June

கிருபை நிறந்த தேவன்

June 12

“The God of all grace, who hath called us unto his eternal glory by Christ Jesus…” (1 Pet. 5:10)

The grace of God is His favor and acceptance to those who do not deserve it; who, in fact, deserve the very opposite; but who trust Jesus Christ as Lord and Savior.

Four of the better known verses on grace are these! “The law was given by Moses, but grace and truth came by Jesus Christ” (John 1:17). “Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus” (Rom. 3:24). “For ye know the grace of our Lord Jesus Christ, that, though he was rich, yet for your sakes he became poor, that ye through his poverty might be rich” (2 Cor. 8:9). “For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: not of works, lest any man should boast” (Eph. 2:8, 9).

Some extol God’s grace as the chief of all His virtues. Samuel Davies, for instance, wrote:

Great God of wonders! all Thy ways
Display Thine attributes divine;
But the bright glories of Thy grace
Above Thine other wonders shine:
Who is a pard’ning God like Thee?
Or who has grace so rich and free?

But who can say that one of God’s attributes is greater than another?

God has always been a God of grace-in the Old Testament as well as in the New. But that aspect of His character was revealed in a new and arresting way with the coming of Christ.

Once we come to understand something of the grace of God, we become worshipers forever. We ask ourselves, “Why should He have chosen me? Why should the Lord Jesus have shed His life’s blood for one so unworthy? Why should God not only save me from hell, but bless me with all spiritual blessings in the heavenlies now, and destine me to spend eternity with Him in heaven?” No wonder we sing of the amazing grace that saved such wretches!

Then, too, God wants His grace to be reproduced in our own lives and to flow through us to others. He wants us to be gracious in our dealings with others. Our speech should be always with grace, seasoned with salt (Col. 4:6). We should impoverish ourselves that others might be enriched (2 Cor. 8:9). We should grant favor and acceptance to the unworthy and the unlovely.

யூன் 12

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன. 1.பேதுரு 5:10.

கிருபை நிறந்த தேவன்

தகுதியற்றவர்களிடம் காட்டும் பட்சமும் அங்கீகாரமும் தேவகிருபையாகும். உண்மையியேயே அவர்கள் கிருபைக்கு எதிரானவற்றை அடைவதற்கே தகுதியானவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தமது கர்த்தரும் இரட்சகருமாக நம்பின காரணத்தால் கிருபைக்குப் பாத்திரராக மாற்றம் பெற்றனர்.

கிருபையைப் பற்றி மிகவும் அறியப்பட்ட நான்கு வசனங்களாவன: ‘எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டாயின” (யோவான் 1:17). ‘இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” (ரோமர் 3:24). ‘நம்முடைய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஜசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஜசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2.கொரி.8:9). ‘கிருihயினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசி.2:8-9).

தேவ கிருபையானது, அவருடைய எல்லாக் குணநலன்களிலும் தலையானது என்று சிலர் அதனைப் போற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக சாமுவேல் டேவிஸ் என்பார் எழுதியுள்ளதாவது, ‘அதிசயங்களின் மாகதேவனே! உமது வழிகள் உம்முடைய தெய்வீகபண்புகளைப் பறைசாற்றுகின்றன. ஆயின், உமது வியத்தகு பண்புகள் யாவற்றுக்கும் மேலாக உமது கிருபையின் மகிமைகள் ஜொலிக்கின்றன. உம்மைப்போல மன்னிக்கிற தேவன் யாருளர்? ஜசுவரியம் மிக்கதும், இலவசமானதுமான உமது கிருபைக்கு ஒப்பான கிருபையை யார் கொண்டிருக்கின்றனர்”. ஆனாலும் தேவனுடைய பண்புகளில் ஒன்றைக் காட்டிலும் மற்றது சிறந்தது என்று யாரால் கூறமுடியும்.

பழைய ஏற்பாடடிலும், புதிய ஏற்பாட்டிலும், தேவன் கிருபை மிக்கவராகவே காட்சியளிக்கிறார். எனினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு வருகை புரிந்தபோது, அப்பண்பு புத்துயிருடன், நம்மைச் சிறையாக்கும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தேவகிருபையைப் பற்றி நாம் சிறிது அறிந்திடுவோமாயின், எக்காலமும் அவரைத் தொழுதுகொள்கிறவர்களாக மாறுவோம். நம்மை நோக்கி சில வினாக்கள் எழுப்புவோம், ‘நம்மை அவர் தெரிந்தெடுத்ததன் காரணம் யாது? இத்தகைய தகுதியற்ற ஒருவனுக்காகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஜீவ இரத்தத்தை கொடுத்தது ஏன்? நரகினின்று என்னைக் காத்துக்கொண்டது மட்டுமின்றி, பரலோகின் ஆசீர்வாதங்களால் என்னை ஆசீர்வதித்து, அவரோடும் என்றென்றும் விண்ணுலகில் நித்தியத்தைக் கழிக்க வாக்குரைத்திருப்பது ஏன்?” பொல்லாங்கு நிறைந்த, தகுதியற்ற இத்தகையோரை, வியத்தகு தேவகிருபையால் இரட்சித்துள்ளதை எண்ணி அவரைப் புகழ்ந்து பாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே!.

