February

தடைபடா தேவசித்தம்

February 5

“I know that Thou canst do all things, and that no purpose of Thine can be thwarted.” Job 42:2 NASB)

No purpose of God can be thwarted. Man may have his wickedness, but God has His way. Man may have a lot to say, but God will have the last word. Solomon reminds us that “there is no wisdom or counsel against the Lord” (Prov. 21:30). And Jeremiah adds his testimony that “every purpose of the Lord shall be performed” (Jer. 51:29).

Joseph’s brothers decided to get rid of him by selling him to a band of Midianites. But all they succeeded in doing was accomplishing the will of God. The Midianites provided free transportation for Joseph to Egypt where he rose to be Prime Minister and the savior of his people.

When the man who was born blind received his sight and trusted the Savior, the Jews excommunicated him from the synagogue. Was it a great victory for them? No, Jesus would have led him out anyway because the Good Shepherd “calls his own sheep by name, and leads them out” (John 10:3 NASB). So they merely saved Jesus the effort of doing it.

Men’s wickedness reached its Everest when they took the Lord Jesus and, nailing Him to a cross, put Him to death. But Peter reminded them that He was delivered up by “the predetermined plan and foreknowledge of God” (Acts 2:23). God overruled man’s gargantuan crime by raising Christ up to be Lord and Savior.

Donald Gray Barnhouse told the story of a wealthy landowner who had beautiful trees on his estate. “But he had a bitter enemy who said, ‘I will cut down one of his trees; that will hurt him.’ In the dark of the night the enemy slipped over the fence and went to the most beautiful of the trees, and with saws and axes he began to work. In the first light of morning he saw in the distance two men coming over the hill on horseback, and recognized one of them as the owner of the estate. Hurriedly he pushed the wedges out and let the tree fall; but one of the branches caught him and pinned him to the ground, injuring him so badly that he died. Before he died, he screeched out, ‘Well, I have cut down your beautiful tree,’ and the estate owner looked at him with pity and said, “This is the architect I have brought with me. We had planned to build a house, and it was necessary to cut down one tree to make room for the house; and it is the one you have been working at all night.’”

பெப்ரவரி 5

தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2)

தடைபடா தேவசித்தம்

தேவன் செய்ய நினைத்தது எதையும் ஒருவராலும் தடைசெய்ய இயலாது. மனிதன் பொல்லாப்பை உடையவனாக இருந்தபோதிலும், தேவன் தமது வழியைக் காத்துக்கொள்கிறார். சொல்லுவதற்கு மனிதன் பல வார்த்தைகளை உடையவனாயிருந்தாலும் இறுதியான வார்த்தை இறைவனுடையதேயாம். இதனை, “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை” என்று சாலோமோன் நமக்கு நினைவூட்டுகிறார். தீர்க்கன் எரேமியாவும் இதற்குத் தனது சான்றினை வழங்குகிறார், “கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்” (எரேமி.51:29).

யோசேப்பை ஒழித்துக்கட்ட முடிவுசெய்த அவனுடைய உடன்பிறந்தோர் அவனை மீதியானியரிடம் விற்றுப்போட்டனர். தேவனுடைய சித்தம் நிறைவேறியதே அவர்களுடைய செய்கையின் பலனாயிற்று. எவ்விதச் செலவுமின்றி மீதியானியர் அவனை எகிப்திற்குக் கொண்டுசென்றனர். அங்கு அவன் தலைமை அமைச்சனாகவும், மக்களின் பாதுகாவலனாகவும் உயர்த்தப்பட்டான். பிறவிக்குருடன் பார்வை பெற்று இரட்சகரை விசுவாசித்தான். யூதர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றினர். அவர்களுக்கு அது வெற்றியாயிற்றோ? இல்லை, நல்ல மேய்ப்பர், “தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறார்” (யோ.10:3) என்னும் வசனத்தின்படி, இயேசு கிறிஸ்து செய்யவேண்டிய வேலையை ய+தர்கள் செய்து, அவருக்குச் சற்று இளைப்பாறுதலைக் கொடுத்தனர்.

இயேசுகிறிஸ்துவை மனிதன் சிலுவையில் அறைந்தான். அது மனிதனுடைய பொல்லாப்புகளில் இமயமலைச்சிகரம் போன்றது. ஆயின், பேதுரு இதனை தேவனுடைய ஆலோசனையென்றும், முன்னறிவு என்றும் நினைவுகூர்ந்தார் (அப்.2.23). ஆனால், தேவன் கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி அவரைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் உயர்த்துவதற்கு, மனிதனின் இராட்சதக் குற்றத்தை ஒதுக்கித்தள்ளினார்.

