January

எளிமையில் மேன்மை

January 17

“With good will doing service, as to the Lord, and not to men.” (Eph. 6:7)

Paul’s instructions to slaves (Eph. 6:5-8) are freighted with meaning for all who profess to be servants of Jesus Christ.

They show, first of all, that any honorable work, no matter how menial it is, can be done to the glory of God. The slaves to whom Paul wrote may have mopped floors, cooked meals, washed dishes, tended animals or cultivated crops. Yet the Apostle said that these chores could be done “as unto Christ” (v. 5); that in performing them, the slaves were “the bondservants of Christ, doing the will of God” (v. 6); that they were “doing service, as to the Lord” (v. 7); and that they would be rewarded by the Lord for “doing a good job” (v. 8).

It is easy in our thinking to make a dichotomy between the secular and the sacred. We think of our week-day work as being secular whereas our preaching, witnessing and Bible teaching are sacred. But this passage teaches that for the Christian there need be no such distinction. Realizing this, the wife of a well-known preacher put a motto over her kitchen sink, “Divine services conducted here three times daily.”

A servant with this clause
Makes drudgery divine;
Who sweeps a room as for Thy laws
Makes that and th’ action fine.

George Herbert

There is another choice lesson here, namely, that no matter how low a person may be on the social ladder, he is not shut out from the choicest blessings and rewards of Christianity. He may never exchange his work clothes for a business suit, but if his work is of such good quality as to bring glory to Christ, he will receive a full reward. “Knowing that whatsoever good thing any man doeth, the same shall he receive of the Lord, whether he be bond or free” (v. 8).

Believing this, we should pray, in the lines of George Herbert:

Teach me, my God and King,
In all things Thee to see,
And what I do in anything
To do it as for Thee.

ஜனவரி 17

மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8)

எளிமையில் மேன்மை

அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை செய்கின்ற யாவருக்கும் பொருத்தமுடையவை என்னும் பொருளை ஏந்தி வருகின்றன (எபேசி.6:5-8).

எந்தக் கனமான ஊழியத்தையும், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கலாம். தேவனுடைய மகிமைக்கு என்று செயல்ப்படுத்த முடியும் என்பதை அந்த அறிவுரைகள் நமக்கு முதலாவதாகத் தெரிவிக்கின்றன. அந்த அடிமைகள் தரையைச் சுத்தம்செய்வார்கள், உணவு ஆயத்தம் செய்வார்கள். பாத்திரங்களைக் கழுவுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள் அல்லது பயிரை விளையச் செய்வார்கள். இவை யாவற்றையும் அவர்கள் நாள்தோறும் செய்தாலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கென்று செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறான் (வச 6). அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் வேளையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யவேண்டும். கர்த்தருக்கென்றே ஊழியம் செய்யவேண்டும் (வச 8). நன்மை செய்து கர்த்தரிடத்தில் அதற்குரிய பலனை அடைவார்கள் (வச 7).

நாம் செய்கின்ற வேலைகளை உலகுசார்ந்தது என்றும், புனிதமானது என்றும் பாகுபடுத்திச் சிந்திக்கிறோம். வார நாட்களில் நாம் செய்கின்ற அலுவல்கள் யாவும் உலகு சார்ந்தது என்றும், நாம் செய்யும் பிரசங்கங்கள், சாட்சி கூறுதல், திருமறை நூலைக் கற்பித்தல் போன்றவை யாவும் புனிதமானது என்றும் கருதுகிறோம். ஆயின், கிறிஸ்தவன் அங்ஙனம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டியதில்லை என்று இப்பகுதி நமக்குக் கற்பிக்கிறது. புகழ்பெற்ற இறைப்பணியாளரின் மனைவி, இதனை நன்கு உணர்ந்தவராக தனது சமையல் அறையில், இறை ஊழியம் நாள் ஒன்றுக்கு மும்முறை இங்கு செய்யப்படுகிறது என்று எழுதி வைத்திருந்தார்.

