January

பயனற்ற அரசியல்

January 18

“My kingdom is not of this world: if my kingdom were of this world, then would my servants fight…” (John 18:36)

The fact that Christ’s Kingdom is not of this world is enough to keep me out of the world’s politics. If I participate in politics, then I am casting a vote of confidence in the system’s ability to solve the world’s problems. But frankly I have no such confidence because I know that “the whole world lies in the power of the evil one” (1 John 5:19).

Politics has proved singularly ineffective in solving the problems of society. Political remedies are nothing but a Band-Aid on a festering sore; they do not get at the source of the infection. We know that sin is the basic trouble in our sick society. Anything that fails to deal with sin cannot be taken seriously as a cure.

It becomes a matter of priorities, then. Should I spend time in political involvement or should I devote that same time to the spread of the Gospel? Jesus answered the question when He said, “Let the dead bury their dead: but go thou and preach the kingdom of God” (Luke 9:60). Our top priority must be to make Christ known because He is the answer to this world’s problems.

“The weapons of our warfare are not carnal, but mighty through God to the pulling down of strongholds” (2 Cor. 10:4). This being so, we come to the daring realization that we can shape national and international history through prayer, fasting and the Word of God more than we could ever do through the ballot.

A public figure once said that politics is by its very nature corrupt. He added this word of warning: “The church should not forget its true function by trying to participate in an area of human affairs where it must be a poor competitor…It will lose its purity of purpose by participating.”

God’s program for this age is to call out of the nations a people for His name (see Acts 15:14). Rather than making people comfortable in a corrupt world, He is committed to saving people out of it. I should be committed to working with God in this glorious emancipation.

When the people asked Jesus how to work the works of God, He answered that the work of God is to believe on Him whom God had sent (see John 6:28,29). This then is our mission—to lead men to belief, not to the ballot-box.

ஜனவரி 18

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோ.18:36)

பயனற்ற அரசியல்

கிறிஸ்துவுpன் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்னும் உண்மை, இவ்வுலக அரசியலிலிருந்து என்னை விலக்கி வைத்துக்கொள்ளப் போதுமானதாகும். இவ்வுலக அரசியலில் நான் பங்கு வகிக்கிறவானாக இருப்பேனாயின், உலகப் பிரச்சனைகளுக்கும்  அரசியல் தீர்வுகாணும் என்ற நம்பிக்கைக்கு வாக்களிப்பவனாக இருப்பேன். அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஏனெனில், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று அறிந்திருக்கிறேன். (1.யோ.5:19).

சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வுகள், அழுகிய புண்களுக்கு எண்ணெயைத் தொட்டுவைப்பது போலிருக்கும். நோயின் காரணத்திற்கு அந்த மருந்து தீர்வாகாது. நோயுற்ற சமுதாயத்திற்குக் காரணம் பாவமே என்பதை நாம் அறிவோம். பாவத்திற்கு விடைகாணாமல், வேறொரு முறையில் அந்நோயை அகற்ற முடியாது. ஒரு விசுவாசி அரசியலில் ஈடுபடும்போது எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கிறார். அரசியலுக்கா, நற்செய்திப்பணிக்கா எதற்கு அதிக நேரத்தைக் கொடுப்பது என்று எண்ணுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இதற்குப் பதிலுரைக்கிறார். மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி (லூக்.9:60). இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு கிறிஸ்துவே விடையாக இருக்கிற காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலான முதலிடத்தை நற்செய்திப் பணிக்கே அளிக்க வேண்டும்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2.கொரி.10:4). இதனை அறிந்தவர்களான நாம், தேசங்கள் மற்றும் உலகளாவிய வரலாற்றை நம்முடைய வாக்குச் சீட்டிற்கும் மேலாக, நமது ஜெபங்கள், உபவாசம், தேவனுடைய திருமறை ஆகியவற்றின் மூலமாகச் சீராக்க முடியும் என்பதை உணரக்கடவோம்.

