December

கிறிஸ்துவின்மேல் உள்ள பற்று

December 29

“Thine are we, David, and on thy side, thou son of Jesse: peace, peace be unto thee, and peace be to thine helpers; for thy God helpeth thee.” (1 Ch. 12:18)

This noble expression of loyalty to David should be borrowed by all believers as an expression of their devotion to the Lord Jesus Christ. There is no room for halfhearted loyalty or divided allegiance to the King of kings. He must have all our hearts.

I have always been impressed with the story of a French soldier who was seriously wounded in one of the Napoleonic wars. The doctors decided that surgery was necessary to save his life. It was in the days before anaesthesia. As the surgeon was probing in the soldier’s chest, the patient said, “Probe a little deeper, Doctor, and you will find the Emperor.” There was a sense in which the Emperor was enthroned in his heart.

When Elizabeth was crowned as Queen while she was still quite young, her grandmother, Queen Mary, wrote her a letter of loyalty and signed it, “Your loving grandmother and devoted subject.” She thus expressed her allegiance to the Crown and to the one who wore it.

But what about us? How does all this apply in our case? Matthew Henry reminds us that “From these expressions of Amasai, we may take instruction how to testify our affection and allegiance to the Lord Jesus: his we may be without reservation or power of revocation; on his side we must be forward to appear and act; to his interest we must be hearty well-wishers; Hosanna, prosperity to his gospel and kingdom; for his God helpeth him, and will, till he have put down all rule, principality, and power.”

In the words of Spurgeon our lives should say, “Thine are we, Jesus. Neither count we anything that we possess to be our own; but all is dedicated to Thy royal use. And on Thy side, thou Son of God. For, if we belong to Christ, of course we are on Christ’s side, whatever that side may be, in religion, morals and politics. Peace be unto thee. Our heart salutes Him and invokes peace upon Him. And peace be to thy helpers. We desire all good for all good men. We pray for the peace of the peaceful. For thy God helpeth thee. All the powers of the God of nature are working to aid the Lord of grace. Risen Christ, we look upward as the heavens receive Thee, and we adore. Ascended Christ, we fall at Thy dear feet, and say, ‘Thine are we, O Son of David, anointed to be a Prince and a Savior.’ Coming Christ, we wait and watch for Thine appearing. Come quickly to Thine own! Amen and amen.”

டிசம்பர் 29

தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள், ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம். உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம். உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார். 1.நாளா.12:18

கிறிஸ்துவின்மேல் உள்ள பற்று

தாவீதின்பால் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும் சிறப்பு வாய்ந்த இவ்வறிக்கைக்கு ஒப்பாக, தாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் விசுவாச அறிக்கையை விசுவாசிகள் வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர். இராஜாதி இராஜாவினிடத்தில் அரைமனதோடு கூடிய விசுவாசமோ, அரைகுறை கடமையுணர்ச்சியோ கொண்டிருப்பதற்கு இடமில்லை. நமது நிறைவான இருதயம் அவருக்குரியதாயிருக்க வேண்டும்.

நெப்போலியனுடைய போர்களில் ஆபத்தானபடி காயமுற்ற பிரான்சு போர் வீரனைப் பற்றி கதை எனது உள்ளத்தை எப்போதும் கவர்ந்திழுக்கத்தக்கதாயிருக்கிறது. அவனுடைய உயிரைக் காக்க அறுவைச் சிகிட்சை மேற்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் முடிவுசெய்தனர். மயக்க மருந்து கொடுக்க வேண்டிய நாளில் ஒரு மருத்துவர் அவனுடைய நெஞ்சைச் சோதித்துப் பார்த்தார். அப்பொழுது அந்தப் போர்வீரன், ‘இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சோதித்துப் பாருங்கள், அங்கே பேரரசனைக் காண்பீர்கள்” என்றான். அவனுடைய இருதயத்தில் பேரரசன் முடிசூட்டப்பட்டிருந்தார்.

