November

உலக மேன்மைகளைத் துறத்தல்

November 15

“…this one thing I do, forgetting those things which are behind.” (Phil 3:13b)

Ordinarily when we read these words, we tend to think that Paul was speaking about his past sins. He knew that these sins had been forgiven, that God had put them behind His back, and that He would never remember them again. So Paul was determined to forget them too and to “press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.”

I still think that is a valid application of the verse. But Paul is not thinking about his sins in this passage. Rather he is thinking about the things in which he might have boasted—his lineage, his former religion, his zeal and his legal righteousness. Now these things meant nothing to him. He was determined to forget them.

I am reminded of John Sung, the devoted Chinese evangelist, who had come to the United States for training. Now he was on his way back to China. Leslie Lyall writes that “one day, as the vessel neared the end of its voyage, John Sung went down to his cabin, took out of his trunk his diplomas, his medals, and his fraternity keys and threw them all overboard except his doctor’s diploma, which he retained to satisfy his father. This was later framed and hung in his old home. The Rev. W. B. Cole saw it there about 1938. Dr. Sung noticed Mr. Cole looking at it one day and said, ‘Things like that are useless. They mean nothing to me.’”

‘“There must be great renunciations if there are to be great Christian careers!’ Dr. Denney’s words might have been written with Dr. Sung in mind. It is probably the chief secret of John Sung’s career that there came a day when he made just such a renunciation of all that this world holds dear.”

Forbid it, Lord, that I should boast
Save in the Cross of Christ my God;
All the vain things that charm me most,
I sacrifice them to His blood.

Man’s honors are transient, empty things. They are cherished for a moment, then gather dust for decades. The Cross is all our glory. We make it our ambition to be well-pleasing to Him who died for us and rose again. All that matters is to hear His “Well done!” and to be approved unto God. We are willing to renounce everything else to win that prize.

நவம்பர் 15

ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து. பிலிப்பியர் 3:13

உலக மேன்மைகளைத் துறத்தல்

இந்தச் சொற்களை நாம் மேலோட்டமாகப் படிக்கிற வேளையில், பவுல் முந்தின பாவங்களைக் குறித்துப் பேசுவதாக நினைக்கத் தூண்டப்படுகிறோம். அந்தப் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்பதை அவர் அறிவார். அவற்றை தேவன் தமது முதுகின் பின்புறம் எறிந்து விட்டார். அவற்றை அவர் மீண்டும் நினைக்கப் போவதில்லை. ஆகவே, பவுல் அவற்றை மறக்கத் தீர்மானித்துவிட்டார். மேலும், ‘முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர” அவர் முடிவு செய்தார்.

இந்த வசனத்தின் பொருள் மேலே சரியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றே இப்பொழுது நினைக்கிறேன். ஆனாலும், தனது பாவங்களைக் குறித்து இப்பகுதியில் நினைக்கவில்லை. அதற்கு மாறாக, தான் மேன்மை பாராட்டினவற்றைப் பற்றியே அவர் இங்கு சிந்திக்கிறார். தனது வம்சாவளி, முந்தின சமய சார்பு, அவருடைய வைராக்கியம், நீதியின்படி குற்றம் சாட்டப்படாத தன்மை இப்பொழுதோ இவையாவும் அவருக்கு ஒன்றுமில்லை. இவற்றை மறக்க அவர் முடிவு செய்தார்.

பக்தி நிறைந்த சீன நற்செய்திப் பணியாளராகிய ஜான் சுங் என்பாரைக் குறித்துநான் சிந்தித்துப் பார்க்கிறேன். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயிற்சி பெற அவர் வந்தார். பின்னர் சீனாவுக்கு திரும்பிச் சென்றார். லெஸ்ஸி லியால் என்பார் அதைக் குறித்து எழுதுகிறார். ‘கப்பல் பயணம் முடிவிற்கு வரப்போகிறது, ஜான் சுங் தனது கப்பல் அடித்தளத்தில் இருந்த அறைக்குச் சென்றார். தனது பெட்டியில் இருந்த படிப்புச் சான்றிதழ்கள், புத்தகங்கள் எல்லாவற்றையும் கடலில் எறிந்து விட்டார். தனது தந்தையின் மனநிறைவிற்காக முனைவர் பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டார். பின்னர் அது சட்டமிடப்பட்டு அவருடைய பழைய வீட்டில் தொங்க விடப்பட்டிருந்தது. 1938-ஆம் ஆண்டில் மதகுரு ற.டி கோல் என்பார் அவருடைய வீட்டுக்கு வருகை தந்திருந்தபோது தொங்க விடப்பட்டிருந்த முனைவர் பட்டத்தை உற்றுநோக்கினார். அவர் அதைப் பார்க்கிறார் என்பதைக் கண்ட முனைவர் சுங், அவையாவும் பயனற்றவை, எனக்கு அவை ஒன்றுமில்லை.|என்று கூறினார்”. மகத்துவமான கிறிஸ்தவ வாழ்க்கை அமைய வேண்டுமானால் அங்கு பெரிய தியாகம் செய்யப்பட வேண்டும். முனைவர் சுங் அவர்களின் உள்ளத்தில் முனைவர் டென்னிஸ் அவர்களின் கீழ்காணும் வார்த்தைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த உலகம் மேன்மையாகக் கருதுகிற அனைத்தையும் துறக்கக் கூடிய நாள் அவருடைய வாழ்க்கையில் பிரவேசித்ததே, ஜான் சுங்கின் மகத்துவமான கிறஸ்தவ வாழ்க்கையின் ஆதாரமாகும்.”

