April

தேவனுக்கே புகழ்ச்சி

April 13

“Whether therefore ye eat, or drink, or whatsoever ye do, do all to the glory of God.” (1 Cor. 10:31)

One of the great tests of Christian behavior is whether there is any glory for God in it. Too often we test our conduct by the question, “Is there any harm in it?” But that is not the question. What we must ask is this: “Is there any glory for God in it?”

Before engaging in any activity, we should be able to bow our head and ask the Lord to glorify Himself in what we are about to do. If God cannot be honored by it, then we should refrain from doing it.

Other religions might be satisfied with behavior that has the absence of harm in it. Christianity moves beyond the merely negative to the distinctly positive. Therefore, as Keith L. Brooks said, “If you would be a successful Christian, stop hunting for the harm there is in things, and start looking for the good. If you want your life to be happy, cast your lot among those persons who are asking for the ‘good’ and not the ‘harm’ there is in it.”

Things might be harmless in themselves and yet be a dead weight in the Christian race. There is no law against an Olympic runner’s toting a sack of potatoes in the 1500 meter race. He can carry the spuds but he can’t win the race. So it is with the Christian. Things may be harmless and yet be a hindrance.

But usually when we ask “Is there any harm in it?” our question betrays a hidden doubt. We don’t ask that about activities that are legitimate on the face of them—such as prayer, Bible study, worship, witness and our daily work.

Incidentally, any honorable work can be done to the glory of God. That is why some housewives have this motto over their kitchen sink: “Divine services conducted here three times daily.”

Whenever in doubt, we could follow this advice from John Wesley’s mother; “If you wish to determine the lawfulness of a pleasure, follow this rule: Whatever weakens your reason, impairs the tenderness of your conscience, obscures your sense of God, or takes away the relish of spiritual things; whatever increases the authority of your body over your mind, that thing is sin.”

ஏப்ரல் 13

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1.கொரி. 10:31)

தேவனுக்கே புகழ்ச்சி

கிறிஸ்தவ நடத்தைக்கு வரும் பெரும் பரீட்சை யாதெனில் அந்த நடத்தையினாலே தேவனுக்குப் புகழ்ச்சி ஏற்படுகிறதா என்று சோதிக்கும் பரீட்சையே ஆகும.; ‘இதனால் ஏதாவது குற்றம் விளையுமா?” என்ற கேள்வியை எழுப்பியே பெரும்பாலும் நமது நடத்தையைச் சோதித்துப் பார்க்கிறோம். ஆயின் அது சரியன்று ‘இதில் தேவனுக்குப் புகழ்ச்சி உண்டாகுமா? என்றே கேட்கவேண்டும். நாம் செய்யவிருக்கிற செயலில் கர்த்தர் தாமே மகிமையடைய வேண்டும் என்று தலைவணங்கி வேண்டுதல் செய்த பிறகே அச்செயலில் ஈடுபடவேண்டும். அதில் தேவனுக்கு எவ்வித மகிமையும் உண்டாகாது எனில், அச்செயலில் நாம் ஈடுபடக்கூடாது.

ஒருவருடைய நடக்கையில் கெடுதல் இல்லையென்றால், அவருடைய செயலில் மற்ற மதங்கள் மனநிறைவு கொள்ளும். ஆனால், குற்றம் ஏதுமில்லையென்று கருதுவதற்கும் மோலாக, ஆக்கபூர்வமானதைக் கிறிஸ்தவம் எதிர்பார்க்கிறது. ஆகவே திருவாளர் கெய்த். L. புரூக்ஸ் கூறியுள்ளது போல நடந்துகொள்வோம். ‘வெற்றியுள்ள கிறிஸ்தவராக நீங்கள் மாறவேண்டுமாயின், உங்கள் செயல்பாடுகளில் என்ன குற்றம் இருக்கிறது என்று தேடவேண்டாம். என்ன நன்மை இருக்கிறது என்று நாடுங்கள். நல்லதைத் தேடும் மக்களோடு சேருங்கள். குற்றங்களை அலசிப் பார்ப்பவர்களோடு சேரவேண்டாம். ”

சிலசெயல்கள் ஊறுவிளைவிப்பதாய் இராது, என்றாலும் அவை கிறிஸ்தவ ஓட்டத்தில் பயனற்ற பாரமானவையாக இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர், ஒரு மூட்டை உருளைக்கிழங்ககைக் சுமந்து செல்வதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவரால் வெற்றி பெறமுடியாது. அது போலதான் கிறிஸ்தவனும் இருக்கிறான். சில செயல்கள் தவறுகளாகக் காணப்படா, ஆனால் அவை தடைளாகக் காணப்படும்.