எலிசபெத், மகாராணியாக முடிசூட்டப்பட்டநாளில், அவர் இளம் வயதுடையவராகவே இருந்தார். அவருடைய பாட்டி இராணி மேரி தனது பேத்திக்கு ஒரு மடலை எழுதினார். ‘உன்னுடைய அன்பு நிறைந்த பாட்டியும், உண்மையுள்ள குடிமகளும்” என்று எழுதி கையொப்பம் இட்டிருந்தார். அந்த மடல், கிரீடத்திற்கும் அதனை அணிந்திருக்கும் மகாராணிக்கும் அவர் செலுத்திய விசுவாசத்தை எடுத்தியம்புகிறது.

ஆயின் நம்மைப் பற்றி என்ன கூற இயலும்? நம்மைப் பொருத்த மட்டில் இவையாவும் எந்நிலையில் இருக்கிறது. மாத்யூ ஹென்றி என்பார் ‘அமாசாயின் அறிக்கையிலிருந்து, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீது எவ்விதமாக பாசமும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறோம். எந்த விதிவிலக்கும், பின்வாங்குதலுமின்றி அவர்மீது பற்றுடையவராயிருக்க வேண்டும். அவர் பக்கம் முன் சென்று செயல் ஆற்றுகிறவர்களாக இருக்கவேண்டும். அவருடைய நோக்கங்களுக்காக நிறைவான உள்ளத்தைக் கொடுக்க விருப்பம் கொள்ளவேண்டும். ஓசன்னா, அவருடைய நற்செய்தியும் அரசும் பெருகுவதாக, நம்முடைய எல்லா அரசும், வல்லமையும், அதிகாரமும், அவருக்குக் கீழாக அடிபணிந்து செயல்படும்மட்டும் அவருடைய தேவன் அவருக்கு உதவிபுரிவாராக” என்று கூறி நமக்கு நினைபூட்டுகிறார்.

பிரசங்கியார் ஸ்பர்ஜன் கூறியுள்ள சொற்களின் அடிப்படையில் நமது வாழ்க்கை விளங்க வேண்டும். ‘இயேசு கிறிஸ்துவே நாங்கள் உம்முடையோர். எங்களுடைய உடமை ஏதொன்றையும் எங்களுடையது என்று நாங்கள் கணக்கிடுவதில்லை. உம்முடைய இராஜரீகப் பணிக்கென அவை பயன்படுவதாக. தேவகுமாரனே நாங்கள் உமது பட்சமாயிருக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களானால், ஆம் நாங்கள் கிறிஸ்துவின் பக்கம் இருக்கிறோம். அது மதமானாலும், ஒழுக்கங்களானாலும், அரசியலானாலும், நாங்கள் கிறிஸ்துவின் பக்கமே இருக்கிறோம். உமக்குச் சமாதானம் உண்டாவதாக. எங்களுடைய இருதயங்கள் அவரைப் பணிந்துகொள்கின்றன. அவரிடத்தில் சமாதானம் பெருக நாடி மன்றாடுகிறோம். உமக்கு உதவி செய்கிறவர்களுக்குச் சமாதானம். அனைத்து நல்ல மனிதர்களுக்கும் எல்லா நன்மையும் பெருக நாங்கள் விரும்புகிறோம். சாந்தமானவர்களுக்குச் சமாதானம் உண்டாவதாக. உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார். இயற்கைக்கும் தேவனாயிருக்கிறவருடைய அனைத்து வல்லமையும் கிருபையின் கர்த்தருக்கு உதவி புரிகின்றன. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, விண்ணுலம் உம்மை ஏற்றுக்கொள்வதை நாங்கள் உற்று நோக்குகிறோம். உம்மைப் பணிந்து கொள்கிறோம். பரமேறிச் சென்ற கிறிஸ்துவே, உமது அன்பு அடிகளின் முன் விழ்ந்து, „நாங்கள் உம்முடையவர்கள், தாவீதின் குமாரனே, பிரபுவாகவும் இரட்சகராகவும் அபிஷேகிக்கப்பட்டவரே“ என்று அறிக்கை செய்கிறோம். மீண்டும் வருகிற கிறிஸ்துவே, உம்முடைய பிரசன்னத்தை எதிர் நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். உம்முடையவர்களிடத்தில் விரைவாக வாரும்! ஆமென் ஆமென்”

இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்,
நீரே எல்லாம் எனக்கு.

