showed in the Name of Jesus was a link in the chain of that person’s salvation. He is deliriously happy. His joy knows no bounds. He would never trade places with others who seem to have more than he.

The other side of the truth is that hoarding leads to poverty. We really don’t get pleasure out of money that is lying in the bank. It may delude us with a false sense of security, but it cannot provide true and lasting enjoyment. Any meager interest that the money may earn is peanuts compared with the thrill of seeing money used for the glory of Christ and the blessing of our fellow-men. The man who withholds more than is meet may have a large bank balance but he has a small joy balance in this life and a small credit balance in the bank of heaven.

Today’s verse is intended not only to set forth a divine principle but also to issue a divine challenge. The Lord is saying to us, “Prove it for yourself. Make your loaves and fishes available to Me. I know you intended to have them for your own lunch. But if you turn them over to Me, there will be plenty for your own lunch and for thousands of others. You would feel awkward to eat your lunch while those around you were just sitting, watching you eat. But think of the satisfaction of knowing that I used your lunch to feed the multitude.”

We lose what on ourselves we spend
We have as treasure without end
Whatever, Lord, to Thee we lend,
Who givest all.

—Charles Wordsworth

ஒக்டோபர் 28

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாயப்; பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. நீதிமொழிகள் 11:24

மனமகிழ்ச்சியின் இரகசியம்

மனமகிழ்ச்சிக்குரிய இரகசியத்திற்குள் தூய ஆவியானவர் இங்கே நம்மை வழிநடத்துகிறார். நாம் எதிர்பார்க்கக்கூடிய எல்லாவற்றுக்கும் இது மாறானதாக இருந்தபோதும், இதுவே உண்மையாகும். அந்த இரகசியம் இதுதான். நீங்கள் அதிகமாக கொடுக்கக் கொடுக்க நீங்கள் மிகுதியான உடமை உடையவர்களாயிருப்பீர்கள். நீங்கள் மிகுதியாகச் சேர்க்க சேர்க்க குறைவுபடுவீர்கள். ஈகை செல்வத்தைப் பெருக்குகிறது, கஞ்சத்தனம் வறுமையை வளர்க்கும். “நான் எதைக் கொடுத்தேனோ அதை உடையவனாயிருக்கிறேன். எதைச் செலவிட்டேனோ அதை உடையவனாக இருந்தேன். எதை வைத்துக் கொண்டேனோ அதை இழந்துபோனோன்.”

நீங்கள் என்ன நாணயத்தை விதைத்தீர்களோ அதையே அறுப்பீர்கள் என்பது அதன் பொருளன்று. உண்மையுள்ள உக்கிராணக்காரன் பொருளாதார மேம்பாடு அடைவான் என்பது அதன் பொருளன்று. ஆனால் அவன் ரூபாய்களை விதைத்து ஆத்துமாக்களை அறுவடை செய்கிறான். தயவு என்னும் விதையை விதைத்து நண்பர்கள் என்னும் அறுவடையைப் பெறுகிறான். இரக்கத்தை விதைத்து அன்பை அறுவடை செய்கிறான்.

தாராளமாக ஈகை புரிகிறவன் மற்றவர்கள் அறியாதபடி பல பரிசுகளைப் பெறுவான் என்பதே இதன் பொருளாகும். அவன் அனுப்பிய பணம் சரியான தேவைக்குச் சரியான அளவில் சரியான நபருக்குச் சென்று சேர்ந்தது என்னும் உண்மையைக், கிடைக்கிற பதில்களின் வாயிலாக அறிகிறான். ஒரு இளம் விசுவாசிக்கு அவன் வாங்கிக் கொடுத்த நூல், அந்த இளைஞனின் வாழ்க்கைத்திசை முற்றிலுமாக தேவனால் மாற்றம் பெறுவதற்கு உதவிற்று என்பதைப் பின்னர் அவன் அறிகிறான். ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்குக் காரணமாயிருந்த பல நிகழ்ச்சிகளில் தான் காட்டின தயவும் ஒன்றாக இருந்ததைக் கேள்விப்படுகிறான். அவன் கட்டுக்கடங்கா மகிழ்ச்சியடைகிறான். அதற்கு எல்லையில்லை. அவனைக் காட்டிலும் செல்வந்தர்களாகக் காணப்படுகிறவர்களோடு அவன் இப்பொழுது போட்டி போடுவதில்லை.

இதனுடைய மறுபக்கத்தைப் பார்ப்போம். சேர்த்து வைப்பது வறுமைக்கு வழிவகுக்கிறது. வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் உண்மையான மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதில்லை. அது பாதுகாப்பைத் தருகிறது என்னும் தவறான எண்ணத்தினால் நாம் ஏமாற்றமடைகிறோம். உண்மையில் அது நிரந்தரமான பாதுகாப்பை அளிப்பதில்லை. கர்த்தருடைய மகிமைக்காகச் செல்வம் செலவு செய்யப்படும்போது, அதனால் உடன் மனிதர்களுக்கு ஆசீர்வாதம் பெருகும்போதும் உண்டாகிற மகிழ்ச்சி வங்கியிலிருந்து பெறுகிற சிறிதளவு வட்டியினால் ஏற்படுவதில்லை. தன்னுடைய தேவைக்கு மிகுதியாகச் செல்வத்தைப் பதுக்கி வைத்திருப்பவன் வங்கியில் பெருமளவு பணம் வைத்திருக்கலாம். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி என்னும் வங்கிக் கணக்கிலும், பரலோகக் கணக்கிலும் ஒரு சிறிய தொகையே இருக்கும்.

