January

சிறு மந்தை

  • january05
❚❚

January 5

“The people that are with thee are too many for me…” (Judges 7:2)

Everyone of us has a subtle desire for numbers and a tendency to judge success by statistics. There is a measure of reproach connected with small groups whereas large crowds command attention and respect. What should our attitude be in this area?

Large numbers should not be despised if they are the fruit of the Holy Spirit’s work. This was the case at Pentecost when about 3,000 souls were swept into the kingdom of God.

We should rejoice in large numbers when they mean glory for God and blessing for mankind. It is only proper for us to long to see multitudes lifting their hearts and voices in praise to God, and reaching out to the world with the message of redemption.

On the other hand, large numbers are bad if they lead to pride. God had to reduce Gideon’s army lest Israel should say, “Mine own hand hath saved me” (Judges 7:2). E. Stanley Jones once said he loathed our contemporary “scramble for numbers, leading, as it does, to collective egotism.”

Large numbers are bad if they lead to dependence on human power rather then on the Lord. This was probably the trouble with David’s census (2 Sam. 24:2-4). Joab sensed that the king’s motives were not pure and he protested—but in vain.

Large numbers are undesirable if, in order to achieve them, we lower standards, compromise Scriptural principles, water down the message, or fail to exercise godly discipline. There is always the temptation to do this if our minds are set on crowds rather than on the Lord.

Large numbers are less than ideal if they result in a loss of close fellowship. When individuals get lost in the crowd, when they can be absent and not be missed, when nobody shares their joys and sorrows, then the whole concept of body life is abandoned.

Large numbers are bad if they stifle the development of gift in the body. It is not without significance that Jesus chose 12 disciples. A huge crowd would have been unwieldy.

God’s general rule has been to work through a remnant testimony. He is not attracted by large crowds or repelled by small ones. We should not boast in large numbers, but neither should we be content with small numbers if they are the result of our own sloth and indifference.

ஜனவரி 5

உன்னோடு இருக்கிற ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள். (நியா.7:2)

சிறு மந்தை

நாம் ஒவ்வொருவரும், எண்ணிக்கையின் மிகுதியில், ஆர்வம் கொண்டவர்களாகவும், எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியைக் கணக்கிடுகிறவர்களாகவும் இருக்கிறோம். எண்ணிக்கைக் குறைவுக்குக் காரணம் நிந்தையென்று கருதுகிறோம். பெரும்கூட்டம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும், மதிப்பிற்குரியதாகவும் எண்ணப்படுகிறது. எண்ணிக்கையைக் குறித்து எப்படிப்பட்ட மனப்பான்மை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதைக் காணலாம்.

மிகுதியான எண்ணிக்கை தூய ஆவியானவரின் செயலாக்கத்தின் கனியாக இருக்குமாயின் அதனைத் தரக்குறைவாக நாம் எண்ணக்கூடாது. அப்படிப்பட்ட செயலாற்றலினாலே, பெந்தெகோஸ்தே நாளிலே 3000 ஆத்துமாக்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குத் தகுதிபெற்றனர். மிகுதியான எண்ணிக்கை தேவனுக்கு மகிமையாகவும், மனுக்குலத்திற்கு நற்பேறாகவும் அமையுமாயின் அதன்பொருட்டு நாம் களிகூரவேண்டும். பெரும்கூட்டமாக மக்கள் தேவனுக்கு இதயபூர்வமாகப் புகழ் மாலையை ஏறெடுக்கவேண்டும் என்றும், மீட்பின் செய்தி உலகம் எங்கும் பரவவேண்டுமென்றும் நாம் விரும்புவது நன்று.

மாறாக, பெரும் எண்ணிக்கை பெருமையைக் கொண்டுவருமானால் அது நன்றன்று. கிதியோனின் படையைத் தேவன் சிறிதாக்கினார். அவ்வாறு செய்யவில்லையென்றால், „என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேலர் சொல்ல ஏதுவாகும்’ (நியா.7:2). „ தற்காலக் கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கை அடைவதற்குத் தாறுமாறாக ஒடுகின்றனர், அது அவர்களுடைய பெருமைக்கே வழிவகுக்கும்’ என்று தமது கருத்தைக் கூறுகின்றார் ஸ்டான்லி ஜோன்ஸ்.

கர்த்தரைச் சார்ந்திராமல் மனிதனுடைய பலத்தையே சார்ந்து செயல்படுவதற்கு மிகுதியான எண்ணிக்கை வழிவகுக்குமானால் அது தவறேயாகும். மக்கள் தொகையை எண்ணும்படி தாவீது கட்டளையிட்டான். அவனுடைய தீமையான எண்ணம், யோபாவின் அறிவுரையினாலும் தடைசெய்யப்படவில்லை (2. சாமு.24:2-4).

பெருமை எண்ணிக்கையைச் சேர்ப்பதற்காக, தகுதியை சேர்ப்பதோ உபதேசங்களைச் சரிவரக் கைக்கொள்ளாதிருப்பதோ, தேவ செய்தியின் தரத்தைக் குறைப்பதோ, தெய்வீக ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காது இருப்பதோ விரும்பத்தக்கதல்ல. கர்த்தரைக் காட்டிலும் பெரும் கூட்டத்தில் நமது மனதைச் செலுத்தினால் இவ்வாறு நடைபெற ஏதுவுண்டு.

