October

புறங்கூறுதல்

October 8

“Speak not evil one of another, brethren.” (James 4:11)

While the word “gossip” is not found in the King James Version of the Bible, the idea is certainly included in such words as backbiting, evil speaking, and whispering. And it goes without saying that the practice is uniformly condemned.

To gossip means to reveal information about another person that is designed to put him in a bad light. In other words, the information is mean or unkind. Usually there is the element of secrecy or confidentiality; the person doing the gossiping would not want to be quoted.

Two women in Brooklyn were talking. One said, “Tilly told me that you told her what I said about her and I told you not to tell her.” The other replied, “She’s a mean thing. I told Tilly not to tell you I told her.” The first speaker responded, “Well, I told Tilly I wouldn’t tell you she told me—so don’t tell her I did.”

There are rare souls in the world who never say anything negative about another person. I have known such, and admire them beyond my powers of description. One told me that if he couldn’t say anything good about someone else, he would say nothing. Another said he always tried to see something in other believers which reminded him of the Lord Jesus. A third started to say something negative about a third party, then he interrupted himself in the middle of the sentence and said, “No, it wouldn’t be edifying.” (I’ve been dying of curiosity ever since.)

Paul had heard that there were contentions among the Corinthians. In confronting them with the fact, he said that he had been told by the household of Chloe (1 Cor. 1:11). Clearly Chloe’s family was not gossiping. They were sharing the information so that the problem might be solved.

The Apostle also wrote some strong words against Hymeneus, Alexander and Philetus (1 Tim. 1:20; 2 Tim. 2:17), because they were harming the cause of Christ. He also warned Timothy about Phygellus, Hermogenes and Demas (2 Tim. 1:15; 4:10), men who seemingly turned back after putting their hand to the plow. But this was not gossip. It was important intelligence for believers engaged in a common warfare.

When someone came to a noted preacher with a juicy bit of gossip, he took out a black notebook and told the gossip that he would write it down, have the talebearer sign it, and pass the information on to the person involved. It is said that he opened the book hundreds of times but never made a single entry.

 ஒக்டோபர் 8

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். யாக்கோபு 4:11.

புறங்கூறுதல்

பழிசுமத்துதல், முறுமுறுத்தல் ஆகிய சொற்கள், வேதத்தில் “புறங்கூறுதல்” என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறன என்பது உண்மையே. இந்தப் பழக்கம் தொடர்ந்து கண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

வேறொருவரைப் பற்றிய சில செய்திகளைக் கூறி, அவரைப் பற்றித் தகாத எண்ணத்தை மற்றவர்களிடத்தில் உருவாக்குவது புறங்கூதல் என்பதன் பொருளாகும். அதாவது, சொல்லப்படுகிற செய்தி மட்டமானதாகவும் பண்பாடற்றதாகவும் இருக்கும். புறங்கூறுகிற மனிதன், தனது பெயரை மேற்கோள் காட்டக்கூடாது, அந்தரங்கமாகவும் இரகசியமாகவும் அதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று கூறுவான்.

இருபெண்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘நான் லில்லியிடம் கூறவேண்டாம் என்று சொன்ன இரகசியத்தை நீ அவளிடம் சொன்னதாக, அவள் என்னிடம் கூறினாள்” என்றாள். ஒருத்தி, ‘அவள் தனது சிறுமையைக் காட்டிவிட்டாள். நான் சொன்னதை உன்னிடம் சொல்ல வேண்டாமென்று அவளிடம் சொல்லியிருந்தேனே” என்று பதிலுரைத்தாள் மற்றவள். ‘பரவாயில்லை, இதைக் குறித்து உன்னிடம் கேட்க மாட்டேன் என்று நான் லில்லியிடம் சொல்லிவிட்டேன். ஆகவே அவளிடம் ஒன்றும் கேட்டுவிடாதே” என்று முதல் பெண் கூறினாள்.

வேறு எவரைப்பற்றியும் ஒருக்காலும் குறைகூறாத ஆத்துமாக்களை இவ்வுலகில் காண்பது அரிது. அப்படிப்பட்ட சிலரை நான் அறிந்திருக்கிறோன். என்னால் விளக்கிச் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களை வியந்து பாராட்டுகிறேன். ஒருவரைக் குறித்து எந்த நன்மையானதையும் சொல்ல முடியவில்லையென்றால் நான் எதையும் கூறமாட்டேன் என்று நண்பர் கூறினார். ஒருவரிடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்புகளைக் காணவே எப்போதும் நான் விரும்புவேன் என்று கூறினார் மற்றொரு நண்பர். மூன்றாவது நண்பர் வேறொருவரைக் குறித்துக் குறையாக பேசத்தொடங்கினார். அந்த வாக்கியத்தை அவர் முடிக்குமுன்னர், ‘இல்லை, நான் அதைச் சொல்ல மாட்டேன், அதனால் எந்த நன்மையும் இல்லை” என்று கூறி முடித்துவிட்டார். (அது முதல் அந்த செய்தியை அறிய வேண்டுமென்னும் ஆவல் என்னைக் கொல்லுகிறது).

