October

தேவனுடைய இரக்கமுள்ள கற்பனைகள்

October 9

“.. .keep the commandments of the Lord, and his statutes, which I command thee this day for thy good.” (Deut. 10:13)

Notice the last three words of today’s verse—“for thy good.” All the commandments of the Lord are for our good. Many people do not realize this. They think of God as a stem Judge who imposes rules and regulations that take all the fun out of life. But it isn’t so! He is interested in our welfare and pleasure, and designs all His laws toward that end.

Let us take a few of the Ten Commandments, for example. Why does God say that we should have no other gods? Because He knows that men become like the objects of their worship, and false gods lead to depravity.

Why does He say that we should not make graven images? Because idolatry is closely linked with demonism. “The things which the Gentiles sacrifice, they sacrifice to demons” (1 Cor. 10:20 NASB), and the purpose of demons is always to destroy.

Why does God set apart one day in seven for rest? Because He created man and knows that man’s constitution requires rest from labor. Nations that have tried to enforce seven-day work weeks found that productivity slumped, and they had to abandon the experiment.

Why does God command children to obey their parents? Because it saves the children from lives of recklessness and riot, and even from premature death.

Why does God forbid adultery? Because He knows that it destroys the home and the family as well as the happiness of those involved.

Why does God forbid murder? Because it leads to guilt and remorse, to imprisonment and sometimes to capital punishment.

Why does God condemn coveting? Because sin begins in the mind. If we indulge it there, eventually we will commit the act. Unless we can control the fountain, we won’t be able to control the stream that flows from it.

And so it is with other sins—taking God’s Name in vain, stealing, bearing false witness, etc. We can’t get away with them. They take their toll in our spirits, souls and bodies. Every sin sets painful reflex actions in motion, robbing the sinner of peace, joy and satisfaction. We reap what we sow. Our chickens come home to roost.

Years ago someone wrote a book entitled “The Kindly Laws of God.” They really are kindly because they are designed for our own good.

அக்டோபர் 9

அன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும். உபாகமம் 10:13.

தேவனுடைய இரக்கமுள்ள கற்பனைகள்

‘உனக்கு நன்மை உண்டாகும்படிக்கு” என்னும் சொற்றாடரை உற்று நோக்கிடுவீராக. கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளும் நம்முடைய நன்மைகளுக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன. பலர் இதனை உணர்வதில்லை. தேவன் மிகவும் கண்டிப்பான நீதிபதி என்றும் சட்டங்களையும் விதிகளையும் நியமித்து வாழ்க்கையில் எவ்வித இன்பமும் இல்லாதபடிச் செய்து விடுகிறவர் என்றும் அவர்கள் எண்ணம் கொண்டிருக்கின்றனர். ஆயின் அது அவ்;வாறுன்று! நமது நலத்திலும், இன்பத்திலும், அவர் விருப்பம் உடையவராயிருக்கிறார். அவருடைய பிரமாணங்கள் அனைத்தும் நம்மைக் கடைசிவரை நடத்திச்செல்லப் போதுமானவையாக உருவாக்கியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக, பத்துக் கட்டளைகளில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்போம். வேறு தேவர்கள் நமக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்று தேவன் கூறியிருப்பதன் காரணம் என்ன? தாங்கள் தொழுதுகொள்ளுகிற ‘கடவுளரைப்” போல மனிதர்களும் மாறிவிடுவார்கள் என்னும் காரணத்தால் அவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் அந்தத் தவறான ‘கடவுளர்” மனிதர்களை இழிநிலைக்குக் கொண்டு சென்று விடுவர் என்பதையும் அவர் அறிவார்.

செதுக்கிய சிற்பங்களை நாம் உண்டுபண்ணக்கூடாது என்று ஏன் அவர் கூறியுள்ளார்? சிலை வணக்கம் பிசாசுகளுடன் நெருங்கிய தொடர்பு உடையதாயிருக்கிறது. என்பதால் அவ்வாறு கூறினார். ‘அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள்” (1கொரி.10:20). பேய்களுடைய நோக்கம் எப்பொழுதும் அழிப்பதாகவே இருக்கிறது.

ஓய்வுநாள் என்று ஏழுநாட்களில் ஒருநாளை தேவன் பிரித்து வைத்திருந்ததன் நோக்கம் யாது?. ஏனெனில் அவரே மனிதனை உருவாக்கியவர். அவனுடைய உழைப்பின் காரணமாக அவனுக்கு ஓய்வு தேவை, அவனுடைய உடற்கூறு அங்ஙனம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிவார். ஏழுநாட்களும் தொடர்ந்து வேயைசெய்ய வேண்டும் என்று வற்புறுத்திய நாடுகளில் உற்பத்தி குறைந்த போயிற்று. அதன் காரணமாக அவர்கள் அக்கொள்கையைக் கைவிட்டனர்.

பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் கீழ்படிய வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டதன் காரணம் என்ன? ஏனெனில், அவ்வாறு கீழ்படிதல் கவனமற்ற வாழ்க்கையை வாழ்வதினின்றும், கலகம் செய்வதனின்றும், விரைவில் மரணம் அடைவதனின்றும் அவர்களைக் காக்கும்.

விபச்சாரத்தை தேவன் தடை செய்ததன் காரணம் யாது? அது இல்லறத்தைக் கெடுக்கும். குடும்பத்தைச் சீர்குலையச் செய்யும். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழந்துபோவார்கள்.

