October

பரதேசியின் வாழ்க்கை

October 26

“Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul.” (1 Pet. 2:11)

Peter reminds his readers that they are strangers and pilgrims, a reminder that was never more needed than today. Pilgrims are people who are travelling from one country to another. The country they are passing through is not their own; they are aliens in it. It is the country to which they are going that is their homeland.

The hallmark of a pilgrim is a tent. Thus, when we read that Abraham dwelt in tents with Isaac and Jacob, we are to understand that he considered Canaan an alien land (even though it had been promised to him). He lived in a temporary dwelling because he “looked for the city which hath the foundations, whose builder and maker is God” (Heb. 11:10 RV). So the pilgrim is not a settler. He is a man on the move.

Because he is going on a long journey, he travels light. He does not allow himself to be weighed down with a lot of material possessions. He cannot afford to be burdened with unnecessary baggage. He must jettison anything that hinders his mobility.

Another feature of the pilgrim is that he is different from the people around him who are at home. He does not conform to their lifestyle, their habits, or even their form of worship. In the case of the Christian pilgrim, this means that he heeds Peter’s admonition to abstain from “fleshly lusts, which war against the soul.” He does not allow his character to be molded by his environment. He is in the world but not of it. He passes through an alien country without adopting its mores and value-judgments.

If the pilgrim is passing through hostile territory, he is careful not to fraternize with the enemy. That would constitute disloyalty to his leader. He would be a traitor to the cause.

The Christian pilgrim is passing through enemy territory. This world gave our Leader nothing but a cross and a grave. To befriend such a world is to betray the Lord Jesus. The cross of Christ has severed any ties which ever bound us to the world. We do not covet the world’s praise or fear its condemnation.

The pilgrim is sustained on his journey by the knowledge that every day’s march brings him that much closer to home. He knows that once he reaches his destination, he will quickly forget all the hardships and dangers of the way.

ஓக்டோபர் 26

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாமிச இச்சைகளை விட்டு விலகுங்கள். 1.பேதுரு 2:11.

பரதேசியின் வாழ்க்கை

தமது வாசகர்கள் அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிறார்கள் என்று பேதுரு இங்கு நினைவு படுத்துகிறார். எக்காலத்திலும் இல்லாதபடி இந்நாட்களில் இந்த நினைப்பூட்டதல் மிகவும் அவசியமாயிருக்கிறது. பரதேசிகள் என்போர் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் ஆவர். அவர்கள் பயணம் செய்கிற நாடு அவர்களுடையதன்று. அவர்கள் அன்னியநாட்டினர் அவர்கள் எந்த நாட்டை நோக்கி செல்கின்றனரோ அதுவே அவர்களுடைய சொந்த நாடாகும்.

கூடாரம் ஒரு பயணியின் அடையாளமாக இருக்கிறது. ஈசாக்கோடும், யாக்கோப்போடும், ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று நாம் படிக்கும்போது, கானான் தேசம் அவனுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது. அதனை அவன் அந்நிய நாடாகவே எண்ணினான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்த” கரணத்தினால் அவன் நிரந்தரமற்ற கூடாரங்களில் வசித்தான். (எபி.11:19). ஆகவே பரதேசி ஒரிடத்தில் தரித்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பயணம் செய்கிறவனாக இருக்கிறான்.

தொலைதூரம் பயணம் செய்கிறவனாயிருப்பதினால், பளுவான எதையும் அவன் சுமந்து செல்கிறதில்லை. பொருட்செல்வத்தின் மிகுதியால் உண்டாகும் பெருஞ்சுமையால் தன்னை அவன் பாரமாக்கிக் கொள்கிறதில்லை. தேவையற்ற பொருட்களை அவனால் எடுத்துச் செல்லமுடியாது. அவனுடைய பயணத்தைத் தடைசெய்யும் எந்தப் பொருளையும் அவன் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

ஒரு பரதேசியின் மற்றொரு சிறப்பு அம்சம் யாதெனில், அவனைச் சூழ வீடுகளில் குடியிருக்கும் மற்றவர்களியிருந்து அவன் வேறுபட்டவனாக இருக்கிறான் என்பதேயாகும். அவர்களுடைய வாழ்க்கைப் பாணி, பழக்கவழக்கங்கள், மற்றும் தொழுதுகொள்ளும் முறை ஆகியவற்றை அவன் பின்பற்றுவதில்லை. கிறிஸ்தவப் பணியைப் பொருத்தமட்டில், பேதுருவின் எச்சரிப்புக்கு அவன் செவி கொடுத்து, ‘ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை” விட்டு விலக வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தனது நடத்தையை அவன் மாற்றிக் கொள்கிறதில்லை. அவன் உலகத்தில் இருந்தாலும், அவன் உலகத்திற்கு உரியவனல்லன். அந்நிய நாட்டின் வழியாகக் கடந்து செல்லுகிறபோது, அந்நாட்டில் மேலானதாகக் கருதப்படுவதையும், முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணப்படுவதையும் அவன் நாடுவதில்லை.