பெரும்கூட்டம் உள்ளான ஐக்கியக்குறைவை ஏற்படுத்துமானால் அதனை நிறைவானது என்று கூறமுடியாது. பெரும்கூட்டத்தில் தனிநபர் அறியப்படுவதில்லை. அத் தனிநபர் வருகிறாரா இல்லையா என்பதும் தெரிவதில்லை. அவரது மகிழ்ச்சியும் துக்கமும் மற்றவர்களுக்குத் தெரியாது. ஒரே சரீரம் என்ற தத்துவம் இங்கு தோற்றும்போகிறது. பெரும்கூட்டம் வரங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யுமாயின் அது நன்றன்று. இயேசு கிறிஸ்து 12 சீடர்களை தெரிந்தெடுத்தலில் முக்கியத்துவம் இல்லாமலில்லை. பெரும்கூட்டம் தங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்து அசைவதில்லை.

மிகுதியாக நிலைநிற்கும் சிறுகூட்டத்தைக் கொண்டே தேவன் செயல்புரிகிறார் என்பது பொதுவான கோட்பாடாகும். பெரும் திரள் அவரைக் கவருவதுமில்லை. சிறுகூட்டத்தை அவர் வெறுப்பதுமில்லை. பெருங்கூட்டத்தைக் கண்டு நாம் பெருமைப்படவேண்டாம். நமது சோம்பேறித்தனத்தாலும், மாறுபாடான நடத்தையினாலும் சிறு கூட்டமே உள்ளது என்றால் அதில் மன நிறைவும் கொள்ளவேண்டாம்.

5. Januar

»Des Volkes, das bei dir ist, ist zu viel.« Richter 7,2

Jeder von uns hat eine unterschwellige Sehnsucht nach großen Zahlen und eine Neigung, Erfolg anhand von Statistiken zu bewerten. Es liegt eine gewisse Verachtung auf kleinen Gruppen, während große Mengen Aufmerksamkeit und Respekt hervorrufen. Wie sollte unsere Haltung auf diesem Gebiet aussehen?

Wir sollten große Zahlen nicht verachten, wenn sie die Frucht der Wirksamkeit des Heiligen Geistes sind. Das war der Fall an Pfingsten, als über dreitausend Seelen auf einen Schlag in das Reich Gottes kamen.

Wir sollten uns über große Zahlen freuen, wenn sie Ehre für Gott und Segen für die Menschen bedeuten. Es sollte eigentlich ganz normal für uns sein, dass wir uns nach großen Menschenmengen sehnen, die ihre Herzen und Stimmen zur Anbetung Gottes erheben und mit der Botschaft der Erlösung in die Welt hinausgehen.

Auf der anderen Seite aber sind große Zahlen schädlich, wenn sie zu Stolz führen. Gott musste Gideons Armee stark reduzieren, damit Israel nicht sagte: »Meine Hand hat mich gerettet!« (Richter 7,2). E. Stanley Jones (1884-1973, amerikanischer Indienmissionar und Autor) sagte einmal, wie verhasst ihm »unser heutiges Gerenne nach Zahlen« sei, da es nur »zu kollektivem Egoismus führe«.

Große Zahlen sind schädlich, wenn sie zu Abhängigkeit von menschlicher Kraft statt vom Herrn führen. Das war wahrscheinlich auch das Problem mit Davids Volkszählung (2. Samuel 24,2-4). Joab spürte, dass die Motive seines Königs nicht rein waren und protestierte – aber vergeblich.

Große Zahlen sind nicht wünschenswert, wenn wir, um sie zu erreichen, unseren Standard absenken, biblische Grundsätze kompromittieren, die Botschaft verwässern oder es an gottgemäßer Zucht fehlen lassen. Wir werden immer dahingehend versucht sein, wenn unser Herz auf große Mengen statt auf den Herrn gerichtet ist.

Große Zahlen sind alles andere als ideal, wenn sie zum Verlust enger Gemeinschaft miteinander führen. Wenn der Einzelne in der Menge untergeht, wenn er fehlen kann, ohne vermisst zu werden, wenn niemand seine Freuden und Leiden teilt, dann ist der ganze Gedanke des Lebens als Leib Christi aufgegeben. Große Zahlen sind schädlich, wenn sie die Entwicklung der Gaben im Leib hemmen. Nicht umsonst hat der Herr Jesus nur zwölf Jünger ausgewählt. Eine große Menge wäre viel zu schwerfällig gewesen.

Es ist seit jeher ein allgemeiner Grundsatz Gottes, durch das Zeugnis eines Überrestes zu wirken. Er fühlt Sich von großen Mengen nicht besonders angezogen oder von kleinen abgestoßen. Wir sollten uns nicht großer Zahlen rühmen, aber auch nicht mit geringen Zahlen zufrieden sein, wenn diese das Ergebnis unserer eigenen Faulheit und Gleichgültigkeit sind.