January

பெற்றுக்கொண்ட கிறிஸ்தவன்

January 12

“…what hast thou that thou didst not receive?…” (1 Cor. 4:7)

This is a good question because it reduces us all to size. We do not have anything that we did not receive. We received our physical and mental equipment through birth. What we look like and how brainy we are is something too far beyond our control to justify pride. It is an accident of birth.

All that we know is a result of our education. Others have poured information into our minds. Often when we think we have had an original thought, we find it in a book we first read twenty years ago. Emerson said, “All my best thoughts were stolen by the ancients.”

What about our talents? Some talents definitely run in the family. They are developed by training and by practice. But the point is that they did not originate with us. They were given to us.

Pilate was inflated by the authority he wielded, but the Lord Jesus reminded him, “You would have no authority over Me unless it had been given you from above” (John 19:11, NASB).

In short, every breath man draws is a gift from God. That is why Paul goes on to ask in 1 Corinthians 4:7 (Phillips), “If anything has been given to you, why boast of it as if it were something you had achieved yourself?”

And that is why, for instance, Harriet Beecher Stowe refused to take any credit for writing Uncle Tom’s Cabin: “I, the author of Uncle Tom’s Cabin? No, indeed, I could not control the story; it wrote itself. The Lord wrote it, and I was but the humblest instrument in His hand. It all came to me in visions, one after another, and I put them down in words. To Him alone be the praise!”

The constant realization that we have nothing that we did not receive delivers us from boasting and self-congratulation, and leads us to give God the glory for anything good that we are or have done.

So, “let not the wise man glory in his wisdom, neither let the mighty man glory in his riches: but let him that glorieth glory in this, that he understandeth and knoweth me, that I am the Lord which exercise loving-kindness, judgment, and righteousness in the earth: for in these things I delight, saith the Lord” (Jer. 9:23, 24).

ஜனவரி 12

உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? 1.கொரிந்தியர் 4:7

பெற்றுக்கொண்ட கிறிஸ்தவன்

நம்மைச் சரியான அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்தொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும் கொண்டிருப்பதில்லை. நம்முடைய சரீரத்திற்கும், மனதிற்கும் தேவையானவற்றைப் பிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். நாம் எவ்வாறு காணப்படுகிறோம், நாம் எவ்வளவு அறிவோடு சிந்திக்கிறோம் என்பவை, நாம் பெருமைப்படக்கூடாதபடி, நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. நமது பிறப்பில் அவற்றைப் பெற்றுள்ளோம்.

நாம் அறிந்திருக்கிறவை யாவும் நமது கல்வியினால் பெற்றவையாகும். அநேக செய்திகளை நம்முடைய மனதிற்குள்ளாகப் பலர் ஊற்றியிருக்கிறார்கள். புதியதாக ஒரு சிந்தனையைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ணும்போதெல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூலின் அது இருப்பதைக் காணுவோம். எமர்ஸன் என்பார்: “என்னுடைய மிகச் சிறந்த சிந்தனைகள் யாவும், பழங்காலத்திலிருந்து திருடப்பட்டவையே” என்று கூறியுள்ளார்.

நாம் நம்முடைய திறமைகளை எவ்வாறு பெற்றிருக்கிறோம்? சில திறமைகள் நமது குடும்பத்தைச் சார்ந்தவை. அவற்றைப் பயிற்சியினாலும் நடைமுறையினாலும் வளர்த்துக்கொள்கிறோம். உண்மை யாதெனில், நம் மூலமாக ஒன்றும் தொடங்கவில்லை. அவை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

தனக்கிருக்கும் அதிகாரத்தைக்குறித்து, பிலாத்து பெருமை பாராட்டினான். ஆயின், அவனிடத்தில் கர்த்தர், “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது” என்று நினைவுபடுத்தினார் (யோ.19:11). சுருங்கச் கூறின், மனிதனுடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய கிருபையாக இருக்கிறது. ஆகவேதான், பவுல், “எல்லாவற்றையும் நீ பெற்றுக்கொண்டவனாயிருந்தும், சிலவற்றை நீயே சாதித்ததாகப் பெருமை பாராட்டுவதேன்?” என்று கேட்கிறார் (1கொரி.4:7).

