July

கிறிஸ்துவில் இளைப்பாறுதல்

July 21

“Casting all your care upon him; for he careth for you.” (1 Pet. 5:7)

It is possible to live a long, long life as a believer and yet never learn to cast our care on the Lord. We can memorize the verse and even preach it to others, yet never really practice it in our own lives. We know theologically that God cares for us, that He is concerned with our affairs, and that He is well able to take care of the greatest anxieties we could imagine. Yet we insist on tossing and turning in our beds at night, fretting, worrying and imagining the worst.

It doesn’t have to be that way. I have a friend who faces more problems and headaches than most of us have ever known. If he had to bear them himself, he would be a spiritual basket-case. What does he do? He takes them to the Lord and leaves them there, gets up from his knees, crawls into bed, sings a few verses of a hymn, and is off to sleep in no time.

Bill Bright once said to LeRoy Eims, “LeRoy, I have found great comfort in 1 Peter 5:7. I have concluded in my own life that either I carry my burdens or Jesus does. We cannot both carry them, and I’ve decided to cast them on Him.”

Eims decided to try it. He wrote, “I went to my room and began to pray. To the best of my ability I did what Bill had said. For months I had carried a heavy knot in my stomach. I could actually feel the thing leaving. I experienced the deliverance of God. No, the problem did not go away, and hasn’t to this day. But the burden is gone. I no longer spend sleepless nights or cry myself to sleep. I can honestly face the burdens with a joyful spirit and thankfulness of heart.”

Most of us can identify with the one who wrote: “It is God’s will that I should cast/ my care on Him each day./ He also asks me not to cast/ my confidence away./ But oh! how stupidly I act/ when taken unawares,/ I cast away my confidence/ and carry all my cares.

And all the time the Savior is saying to us:

Bear not a single care thyself,
One is too much for thee.
The work is mine and mine alone.
Thy work is ‘Rest in Me.’

யூலை 21

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். 1. பேதுரு 5:7

கிறிஸ்துவில் இளைப்பாறுதல்

பற்பல ஆண்டுகள் விசுவாசியாக வாழ்ந்திடினும், கவலைகளை கர்த்தர் மேல் வைப்பதற்குக் கற்றுக்கொள்ளாமலேயே ஒருவர் வாழக்கூடும். இந்த வசனத்தை நாம் மனப்பாடம் செய்திருப்போம், மற்றவர்களுக்கு இதைப் பிரசங்கமும் செய்திருப்போம், இருந்தபோதிலும் இதற்கு நாம் கீழ்படியாதிருப்போம், தேவன் நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறார். நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட எந்தச் சூழ்நிலையானாலும் அவர் நம்மைக் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்னும் தெய்வீகப் பாடங்களை எழுத்தின்படி கற்றுக்கொண்டிருப்போம். இருந்த போதிலும், இரவு நேரங்களில் நமது படுக்கைகளில் புரண்டு புரண்டு படுக்கிறோம், எரிச்சலடைகிறோம், கவலைப்படுகிறோம், ஒரு பெருந்தீமை விளையப் போகிறது என்று கற்பனை செய்கிறோம்.

ஆயின், இவ்விதமாக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மில் பலருக்குத் தெரிந்திராத பலவித தொல்லைகளையும், பிரச்சனைகளையும், உடைய ஒரு நண்பரை நான் அறிவேன். யாவற்றையும் அவரே சகிக்கவேண்டுமென்றால், அவர் ஒரு ஆவிக்குரிய கூடையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் என்ன செய்கிறார். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கர்த்தரிடம் சென்று அங்கே அனைத்தையும் வைத்துவிட்டு, பின்னர் தனது முழங்காலில் இருந்து எழுந்து படுக்கைக்குச் செல்வார், சில பாடல்களின் வரிகளைப் பாடுவார், உடனடியாக உறங்கிவிடுவார்.

பில் பிரைட் என்பார் லீராய் எய்ம்ஸ் என்பவரிடம், ‘லீராய், 1.பேதுரு 5:7 இல் நான் பெரிதான ஆறுதலைக் கண்டைந்துள்ளேன். என்னுடைய வாழ்வைப் பொருத்தமட்டில் என்னுடைய பாரத்தை நான் சுமக்கவேண்டும், இல்லையேல் இயேசுகிறிஸ்து சுமக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் நடக்கக்கூடியது. இருவரும் சேர்ந்து அவற்றைச் சுமக்க இயலாது. ஆகவே, அவர்மேல் அவற்றையெல்லாம் வைத்தவிட முடிவுசெய்து விட்டேன்” என்று கூறினார்.

