August

நொருங்குண்ட மனிதன்

August 14

“The sacrifices of God are a broken spirit: a broken and a contrite heart, O God, thou wilt not despise.” (Psa. 51:17)

There is nothing more beautiful in God’s spiritual creation than a believer who demonstrates a true spirit of brokenness. Even God Himself finds such a person irresistible; He can resist the proud and haughty (Jas. 4:6), but He can’t resist the broken and humble.

In our natural condition, none of us is broken. We are like a wild donkey’s colt—rebellious, stubborn, impetuous. We resist the bit, the bridle and the saddle of God’s will. We refuse to be harnessed, wanting only our own way. As long as we are unbroken, we are unfit for service.

Conversion is like the beginning of the breaking process. The penitent sinner can say, “The proudest heart that ever beat,/ Has been subdued in me;/ The wildest will that ever rose/ To scorn Thy cause or aid Thy foes/ Is quelled, my God, by Thee!” In conversion, we take the yoke of Christ upon us.

But it is possible to be a believer and still behave very much like an unbroken colt that wants to roam the range as it pleases. We must learn to turn over the reins of life to the Lord Jesus. We must submit to His dealings in our life without kicking, bucking or jumping. We must be able to say:

His way is best
We cease from needless scheming
And leave the ruling of our life to Him.

We need to practice brokenness not only toward God but toward our fellow men as well. This means that we will not be proud, assertive, arrogant. We will not feel compelled to stand up for our rights or to defend ourselves when accused unjustly. When we are insulted, ridiculed, abused or slandered, we will not fight back. Broken people are quick to apologize when they have said or done something wrong. They don’t carry grudges or keep a count of wrongs against them. They look upon others as better than themselves. When they encounter delays, interruptions, breakdowns, accidents, schedule changes and disappointments, they do not respond with frenzy, panic, hysteria or ruffled feathers. They display poise and equanimity in the crises of life.

If a married couple is truly broken, they will never need to go to the divorce court. Broken parents and children never experience a generation gap. Broken neighbors never need to erect fences. Churches with people who have learned the way of brokenness experience continual revival.

When we come to the Lord’s Supper and hear the Savior say, “This is my body, broken for you,” the only proper response is, “This is my life, Lord Jesus, broken for you.”

ஆகஸ்டு 14

தேவனுக்கேற்கும் பலிகள் நொருங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்;டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம் 51:17.

நொருங்குண்ட மனிதன்

நொருங்குண்ட ஆவியை ஒரு விசுவாசி வெளிப்படுத்திக் காட்டுவதைக் காட்டிலும், தேவனுடைய ஆவிக்குரிய படைப்புக்களில் மிகவும் சிறந்தது வேறொன்றுமில்லை. பெருமையும் அகம்பாவமும் உடைய மனிதனை எதிர்த்து நிற்கும் தேவன், ஆவியில் நொருங்குண்டவர்களையும், தாழ்மையுள்ளவர்களையும், புறக்கணிப்பதில்லை (யாக்.4:6). நம்முடைய ஜென்ம சுபாவத்தின்படி, நம்மில் ஒருவரும் நொருங்கிய உள்ளத்தை உடையவர்களாய் இருப்பதில்லை. நாம் காட்டுக் கழுதைக்குட்டியைப் போல இருக்கிறோம். நாம் கலகக்காரர்களாக, இணங்காதவர்களாக, மூர்க்க குணமுள்ளவர்களாக, இருக்கிறோம். தேவனுடைய சித்தமாகிய கடிவாளத்தையும் சேணத்தையும் எதிர்க்கிறோம். நம்முடைய சொந்த வழியில் செல்லவே நாம் விரும்புகிறோம். சேணம் பூட்டப்பட்டதற்கு ஒப்பான வகையில் நம்முடைய பாதையை அமைத்துக்கொள்ள உடன்படுவதில்லை. நாம் நொருக்கபடாவிடின், பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்களாகக் காணப்படுவோம்.

