October

முற்றிலும் ஒப்புவித்தல்

October 19

“What shall I render unto the Lord for all his benefits toward me? I will take the cup of salvation, and call upon the name of the Lord.” (Psa. 116:12-13)

In the matter of our soul’s salvation, there is nothing we can do to earn or deserve it- We cannot put God in our debt or reimburse Him in any way, because salvation is a gift of grace.

The proper response to God’s free offer of eternal life is first to take the cup of salvation, that is, to accept it by faith. Then we should call upon the name of the Lord, that is, thank and praise Him for the unspeakable gift.

Even after we are saved there is nothing we can do to repay the Lord for all His benefits toward us. “Were the whole realm of nature mine, that were an offering far too small.” However, there is a fitting response we can make, and that is the most reasonable thing we can do. “Love so amazing so divine, Demands my soul, my life, my all.”

If the Lord Jesus gave His body for us, the least we can do is give our bodies for Him.

Pilkington of Uganda said, “If He is King, He has a right to all.” C. T. Studd said, “When I came to see that Jesus Christ had died for me, it didn’t seem hard to give up all for Him.”

Borden of Yale prayed, “Lord Jesus, I take hands off as far as my life is concerned. I put Thee on the throne in my heart.”

Betty Scott Stam prayed, “I give myself, my life, my all, utterly to Thee, to be Thine forever.”

Charles Haddon Spurgeon said, “In that day, when I surrendered myself to my Savior, I gave Him my body, my soul, my spirit; I gave Him all I had, and all I shall have for time and for eternity. I gave Him all my talents, my power, my faculties, my eyes, my ears, my conscience, my limbs, my emotions, my judgment, my whole manhood, and all that could come of it, whatever fresh capacity or new capability I might be endowed with.”

Finally, Isaac Watts reminded us that “drops of grief can n’er repay the debt of love I owe,” then added “Dear Lord, I give myself away, ’tis all that I can do.”

The passion of Jesus—His bleeding hands and feet, His wounds, His tears demand one fitting response: The sacrifice of our lives for Him.

ஒக்டோபர் 19

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். சங்கீதம்:116:12-13

முற்றிலும் ஒப்புவித்தல்

நம்முடைய ஆன்ம இரட்சிப்பைப் பொருத்தமட்டில், அதனைச் சம்பாதிக்கவும், அதற்குத் தகுதிபெறவும் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தேவனைக் கடனாளி என்று நாம் கருதவும் முடியாது. ஏனெனில் இரட்சிப்பு கிருபையினால் கிடைக்கும் ஈவாக இருக்கிறது.

இலவசமாக அவர் தருகிற நித்திய வாழ்விற்கு நாம் செய்ய வேண்டிய முறையான பதில் யாதெனில், முதலாவது இரட்சிப்பின் பாத்திரத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, விசுவாசத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள வேண்டும். அதாவது அவருடைய சொல்லி முடியாத ஈவுக்காக, அவருக்கு நன்றி செலுத்திப் புகழ வேண்டும்.

நாம் இரட்சிக்கப்பட்ட பிறகும், அவர் நமக்குச் செய்த நன்மைகளுக்காக, அவருக்கு எதனையும் திரும்பச் செலுத்தக் கூடாதவர்களாக இருக்கிறோம். ‘இயற்கையின் நிலப்பரப்பு முழுவதும் எனக்குச் சொந்தமாக இருப்பினும், அதனை அவருக்குச் செலுத்துவேனாயின் அது மிகச் சிறியதே”. ஆனால் தகுதியான ஒன்றை நம்மால் திருப்பச் செலுத்த முடியும். நாம் செய்யக் கூடிய பொருத்தமான ஒரே செயல் யாதெனில், “வியத்தகு தெய்வீக அன்பு, எனது ஆத்துமாவையும், எனது ஜீவனையும் எனக்குரிய எல்லாவற்றையும் கோருகின்றது.”

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக அவருடைய சரீரத்தைக் கொடுத்தார் என்றால், குறைந்தது, நாம் நமது சரீரங்களை அவருக்குக் கொடுக்க முடியும்.
“அவர் மாமன்னராயின், அவருக்கே அனைத்தும் சொந்தம்” என்று உகாண்டா நாட்டு பில்கின்ஸ்டன் கூறியுள்ளார். ‘இயேசு கிறிஸ்து எனக்காக மரணம் அடைந்ததை நான் கண்டபோது, எல்லாவற்றையும் அவருக்காக விட்டுக் கொடுப்பது எனக்குக் கடினமாகத் தோன்றவில்லை.” என்று C.T. ஸ்டட் கூறினார்.
“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, என்னுடைய ஜீவனைப் பொருத்தமட்டில் அதை உமக்குத்தர என் கரம் தடைசெய்யாது. எனது இதய பீடத்தில் உம்மையே மன்னராக முடிசூட்டுகிறேன்” என்று யேல் நாட்டு போர்டன் ஜெபம் செய்தார்.

“என்னையே நான் எமக்குத் தத்தம் செய்கிறேன். எனது ஐPவனை, எனக்குரிய எல்லாவற்றையும் முழுவதுமாக உமக்குக் கொடுக்கிறேன். அவையாவும் உமக்கே என்றென்றும் உரித்தாகுக” என்று பெட்டி ஸ்காட் ஸ்டேம் என்பார் கூறினார்.