அவ்வாறே தானும் முயன்று பார்க்க எய்ம்ஸ் முடிவுசெய்தார். ‘நான் என்னுடைய அறைக்குச் சென்று, ஜெபிக்கத் தொடங்கினேன். பில் என்னிடம் கூறியதுபோல என்னால் முடிந்தமட்டும் செய்தேன். பல மாதங்களாக என்னுடைய வயிற்றிலே சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய மூட்டை என்னை விட்டு அகன்று செல்வதை என்னால் உணரமுடிந்தது. தேவனிடத்திலிருந்து நான் விடுதலையைப் பெற்று அனுபவித்தேன். அந்தப் பிரச்சனை இன்றுவரை தீரவில்லை. ஆயினும், அதன் பாரம் நீங்கிவிட்டது. உறக்கமில்லாத இரவுகள் இப்பொழுது எனக்கில்லை. மகிழ்ச்சியின் ஆவியோடும் நன்றியறிதலுள்ள உள்ளத்தோடும் உண்மையாவே அந்தப் பாரங்களை என்னால் இப்பொழுது எதிர்கொள்ள முடிகிறது” என்று பின்னர் அவர் எழுதினார்.

‘இறைவனின் சித்தத்திற்கு என்னை ஒப்புவிக்க வேண்டுமென்று, எனது கவலைகள் அனைத்தையும் ஒவ்வொருநாள் காலையிலும் அவரிடம் சமர்ப்பிக்கவேண்டுமென்று, நம்பிக்கையைக் கைவிடாது பற்றிக்கொள்ள வெண்டுமென்றும், அவர் என்னைப் பணிக்கிறார். ஆயினும், மதியீனமாக எனது நம்பிக்கையை இழந்து விட்டுக் கவலையைச் சுமந்து செல்கிறேன்” என்று ஒருவர் எழுதியுள்ளதைப் போன்றே நம்மில் அநேகர் நடந்து கொள்கிறோம்.

‘கவலையொன்றையும் சுமக்காதே, அதன் சுமை அதிகமே, அதைச் சுமப்பது என் பணியாமே. என்னிடத்தில் இழைப்பாறுவதே உன் வேலை அறியாயோ” என்று எப்போதும் நமது இரட்சகர் நம்மிடம் கூறுகிறார்.

21. Juli

»Indem ihr alle eure Sorge auf ihn werfet; denn er ist besorgt für euch.« 1. Petrus 5,7

Es ist möglich, ein langes, langes Leben als Gläubiger zu leben und doch niemals zu lernen, unsere Sorgen auf den Herrn zu werfen. Wir können den Vers auswendig lernen und ihn sogar anderen predigen und ihn dabei doch in unserem Leben nicht in die Tat umsetzen. Wir wissen verstandesmäßig, dass Gott um uns besorgt ist, dass Er Sich um unsere Angelegenheiten
kümmert und dass Er sehr wohl in der Lage ist, auch die größten Schwierigkeiten in die Hand zu nehmen, die wir uns vorstellen können. Doch bestehen wir mit Gewalt darauf, uns nachts im Bett hin- und herzuwälzen, uns Sorgen zu machen, die Nerven aufzureiben und das Schlimmste zu befürchten.

Es muss nicht so sein. Ich habe einen Freund, der mit mehr Problemen und Schwierigkeiten zu tun hat, als die meisten von uns je gekannt haben. Wenn er sie alle selbst tragen müsste, wäre er bald ein Nervenbündel. Was macht er? Er bringt die ganzen Nöte zum Herrn und lässt sie da auch, steht von den Knien auf, kriecht ins Bett, singt vielleicht ein paar Strophen eines
geistlichen Liedes und ist im Nu eingeschlafen.

Bill Bright sagte einmal zu LeRoy Eims: »LeRoy, ich habe in 1. Petrus 5,7 großen Trost gefunden. Ich habe erkannt, dass in meinem Leben entweder ich die Lasten trage oder Jesus. Wir können sie nicht beide tragen, und ich habe mich entschlossen, sie auf Ihn zu werfen.«

Eims beschloss, es zu versuchen. Er schrieb: »Ich ging auf mein Zimmer und begann zu beten. Ich versuchte so gut wie möglich, das zu tun, was Bill gesagt hatte. Schon seit Monaten lag mir etwas schwer im Magen. Und jetzt konnte ich buchstäblich fühlen, wie sich in mir etwas löste. Ich erlebte die Befreiung Gottes. Nein, das Problem ist nicht weg, es ist bis heute da. Aber die Last ist weg. Ich verbringe nicht mehr schlaflose Nächte oder weine mich in den Schlaf. Ich kann den Lasten ehrlich begegnen mit froher Seele und dankbarem Herzen.«

Die meisten von uns können sich mit dem einsmachen, der schrieb:

»Es ist Gottes Wille, dass ich
Jeden Tag auf Ihn meine Sorgen werfe.
Er bittet mich auch, mein Vertrauen
Nicht wegzuwerfen.
Aber o, wie töricht reagiere ich,
Wenn plötzlich etwas in mein Leben einbricht:
Ich werfe mein Vertrauen weg
Und trage alle meine Sorgen.«

Und die ganze Zeit sagt der Erlöser zu uns:

»Trage du selber nicht eine einzige Sorge,
Eine ist schon zu viel für dich.
Das Werk ist mein, und mein allein.
Dein Werk ist: ›Ruh in Mir‹.«