July

நல்ல பங்கு

July 2

“Martha, Martha, thou art careful and troubled about many things: But one thing is needful; and Mary hath chosen that good part, which shall not be taken away from her.” (Luke 10:41, 42)

Mary sat quietly at Jesus’ feet and heard His word. Martha was flustered and upset in her service, and resented the fact that Mary didn’t pitch in to help. The Lord Jesus didn’t correct Martha for her service but for the spirit in which she was doing it. Also there is a suggestion that Martha’s priorities were wrong; she shouldn’t have put service above worship.

Many of us are like Martha. We are achievers, who would rather be doing than sitting. We pride ourselves on being organized, efficient, able to accomplish. We are so preoccupied with our work that our morning Bible reading is often interrupted by the memory of sixty things that have to be done. Our prayers tend to be helter-skelter because our mind wanders from Dan to Beersheba, planning out the day. It is easy for us to resent it when others don’t grab a towel and help. We feel that everyone should be doing what we are doing.

Then there are those who are like Mary. They are lovers. Their lives exude affection for others. To them people are more important than pots and pans. One Person in particular is the Object of their affection. They are not lazy, though it might seem that way to us Marthas. It’s just that they have different priorities.

We ourselves appreciate a person who is warm and loving more than one who is coldly capable and efficient. Our hearts are captured by a child who showers us with hugs and kisses more than by one who is too busy with his toys to pay much attention to us.

Someone has well said that God is more interested in our worship than in our service; the heavenly Bridegroom is wooing a bride, not hiring a servant.

Christ never asks of us such busy labor
As leaves no time for sitting at His feet
The patient attitude of expectation
He often counts a service most complete.

Mary chose that good part, which shall not be taken away from her. May we all do the same!

யூலை 2

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள். லூக்கா 10:41-42.

நல்ல பங்கு

இயேசு கிறிஸ்துவின் பாதத்தண்டையில் அமைதியோடு அமர்ந்து அவருடைய வார்த்தையை மரியாள் கேட்டுக்கொண்டிருந்தாள். தன்னுடைய வேலைகளின் மிகுதியால் வருத்தமுற்ற மார்த்தாள் கலக்கமடைந்து, பதற்றத்துடன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, மரியாள் தனக்கு உதவி செய்யவில்லையென்று முறையிட்டாள். மார்த்தாள் என்ன சேவை செய்தாள் என்பதைப் ஒன்றும் கூறாமல், அவள் எந்த ஆவியோடு சேவை செய்தாளோ அதைப் பற்றியே இயேசு கிறிஸ்து பேசிச் சரிசெய்யவேண்டியாதாக இருந்தது. மார்த்தாள் தவறானவைகளுக்கே முதலிடம் கொடுத்தாள் என்றே அங்கு காண்கிறோம். ஆராதனையைக் காட்டிலும் ஊழியத்திற்கு அவள் முதலிடம் கொடுத்தது சரியல்ல. நம்மில் பலர் மார்த்தாளைப்போல இருக்கிறோம். சாதனைகள் பல புரிகிறோம். அமர்ந்திருப்பதைக் காட்டிலும் வேலை செய்கிறவர்களாக இருக்கிறோம். நன்கு செயலாற்ற வல்லவர்களாக, திறமையுள்ளவர்களாக, நிறைவேற்றி முடிக்கக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம் என்று பெருமைப்படுகிறோம். பல வேலைகள,; நம்முடைய நினைவிற்கு வந்து அந்த வேலைகளில் நாம் ஈடுபடுவதால், காலையில் வேதம் வாசிப்பது தடைபடுகிறது. நம்முடைய மனது அங்கும் இங்கும் அலை மோதுவதால் நமது ஜெபங்கள் தாறுமாறாய் இருக்கின்றன. நாம் அந்த நாளில் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிய நினைவு நமது ஜெபத்தைச் சிதறடிக்கிறது. மற்றவர்கள் உதவி செய்யாதபோது எளிதில் சினங்கொள்கிறோம். நாம் என்னவிதமாய்ச் செயல்களைச் செய்கிறோமோ அதேவிதமாய் மற்றவர்களும் செய்யவேண்டுமென நினைக்கிறோம்.

மரியாளைப் போலவும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அன்பு பாராட்டுகிறவர்கள். மற்றவர்களிடம் பாசத்தைப் பொழிகின்றனர். உணவு வகைகளைக் காட்டிலும் அவர்களுக்கு மனிதர்களே முக்கியமானவர்கள். அவர்களுடைய நேசத்திற்கு ஒரே ஒருவர் இலக்காக இருக்கிறார். நம்மைப் போன்ற மார்த்தாளுக்கு அவர்கள் சோம்பேறிகளாகக் காணப்படுவர். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் முன்னுரிமை கொடுக்கும் காரியங்கள் வேறுபட்டவைகளாக இருக்கின்றன.

