April

மெய்யான தொழுகை

April 18

“For now we see through a glass, darkly…” (1 Cor. 13:12)

At few times in our Christian experience is this so evident as when we come to the Lord’s Table to remember Him in His death for us. “We see through a glass, darkly.”

There seems to be a thick, impenetrable veil. We are on one side of it with all our finite limitations. On the other side is the whole great drama of our redemption—Bethlehem, Gethsemane, Gabbatha, Calvary, the empty tomb, the exalted Christ at God’s right hand. We realize that there is something enormously vast there, and we try to take it in, but feel more like clods than like living beings.

We try to comprehend the Savior’s sufferings for our sins. Our minds strain to take in the horror of His being forsaken by God. We know that He endured the torment that we should have endured for all eternity. Yet we are frustrated to realize that there is so much more beyond. We are standing at the edge of an unexplored sea!

We think of the love that sent Heaven’s best for earth’s worst. We are moved when we remember that God sent His only-begotten Son into this jungle of sin to seek and to save that which was lost. But we are dealing with a love that passes knowledge. We can know only in part.

We sing of the grace of the Savior, that though He was rich, yet for our sakes He became poor, that we through His poverty might be rich. It is enough to make angels gasp. Our eyes strain to see the vast dimensions of such grace. But it is in vain. We are limited by our human shortsightedness.

We know that we should be overcome by the contemplation of His sacrifice at Calvary, but we are too often strangely unmoved. If we really entered in to what lies beyond the veil, we would be reduced to tears. Yet we have to confess…

Oh, wonder to myself I am,
Thou loving, bleeding, dying Lamb,
That I can scan the mystery o’er
And not be moved to love thee more.

Or, in the words of another, we must ask:

Am I a stone, and not a man, that I can stand
O Christ, beneath Thy cross,
And number drop by drop,
Thy blood’s slow loss,
And yet not weep?

Like the two disciples on the road to Emmaus, our eyes are beholden. We long with burning desire for the time when the veil will be removed and when we will see with better vision the awesome meaning of the broken bread and the outpoured wine.

ஏப்ரல் 18

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்க்கிறோம். 1.கொரி.13:12

மெய்யான தொழுகை

நமது கிறிஸ்தவ அனுபவங்களில், குறிப்பாகக் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கும்படி நாம் கூடி, அவர் நமக்காக அடைந்த மரணத்தை நினைவுகூரும் வேளையில், ‘இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்” என்னும் உண்மை மிகத்தெளிவாகத் தெரிகிறது.

ஊடுருவிக் காணமுடியாதபடி பருமமான திரையொன்று நமது கண் முன்னர் தொங்கவிடப்பட்டதுபோல காட்சியளிக்கிறது. அத்திரையின் ஒருபுறம்குறைந்த அறிவுடையோராகிய நாம் இருக்கிறோம். மறுபுறம் காட்சியளிப்பவை மீட்பின் மகா உன்னதக் காட்சிகள். பெத்லகேம், கெத்சமனே, கபாத்தா, கல்வாரிக்குன்று, திறந்த கல்லறை, பின்னர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்து, ஆங்கு மிகப் பெரிதாகத் தோற்றமளிக்கும் ஒன்றை எடுத்;துக்கொள்ள முயல்கிறோம். ஆனாலும் நாம் எடுத்துக்கொண்டதைப் பார்க்குங்கால் அதில் உயிரூட்டம் ஏதும் இல்லை. களிமண் போன்றே தோன்றுகிறது.

நம்முடைய பாவங்களுக்காக நமது இரட்சகர் அடைந்த பாடுகளைப்பற்றி முழுவதும் அறிய ஆவலோடு முயற்சி செய்கிறோம். தேவனால் கைவிடப்பட்டவராக அவர் அடைந்த பயங்கரத்தை உணர நாம் செய்யும் முயற்சி நம்மை வருத்துகிறது. நித்தியத்தில் என்றென்றைக்குமாக நாம் அடைய வேண்டிய ஆக்கினையை அவர் சகித்தார் என்று நாம் அறிவோம். அது நமது மனிதன் எல்லைக்கு அப்பாற்பட்டு விரிந்து கிடக்கிறது என்பதை அறியுங்கால், மலைத்து நிற்கிறோம். ஆம், இதுவரை ஒருவரும் பயணம் செய்யாத பரந்த கடலின் கரையில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.

விண்ணுலகின் உன்னத அன்பின் திருஉருவம் கிறிஸ்து. கேடு நிறைந்த இம்மண்ணிற்கு அனுப்பப்பட்டதை குறித்து நினைக்கிறோம். பாவம் என்னும் வனத்திலே, இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவும் தேவன் தமது ஓரே பேறான குமாரனை அனுப்பினார் என்று நினைக்கும்போது நம்முள்ளம் அசைகிறது. எந்த அளவுக்கும் எட்டாத அன்பினைக் குறித்து உரையாடுகிறோம். என்றாலும் ஓரளவிற்கே அதனைக் குறித்து நம்மால் அறியமுடியும்.