C.H. ஸ்பர்ஐன், “அந்த நாளில் என்னுடைய இரட்சகரிடம் என்னை ஒப்புவித்தேன். என்னுடைய சரீரத்தையும், ஆத்துமாவையும், ஆவியையும் அவருக்குக் கொடுத்தேன். எனக்குரிய எல்லாவற்றையும் நான் கொடுத்தேன். இவ்வுலகிலும் நித்தியத்திலும் நான் பெறுகிற அனைத்தையும் அவருக்குக் கொடுத்தேன். என்னுடைய திறமையையும், வலிமையையும், எனது உள்ளக்கூறுகளையும், கண்களையும், உணர்ச்சிகளையும், தீர்மானங்களையும், எனது முழு மனிதத் தன்மையையும், அதிலிருந்து கிடைக்கக் கூடிய யாவற்றையும், புதிதாக நான் அடைகிற சாமர்த்தியத்தையும், எனக்கு அளிக்கப்படுகிற எந்தத் தகுதியையும் நான் அவருக்கே கொடுத்தேன்” என்று கூறினார்.

இறுதியாக, ஐசக் வாட்ஸ் நமக்கு நினைவூட்டுகிறார், “வேதனையின் துளிகள், அன்பிற்காக நான் செலுத்தவேண்டிய கடனைச் செலுத்தித் தீர்க்கா, அன்புள்ள கர்த்தரே, என்னையே நான் தத்தமாக அளிக்கிறேன். அதைத்தான் என்னால் செய்ய முடியும்.” இயேசு கிறிஸ்துவின் போராவல – கரங்களிலும் கால்களிலும் அவர் சிந்திய குருதி, அவருடைய காயங்கள், அவருடைய கண்ணீர் யாவும் நம்மிடமிருந்து தகுதியான பதிலை எதிர்பார்க்கின்றன. நம்முடைய வாழ்வை அவருக்குப் பலியாகச் செலுத்துவதே நமது தகுதியான பதிலாகும்.

19. Oktober

»Wie soll ich dem Herrn vergelten alle seine Wohltaten an mir? Den Heilsbecher will ich erheben und den Namen des Herrn anrufen.« Psalm 116,12.13

Was die Errettung unserer Seele angeht, können wir absolut nichts tun, um sie uns zu verdienen. Gott wird niemals in unserer Schuld stehen, und wir können uns bei Ihm auch in keiner Weise revanchieren, weil das Heil ein Geschenk der Gnade ist.

Die einzig angemessene Antwort auf Gottes freiwilliges Geschenk des ewigen Lebens ist zuerst einmal, den Heilsbecher zu nehmen, das heißt, die Errettung im Glauben anzunehmen. Danach sollen wir den Namen des Herrn anrufen, das heißt, Ihm danken und Ihn loben für Seine unaussprechliche Gabe.

Auch nachdem wir errettet worden sind, können wir nichts tun, um dem Herrn all das Gute zu vergelten, was Er an uns getan hat. Und wenn uns die ganze Welt gehörte und wir sie Ihm anbieten würden, dann wäre dieses Geschenk immer noch viel zu klein. Es gibt allerdings eine passende Antwort, die wir finden können, und das ist das Vernünftigste, was wir überhaupt tun können: Die erstaunliche, göttliche Liebe verlangt als Gegengeschenk meine Seele, mein Leben, alles, was ich bin.

Wenn der Herr Jesus Seinen Leib für uns gegeben hat, dann ist das Wenigste, was wir als Reaktion darauf tun können, dass wir uns Ihm mit Leib und Seele ganz zur Verfügung stellen.

Pilkington, ein Mann aus Uganda, hat einmal gesagt: »Wenn Gott König ist, dann hat Er ein Anrecht auf alles.«

C.T. Studd hat gesagt: »Als ich einmal erkannt hatte, dass Jesus Christus für mich gestorben war, da schien es mir nicht mehr schwer, alles für Ihn aufzugeben.«

Borden von Yale betete: »Herr Jesus, ich lasse die Finger von allem, was mein Leben betrifft. Ich will Dich auf den Thron meines Herzens setzen.«

Betty Scott Stam schrieb: »Ich gebe mich, mein Leben, alles, was ich bin, voll und ganz in Deine Hände und will für immer und ewig Dein bleiben.«

Charles Haddon Spurgeon sagte einmal: »An jenem Tag, als ich mich meinem Heiland überließ, da gab ich Ihm meinen Leib, meine Seele, meinen Geist; ich schenkte Ihm alles, was ich hatte, und alles, was ich je haben werde in Zeit und Ewigkeit. Ich gab Ihm alle meine Begabungen, meine Kraft, meine Fähigkeiten, meine Augen, meine Ohren, mein Gewissen, meine Glieder, meine Gefühle, meine Urteilskraft, mein ganzes Menschsein und alles, was noch daraus entstehen kann, jede neue Fähigkeit oder Möglichkeit, mit der ich später noch beschenkt werden mag.«

Schließlich erinnert uns Isaac Watts in einer Liedstrophe: »Auch Kummertränen können nie bezahlen, was ich Dir schulde.« Und er fügt dann hinzu: »Ach Herr, ich schenke selbst mich Dir, allein das kann ich tun.«

Das Leiden Jesu, Seine blutenden Hände und Füße, Seine Wunden und Seine Tränen verlangen nach einer einzig passenden Antwort: nämlich, dass wir Ihm unser Leben schenken.