கொரிந்துப் பட்டணத்து விசுவாசிகளுக்கிடையில் வாக்குவாதங்கள் உண்டென்று பவுல் கேள்விப்பட்டார். அந்த உண்மையைச் சொல்லி அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தருணத்தில், தான் அச்செய்தியை குலோவேயாளின் வீட்டாரிடத்தில் கேள்விப்பட்டதாகவும் கூறினார் (1.கொரி.1:11). குலோவேயாள் வீட்டார் புறங்கூறவில்லை என்பது தெளிவு. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் அச்செய்தியானது அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அப்போஸ்தலனாகிய பவுல், இமனே மற்றும் அலெக்சாந்தர் ஆகியோரைப் பற்றிக் கடுமையான சொற்களைக் கூறியிருப்பதன் காரணம் யாதெனில், அவர்கள் கிறிஸ்துவின் நோக்கத்திற்கு எதிரிகளாயிருந்ததேயாம் (1.தீமோ.1:20, 2.தீமோ.2:17). பிகெல்லு, எர்மொகெனெ மற்றும் தேமா ஆகியோரைப் பற்றிக் கூறி பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார் (2.தீமோ.1:15, 4:10). அவர்கள் தங்கள் கரங்களைக் கலப்பையில் வைத்தபிறகு பின்னிட்டுத் திரும்பினவர்கள். இவையாவும் புறங்கூறுதல் இல்லை. கூட்டாகப் போர்களத்தில் போராடுகிறவர்களுக்கு அளிக்கப்படுகிற இன்றியமையாத செய்திகளாக இவை இருந்தன.

பிரபலமான பிரசங்கியார் ஒருவரிடம், ஒரு நண்பர் சுவைமிக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்தார். உடனே, அந்தப் பிரசங்கியார் ஒரு ஏட்டினை எடுத்து அச்செய்தியை எழுதி அதில் கையெழுத்து இடும்படிக் கேட்டுக்கொண்டார். வந்த நண்பர் நூறுதடவை அந்த ஏட்டைத் திருப்பினார். ஆனால் ஒரு எழுத்தைக்கூட அங்கே எழுதவில்லை.

8. Oktober

»Redet nichts Übles gegeneinander, Brüder.« Jakobus 4,11

Wenn auch das Wort »Klatsch« in dieser Bibelübersetzung nicht vorkommt, so geht es hier sicher auch um üble Nachrede, Gerede und Tratsch. Und es versteht sich von selbst, dass solches Verhalten gänzlich verurteilt wird.

Klatsch weitererzählen bedeutet, Informationen über einen anderen Menschen zum Besten zu geben, die ihn in ein schlechtes Licht rücken sollen. Mit anderen Worten: Solches Gerede ist gemein oder unfreundlich. Meist gehört dazu auch Geheimnistuerei oder Vertraulichkeit; der, welcher die Klatschnachrichten weitergibt, möchte später nicht genannt werden.

Es gibt dazu eine bezeichnende Geschichte von zwei Frauen aus Brooklyn. Die eine sagte: »Tilly hat mir erzählt, dass Sie ihr das erzählt haben, was ich über sie gesagt habe. Und dabei habe ich Ihnen doch gesagt, Sie sollten ihr das nicht erzählen!« Die andere erwiderte: »Ach, Tilly, die ist ja so gemein! Ich habe ihr doch ausdrücklich gesagt, sie sollte Ihnen nichts davon sagen, dass ich ihr das erzählt habe.« Und die Erste sagte darauf nur: »Also, ich habe Tilly ja auch gesagt, ich würde Ihnen nichts davon erzählen, dass sie mir das gesagt hat; erzählen Sie ihr jetzt bloß nicht, dass ich Ihnen das gesagt habe.«

Es gibt nur wenige Menschen auf dieser Welt, die wirklich niemals etwas Negatives über andere sagen. Ich habe solche Leute kennen gelernt, und ich bewundere sie mehr, als ich sagen kann. Einer hat mir erzählt, wenn er einmal von einem anderen Menschen nichts Gutes sagen könnte, würde er eben überhaupt nichts sagen. Und ein anderer verriet mir, er würde immer
versuchen, in anderen Christen irgendetwas zu entdecken, was ihn an den Herrn Jesus erinnern könnte. Ein weiterer fing einmal schon an, etwas Negatives über einen Dritten zu äußern, dann unterbrach er sich mitten im Satz und sagte: »Nein, das wäre nicht besonders aufbauend.«

Paulus hatte davon gehört, dass es bei den Korinthern Streit gab. Er stellte sie deswegen zur Rede und schrieb auch, dass er durch die Familie der Chloe (siehe 1. Korinther 1,11) davon erfahren habe. Ganz bestimmt hatten diese Leute keinen Klatsch weitererzählt. Sie gaben die Informationen nur weiter, damit Probleme gelöst werden könnten.

Der Apostel schrieb auch einige harte Worte über Hymenäus, Alexander und Philetus (siehe 1. Timotheus 1,20; 2. Timotheus 2,17), weil sie der Sache Christi schadeten. Und er warnte Timotheus auch vor Phygelus, Hermogenes und Demas (siehe 2. Timotheus 1,15; 4,10); das waren Männer, die sich offensichtlich wieder umgewandt hatten, nachdem sie schon die Hand an den Pflug gelegt hatten. Aber das war kein Klatsch. Es war vielmehr eine wichtige Einsicht für die Gläubigen, die im gemeinsamen Kampf gegen das Böse standen.

Immer wenn jemand zu einem bekannten Prediger kam, um ihm ein brühwarmes Gerücht weiterzuerzählen, nahm dieser ein schwarzes Notizbuch heraus und sagte dem, der seinen Klatsch so gern loswerden wollte, er würde alles gewissenhaft aufschreiben, von dem Informanten unterschreiben lassen und dann dieses Papier an die Person weiterreichen, um die es ging. Man sagt, dass der Prediger dieses Buch wohl hundertmal aufgeschlagen, aber nicht ein einziges Mal etwas hineingeschrieben hat.