மனமாற்றம் நொருக்குதலின் தொடக்கமாயிருக்கிறது. தனது பாவத்திற்கதாக வருந்துகிற பாவி இங்ஙனம் சொல்லுதற்கு இயலும். ‘பெருமையால் துள்ளிக் குதித்த இருதயம் சிறுமையடைந்தது. கட்டுக்கடங்கா சிந்தனையாகவும் அடங்கிப்போயிற்று. உமது நோக்கங்களைக் கண்டு எள்ளி நகையாடினேன். உமக்கு எதிர் நின்று செயல் புரிந்தேன். என் தேவனே, உம் கிருபையால் எல்லாம் தணிந்தன”. மனமாற்றத்தினால் கிறிஸ்துவின் நுகத்தினை நம்மீது ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கிறோம்.

ஒருவர் விசுவாசியாக இருந்த போதிலும், தன் மனம்போன போக்கிலே மலைத்தொடர் எங்கும் சுற்றித்திரிந்து அலையும் கட்டுப்படுத்தப்படாத இளங்குதிரையைப்போல நடந்து கொள்ளலாம். நமது வாழ்க்கையின் கடிவாளக் கயிற்றைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொடுக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உதைக்காமலும், துரிமாய் ஓடாமலும், குதித்தெழாமலும், அவருடைய நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புவிக்க வேண்டும். ‘அவருடைய வழியே சிறந்தது. தேவையற்றபடி திட்டங்கள் தீட்டுவதை விட்டொழித்து, நமது வாழ்க்கையின் ஆளுகையை அவரிடத்தில் ஒப்புவிப்போமாக” என்று நாம் சொல்ல வேண்டும்.

தேவனிடத்தில் மட்டுமின்றி, நமது உடன் மனிதர்களிடமும் உள்ளம் நொருங்கின நிலையில் நடந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அதாவது நாம் பொருமையோடோ, பிடிவாதமாகவோ, தான்தோன்றித் தனமாகவோ நடந்து கொள்ளக் கூடாது. நீதியற்ற முறையில் நாம் குற்றப்படுத்தும் வேளைகளில் நம்மைக் காத்துக்கொள்வதற்காக வாதிட வேண்டியதில்லை. நம்முடைய உரிமைகளுக்காகப் போராடவும் வேண்டியதில்லை. அவமானப்படுத்தப்படும் போதோ, ஏளனம் செய்யப் படும்போதோ, தூற்றப்படுத்தப்படும்போதோ, இழிவாக நடத்தப்படும்போதோ, நாம் எதிர்த்துப் போராடக்கூடாது. உள்ளம் நொருங்குண்ட மனிதர்கள் ஏதாவது தவறாகப் பேசினாலோ, தவறு செய்தாலோ, உடனடியாக மன்னிப்புக் கேட்பார்கள். தங்களுக்கு எதிராக யாராவது குற்றம் செய்வாரெனில் தங்களுடைய உள்ளத்தில் அவர்கள் அதனைச் சுமந்து செல்லமாட்டார்கள். எத்தனை முறை தவறிழைத்தார் என்று எண்ணியும் பார்க்கமாட்டார்கள். தங்களைக் காட்டிலும் பிறரை மேன்மையாக கருதுவார்கள். காலதாமதம் ஏற்படும்போதும், வாகனங்கள் பழுதடைந்து போனாலும், விபத்துகள் நேரிட்டாலும், நடைபெறவேண்டிய நிகழ்ச்சிகள் நடைபெறாவிட்டாலும், ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும், அவர்கள் கடுஞ்சினமோ, பீதியோ, நடுக்கமோ, எரிச்சலோ, அடையமாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் அடக்கத்துடனும், அமைதியுடனும் நடந்து கொள்வார்கள்.

தம்பதிகள் உண்மையாகவே உள்ளம் நொருங்கியவர்களாக இருப்பின் விவாகரத்தை நாடி நீதிமன்றத்திற்குச் செல்லமாட்டார்கள். பெற்றோரும் பிள்ளைகளும் உள்ளம் நொருங்கியர்களானால் அவர்களிடையில் இடைவெளி இருக்காது. அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள் நொறுங்கிய உள்ளம் கொண்டிருந்தால் இரு வீட்டுக்கிடையில் வேலி அமைக்க வேண்டியதில்லை. நொறுங்கிய உள்ளம் கொண்ட விசுவாசிகளின் சபையில் உயிர்மீட்சி தொடர்ந்து நிகழும்.