பெரும் நிலக்கிழார் ஒருவரைக் குறித்து டொனால்ட்டு கிரே பார்ன்கவுஸ் என்பார் கூறிய கதை: நிலக்கிழாரின் பண்ணையில் அழகிய மரங்கள் பல இருந்தன. அவருடைய பரம எதிரி அம்மரங்களில் ஒன்றை வெட்டி நிலக்கிழாரின் உள்ளத்தைப் புண்படுத்த நினைத்தான். காரிருள் சூழ்ந்த ஓர் இரவில் எவரும் அறியாவண்ணம் பண்ணையில் புகுந்து மிகவும் அழகிய மரத்தை வெட்டத்தொடங்கினான். பொழுது புலரும்போது குதிரையில் நிலக்கிழாரும் வேறு ஒருவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்ட எதிரி, வெட்டிய மரத்தை வேகமாய்ச் சாய்த்தான். ஐயோ, அந்த மரம் அவன்மேலேயே விழுந்தது. தாங்கவெண்ணா வேதனையில் சாவை நெருங்கிய மனிதன் நிலக்கிழாரிடம், “நல்லது, உனது மரங்களில் மிகவும் அழகானதை வெட்டிப்போட்டேன்” என்று தனது வஞ்சக வார்த்தைகளைக் கொட்டினான். ஆனால், நிலக்கிழார் அவனை நோக்கி: “நண்பனே, அவர் கட்டிடக்கலைஞர். இங்கு தோட்டவீடு கட்டமுடிவுசெய்தோம். அதற்காக இம்மரத்தைத்தான் வெட்டவேண்டும் என்று முடிவுசெய்தோம். நீர் இரவு முழுவதும் கடினமாக உழைத்து எனக்கு நன்மை செய்தாயே” என்று பரிதாபத்துடன் கூறினார்.

5. Februar

»Ich weiß, dass du alles vermagst und kein Vorhaben dir verwehrt werden kann.« Hiob 42,2

Keine Absicht Gottes kann verhindert werden. Der Mensch hat seine Gottlosigkeit, aber Gott geht Seinen Weg. Der Mensch hat vielleicht viel zu sagen, aber Gott hat das letzte Wort. Salomo erinnert uns, dass »da keine Weisheit und keine Einsicht und kein Rat gegenüber dem Herrn ist« (Sprüche 21,30). Und Jeremia bezeugt, dass »sich die Gedanken des Herrn erfüllen « (Jeremia 51,29).

Die Brüder Josephs hatten beschlossen, ihn loszuwerden, indem sie ihn an eine Gruppe von Midianitern verkauften. Aber alles, was sie dadurch bewerkstelligten, war nur die Erfüllung des Willens Gottes. Die Midianiter sorgten für die kostenlose Reise Josephs nach Ägypten, wo er zum Vizekönig aufstieg und der Retter Seines Volkes wurde.

Als der Blindgeborene das Augenlicht empfing und an den Herrn gläubig wurde, schlossen ihn die Juden von der Synagoge aus. War das ein großer Sieg für sie? Nein, denn der Herr Jesus hätte ihn ohnehin herausgeführt, weil der Gute Hirte »seine eigenen Schafe mit Namen ruft und sie herausführt« (Johannes 10,3). So ersparten sie dem Herrn lediglich die Mühe, das Selbst zu tun.

Die Gottlosigkeit der Menschen erreichte ihren absoluten Gipfelpunkt, als sie den Herrn Jesus nahmen und zu Tode brachten, indem sie Ihn an ein Kreuz nagelten. Aber Petrus erklärte ihnen, dass Er übergeben worden war »nach dem bestimmten Ratschluss und nach Vorkenntnis Gottes« (Apostelgeschichte 2,23). Gott übertrumpfte das ungeheure Verbrechen der Menschen, indem Er Christus zum Herrn und Heiland erhöhte.

Donald Grey Barnhouse (1895-1960, amerikanischer Pastor, Radioprediger und Bibellehrer) erzählte die Geschichte eines reichen Grundbesitzers, der schöne Bäume auf seinem Landgut hatte. »Aber er hatte einen bitteren Feind, welcher sagte: ›Ich werde einen seiner Bäume fällen, das wird ihm wehtun.‹ Im Dunkel der Nacht stieg der Feind über den Zaun, ging zum schönsten Baum und machte sich mit Sägen und
Äxten ans Werk. Im ersten Morgenlicht sah er in der Ferne zwei Männer über den Hügel auf ihn zureiten, und erkannte einen von ihnen als den Gutsbesitzer. Hastig stieß er die Keile heraus und ließ den Baum fallen, aber einer der Äste erfasste ihn und nagelte ihn am Boden fest, so dass er an der schweren Verletzung starb. Vor seinem Tod schrie er: ›Ha, ich habe deinen schönen Baum gefällt.‹ Aber der Gutsbesitzer blickte ihn mitleidig an und sagte: ›Hier habe ich den Architekten mitgebracht. Wir planen den Bau eines Hauses, und es war notwendig, einen Baum zu fällen, um dafür den nötigen Platz zu schaffen; es ist aber genau der Baum, an dem du die ganze Nacht gearbeitet hast.‹«