October

சத்தியத்தைக் கைக்கொள்ளுதல்

October 14

“Ye shall know the truth, and the truth shall make you free.” (John 8:32)

People often quote this verse, forgetting that it is part of a conditional promise. The previous verse says, “Then said Jesus to those Jews which believed on him, If ye continue in my word, then are ye my disciples indeed.” Then follows the promise, “And ye shall know the truth, and the truth shall make you free.” In other words, the liberating power of the truth depends on our continuing in His Word.

It is not enough just to know the truth in an intellectual sense. We must obey it and practice it. As we live by the precepts of the Bible, we are freed from innumerable evils.

As soon as we obey the Gospel call, we are freed from guilt and condemnation and introduced into the liberty of the sons of God.

Then we are freed from sin as master. It no longer holds the upper hand in our lives.

We are free from the law. Not that we become lawless, but we are now enlawed to Christ. We are henceforth motivated to holiness by love to the Savior rather than by the fear of punishment.

We enjoy freedom from fear because perfect love casts out fear. God is now our loving heavenly Father, not a stern Judge.

We are free from the bondage of Satan. He no longer leads us about at will.

We are freed from sexual immorality, having escaped the corruption that is in the world through lust.

We are free from false teaching. God’s Word is truth, and the Holy Spirit leads His people into all truth, and teaches them to discern truth from error. Those who continue in His Word are freed from superstition and from the dominion of evil spirits. What an emancipation this is—to be set free from the power of demonic forces!

We are freed from the fear of death. No longer the king of terrors, death ushers the soul into the presence of the Lord. To die is gain.

We are freed from enslaving habits, from the love of money and from hopelessness and despair. Henceforth the language of our heart is:

Low at Thy feet, Lord Jesus; this is the place for me;
There I have learned sweet lessons, truth that has set me free.
Free from myself, Lord Jesus, free from the ways of men;
Chains of thought that once bound me never will hind again.

ஒக்டோபர் 14

சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

சத்தியத்தைக் கைக்கொள்ளுதல்

இவ்வசனம் நிபந்தனையோடுகூடிய வாக்குறுதியின் ஒரு பகுதி என்பதை அறியாது. மக்கள் இதனை அவ்வவ்போது மேற்கோள் காட்டுகின்றனர். இதற்கு முந்தைய வசனம், இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி, ‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” என்று கூறுகிறது. இதற்குப் பிறகு அந்த வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. ‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” அதாவது சத்தியத்;தின் விடுதலையாக்கும் வல்லமை, அவருடைய உபதேசத்தில் நிலைத்திருத்தலையே சார்ந்திருக்கிறது.

சத்தியத்தை அறிவுபூர்வமாக அறிந்திருப்பது மட்டும் போதாது. அதற்கு நாம் கீழப்;படிந்து, அதனை நம் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும். வேதத்தில் காணும் கற்பனைகளுக்கு உகந்த வண்ணம் நாம் வாழ்வோமாயின், எண்ணிலடங்கா தீங்குகளிலிருந்து நாம் காக்கப்படுவோம்.

நற்செய்தி அழைப்புக்குச் செவிமடுத்துக் கீழ்படிந்தவுடன் நாம் குற்ற உணர்விலிருந்தும் ஆக்கினையிலிருந்தும் விடுதலையானோம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டோம். அதன்பிறகு, எஜமானாக விளங்கிய பாவத்திலிருந்து நாம் விடுதலையானோம். நம்முடைய வாழ்க்கையை இப்போது அது அடக்கி ஆளுகிறதில்லை.

நாம் பிரமாணத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். ஆயினும் நாம் கட்டுப்பாடுகள் அற்றவர்கள் அல்லர். இப்பொழுதோ கிறிஸ்துவுக்குக் கட்டுண்டவர்களாயிருக்கின்றோம். தண்டிக்கப்படுவோம் என்று பயந்து நாம் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வதில்லை. மாறாக அவருடைய அன்பினால் நாம் பரிசுத்தமாக வாழவேண்டும் என்று ஏவப்படுகிறோம்.

பயத்திலிருந்து நாம் விடுதலையை அனுபவிக்கிறோம். ஏனெனில் பரிபூரண அன்பு பயத்தை நீக்கிவிடுகிறது. இப்பொழுது பிதாவே நம்முடைய அன்பின் பரலோக பிதாவாக இருக்கிறார். அவர் இரக்கம் பாராட்டாத கண்டிப்பான நீதிபதி அல்லர்.

சாத்தானின் கட்டிலிருந்து நாம் விடுதலை அடைந்திருக்கிறோம். அவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி அவன் இனி நம்மை நடத்துவதில்லை. நாம் சிற்றின்ப ஒழுக்கக்கேட்டிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். இச்சையினால் உண்டாகக்கூடிய உலகத்தின் இழிவுகளுக்கு நாம் தப்புவிக்கப்பட்டுள்ளோம்.