29. Dezember

»Dein sind wir, David, und zu dir, Sohn Isais, stehen wir! Friede, Friede dir, und Friede deinen Helfern! Denn dein Gott hilft dir!« 1. Chronik 12,19

Dieses hochherzige Treueversprechen an David sollten eigentlich alle Gläubigen übernehmen als ein Versprechen ihrer Hingabe an den Herrn Jesus Christus. Es gibt keinen Raum für halbherzige oder geteilte Treue zu dem König der Könige. Er muss unser ganzes Herz haben.

Die Geschichte von einem französischen Soldaten hat mich immer sehr beeindruckt. Er war in einem der napoleonischen Kriege schwer verwundet worden. Die Ärzte entschieden, dass eine chirurgische Operation notwendig war, um sein Leben zu retten. Und damals gab es ja noch keine Narkose. Als der Chirurg zu einem Schnitt in die Brust des Soldaten ansetzte, sagte der: »Schneidet nur ein wenig tiefer, Herr Doktor, dann werdet Ihr den Kaiser finden.« Der Kaiser thronte also gewissermaßen im Herzen dieses Soldaten.

Als die Königin Elisabeth gekrönt wurde, war sie noch recht jung; ihre Großmutter, Königin Mary, schickte ihr damals einen Brief mit ihrer Treuebekundung und unterschrieb ihn mit den Worten: »Deine Dich liebende Großmutter, die Dir ein treuer Untertan ist.« So drückte sie ihre Treue zur Krone aus und auch zu der, die sie jetzt trug.

Aber was ist mit uns? Wie lässt sich das alles auf uns anwenden? Matthew Henry erinnert uns an Folgendes: »Aus diesen Worten des Amasai können wir entnehmen, wie wir unsere Zuneigung und unsere Treue zum Herrn Jesus bekunden können: Ihm wollen wir gehören ohne jede Zurückhaltung, ohne jeden Widerruf; auf Seiner Seite wollen wir stehen und handeln; in Seinem Interesse müssen wir Ihm von Herzen alles Gute wünschen; Hosianna, Heil sei Seinem Evangelium und Seinem Reich; denn Sein Gott hilft Ihm und wird es immer tun, bis Er Ihm alle Herrschaft, Würde und Macht zu Füßen gelegt hat.«

Nach den Worten Spurgeons soll unser ganzes Leben Folgendes ausdrücken: »Dein sind wir, Herr Jesus. Wir meinen nicht, dass irgendetwas, was wir besitzen, wirklich unser ist; alles ist zu Deinem königlichen Gebrauche da. Und zu Dir, Du Sohn Gottes, stehen wir. Denn wenn wir zu Jesus gehören, dann sind wir gewiss auf der Seite Christi, ganz gleich wo das sein mag, in der Religion, in der Moral und in der Politik. Friede, Friede Dir. Unser Herz grüßt Ihn und wünscht Ihm Frieden. Und Friede Deinen Helfern. Wir wünschen, dass allen guten Menschen Gutes widerfährt. Wir beten für den Frieden für die Friedfertigen. Denn Dein Gott hilft Dir. Alle Macht des Herrn der Welt kommt dem Herrn der Gnade zu Hilfe. Auferstandener Christus, wir schauen nach oben, wenn die Himmel Dich aufnehmen, und wir beten Dich an. Aufgefahrener Christus, wir fallen Dir zu Füßen und sprechen: ›Dein sind wir, o Sohn Davids, der Du gesalbt bist, Fürst und Heiland zu sein.‹ Wiederkommender Christus, wir warten auf Dich und schauen aus nach Dir. Komme bald zu den Deinen! Amen, ja Amen!«