October

ஊழியப் பயிற்சி

October 22

“And Joshua the son of Nun was full of the spirit of wisdom; for Moses had laid his hands upon him: and the children of Israel hearkened unto him, and did as the Lord commanded Moses.” (Deut. 34:9)

One important insight we gather from this verse is that Moses appointed Joshua as his successor, knowing that his own ministry would be coming to an end. In doing so, he set a good example for others who are in places of spiritual leadership. Some may think that this is too elementary to emphasize but the fact is that there is often gross failure to train successors and to turn work over to them. There seems to be an innate resistance to the idea that we are replaceable.

Sometimes this is a problem that faces an elder in a local fellowship. Perhaps he has served faithfully for many years, but the day is approaching when he will no longer be able to shepherd the flock. Yet it is hard for him to train a younger man to take his place. He may see young men as threats to his position. Or he may contrast their inexperience with his own maturity and conclude that they are quite unsuitable. It is easy for him to forget how inexperienced he was at one time, and how he came to his present maturity by being trained to do the work of an overseer.

This can also be a problem on the mission field. The missionary knows that he should train nationals to assume places of leadership. But he rationalizes that they cannot do it as well as he. And they make so many mistakes…and attendance at the meetings will drop if he does not do all the preaching. And anyway, they don’t know how to lead. The answer to all these arguments is that he should look upon himself as being expendable. He should train the nationals and delegate authority to them until he works himself out of a job in that particular area. There are always unfilled fields elsewhere. He never needs to be unemployed.

When Moses was replaced by Joshua there was a smooth transition. There was no vacuum of leadership. The cause of God did not suffer trauma. That’s the way it should be.

All God’s servants should rejoice to see younger men raised up to places of leadership. They should count it a great privilege to share their knowledge and experience with these disciples, then turn the work over to them before they are forced to do so by the hand of death. They should have the selfless attitude that Moses displayed on another occasion when he said, “Would God that all the Lord’s people were prophets.”

ஒக்டோபர் 22

மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான். இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். உபாகாமம் 34:9

ஊழியப் பயிற்சி

தன்னுடைய ஊழியம் முடிவுற்கு வந்துவிட்டது என்பதை அறிந்தவனாக, மோசே தனக்குப்பின் அப்பணியினைத் தொடர யோசுவாவை நியமித்தான். இவ்வசனத்திலிருந்து சிறப்பான உண்மையொன்றை அறிந்துகொள்கிறோம். ஆவிக்குரிய தலைவர்களாக இருக்கிறவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியை, மோசே அங்கு வைத்துச்சென்றான். இதனை மிகவும் தொடக்கநிலைப் படிப்பினை என்றும், ஆகவே இதனை வலியுத்திக் கூறவேண்டிய தேவையில்லை என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால் தலைவர்களாயிருக்கிறவர்கள், தங்களுக்குப் பின்னர், ஊழியத்தைத் தொடருவதற்குச் சிலருக்குப் பயிற்சி அளிக்க முற்றிலும் தவறிவிடுகின்றனர் என்பதே உண்மைமயாகும். தங்களுக்கப் பதிலாக வேறு சிலரை நியமிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணத்திற்கு நமது உள்ளாந்த மனநிலை எதிர்த்து நிற்கிறது.

சிலவேளைகளில், ஒரு உள்ளுர் ஐக்கியத்திலே கண்காணியாக இருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட பிரச்சனையைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பல ஆண்டுகளாக அவர் உண்மையோடு தமது பணியினை ஆற்றியிருக்கிறார். ஆனாலும், இனிமேல் மந்தையைப் பராமரிக்கக் கூடாத நாள் நெருங்கிக் கொண்டிருக்கும். இருந்தபோதிலும், வயது குறைந்த ஒருவருக்குப் பயிற்சியளிப்பது என்பது அவருக்குக் கடினமாகத் தோன்றும். இளைஞர்கள், அவருடைய பதவிக்கு வரும் ஆபத்து என்று அவர் நினைக்கிறார். அவர்களுடைய அனுபவமற்ற தன்மையைத் தன்னுடைய அனுபவ முதிர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுடைய தகுதியின்மையை நிதானிக்கிறார். தான் ஒருகாலத்திலே எவ்வளவாக அனுபவமற்றவராக இருந்தோம் என்பதை மறந்து போகிறார். அவருக்கு முன்னர் இருந்த கண்காணியினாலே தான் பயிற்சி பெற்றதையும், இப்பொழுது இருக்கக்கூடிய அனுபவ முதிர்ச்சியை அடைந்ததையும் அவர் எளிதில் மறந்து போகிறார்.

ஊழியத் தலத்திலும் இவ்விதப் பிரச்சனை எழ வாய்ப்புண்டு. மிஷனரியாக வெளிமாநிலத்திற்குச் சென்றவர்கள் அங்குள்ள உள்ளுர் மக்களுக்குப் பயிற்சி கொடுத்து, வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை அவர்கள் ஏற்கும்படிச் செய்ய வேண்டும். தன்னைப்போல அந்த மக்களால் திறப்படச் செயலாற்ற முடியாது என்று அறிவுபூர்வமாக அவர் நினைக்கிறார். அவர்கள் பல தவறுகள் இழைக்கின்றனர், தான் பிரசங்கம் செய்யவில்லை என்றால் பலர் கூட்டங்களுக்கு வரமாட்டார்கள் என்று நினைக்கிறார். மேலும், அவர்களால் தலைமைப் பொறுப்பேற்று நடத்தத் தொரியாது என்று நினைக்கிறார். இனிமேல் தான் இருக்கவேண்டிய தேவையில்லை என்று தன்னைக்குறித்து அவர் எண்ணுவாராயின் அதுவே அவருடைய வாதங்களுக்கு விடையாக அமையும். அவர் அங்குள்ள மக்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு அதிகாரத்தையும் கொடுக்கவேண்டும். தனக்கு அங்கு வேலையில்லை என்று செல்லும் அளவிற்கு எல்லாவற்றையும் ஒப்புவித்துவிட்டு இதுவரை உழவுசெய்யாத வயலை நோக்கி அவர் செல்லவேண்டும். ஒருக்காலும் வேலையற்று அவர் போய்விடமாட்டார்.