நம்முடைய சொந்த வாழ்விலும், அவருடைய கிபையை நாம் வெளிப்படுத்திக் காட்டவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அந்தக் கிருபை நம்மிடமிருந்து மற்றவர்களை நோக்கிப் பாய்ந்து செல்ல வேண்டும். மற்றவர்களிடம் பழகும்போது கிருபை பொருந்தினவர்களாக விளங்கவேண்டும். ‘உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ.4:6). பிறர் ஜசுவரியமுள்ளவராகும்படி நாம் தரித்திரராக வேண்டும் (2.கொரி.8:9). தகுதியற்றோரிடமும், கவர்ச்சியற்றோரிடமும் நாம் பட்சமாய் நடந்து அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேவனுடைய கிருபையின் ஜவரியத்திற்கு நிகரொன்றுமில்லை.

12. Juni

»Der Gott aller Gnade aber, der euch berufen hat zu seiner ewigen Herrlichkeit in Christo Jesu …« 1. Petrus 5,10

Die Gnade Gottes ist Seine Gunst und Sein Wohlwollen denen gegenüber, die es nicht verdienen; die eigentlich genau das Gegenteil verdienen, aber Jesus Christus als ihrem Herrn und Heiland vertrauen.

Vier der bekannteren Verse über die Gnade Gottes sind folgende: »Denn das Gesetz wurde durch Mose gegeben; die Gnade und die Wahrheit ist durch Jesum Christum geworden« (Johannes 1,17). »… und werden umsonst gerechtfertigt durch seine Gnade, durch die Erlösung, die in Christo Jesu ist« (Römer 3,24). »Denn ihr kennet die Gnade unseres Herrn Jesus Christus, dass er, der reich war, um euretwillen arm wurde, auf dass ihr durch seine Armut reich würdet« (2. Korinther 8,9). »Denn durch die Gnade seid ihr errettet, mittels des Glaubens; und das nicht aus euch, Gottes Gabe ist es; nicht aus Werken, auf dass niemand sich rühme« (Epheser 2,8.9).

Manche rühmen Gottes Gnade als die herrlichste all Seiner Tugenden. Samuel Davies (1723-1761, amerikanischer Erweckungsprediger, Mitgründer und Präsident der Princeton-Universität) schrieb zum Beispiel:

Großer Gott der Wunder! All Deine Wege
Erweisen Deine göttlichen Eigenschaften;
Doch die strahlenden Herrlichkeiten Deiner Gnade
Übertreffen noch Deine anderen Wunder:
Wo ist ein Gott, der so vergibt wie Du?
Oder wer schenkt Gnade so reich und frei?

Aber wer kann sagen, dass eine von Gottes Eigenschaften größer ist als eine andere? Gott war immer ein Gott der Gnade – sowohl im Alten Testament als auch im Neuen. Aber mit dem Kommen Christi wurde dieser Aspekt Seines Wesens auf neue und ganz besondere Weise sichtbar.

Wenn wir einmal etwas von der Gnade Gottes verstanden haben, werden wir dadurch für immer zu Anbetern. Wir fragen uns: »Warum sollte Er ausgerechnet mich auserwählt haben? Warum sollte der Herr Jesus Sein Lebensblut für jemand so Unwürdigen vergossen haben? Warum sollte Gott mich nicht nur vor der Hölle retten, sondern mich obendrein mit jeder geistlichen
Segnung in den himmlischen Ortern segnen und mich dazu bestimmen, die Ewigkeit mit Ihm im Himmel zu verbringen? « Es nimmt uns dann nicht wunder, dass wir von der überwältigenden Gnade singen, die solche elenden Kreaturen errettet hat!

Gott möchte aber, dass Seine Gnade auch in unserem eigenen Leben sichtbar wird und zu anderen weiterfließt. Er will, dass wir in unserem Umgang mit anderen von Seiner Gnade geprägt sind. Unser Wort sei allezeit in Gnade, mit Salz gewürzt (Kolosser 4,6). Wir sollten selbst arm werden, um andere dadurch reich zu machen (2. Korinther 8,9). Wir sollten den Verachteten und Unbeliebten Gunst und Wohlwollen erzeigen.