இயற்கையாகவே அரசியல் ஊழல் மிகுந்தது என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். நடக்க வேண்டிய முறையை மறந்துவிட்டு கிறிஸ்தவ சபை மனிதர்களுடைய விவகாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் வேளையில் கிறிஸ்த சபை உலகத்தோடு போட்டியிடுவதற்குத் தகுதியற்றது என்பது வெளிப்படும். மேலும் தனது நோக்கத்தையும் தூய்மையையும் இழந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல நாடுகளினின்றும் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்காக மக்களைப் பிரித்தெடுக்க வேண்டுமென்பதே அவரது நோக்கமாகும். (அப்.15:14).  ஊழல் மிகுந்த உலகில் மக்களை இன்புற்றுக் குடியிருக்கச்செய்பது அவரது நோக்கமன்று. இதனின்று மக்களை இரட்சிக்கவே அவர் நோக்கங்கொண்டிருக்கிறார். இந்த மகிமைநிறை மீட்புப் பணிக்காக, தேவனுடன் இணைந்து உழைக்க நம்மை ஒப்புவிப்போம்.

தேவனுக்கென்ற செய்கைகளை நடப்பிக்க என்ன செய்யவேண்டும் என்று மக்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்டபோது, அவர் அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்றார் (யோ.6:28-29). ஆகவே,  தேவனை விசுவாசிக்கும்படி மனிதர்களை வழிநடத்துவதே நம் பணியாகும். வாக்குச் சாவடிக்கு வழிநடத்துவது நம் பணியன்று.

18. Januar

»Mein Königreich ist nicht von dieser Welt; wenn mein Königreich von dieser Welt wäre, so hätten meine Diener gekämpft …« Johannes 18,36

Die Tatsache, dass das Königreich Christi nicht von dieser Welt ist, genügt schon, mich von der Politik dieser Welt fern zu halten. Wenn ich mich politisch betätige, dann demonstriere ich dadurch mein Vertrauen in die Fähigkeit des gegenwärtigen Systems, die Probleme der Welt lösen zu können. Aber ehrlich gesagt, habe ich dieses Vertrauen nicht, weil ich weiß, dass »die ganze Welt in dem Bösen liegt« (1.Johannes 5,19).

Die Politik hat sich als erstaunlich unfähig erwiesen, die gesellschaftlichen Probleme zu lösen. Politische Maßnahmen sind nichts anderes als ein Heftpflaster auf ein eiterndes Geschwür; sie dringen nicht bis zum Infektionsherd vor. Wir wissen, dass Sünde das grundlegende Übel in unserer kranken Gesellschaft ist. Alles, was nicht die Sünde in den Griff zu bekommen versucht, kann als Heilmittel nicht ernst genommen werden.

Es ist also eine Frage der Prioritäten. Soll ich meine Zeit in politische Betätigung investieren, oder soll ich diese selbe Zeit der Ausbreitung des Evangeliums widmen? Der Herr Jesus beantwortete diese Frage, als Er sagte: »Lass die Toten ihre Toten begraben, du aber gehe hin und verkündige das Königreich Gottes« (Lukas 9,60). Christus bekannt zu machen hat den obersten Vorrang, weil Er die Antwort auf die Probleme dieser Welt ist.

»Denn die Waffen unseres Kampfes sind nicht fleischlich, sondern göttlich mächtig zur Zerstörung von Festungen« (2. Kor. 10,4). Weil das nun wirklich so ist, kommen wir zu der kühnen Einsicht, dass wir den Verlauf der nationalen und internationalen Geschichte durch Gebet, Fasten und das Wort Gottes mehr beeinflussen können, als es durch Wahlbeteiligung je möglich wäre.

Eine Person des öffentlichen Lebens sagte einmal, dass Politik schon ihrem Wesen nach verdorben sei. Und als Warnung fügte er hinzu: »Die Versammlung sollte nicht ihre eigentliche Aufgabe vergessen, indem sie sich auf ein Gebiet menschlicher Anstrengungen begibt, wo sie zwangsläufig eine armselige Figur abgibt … Wenn sie sich darin einmischt, wird sie die Reinheit ihres Existenzgrundes verlieren.«

Gottes Plan für dieses Zeitalter ist es, aus den Nationen ein Volk für seinen Namen herauszurufen (vgl. Apostelgeschichte 15,14). Statt es den Menschen in einer verdorbenen Welt möglichst erträglich und bequem zu machen, ist Er damit beschäftigt, Menschen aus ihr herauszuretten. Ich sollte damit beschäftigt sein, bei diesem herrlichen Befreiungsunternehmen mit Gott zusammenzuarbeiten.

Als die Menschen den Herrn Jesus fragten, wie sie die Werke Gottes wirken könnten, antwortete Er, dass es das Werk Gottes ist, an Den zu glauben, den Er gesandt hat (Johannes 6,28.29). Das also ist unsere Aufgabe – Menschen zum Glauben zu führen, nicht zur Wahlurne.