கள்ள போதகங்களிலிருந்து நாம் விடுதலை பெற்றிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையே சத்தியம். பரிசுத்த ஆவியானவர் தம் மக்களைச் சத்தியத்திற்குள் வழி நடத்துகிறார். அவருடைய வார்த்தையில் நிலைநிற்கிறவர்கள் தவறுகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். பேய்களுடைய அதிகாரத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பது எவ்வளவு உயர்ந்த விடுதலையாக இருக்கிறது.

மரண பயத்திலிருந்து நாம் விடுதலை பெற்றிருக்கிறோம். நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய சமூகத்திற்குச் செல்லும்போது, அச்சத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியானவன் நம்முடன் வருவதில்லை.

நம்மை அடிமைப்படுத்தின பழக்க வழக்கங்களிலிருந்தும், பண ஆசையிலிருந்தும், நம்பிக்கையற்ற தன்மையிலிருந்தும், நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உமது பாதத்தண்டையிலே பணிகிறோம், இதுவே எனக்குப் புகலிடம், இனிய பாடங்களை இங்கு கற்றுக்கொண்டிருக்கிறேன். சத்தியம் என்னை விடுதலையாக்கிற்று. சுயத்தினின்றும், மனிதர்களுடைய வழியினின்றும், நான் விடுதலை பெற்றேன். என்னை இறுகக் கட்டிய சிந்தனைச் சங்கிலிகள் இனி என்னைக் கட்டிவைக்க ஒருபோதும் இடம்கொடேன்” என்பதே நமது சொற்களாக அமையட்டும்.

14. Oktober

»Und ihr werdet die Wahrheit erkennen, und die Wahrheit wird euch frei machen.« Johannes 8,32

Die Leute zitieren diesen Vers oft, ohne daran zu denken, dass er Teil einer Verheißung ist, die unter ganz bestimmten Bedingungen ausgesprochen wurde. Denn im vorigen Vers heißt es: »Jesus sprach nun zu den Juden, die ihm geglaubt hatten: Wenn ihr in meinem Wort bleibt, so seid ihr wahrhaft meine Jünger.« Und erst danach folgt das Versprechen: »Und ihr werdet die Wahrheit erkennen, und die Wahrheit wird euch frei machen. « Mit anderen Worten: Die befreiende Macht der Wahrheit hängt von unserem Bleiben an seinem Wort ab.

Es ist nicht genug, die Wahrheit nur zu kennen in dem Sinne, dass man sie verstandesmäßig erfasst hat. Wir müssen ihr auch gehorchen und sie in die Tat umsetzen. Wenn wir nach den Vorschriften der Bibel leben, dann werden wir von zahllosen schlechten Gewohnheiten frei. Sobald wir dem Ruf des Evangeliums folgen, werden wir von Schuld und Verdammnis erlöst und in die Freiheit der Kinder Gottes eingeführt.

Dann fallen die Ketten der Sünde ab, die nicht länger unser Meister sein darf. Sie hat nicht mehr die Oberhand in unserem Leben. Wir sind auch frei vom Gesetz. Das heißt nicht, dass wir »gesetzlos« würden, sondern wir sind nun unter dem »Gesetz des Christus«. Wir sind von jetzt an um ein geheiligtes Leben bemüht, und zwar aus Liebe zu unserem Heiland und nicht aus Angst vor Strafe.

Wir können uns freuen, weil wir keine Angst mehr zu haben brauchen, denn die völlige Liebe treibt die Angst aus. Gott ist jetzt unser liebevoller himmlischer Vater und kein gestrenger Richter.

Wir sind auch frei von den Bindungen Satans. Er kann uns nicht mehr nach seinem Belieben herumkommandieren. Wir sind befreit von sexueller Unzucht und sind dem Verderben entronnen,
das durch die Begierde in die Welt gekommen ist.

Wir sind frei von falscher Lehre. Gottes Wort ist die Wahrheit, und der Heilige Geist führt Sein Volk in alle Wahrheit und lehrt es, zwischen Wahrheit und Irrtum zu unterscheiden. Diejenigen, die in Seinem Wort bleiben, werden vom Aberglauben und von der Herrschaft böser Geister erlöst. Was für eine Befreiung ist das doch, wenn man aus der Macht dämonischer Kräfte erlöst worden ist!

Wir sind auch befreit von der Angst vor dem Tod. Er ist nicht mehr der unbarmherzige Schnitter, sondern er geleitet die Seele in die Gegenwart des Herrn. Sterben ist jetzt Gewinn. Schließlich sind wir auch befreit von schlechten Gewohnheiten, die uns festhalten wollen, von der Liebe zum Geld und von Hoffnungslosigkeit und Verzweiflung. Daher spricht unser Herz:

Zu deinen Füßen, Herr,
Dort ist mein Platz.
Dort hört’ ich jene Worte
Der Wahrheit, die mich frei gemacht.
Frei von mir selbst o Herr,
Zur Freude hingebracht,
Die Fesseln der Gebundenheit
Gesprengt in Ewigkeit.