அந்தப் பரதேசி பகைவருடைய நாட்டின் வழியாகப் பயணம் செய்கிறபோது, அத்தேச மக்களோடு தோழமை கொள்வதில்லை. அவ்வாறு தோழமை பாராட்டுவது தனது தலைவருக்கு உண்மையற்று நடந்துகொள்வதாக அமைந்துவிடும். தனது நோக்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும் காணப்படும்.

கிறிஸ்தவனாகிய பரதேசி பகைஞருடைய நாட்டில் பயணம் செய்கிறவனாகவே இருக்கிறான்.  நமது தலைவருக்கு இந்த உலகம் சிலுவையையும், கல்லறையையுமே கொடுத்தது. அப்படிப்பட்ட உலகத்தோடு நட்பு பாராட்டுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பாகும். இந்த உலகத்தோடு கட்டப்பட்ட நிலையிருந்து சிலுவை நம்மைக் கட்டவிழ்த்திருக்கிறது. உலகத்தால் புகழப்படுவதை நாம் விரும்புவதில்லை. அது குற்றப்படுத்துவதைப் பொருட்படுத்துவதில்லை.

ஒவ்வொரு நாள் பயணமும் தன்னைத் தனது சொந்த வீட்டின் அருகாமைக்குக் கொண்டுபோகிறது என்னும் அறிவு அந்தப் பரதேசி தனது பயணத்தைத் தொடருவதற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் அவன் தனது இலக்கை அடைந்தபிறகு, வழியில் அவன் சந்தித்த இடுக்கண்களையும், ஆபத்துக்களையும், மிகவிரைவில் மறந்து போவான் என்பதையும் அவன் அறிந்திருக்கிறான்.

26. Oktober

»Geliebte, ich ermahne euch als Beisassen und Fremdlinge, dass ihr euch der fleischlichen Lüste, die gegen die Seele streiten, enthaltet.« 1. Petrus 2,11

Petrus erinnert seine Leser daran, dass sie eigentlich Fremde sind, die kein Bürgerrecht besitzen: eine Erinnerung, die wir zu keiner Zeit nötiger brauchten als gerade heute. Fremdlinge oder Pilger sind Leute, die von einem Land zum anderen reisen. Das Land, durch das sie gerade gehen, ist nicht ihr eigenes; sie sind Ausländer. Erst das Land, zu dem sie unterwegs sind, ist ihr eigentliches Heimatland.

Das typische Kennzeichen eines solchen Fremdlings ist ein Zelt. Wenn wir also davon lesen, dass Abraham mit Isaak und Jakob in Zelten wohnte, sollen wir darunter verstehen, dass er Kanaan noch als ein fremdes Land betrachtete (selbst wenn es ihm verheißen worden war). Er lebte in einer behelfsmäßigen Wohnung, denn »er erwartete die Stadt, die Grundlagen hat, deren Baumeister und Schöpfer Gott ist« (Hebräer 11,10). So lässt sich ein Pilger also nirgendwo häuslich nieder. Er ist ein Mensch, der immer unterwegs ist.

Weil er auf einer langen Reise ist, kann er nur wenig Gepäck mitnehmen. Er lässt es nicht zu, dass er mit vielerlei materiellem Besitz belastet ist. Er kann es sich nicht leisten, mit unnötigem Ballast beschwert zu werden. Er muss alles abwerfen, was seine Bewegungsfreiheit hindert.

Ein weiteres Kennzeichen des Pilgers ist, dass er sich von den anderen Menschen um ihn herum, die in diesem Land wohnen, unterscheidet. Er passt sich nicht ihrem Lebensstil an, nicht ihren Gewohnheiten und schon gar nicht ihrer Form der Gottesanbetung. Für den christlichen Pilger bedeutet das, dass er die Warnung des Petrus ernst nimmt, sich von »den fleischlichen Lüsten, die gegen die Seele streiten«, fern zu halten. Er lässt es nicht zu, dass sein Charakter von seiner Umwelt geformt wird bis zur Anpassung. Er lebt zwar in der Welt, ist aber nicht von der Welt. Er zieht durch ein fremdes Land, ohne dessen Moral und Werturteile zu übernehmen.

Wenn der Pilger durch ein feindliches Gebiet zieht, dann achtet er sorgfältig darauf, dass er sich nicht mit dem Feind verbrüdert. Denn das wäre Untreue an seinem Anführer. Er würde Verrat an der Sache begehen.

Der christliche Pilger zieht durch feindliches Gebiet. Diese Welt hatte unserem Herrn nichts zu bieten außer einem Kreuz und einem Grab. Sich mit einer solchen Welt anzufreunden, hieße, unseren Herrn Jesus zu verraten. Das Kreuz Christi hat alle Bindungen durchtrennt, die uns je an die Welt gefesselt haben. Wir haben kein Verlangen nach dem Beifall dieser Welt und fürchten auch nicht ihre Verurteilung.

Der Pilger wird auf seinem Weg gestärkt durch das Wissen, dass jede Tagesreise ihn seinem Heimatland näher bringt. Er weiß, dass er einmal sein Ziel erreichen wird und dass er dann schnell alle Mühen und Gefahren des Weges vergessen wird.