அவர் ஜசுவரியமுள்ளவராயிருந்தும், நாம் அவருடைய தரித்திரத்தினாலே ஜசுவரியவான்களாகும்படிக்கு, நமது நிமித்தம் தரித்திரரானார் என்று கூறி அவருடைய கிருபையைப் பார்க்கிறோம். அதனைக் கண்ணுறும் தேவதூதர்கள் மூச்சுத்திணற அது போதும். என்றாலும் அதற்கப்பால் பரந்து கிடக்கும் கிருபையைக் காணும் நம் கண்கள் களைப்படைந்து விடுகின்றன. எல்லாம் பயனற்றுப் போகும். ஏனெனில் நமது கண்கள் குறுகிய பார்வையுடையவை.

கல்வாரியில் அவர் செலுத்திய பலியைக் குறித்த நமது சிந்தனையால் நாம் ஆட்கொள்ளப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆயின், அவ்வப்போது இச்சிந்தைகளால் நாம் அசைக்கப்பட்டாதிருப்பது வியப்பிற்குரியதாகும். திரைக்கு அப்பால் நாம் நுழைவோமாயின், கண்ணீர்த்துளிகளால் மங்கிவிடுவோம்.
‘குருதி சிந்தியவராக மரித்த ஆட்டுக்குட்டியே! உமதன்பின் இரகசியத்தை ஆராய்ந்து நோக்குங்கால், எனதுள்ளம் அன்பினால் நிறைந்து வழிகிறது” என்று அறிக்கையிடுவோம். ‘உமது சிலுவையடியில் அமர்ந்து, வழியும் குருதியை ஒவ்வொரு சொட்டாக எண்ணிப்பார்க்கும் போது, வழிந்தோடும் கண்ணீரை அடக்க நான் என்ன கல்லா? எனக்கேட்போம்.

எம்மாவுக்குச் சென்ற சீடர்களைப்போன்று, நமது கண்கள் அவரை நோக்கிக் காணட்டும். முறிந்த அப்பமும், ஊற்றப்பட்ட ரசமும் வெளிப்படுத்தம் ஆழ்ந்த அர்த்தத்தை உணரத்தக்க வகையில், அந்தத் திரை நீங்கி சீரிய பார்வையை எப்பொழுது அடைவோம் என்று கொழுந்து விட்டு எரியும் உள்ளத்தோடு காத்திருப்போம்.

18. April

»Denn wir sehen jetzt durch einen Spiegel, undeutlich …« 1. Korinther 13,12

Selten in unserer Erfahrung als Christen wird uns dies so deutlich, wie wenn wir am Tisch des Herrn zusammenkommen, um an Ihn und Seinen Tod für uns zu denken. »Wir sehen durch einen Spiegel, undeutlich.«

Es ist wie mit einem dichten, undurchdringlichen Schleier. Auf der einen Seite stehen wir mit all unseren Begrenzungen und Beschränkungen. Auf der anderen Seite ist das ganze gewaltige Drama unserer Errettung – Bethlehem, Gethsemane, Gabbatha, Golgatha, das leere Grab, der verherrlichte Christus zur Rechten Gottes. Irgendwie spüren wir, dass da etwas unendlich Großes und Gewaltiges ist, und wir versuchen etwas davon zu erfassen, aber wir fühlen uns dabei eher wie Erdklumpen als wie lebendige Wesen.

Wir versuchen, die Leiden des Herrn für unsere Sünden zu begreifen. Unser Geist strengt sich an, die Schrecken Seiner Gottverlassenheit in uns aufzunehmen. Wir wissen, dass Er die Qualen erduldet hat, die wir alle Ewigkeit hindurch hätten erleiden müssen. Und doch frustriert es uns auf eine Weise, dass es noch so viel zu erfahren, zu ergründen gibt. Wir stehen am Ufer eines unerforschten Ozeans!

Wir denken an die Liebe, die das Beste des Himmels für das Schlechteste der Erde gesandt hat. Wir sind ergriffen, wenn wir daran denken, dass Gott Seinen eingeborenen Sohn in diesen Dschungel der Sünde hineingesandt hat, um zu suchen und zu erretten, was verloren war. Aber wir haben es mit einer Liebe zu tun, die alle Erkenntnis übersteigt. Wir erkennen nur stückweise.

Wir singen von der Gnade des Herrn Jesus, der, obwohl Er reich war, um unseretwillen arm wurde, auf dass wir durch Seine Armut reich gemacht würden. Es ist ein Wunder, das die Engel den Atem anhalten lässt. Unsere Augen strengen sich an, die unendlichen Dimensionen solcher Gnade zu erblicken. Aber es ist vergeblich. Wir sind durch unsere menschliche Kurzsichtigkeit beschränkt.

Wir wissen, dass wir überwältigt sein sollten von der Betrachtung Seines Opfers auf Golgatha, doch wir sind seltsamerweise oft so wenig bewegt davon. Wenn wir wirklich eintreten würden in das, was jenseits des Schleiers liegt, dann würden wir in Tränen zerfließen. Und doch müssen wir bekennen:

O, was für ein Wunder bin ich für mich selbst,
Du liebendes, blutendes, sterbendes Lamm,
Dass ich über das Geheimnis nachsinnen kann,
Ohne bewegt zu werden, Dich mehr zu lieben.

Wie bei den zwei Emmaus-Jüngern sind unsere Augen gehalten. Wir warten mit brennender Sehnsucht auf den Augenblick, wo der Schleier weggetan wird und wir mit weit klarerem Blick die ungeheure, jedes Vorstellungsvermögen sprengende Bedeutung des gebrochenen Brotes und ausgegossenen Weines sehen.