கர்த்தருடைய பந்தியை கைக்கொள்ளும்படி கூடிவருகிறபோது, ‘ இது உங்களுக்காக பிட்கப்பட்ட சரீரமாயிருக்கிறது” என்னும் சொற்களை நமது இரட்சகர் கூறுவார் எனில், நாம் உரைக்க வேண்டிய விடை, ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே இங்கே என்னுடைய வாழ்வு, உமக்காக நொறுங்குண்டிருக்கிறது.” என்பதேயாகும்.

14. August

»Die Opfer Gottes sind ein zerbrochener Geist; ein zerbrochenes und zerschlagenes Herz wirst du, Gott, nicht verachten.« Psalm 51,17

Es gibt nichts Schöneres in Gottes geistlicher Schöpfung als einen Gläubigen, der einen echten Geist der Zerbrochenheit offenbart. Sogar Gott findet solch einen Menschen unwiderstehlich; Er kann den Stolzen und Hochmütigen widerstehen (siehe Jakobus 4,6), nicht aber den Zerbrochenen und Demütigen.

In unserem natürlichen Zustand ist niemand von uns zerbrochen. Wir sind wie ein wildes Eselsfüllen – rebellisch, halsstarrig, leidenschaftlich. Wir widerstehen dem Zaum, dem Zügel und dem Sattel des Willens Gottes. Wir weigern uns, gezähmt und ins Geschirr gelegt zu werden, und wollen nur unseren eigenen Willen durchsetzen. Solange wir nicht zerbrochen sind, sind wir unbrauchbar für den Dienst.

Die Bekehrung ist wie der Beginn des Zähmungsprozesses. Der bußfertige Sünder kann sagen: »Das stolzeste Herz, das je geschlagen hat, wurde in mir zerschlagen; der wildeste Wille, der sich je erhoben hat, Deine Sache zu verachten oder Deinen Feinden zu helfen, wurde von Dir, meinem Gott, gebrochen!« Bei der Bekehrung nehmen wir das Joch Christi auf uns.

Aber es ist möglich, gläubig zu sein und sich immer noch wie ein ungezähmtes Fohlen zu verhalten, das nach seinem eigenen Willen in der Prärie umherstreifen will. Wir müssen es lernen, die Zügel des Lebens dem Herrn Jesus zu übergeben. Wir müssen uns Seinem Handeln in unserem Leben unterwerfen ohne auszuschlagen, zu bocken oder davonzulaufen. Wir müssen sagen können:

Sein Weg ist am besten, wir lassen ab von nutzlosem Planen und überlassen die Lenkung unseres Lebens Ihm.

Wir müssen es lernen, Zerbrochenheit nicht nur gegenüber Gott zu praktizieren, sondern auch gegenüber unseren Mitmenschen. Das heißt, dass wir nicht stolz, selbstbewusst und arrogant sind. Wir fühlen uns nicht gezwungen, auf unserem Recht zu bestehen oder uns zu verteidigen, wenn wir ungerecht angegriffen werden. Wenn wir beleidigt, verspottet, gelästert oder verleumdet werden, geben wir das nicht zurück. Zerbrochene Menschen entschuldigen sich sofort, wenn sie etwas Falsches getan oder gesagt haben. Sie tragen keinen Groll mit sich herum oder speichern im Hinterkopf die Ungerechtigkeiten, die ihnen zugefügt wurden. Sie achten andere höher als sich selbst. Wenn sie mit Verspätungen, Unterbrechungen, Pannen, Unfällen, Fahrplanänderungen und Enttäuschungen zu tun bekommen, reagieren sie nicht mit Aufregung, Panik, Hysterie und »aufgeplusterten Federn«. Sie beweisen Standfestigkeit und Gleichmut in den Krisen des Lebens.

Wenn ein Ehepaar wirklich zerbrochen ist, dann werden sie nie den Weg zum Scheidungsrichter antreten. Für zerbrochene Eltern und Kinder wird es nie eine Generationskluft geben. Zerbrochene Nachbarn brauchen niemals Zäune aufrichten. Gemeinden mit Gläubigen, die den Weg des Zerbruchs gelernt haben, erfahren ununterbrochene Erweckung.

Wenn wir zum Mahl des Herrn kommen und den Heiland sagen hören: »Dies ist mein Leib, der für euch gegeben wurde«, dann ist die einzig richtige Antwort: »Dies ist mein Leben, Herr Jesus, das für Dich zerbrochen sein soll.«