January

தூய்மையுள்ள ஊழியம்

  • January-04
❚❚

January 4

“Not by might nor by power, but by my spirit, saith the Lord.” (Zech. 4:6)

This verse enshrines the important truth that the work of the Lord is not carried on by human ingenuity and strength but by the Holy Spirit.

We see it in the capture of Jericho. It was not the armed might of Israel that caused the walls to fall down. The Lord was the One who delivered the city into their hands when the priests blew the trumpets seven times.

If it had depended on a huge army, Gideon would never have defeated the Midianites, because his army had been thinned down to three hundred men. And their unconventional weaponry consisted of earthenware pitchers with torches inside. It could only have been the Lord who gave them the victory.

Elijah purposely eliminated any possibility that human might or power might ignite the altar by pouring twelve barrels of water over it. When the fire fell, there could be no question as to its divine source.

Left to human ingenuity, the disciples could fish all night but catch nothing. That provided the opportunity for the Lord to show them that they must look to Him for true effectiveness in service.

It’s easy for us to think that money is the greatest need in Christian service. Actually it never was and never will be. Hudson Taylor was right when he said that what we need to fear is not too little money but too much unconsecrated money.

Or we resort to behind-the-scenes politicking, or to highpowered promotional programs, or to the psychological manipulation of people, or to clever oratory. We engage in vast construction programs and in organizational empire building, vainly thinking that these are the keys to success.

But it is not by might or by power or by any of these things that the work of God is forwarded. It is by the Spirit of the Lord.

Much so-called Christian work today would still continue if there were no Holy Spirit. But genuine Christian work is that which makes Him indispensable by waging the spiritual warfare, not with carnal weapons but with prayer, faith and the Word of God.

ஜனவரி 4

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சகரி.4:6)

தூய்மையுள்ள ஊழியம்

மனிதனுடைய பலத்தினாலோ அல்லது பராக்கிரமத்தினாலோ பலிபீடத்தில் நெருப்பு பற்றிக்கொள்ள ஏதுவுண்டாகாதபடி, எலியா பன்னிரெண்டு குடம் நீரை அதன் மீது ஊற்றினான். அப்பலிபீடத்தின்மீது அக்கினி வந்து இறங்கியபோது, அது தெய்வீக வல்லமையால் ஏற்பட்டது என்பதில் ஐய்யம் எழ வாய்ப்பில்லாது போயிற்று.

இரவு முழுவதும் தங்களுடைய திறமையினால் வலை வீசியும் சீடர்களால் மீன் எதையும் பிடிக்கமுடியவில்லை. தாங்கள் கர்த்தருக்காக ஆற்றும் ஊழியத்தில் மெய்யான பயன் உண்டாக வேண்டுமானால், அவர்கள் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும் என்னும் உண்மையைக் கர்த்தர் அவர்களுக்குக் காட்ட, இந் நிகழ்ச்சி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

பணமே, கிறிஸ்தவ ஊழியத்தில் மிகவும் இன்றியமையாத தேவை என்று நாம் எளிதில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். உண்மையாகவே பணம் ஒருபோதும் இன்றியமையாத தேவையாக இருந்ததில்லை. அது இருக்கப்போவதுமில்லை „கொஞ்சம் கூட பணம் இல்லையே என்று அச்சமடையத்தேவையில்லை. பரிசுத்தமாக்கப்படாத நிறைய பணம் இருக்கிறது என்று தான் நாம் பயப்படவேண்டும்’ என்று ஹட்ஸன் டெய்லர் என்பார் உரைத்திருப்பது மிகச் சரியானதே.

செயல்திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கு நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம், மறைமுகமாகச் சில விவேகச் செயல்களைச் செய்யலாம், மனோதத்துவமுறையில் மக்களுடைய மனதை மாற்றலாம், திறமை மிக்கச் சொற்பொழிவாற்றலாம். பெரும் பெரும் திட்டங்களைத் தீட்டி கட்டும்பணியில் ஈடுபடலாம், சங்கங்களை ஏற்படுத்தி ஆளுகை செய்யலாம், இவையாவும் வெற்றியைத் தரக்கூடிய வழிவகைகளென்று தகுதியற்ற நினைவுகள் நமது உள்ளங்களை ஆட்கொள்கின்றன.

பலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ அல்லது மேலே சொல்லப்பட்டிருக்கும் எந்தவொரு முறையினாலோ தேவனுடைய ஊழியத்தைச் செய்து வெற்றிபெற முடியாது. கர்த்தருடைய ஆவியானவர் மூலமாகவே தேவனுடைய ஊழியம் வெற்றிபெறும்.

இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் செயற்பாடு இன்று, பல விதங்களில் கிறிஸ்தவ ஊழியம் பெயரளவில் நடைபெறுகின்றது. ஆனால் உண்மையான கிறிஸ்தவ ஊழியம் ஆவியானவர் இன்றி நடைபெறுகிறதில்லை. ஆவிக்குரிய போர் புரிதலே கிறிஸ்தவ ஊழியமாகும். அதில் உலகியப் படைக்கலன்களுக்கு வேலையில்லை. ஜெபமும், விசுவாசமும், தேவனுடைய வார்த்தையுமே கிறஸ்தவ ஊழியத்தின் போர்கருவிகளாகும் என்பதை அறிந்து செயற்படுவோம்.

4. Januar

»Nicht durch Macht und nicht durch Kraft, sondern durch meinen Geist, spricht der Herr.« Sacharja 4,6

Dieser Vers enthält die wichtige Wahrheit, dass das Werk des Herrn nicht durch menschliche Klugheit und Stärke betrieben wird, sondern durch den Heiligen Geist.

Wir sehen es bei der Eroberung Jerichos. Es war nicht die Waffenstärke Israels, die die Mauern zum Einsturz brachte. Der Herr war es, der die Stadt in ihre Hand gab, als die Priester siebenmal die Posaunen bliesen.

Wenn es auf eine riesige Armee angekommen wäre, hätte Gideon die Midianiter niemals geschlagen, denn sein Heer war bis auf dreihundert Mann reduziert worden. Und ihre äußerst unkonventionelle Bewaffnung bestand aus irdenen Krügen mit Fackeln darin. Es konnte niemand anders als der Herr gewesen sein, der ihnen den Sieg gab.

Elia schaltete bewusst jede Möglichkeit aus, dass menschliche Macht oder Kunstden Altar entzünden konnten, indem er zwölf Eimer Wasser darüber goss. Als dasFeuer herabfiel, konnte sein göttlicher Ursprung von niemandin Frage gestellt werden.

Allein auf ihre menschlichen Fähigkeiten geworfen, konnten die Jünger die ganze Nacht hindurch fischen, und fingen doch nichts. Das gab dem Herrn die Möglichkeit, ihnen zu zeigen, dass sie bezüglich ihrer Wirksamkeit im Dienst von Ihm abhängig sein müssen.

Wir können leicht in den Gedanken verfallen, dass Geld die größte Not in derArbeit für den Herrn ist. Aber es war nie so und wird auch nie so sein. Hudson Taylorhatte völlig Recht, als er sagte, dass wir nicht Angst haben sollten vor zu wenig Geld, sondern vor zu viel nicht dem Herrn geweihtemGeld.

Oder wir versteifen uns auf diplomatisches Taktieren hinter den Kulissen, auf gewaltige Werbefeldzüge, auf psychologische Menschenmanipulation oder auf geschickte Rhetorik. Wir investieren in riesige Bauvorhaben und bauen uns wahre Königreiche von Organisationen auf – und dabei sind wir noch so töricht zu denken, dies seien die Schlüssel zum Erfolg.

Aber es ist nicht durch Macht oder durch Kraft oder durch irgendein anderes dieser Mittel, dass das Werk Gottes gefördert wird. Es geschieht durch den Geist des Herrn.

Vieles an so genannter christlicher Arbeit würde auch sehr gut weiterlaufen, wenn es keinen Heiligen Geist gäbe. Aber echte Arbeit für den Herrn ist dergestalt, dass sie Ihn unersetzlich macht, indem sie den geistlichen Kampf nicht mit fleischlichen Waffen führt, sondern mit Gebet, Glauben und dem Wort Gottes.