இன்றைக்கு நாம் சிந்தித்த வசனம், தெய்வீக கோட்பாட்டை விளக்கித் தருவதாக மட்டும் அமையாமல், தெய்வீக அறைகூவலாகவும் இருக்கிறது. ‘இதனை உங்களுடைய செயல்களில் காட்டுங்கள். உங்களுடைய அப்பத்தையும் மீன்களையும் எனக்குத் தாருங்கள். உங்களுடைய உணவிற்காக அதை வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், அதனை என்னிடத்தில் நீங்கள் தருவீர்கள் என்றால், உங்களுக்கும் ஆயிரக்கணக்காருக்கும் மிகுதியாக்கித் தருவேன். உங்களைச் சுற்றிலும் பலர் உணவின்றி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அவர்களைப் பார்க்க வைத்து உண்பது உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? பெருந்திரான மக்கள் உண்பதற்கு, உங்களுடைய உணவை நான் பயன்படுத்துவேனாயின், அதனால் விளைகிற மனநிறைவை எண்ணிப்பாருங்கள்.” என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.

28. Oktober

»Da ist einer, der ausstreut, und er bekommt immer mehr, und einer, der mehr spart, als recht ist, und es gereicht ihm nur zum Mangel.« Sprüche 11,24

Der Heilige Geist teilt uns hier ein köstliches Geheimnis mit. Es steht im Gegensatz zu allem, was wir erwarten würden, und stellt sich doch immer wieder als wahr heraus. Das Geheimnis ist das folgende: Je mehr du gibst, desto mehr hast du. Je mehr du hortest, desto weniger hast du. Großzügigkeit vervielfacht sich. Knauserigkeit dagegen bringt nur Armut hervor. Bei uns gibt es ein Sprichwort, das heißt: »Was ich verschenkte, das habe ich; was ich ausgab, das habe ich gehabt; was ich für mich behielt, das habe ich verloren.«

Das heißt nun nicht, dass man in derselben Währung ernten wird, mit der man gesät hat, dass der treue Haushalter also in finanziellem Sinne reich wird. Aber er mag vielleicht Geld säen und gerettete Seelen ernten. Oder er sät Freundlichkeit und erntet Freunde. Oder er gibt Mitgefühl und bekommt Liebe dafür.

Es bedeutet, dass ein großzügiger Mensch einen Lohn erntet, den andere gar nicht kennen können. Er öffnet beispielsweise einen gerade angekommenen Brief und liest, dass das Geldgeschenk, das er geschickt hat, einer dringenden Not genau zum richtigen Zeitpunkt und mit genau dem richtigen Betrag abgeholfen hat. Er erfährt, dass das Buch, das er für einen jungen
Gläubigen gekauft hat, von Gott dazu benutzt wurde, die ganze Richtung im Leben dieses Menschen zu ändern. Er hört, dass eine Freundlichkeit, die er im Namen Jesu an einem anderen getan hat, ein Glied in einer ganzen Kette von Ereignissen war, die zur Errettung dieses Menschen führten. Und deswegen ist er selig und glücklich. Seine Freude kennt keine Grenzen. Er würde nie
mit jemandem tauschen wollen, der äußerlich gesehen mehr besitzt als er.

Die andere Seite dieser Wahrheit liegt darin, dass Horten immer zu Armut führt. Wir können kein wirkliches Gefallen an dem Geld empfinden, das auf der Bank liegt. Es verführt uns vielleicht zu einem falschen Gefühl der Sicherheit, aber es kann uns keine wahre und dauernde Freude verschaffen. Alle mageren Zinsen, die dieses Geld bringen mag, sind unbedeutend verglichen mit der Spannung und Freude, die man empfindet, wenn das Geld für die Ehre Jesu Christi eingesetzt wird und dafür, dass unsere Mitmenschen Segen empfangen. Der Mensch, der mehr für sich behält, als angemessen ist, hat vielleicht ein dickes Bankkonto, aber nur ein kleines Freudenkonto in diesem Leben und auch nur ein geringes Guthaben bei der Himmelsbank.

Der heutige Bibelvers ist nicht nur dazu da, uns einen göttlichen Grundsatz klar zu machen, sondern auch, um uns vor eine göttliche Herausforderung zu stellen. Der Herr sagt zu uns: »Probier es doch selbst aus. Stell mir deine Brote und Fische zur Verfügung. Ich weiß wohl, du hattest sie eigentlich für dein eigenes Mittagessen gedacht. Aber wenn du sie mir überlässt, dann wird reichlich für dich da sein und außerdem noch für Tausende anderer Menschen. Und denke nur an die Befriedigung, die du dann fühlst, wenn du weißt, dass ich dein Essen gebraucht habe, um eine große
Menge damit zu speisen.«