செயலாற்ற வல்லவரும், திறமையுள்ளவருமாகிய ஒருவர் கடுகடுப்பாய் இருப்பாராயின், அவரைக் காட்டிலும் முகமலர்ச்சியோடு அன்பு செலுத்துகிறவரையே நாம் பாராட்டுகிறோம். தன்னுடைய பொம்மைகளோடு சுறுசுறுப்பாய் விளையாடுகிற குழந்தையைக் காட்டிலும் நம்மை அரவணைத்து முத்தமிடுகிற குழந்தையே நமது இருதயத்தைக் கவர்ந்திழுக்கிறது.

நமது ஊழியத்தைக் காட்டிலும், நாம் செலுத்துகிற ஆராதனையே தேவனுக்கு மிகவும் பிரியமானது. பரலோக மணவாளன், மணவாட்டியை நாடுகிறாரேயொழிய, ஒரு வேலைக்காரனை நாடுவதில்லை. ‘கிறிஸ்துவின் பாதத்தண்டையில் அமர்ந்திருப்பதற்கு நேரமின்றி, அவருக்காகச் சுறுசுறுப்பாக உழைக்க வேண்மென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய வருகையை பொறுமையோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நிறைவாகச் செய்துமுடிக்கப்பட்ட வேலையாக கருதப்படும்”
மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். நாமும் அவ்வாறே செய்வோமாக.

2. Juli

»Martha, Martha! Du bist besorgt und beunruhigt um viele Dinge; eines aber ist Not. Maria aber hat das gute Teil erwählt, welches nicht von ihr genommen werden wird.« Lukas 10,41.42

Maria saß still zu Jesu Füßen und hörte auf Sein Wort. Martha war hektisch und aufgeregt in ihrem Dienst und ärgerte sich darüber, dass Maria ihr nicht zu Hilfe kam. Der Herr Jesus tadelte Martha nicht wegen ihres Dienstes, sondern wegen der Einstellung, die sie dabei hatte. Es scheint auch, dass Marthas Prioritäten falsch gesetzt waren; sie hätte nicht Dienst über Gottesdienst stellen sollen.

Viele von uns sind wie Martha. Wir sind Erfolgstypen, deshalb tun wir lieber etwas, als dass wir herumsitzen. Wir sind stolz darauf, dass wir gut organisiert sind, tüchtig, leistungsfähig. Wir sind so mit unserer Arbeit beschäftigt, dass unser morgendliches Bibellesen oft von den Gedanken an tausend Dinge unterbrochen wird, die wir noch zu tun haben. Unsere Gebete sind ein einziges Durcheinander, weil unsere Gedanken von Dan bis Beerseba wandern, um den Tag zu verplanen. Und wie leicht werden wir dann bitter, wenn andere nicht auch ein Geschirrtuch nehmen und helfen. Wir meinen, dass jedermann genau das tun müsste, was wir gerade tun.

Dann gibt es diejenigen, die wie Maria sind. Sie sind Liebende. Ihr Leben strahlt Zuneigung für andere aus. Für sie sind Menschen wichtiger als Töpfe und Pfannen. Eine Person ist ganz besonders der Gegenstand ihrer Liebe – der Herr selbst. Sie sind nicht faul und bequem, obwohl es uns, den Marthas, vielleicht so scheint. Sie haben nur einfach ein anderes Verständnis
von der Rangfolge der Dinge.

Wir selbst mögen eine warmherzige und liebevolle Person lieber als eine, die kühl und überlegen ist und nichts als Arbeit im Kopf hat. Unsere Herzen werden von dem Kind mehr gefangen genommen, das uns mit Küssen und Umarmungen überschüttet, als von dem, das zu beschäftigt mit seinen Spielsachen ist, um uns viel Aufmerksamkeit zu schenken.

Jemand hat es gut ausgedrückt, als er sagte, dass Gott mehr an unserem Gottesdienst als an unserem Dienst interessiert ist; der himmlische Bräutigam ist gekommen, eine Braut zu freien, nicht einen Diener anzuheuern.

Christus verlangt von uns niemals so geschäftige Arbeit,
Dass wir keine Zeit mehr haben, zu Seinen Füßen zu sitzen.
Die geduldige Erwartungshaltung im Aufblick auf Ihn
Zählt Er oft als einen vollkommenen Dienst.

Maria wählte das gute Teil, welches nicht von ihr genommen werden wird. Mögen wir alle das Gleiche tun!