இதன் காரணமாகவே, ஹரியட் பீச்சர் ஸ்டோவ் என்பார் தன்னுடைய நூலின்; மூலமாக வந்த பெருமையைத் தனக்குரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை, “ருnஉடந வுழஅ’ள ஊயடிin” ~ என்ற நூலை நானே இயற்றினேன்? இல்லவே இல்லை. அந்தக் கதையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கர்த்தர் தாமே அதை இயற்றினார். நாம் அவருடைய கரத்திலிருந்த ஒரு எளிமையான கருவியே. ஓன்றன்பின் ஒன்றாக அக்கதையின் காட்சிகளை தரிசனத்தில் கண்டேன். அதனைச் சொற்களில் வடித்தேன். அவருக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக” என்றே கூறினார்.

பெற்றுக்கொள்ளாமல் எதையும் நாம் உடையவராயிருப்பதில்லை என்று தொடர்ந்து நினைவுகூர்வோமெனில், அவ்வெண்ணம் தற்புகழ்ச்சியிலிருந்தும், பெருமை பாராட்டுவதிலிருந்தும் நம்மைக் காக்கும். நாம் ஆற்றிய நன்மைகளுக்கு தேவனே காரணர் என்று அவருக்கு மகிமையைக் கொடுக்க வழிவகுக்கும். ஆகவே “ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். பாராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம். மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஒவ்வொருவரும் கூறக்கடவோம் (எரேமி.9:23-24).

12. Januar

»Was aber hast du, das du nicht empfangen hast?« 1. Korinther 4,7

Das ist eine gute Frage, denn sie reduziert uns auf unsere wirkliche Größe. Wir haben nämlich gar nichts, das wir nicht empfangen haben.

Unsere körperlichen und geistigen Anlagen empfingen wir bei unserer Geburt. Wie wir aussehen und wie gescheit wir sind, liegt viel zu weit außerhalb unseres Einflussbereichs, um Stolz zu rechtfertigen. Es ist uns bei der Geburt zugefallen.

Alles, was wir wissen, ist ein Ergebnis unserer Ausbildung. Andere haben uns mit Informationen gefüllt. Oft denken wir, wir wären selbstständig auf einen ganz neuen Gedanken gekommen und finden ihn dann in einem Buch, das wir bereits vor zwanzig Jahren gelesen haben. Emerson (1803-1882, amerikanischer pantheistischer Autor und Dichter) sagte ironisch: »Alle meine besten Gedanken haben die Klassiker gestohlen.«

Wie steht es mit unseren Talenten? Manche Talente liegen sicher in der Familie. Wir entwickeln sie durch Training und Praxis. Aber das Entscheidende ist, dass sie nicht aus uns selbst kommen. Sie wurden uns geschenkt.

Pilatus war förmlich aufgeblasen von der Macht, die er ausübte; doch der Herr erinnerte ihn: »Du hättest keinerlei Gewalt über mich, wenn sie dir nicht von oben gegeben wäre« (Johannes 19,11).

Letztendlich ist jeder unserer Atemzüge eine Gabe Gottes. Darum fragt Paulus in 1. Korinther 4,7 weiter: »Hat Er dir aber alles geschenkt, wie kannst du dann damit prahlen, als wäre es dein eigenes Verdienst?«

Aus diesem Grund beispielsweise wies Harriet Beecher Stowe (1811-1896) jede Anerkennung für das Schreiben von »Onkel Toms Hütte« zurück: »Ich die Autorin von ›Onkel Toms Hütte‹? Nein, ich hatte keine Gewalt über die Geschichte; sie schrieb sich selbst. Der Herr schrieb sie, und ich war nur ein einfaches Werkzeug in Seiner Hand. Die ganze Geschichte erschien mir in Bildern, eines nach dem anderen, und ich schrieb sie mit Worten nieder. Ihm allein sei die Ehre!«

Wenn wir uns ständig vor Augen halten, dass wir nichts haben, was wir nicht empfangen hätten, bewahrt uns das vor Prahlerei und Selbstbeweihräucherung und bringt uns dazu, Gott die Ehre zu geben für alles Gute, das in uns ist oder das wir getan haben.

So gilt also: »Der Weise rühme sich nicht seiner Weisheit, und der Starke rühme sich nicht seiner Stärke, der Reiche rühme sich nicht seines Reichtums; sondern wer sich rühmt, rühme sich dessen: Einsicht zu haben und mich zu erkennen, dass ich der Herr bin, der Güte, Recht und Gerechtigkeit übt auf der Erde; denn daran habe ich Gefallen, spricht der Herr« (Jeremia 9, 23.24).