August

கர்த்தரைக் கனம் பண்ணுதல்

August 17

“…them that honor me I will honor…” (1 Sam. 2:30)

One of the many ways in which we can honor the Lord is by standing true to divine principles and by steadfastly refusing to compromise.

During his early years Adam Clarke worked for a silk merchant. One day his boss showed him how he should stretch the silk when measuring it out for a customer. Adam said, “Sir, your silk may stretch but my conscience won’t.” Years later God honored that honest clerk by enabling him to write the Bible commentary that bears his name.

Eric Liddell was scheduled to run in the 100 meters event in the Olympic Games. But when he found that the heats for this event were scheduled for Sunday, he told the manager that he wouldn’t run. He felt that by dishonoring the Lord’s Day, he would be dishonoring the Lord Himself. A great storm of criticism broke. He was accused of being a spoilsport, of letting his country down, of being a straightlaced religious fanatic. But he would not go back on his decision.

When he noticed that the heats for the 220 meters were scheduled for a weekday, he asked his manager for permission to run, even if that wasn’t his distance. He won the first heat, the second heat, then the semi-finals. On the day of the finals, as he strode to the starting place, someone pressed a small piece of paper in his hand. He glanced down and saw the words, “…them that honor me I will honor.” That day he not only won the race but set a new world’s record.

The Lord gave him the greater honor of serving as one of His ambassadors in the Far East. During World War II, he was interned by the Japanese and died in a concentration camp, thus winning the martyr’s crown.

Adam Clarke and Eric Liddell followed in the illustrious line of men like Joseph who honored God by his sterling character and was honored by God by becoming the savior of his people in a time of famine. Men like Moses whose loyalty to his God was honored by his leading the nation of Israel out of Egyptian bondage. Men like Daniel whose refusal to compromise brought him a place of distinction in the Persian Kingdom. And—greatest of all—the Lord Jesus who honored His Father as no one else, and has been given the Name above every name.

ஆகஸ்டு 17

என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். 1.சாமு.2:3

கர்த்தரைக் கனம் பண்ணுதல்

தெய்வீகக் கொள்கைகளை உண்மையாக கைக்கொண்டு, அவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் வற்புறுத்தலுக்கு இணங்காமல் உறுதியோடு வாழ்வது கர்த்தரைக் கனப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆடம் கிளார்க் என்பார் முதலில் பட்டுத்துணி வணிகர் ஒருவரிடம் வேலை செய்தார். வாடிக்கையாளர்களுக்குத் துணியை விற்பனை செய்வதற்காக அளவெடுக்கும்போது, எவ்வாறு அதை இழுத்து அளவெடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர் அவருக்குச் செய்து காண்பித்தார். ‘உங்கள் பட்டுத்துணியை இழுத்தால் அது நீளும், ஆனால் என்னுடைய மனச்சாட்சியோ நீளாது” எனப் பதிலுரைத்தார் ஆடம். பின்நாட்களில் தேவன் அவரைத் திருமறைக்கு விளக்கவுரை எழுதும்படி உயர்த்தினார். அன்னாரது பெயர் அந்நூலில் அழகுறப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 100 மீட்டர் தளகடப் போட்டியில் எரிக்லிடில் என்பார் ஓடும் தகுதி பெற்றிருந்தார். ஆயின், இறுதி ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தெரிவுசெய்யும் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறவிருந்தன. அதனைக் கேள்விப்பட்ட லிடில் தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளப்போவதில்லையென்று தனது மேலாளரிடம் கூறினார். கர்த்தருடைய நாளைக் கனவீனப்படுத்துவது, கர்த்தரையே கனவீனப்படுத்துவதற்கு ஒப்பாகும் என அவர் எண்ணினார். குறை கூறுபவர்கள், கடும் புயலெனச் சீறியெழுந்தனர். பிறரது மகிழ்ச்சியைக் கெடுத்தவர், தனது நாட்டின் புகழைக் கொடுத்தவர். மத வெறிபிடித்தவர், குறுகின மனப்பான்மையுடையவர் என்று பலவகையான அவதூறுகளைச் சாற்றினார். என்றாலும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 220 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதி ஓட்டத்திற்கு தெரிவு செய்யும் போட்டிகள் வாரநாட்களுக்கென்று குறிக்கப்பட்டிருந்ததை லிடில் கண்டார். சாதாரணமான அவர் அப்போட்டிகளில் கலந்து கொள்வதில்லையென்றாலும், அதில் பங்குபெற மேலாளரின் அனுமதியைக் கோரினார். முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். அரையிறுதிச் சுற்றிலும் வெற்றி பெற்றார். இறுதி சுற்றிலும் கலந்து கொள்ள வேண்டிய நாளும் வந்தது. ஓடுவதற்கென்று தனது இடத்தை நோக்கிச் சென்றபோது, யாரோ ஒருவர் ஒரு சிறு துண்டுத்தாளை அவருடைய கரத்தில் திணித்தான். அதைப் பிரித்தப் படித்தார் லிடில். ‘என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவோன்” என்று அதில் எழுதியிருந்தது. அன்று அவர் வெற்றிபெற்று முதல்பரிசைப் பெற்றுதுமட்டுமின்றி, புதிய உலக சாதனையையும் சாதித்தார்.