மோசேயினுடைய இடத்தை யோசுவா எடுத்துக் கொண்டபோது பதவியேற்பு நிகழ்ச்சி தடையின்றி நிகழ்ந்தது. தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் உண்டாகவில்லை. தேவனுடைய நோக்கத்தில் தடை ஏற்படவில்லை. இவ்விதமாகவே அது நடைபெறவேண்டும்.

தேவனுடைய ஊழியக்காரர்கள் அனைவரும், தலைமைப் பொறுப்பை ஏற்கத்தக்கதான நிலைக்கு இளைஞர்கள் வளருவதைக் கண்டு களிகூர வேண்டும். அந்தச் சீடர்களிடம் தாங்கள் அடைந்திருக்கும் அறிவையும், அனுபவத்தையும், பகிர்ந்து கொள்வதைத் தாங்கள் பெற்ற நற்பேறாகக் கருதவேண்டும். பின்னர், மரணம் வரை காத்திருக்காமல் அவர்களிடம் வேலையை ஒப்புவிற்க்கவேண்டும். அவர்கள் தன்னலமற்ற மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டும். மோசே தனது தன்னலமற்ற தன்மையை வேறொரு இடத்தில் ‘கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் இறங்கப் பண்ணினால் நலமாயிருக்குமே” என்று கூறி வெளிப்படுத்தினான்.

22. Oktober

»Josua aber, der Sohn des Nun, war erfüllt mit dem Geist der Weisheit; denn Mose hatte seine Hände auf ihn gelegt. Und die Söhne Israel gehorchten ihm und taten, wie der Herr dem Mose geboten hatte.« 5. Mose 34,9

Eine der wichtigen Einsichten, die wir aus diesem Vers gewinnen können, ist die, dass Mose den Josua als seinen Nachfolger bestimmt hat, da er wusste, dass sein eigener Dienst bald zu Ende gehen würde. Damit hat er ein gutes Beispiel für alle gegeben, die an einen Platz gestellt sind, wo sie geistlich führen, d.h. Führer sein sollen. Manche meinen vielleicht, das wäre viel zu selbstverständlich, als dass man es hier besonders betonen müsste, aber leider ist es so, dass viele es sträflich vernachlässigen, Nachfolger anzulernen und die Arbeit nach und nach in ihre Hände zu legen. Es scheint hier einen natürlichen Widerstand gegen die Vorstellung zu geben, dass wir Menschen alle zu ersetzen sind.

Manchmal ist das ein Problem für einen Ältesten in der örtlichen Gemeinde. Vielleicht hat er schon viele Jahre lang treu gedient, aber der Tag rückt näher, an dem er die Herde nicht mehr länger hüten kann. Und doch fällt es ihm schwer, einen jüngeren Mann dazu anzuleiten, dass der einmal seinen Platz übernimmt. Vielleicht sieht er junge Männer sogar als Bedrohung für seine Position an. Oder er vergleicht ihre Unerfahrenheit mit seiner eigenen Reife und kommt zu dem Schluss, dass sie alle völlig ungeeignet sind. Er vergisst darüber leicht, wie unerfahren er selbst einmal
war und wie er sich erst allmählich zu seiner jetzigen Reife entwickelt hat, indem er in seiner Arbeit viele Erfahrungen sammelte.

Dieselben Schwierigkeiten kann es auch auf dem Missionsfeld geben. Der Missionar weiß wohl, dass er Einheimische ausbilden sollte, damit auch sie es lernen, führende Positionen einzunehmen. Aber er sagt sich, dass sie es nicht so gut können wie er selbst. Und sie machen doch noch so viele Fehler … Und es werden auch nicht mehr so viele Leute zu den Versammlungen kommen, wenn er nicht alle Predigten selbst hält. Und überhaupt wissen sie nicht, wie man so ein Amt richtig ausfüllt. Die Antwort auf all diese Argumente kann nur lauten, dass dieser Missionar lernen muss, sich selbst als entbehrlich anzusehen. Er sollte unbedingt Einheimische ausbilden und ihnen Autorität übertragen, bis er sich aus diesem besonderen Arbeitsgebiet
ganz zurückziehen kann. Es gibt immer unbebaute Äcker, die anderswo liegen. Er braucht deswegen bestimmt nicht ohne Beschäftigung bleiben.

Als Josua an die Stelle Moses trat, war das ein ganz glatter Übergang. Es gab kein Vakuum, keinen Leerlauf in der Führung Israels. Die Sache Gottes erlitt keinerlei Schaden. Und so sollte es eigentlich immer sein.

Alle Diener Gottes sollten sich freuen, wenn sie jüngere Männer erleben, die in führende Stellungen aufsteigen. Sie sollten es für ihr besonderes Vorrecht halten, ihr Wissen und ihre Erfahrungen mit ihnen zu teilen, und dann sollten sie die Arbeit den Jüngeren überlassen, bevor sie durch ihren eigenen Tod dazu gezwungen werden. Sie sollten die selbstlose Haltung haben, die Mose bei einer anderen Gelegenheit zeigte, als er sagte: »Wollte Gott, dass alle im Volk Gottes Propheten wären.«