“நான் மேன்மை பாராட்டாதிருப்பேனாக. எனது தேவனாகிய கிறிஸ்துவின் சிலுவையை தவிர வேறொன்றையும் குறித்து நாம் மேன்மை பாராட்டதிருப்பேமாக. எனக்கு இன்பமாயிருந்த அனைத்தையும் வீணாணது என்று கருதி அவருடைய குருதிக்காகத் தியாகம் செய்கிறேன். ”

மனிதனுடைய மேன்மைகள் யாவும் நிலையற்றவை, வெறுமையானவை, ஒரு கணப்பொழுது இன்பமளிப்பவை, பின்னர் தொடர்கின்ற ஆண்டுகளில் அவற்றில் தூசிபடியும், சிலுவையே நமது மகிமையாக இருக்கிறது. நமக்காக இறந்து, உயிர்தெழுந்த கர்த்தருக்குப் பிரியமாயிருப்பதை நமது இலக்காகக் கொள்வோம். “நன்றாய் செய்தாய்” என்று கேட்பதே தகும். தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுதலே தகுதியானது. அந்தப் பரிசினை வெல்ல நாம் எல்லாவற்றையும் துறக்க முற்படுவோம்.

15. November

»Ich vergesse, was dahinten ist.« Philipper 3,13

Normalerweise nehmen wir an, wenn wir diese Worte lesen, dass Paulus hier von seinen früheren Sünden redet. Er wusste, dass diese Sünden nun vergeben waren, dass Gott sie hinter sich geworfen hatte und dass Er nie wieder an sie denken würde. Deshalb war Paulus entschlossen, sie auch zu vergessen und »auf das Ziel zuzujagen, hin zu dem Kampfpreis der Berufung
Gottes nach oben in Christus Jesus« (Philipper 3,14).

Ich glaube auch, dass das eine richtige Auslegung dieses Verses ist. Aber Paulus redet in diesem Abschnitt eigentlich nicht von seinen Sünden. Er denkt vielmehr über die Dinge nach, mit denen er sich eigentlich hätte brüsten können: über seine Abstammung, seine frühere Religiosität, seinen Eifer und seine anerkannte Rechtschaffenheit. Jetzt aber bedeuten ihm alle diese Dinge nichts mehr. Er ist entschlossen, sie zu vergessen.

Ich muss dabei an John Sung denken, den treuen chinesischen Evangelisten, der seine Ausbildung in den USA absolviert hatte. Als er wieder auf dem Rückweg nach China war, ereignete sich etwas Merkwürdiges. Leslie Lyall schreibt dazu: »Eines Tages, als das Schiff sich dem Ende seiner Reise näherte, ging John Sung hinunter in seine Kabine, nahm seine Zeugnisse aus dem Koffer, auch seine Ehrenurkunden und Bruderschaftsabzeichen und warf sie alle über Bord, außer seinem Doktordiplom, das er noch behielt, um seinem Vater eine Freude zu machen. Es wurde später gerahmt und in seinem Elternhaus aufgehängt. Pfarrer W.B. Cole entdeckte es dort etwa im Jahre 1938. Dr. Sung kam dazu, als Pfarrer Cole das Zeugnis gerade näher betrachtete,
und er sagte nur: ›Solche Dinge sind sinnlos. Sie bedeuten mir nichts.‹

›Es muss großen Verzicht geben, wenn es große christliche Laufbahnen geben soll!‹ Diese Worte von Dr. Denney sind möglicherweise im Gedenken an Dr. Sung geschrieben worden. Es ist wahrscheinlich das wichtigste Geheimnis in der Karriere von John Sung, dass einmal ein Tag kam, an dem er bewusst auf alles verzichtete, was diese Welt so hoch in Ehren hält.«

Sieh hier bin ich, mein König, ich weihe mich Dir. Nimm, gebrauche mich, Herr, wo Du willst. Ach, ich weiß, nichts, was Wert hat, ist irgend an mir, Nichts, wenn Du mich nicht selber erfüllst.
Mach, was klein Dir, mir klein, was Dir groß ist, mir groß, Dass ich folge Dir, Jesus, allein.

Die Ehrenurkunden der Menschen sind vergängliche, leere Dinge. Sie werden für einen Moment heiß begehrt, und dann verstauben sie jahrzehntelang. Das Kreuz ist das Einzige, womit wir uns rühmen können. Unser Ehrgeiz ist es, Jesus Christus zu gefallen, der für uns gestorben und wiederauferstanden ist. Es kommt allein darauf an, dass Er zu uns sagt: »Gut gemacht! «, und dass unser Verhalten bei Gott Beifall findet. Wir sind bereit, auf alles andere zu verzichten, wenn wir diesen Preis gewinnen können.