கொலை செய்வதை தேவன் கண்டித்திருப்பது ஏன்? ஏனெனில் உள்ளத்தில் தான் பாவம் தொடங்குகிறது. பாவசிந்தனையோடு தொடர்வோமெனில் இறுதியில் அப்பாவத்தைச் செய்கிறவர்களாகி விடுவோம். ஊற்றைத் தடைசெய்யாவிடில், அதிலிருந்து நீர் வழிந்தோடும் கால்வாயை எங்ஙனம் தடை செய்ய இயலும்.

அதுபோன்றே மற்ற பாவங்களும் செயல்புரிகின்றன. தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், திருட்டு, பொய்ச்சாட்சி கூறுதல், இன்னும் பல, அவற்றைச் செய்துவிட்டு நாம் தப்பிக்க இயலாது. நம்முடைய ஆவியிலும், ஆத்துமாவிலும், சரீரத்திலும், அது பாதிப்பை உண்டுபண்ணுகிறது. ஒவ்வொரு பாவமும் எதிர்வினை உடையதாயிருக்கிறது. பாவம் செய்தவரின் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அது கொள்ளையிடுகிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். நமது பாவ வினைகளின் பலன் நம்மிடத்திலே வந்து தங்கும்.

தேவனுடைய கற்பனைகள் நமக்கு நன்மை செய்வதற்கென்றே வகையறுக்கப்பட்டுள்ளன என்பது எத்தனை உண்மையானது. ஆகவே ஒருவர் தனது நூலிற்கு, “தேவனுடைய இரக்கமுள்ள கற்பனைகள்” என்று பெயரிட்டிருப்பது எத்தனை பொருத்தமானது.

பழங்கற்பனைகளை மடத்தனம் என வீணாகக் கருதி நம் சிந்தனைக்கேற்ப மனச்சாட்சியை வளைத்துக்கொள்கிறோம். ஆயினும், பத்துக்கற்பனைகள் ஒருபோதும் வளைந்துகொடா. திருடுதல் என்றும் திருடுதலே. (ஜேம்ஸ் ரஸல் லோவல்)

9. Oktober

»… indem du die Gebote des Herrn und seine Ordnungen, die ich dir heute gebe, hältst, dir zum Guten.« 5. Mose 10,13

Besonders zu beachten sind die letzten drei Worte des heutigen Bibelverses: »… dir zum Guten.« Alle Gebote des Herrn sind zu unserem Besten gedacht. Viele Leute sehen das nicht ein. Sie stellen sich Gott als einen gestrengen Richter vor, der uns Regeln und Ordnungen auferlegt, die uns auch den letzten Spaß am Leben verderben. Aber das ist gar nicht so! Gott ist vielmehr interessiert daran, dass es uns gut geht und dass wir uns unseres Lebens freuen, und Er hat alle Seine Gebote zu diesem Zweck gegeben.

Nehmen wir zum Beispiel einige der Zehn Gebote. Warum sagt Gott denn, dass wir keine anderen Götter haben sollen? Weil Er weiß, dass die Menschen immer dem gleich werden, was sie anbeten, und dass falsche Götter zur Verderbtheit führen.

Warum sagt Er, dass wir uns keine geschnitzten Bilder machen sollen? Weil Götzendienst eng verbunden ist mit Dämonismus. »… dass das, was sie opfern, sie den Dämonen opfern und nicht Gott« (1. Korinther 10,20). Und die Absicht der Dämonen ist immer die Zerstörung des Menschen.

Warum bestimmt Gott einen Tag in der Woche zum Ruhetag? Weil Er den Menschen geschaffen hat und weiß, dass er seinem ganzen Wesen nach Ruhe von der Arbeit braucht. Staaten, die versucht haben, die Sieben-Tage-Arbeitswoche durchzusetzen, haben festgestellt, dass die Produktivität deutlich zurückging, und deshalb mussten sie dieses Experiment wieder aufgeben.

Warum gebietet Gott den Kindern, ihren Eltern zu gehorchen? Weil das die Kinder vor einem Leben in Aufruhr und Rücksichtslosigkeit bewahrt und auch vor einem frühzeitigen Tod. Warum verbietet Gott den Ehebruch? Weil er weiß, dass Ehebruch eine Familie und das Glück aller Beteiligten zerstört.

Warum verbietet Gott Mord? Weil er zu Schuld und Gewissensbissen führt, zu Gefängnisstrafen und manchmal sogar zur Todesstrafe.

Warum verurteilt Gott unsere Begehrlichkeit? Weil die Sünde schon in unseren Gedanken anfängt. Wenn wir ihr dort schon nachgeben, dann werden wir schließlich auch die Tat begehen. Nur wenn wir die Quelle unter Kontrolle haben, werden wir auch den Fluss beherrschen können, der aus ihr gespeist wird.

Und so ist es auch mit anderen Sünden, mit dem unnützen Gebrauch des Gottesnamens, dem Stehlen, dem falschen Zeugnis und so weiter. Wir können nicht einfach so davonkommen. Sünden fordern ihren Tribut bei uns an Geist, Seele und Leib. Jede unserer Sünden verursacht in uns schmerzliche gefühlsmäßige Reaktionen, raubt uns Frieden, Freude und Zufriedenheit. Wir ernten immer das, was wir säen. Einmal fällt alles auf uns zurück.

Vor vielen Jahren hat jemand ein Buch geschrieben mit dem Titel »Die gütigen Gesetze Gottes«. Sie sind wirklich gütig, weil sie uns zum Guten gegeben worden sind.