‘இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?” என்ற கேள்வியை நாம் எழுப்புகையில், இதில் கொண்டுள்ள ஜயத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறோம். வெளியரங்கமாகச் சட்டத்திற்குட்பட்டதாகக் காணும் நடவடிக்கைகளைக் குறித்து அக்கேள்வியைக் கேட்கமாட்டோம். ஜெபம், வேதபாடம், ஆராதனை, சான்றுபகிர்தல், அனுதின அலுவல், ஆகியவற்றைக் குறித்து நாம் கேள்வி எழுப்புவதில்லை.

கனம் பொருந்திய ஊழியங்கள் தேவனுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும் என்பது வெளிப்படை. ஆகவேதான், ‘இங்கு மும்முறை தெய்வீக ஊழியங்கள் நடைபெறுகின்றன.” என்ற வாசகத்தை இல்லத்தரிகள் அடுக்களையில் எழுதி வைத்துக் கொள்கின்றனர். நமக்குச் சந்தேகம் எழும் தறுவாயில், நாம் பின் பற்ற வேண்டிய ஆலோசனையைத் தருகிறார். ஜான் வெஸ்ஸியன் தாயார்: ‘இன்பமானது என்று கருதி ஒன்றைக்குறித்து தீர்மானிக்க நீங்கள விரும்பினால் இந்த விதியைப் பின்பற்றுங்கள். காரணங்களைப் பலவீனப்படுத்துபவை, தேவனைக் குறித்த எண்ணத்தை மங்கச் செய்பவை, ஆவிக்குரியவைகளால் ஏற்படும் மகிழ்ச்சியை இழக்கச் செய்பவை, உங்களுடைய உள்ளத்திற்கு மேலாக உங்களுடைய சரீரத்தில் ஆதிக்கத்தை கூட்டுபவை யாவும் பாவமே”.

13. April

»Ob ihr nun esset oder trinket oder irgendetwas tut, tut alles zur Ehre Gottes. « 1. Korinther 10,31

Eine der großen Testfragen für christliches Verhalten ist, ob es zur Ehre Gottes gereicht. Nur zu oft prüfen wir unser Betragen mit der Frage: »Ist es irgendwie schädlich?« Aber darum geht es nicht. Die Frage, die wir uns stellen müssen, heißt: »Ist es zur Ehre Gottes?«

Bevor wir eine Aktivität – welche auch immer – beginnen, sollten wir unser Haupt senken und den Herrn bitten können, Sich in dem zu verherrlichen, was zu tun wir im Begriff stehen. Wenn Gott dadurch nicht geehrt werden kann, dann sollten wir es lieber lassen.

Andere Religionen geben sich vielleicht mit einem Verhalten zufrieden, das für niemand schädlich ist. Aber das Christentum geht über das rein Negative hinaus und zum eindeutig Positiven über. Keith L. Brooks sagte deshalb: »Wenn du ein entschiedener Christ sein willst, dann höre auf, immer nach dem Schaden zu fragen, den bestimmte Dinge anrichten können, und suche nach dem Guten. Wenn du ein glückliches Leben führen möchtest, dann suche Gemeinschaft mit jenen Christen, die jeweils nach dem Guten und nicht nach dem Schädlichen fragen, das eine Sache
enthält.«

Viele Dinge sind in sich selbst unschädlich und dennoch ein untragbarer Ballast in unserem Wettlauf als Christen. Es gibt keine olympische Regel, die einem 1500m- Läufer das Tragen eines Kartoffelsackes während des Laufens verbietet. Natürlich kann er die Knollen mitschleppen, aber er kann nicht gleichzeitig das Wettrennen gewinnen. Ebenso ist es mit den Christen.
Manche Dinge sind vielleicht harmlos, aber dennoch ein Hindernis.

Doch wenn wir fragen: »Ist das irgendwie schädlich?«, dann verrät unsere Frage gewöhnlich einen versteckten Zweifel. Wir stellen solche Fragen nicht hinsichtlich von Aktivitäten, die ganz offensichtlich erlaubt sind – wie Gebet, Bibelstudium, Gottesdienst, Zeugnisgeben und unsere tägliche Arbeit. Übrigens kann jede ehrbare Arbeit zur Ehre Gottes getan werden. Darum haben
manche Hausfrauen über ihrer Spüle den Wahlspruch: »Hier dreimal täglich Gottesdienst. «

Wann immer wir Zweifel haben, können wir diesem Rat der Mutter John Wesleys folgen: »Wenn du die Rechtmäßigkeit einer Vergnügung erkennen willst, dann folge dieser Regel: Was immer deinen Verstand schwächt, die Feinfühligkeit deines Gewissens beeinträchtigt, deine Beziehung zu Gott verdunkelt oder dir die Freude an geistlichen Dingen nimmt; was immer schließlich die Herrschaft deines Leibes über deinen Geist fördert, das ist Sünde.«