மற்றுமொரு அருமையான பாடத்தையும் இங்கு நாம் கற்றிடலாம். சமுதாயத்தில் எவ்வளவுதான் தாழ்வான நிலையில் ஒருவர் இருந்தாலும் கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த நற்பேறுகளும், பலங்களுக்கும் அவரை விலக்கிவைக்கமுடியாது. ஒருவருடைய வேலையில் அவர் அணியவேண்டிய ஆடை உயர்தர ஆடையாக இருக்காது. ஆயினும் அவருடைய வேலை கண்ணியமானதாக இருக்குமென்றால் அது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டுவரும். அவர் மேலான பலன்களை நிறைவாய்ப் பெறுவார். அடிமையானவனானாலும் சுயாதீனமுள்ளவனானாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான் (வச 7).

இவ்வுண்மையை விசுவாசித்து, எல்லாவற்றிலும் உண்மைப் பார்க்கவும், எதைச்செய்தாலும், அதை உமக்கென்று செய்யவும் என் தேவனே கற்றுத் தாருமென்று ஜார்ச் கெர்பட்டைப்போல ஜெபம் செய்வோம்.

17. Januar

»Und mit Gutwilligkeit dienet, als dem Herrn und nicht den Menschen.« Epheser 6,7

Paulus’ Anweisungen für die Sklaven (Verse 5-8) sind äußerst bedeutungsvoll für alle, die Diener Jesu Christi sein wollen. Als Erstes zeigen sie, dass jede ehrbare Arbeit, gleichgültig wie niedrig sie auch sein mag, zur Ehre Gottes getan werden kann. Die Sklaven, an die Paulus schrieb, haben vielleicht Fußböden geputzt, Essen zubereitet, Geschirr gespült, Haustiere versorgt oder im Feld gearbeitet. Doch der Apostel sagt, dass alle diese täglichen Pflichten »als dem Christus« getan werden können (Vers 5), dass die Sklaven bei der Ausführung dieser Arbeiten »die Sklaven Christi« waren, die »den Willen Gottes tun« (Vers 6), dass sie »dem Herrn dienten« (Vers 7) und dass sie schließlich vom Herrn belohnt würden für »das Gute«, das ein jeder geleistet hat (Vers 8).

Wir fallen allzu leicht in den Fehler, zwischen »weltlicher« und »geistlicher « Arbeit zu unterscheiden. Unsere tägliche Arbeit während der Woche nennen wir »weltlich «, während wir unser Predigen, Zeugnisgeben und unsere Bibelunterweisung als »geistliche« Arbeit ansehen. Aber unser Text lehrt, dass es für den Christen diese Unterscheidung nicht geben sollte. Im Bewusstsein dieser Tatsache befestigte die Frau eines bekannten Predigers als Wahlspruch über ihrer christlichen Spüle: »Hier dreimal täglich Gottesdienst.«

Ein Knecht mit dieser Einstellung
Macht Plackerei zu etwas Göttlichem;
Wer ein Zimmer Dir zur Ehre kehrt,
Veredelt es und auch die Handlung.
(George Herbert, 1593-1633, anglikanischer Pfarrer und Dichter)

Und noch eine weitere kostbare Wahrheit lernen wir hier, dass nämlich – wie niedrig jemandes gesellschaftliche Stellung auch sein mag – er deswegen keinesfalls von den herrlichsten Segnungen und Belohnungen des Christseins ausgeschlossen ist. Er tauscht vielleicht nie in seinem Leben seine Arbeitskleidung gegen einen Maßanzug aus, aber wenn seine Arbeit von so guter Qualität ist, dass sie Christus verherrlicht, dann wird er vollen und reichen Lohn empfangen. »Da ihr wisset, dass, was irgend ein jeder Gutes tun wird, er dies vom Herrn empfangen wird, er sei Sklave oder Freier« (Vers 8).

Wenn wir dies glauben, sollten wir mit George Herbert beten: Lehre mich, mein Gott und König, In allen Dingen Dich zu sehen, Und, was irgend ich auch tue, Es ganz und gar für Dich zu tun.