கிழத்கத்திய தேசங்களில் தமது தூதர்களில் ஒருவராகப் பணியாற்றும்படி, கர்த்தர் அவருக்குப் பெரிதான கனத்தையும் நல்கினார். இரண்டாவது உலகப் போரின்போது, ஐப்பானியர் அவரைப் பாதுகாப்புக் காவலில் வைத்தனர். பின்னர் சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்ட அவர் அங்கேயே மரணமடைந்தார். அவ்வாறு தியாகிகளுக்குரிய கிரீடத்தைப் பெற்றார்.

தனது மாற்றுக்குறையாத நன்னடத்தையால் தேவனுடைய நன்மதிப்பைப் பெற்று, பஞ்சத்தின் போது தமது மக்களுக்கு பாதுகாவலனாக உயர்த்தப்பட்ட யோசேப்பின் வழியில் வந்த சிறந்த மனிதர்களே, ஆடம் கிளார்க், எரிக் லிடில் என்பார், தேவனுக்கு உண்மையுள்ளவனாக மோசே வாழ்ந்ததால், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைமைத்துவத்தைப் பெற்று அவரால் கனப்படுத்தப்பட்டான். தானியேலும் அவன் நண்பர்களும் தேவனுடைய கேட்பாடுகளை விட்டுக்கொடுக்க இணங்காமல் உறுதியுடன் வாழ்ந்ததால், பெர்சிய நாட்டின் அரசில் மேன்மையான பதிவியை அடைந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஈடு இணையற்ற வகையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பிதாவைக் கனம்பண்ணினார். எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

17. August

»Denn die mich ehren, werde ich ehren.« 1. Samuel 2,30

Eine der vielen Arten und Weisen, wodurch wir den Herrn ehren können, ist das treue Festhalten an göttlichen Grundsätzen und die standhafte Weigerung, Kompromisse einzugehen.

In seinen Jugendjahren arbeitete Adam Clarke (1762-1832) für einen Seidenhändler. Eines Tages zeigte ihm sein Chef, wie er die Seide dehnen sollte, wenn er sie für einen Kunden abmaß. Adam sagte: »Herr, Eure Seide lässt sich vielleicht dehnen, mein Gewissen aber nicht.« Jahre später ehrte Gott den ehrlichen Angestellten, indem Er ihn befähigte, den berühmten achtbändigen Bibelkommentar zu schreiben, der seinen Namen trägt.

Eric Liddell (1902-1945) sollte am 100m-Lauf bei den Olympischen Spielen teilnehmen. Aber als er herausfand, dass die Vorläufe am Sonntag stattfanden, sagte er seinem Teamchef, dass er nicht laufen würde. Er war der Überzeugung, dass er durch das Verunehren des Tages des Herrn auch den Herrn selbst verunehren würde. Ein Sturm der Kritik brach los. Ihm wurde
mangelnder Sportsgeist, Verrat an seinem Land, religiöser Fanatismus vorgeworfen. Doch er ließ sich von seiner Entscheidung nicht abbringen.

Als er feststellte, dass die Vorläufe für die 200m-Distanz an einem Wochentag angesetzt waren, bat er seinen Teamchef um Erlaubnis, antreten zu dürfen, auch wenn es nicht seine Distanz war. Er gewann den ersten Vorlauf, den zweiten Vorlauf, dann das Halbfinale. Als er am Tag des Finales zu seinem Startloch ging, drückte ihm jemand einen Zettel in die Hand. Er blickte kurz darauf und las die Worte: »Denn die mich ehren, werde ich ehren.« An diesem Tag gewann er nicht nur den Lauf und damit olympisches Gold, sondern stellte auch einen neuen Weltrekord auf.

Der Herr gab ihm dann die größere Ehre, als einer Seiner Botschafter im Fernen Osten dienen zu dürfen. Im Zweiten Weltkrieg wurde er von den Japanern interniert und starb in einem Konzentrationslager, so dass er sich den Märtyrerkranz verdiente.

Adam Clarke und Eric Liddell stehen in der berühmten Reihe von Männern wie Joseph, der Gott durch seinen lauteren Charakter ehrte und von Gott geehrt wurde, indem er ein Retter seines Volkes in einer Zeit großer Hungersnot wurde; von Männern wie Mose, dessen Treue zu seinem Gott geehrt wurde, indem er das Volk Israel aus der ägyptischen Knechtschaft herausführen durfte; von Männern wie Daniel, dessen Ablehnung von Kompromissen ihn zu einer ehrenvollen Position im babylonischen und persischen Königreich brachte. Und natürlich – als der größte von
allen – der Herr Jesus, der Seinen Vater ehrte wie kein anderer und darum einen Namen empfangen hat, der über jeden Namen ist.