August

சமயத்திற்கு ஏற்ற சொல்

August 1

“A word fitly spoken is like apples of gold in pictures of silver.” (Prov. 25:11)

The combination of golden apples in a setting of silver is pleasingly appropriate. The two go together well. It is the same with a golden word spoken at just the proper time. “A man hath joy by the answer of his mouth: and a word spoken in due season, how good is it!” (Prov. 15:23).

A veteran missionary lady is dying in the cancer ward, still conscious but too weak to talk. A godly elder goes to her bedside just as the evening visiting hours are closing. Leaning over her bed, he quotes Song of Solomon 8:5, “Who is this that cometh up from the wilderness, leaning upon her beloved?” She opens her eyes and smiles. That is her last contact with this sobbing, suffering world. Before dawn breaks, she has left this wilderness, leaning on her Beloved. It was just the right word!

A family is numb with grief over the loss of a loved one. Friends crowd around with messages of condolence, but none seem to assuage the heartache. Then a letter comes from Dr. H. A. Ironside, quoting Psalm 30:5, “Weeping may endure for a night, but joy cometh in the morning.” That proves to be the right word from the Lord to snap the chain of sorrow.

As a group of young Christians are on a long trip, one starts to share some doubts concerning the Scriptures which he has picked up in one of his college courses. After listening for a while, one of the quieter, more forgettable passengers startles the group by quoting Proverbs 19:27 from memory: “Cease, my son, to hear the instruction that causeth to err from the words of knowledge.” It was an apple of gold in a setting of silver!

Then there is the familiar story of how Ingersoll, standing before a large audience, defied God to strike him dead in five minutes—if there was a God. The five minutes passed, heavy with suspense. The fact that Ingersoll was still alive was supposed to demonstrate that no God exists. Just then a nondescript Christian arose in the audience and asked, “Mr. Ingersoll, do you think you can exhaust the mercy of God in five minutes?” It was a word on target.

The proper word, spoken at the proper time, is truly a gift from God. We might well covet the gift so that the Spirit of God can use us to speak the appropriate word of comfort, encouragement, warning or rebuke.

ஓகஸ்ட் 1

ஏற்ற சமையத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். (நீதிமொழிகள் 25:11)

சமயத்திற்கு ஏற்ற சொல்

வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்கள் காட்சிக்கு மிகுந்த இனிமையைத் தரக்கூடியவை. அவ்விரண்டும் இணைந்த காட்சி தரம் மிகுந்ததாகக் காணப்படும். அதுபோன்றே தக்க சமயத்தில் சொல்லப்பட்ட சொல் பொன் போன்றதாகும். “மனுஷனுக்கு தன் வாய் மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும். ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது.” (நீதி.15:23)

மிஷனறியாகப் பணியாற்றிய ஒரு மூதாட்டி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவராக, தனது மரணப்படுக்கையில் கிடந்தார். உணர்வு நிலையில் அவர் இருந்தபோதும், பேசுவதற்கு ஆற்றுல் இன்றி வலிமை குன்றிப் போயிருந்தார். மாலை நேரத்தில் மருத்துவமணைக்கு வந்த பயபக்தி மிகுந்த மூப்பர் ஒருவர் அன்னாரின் படுக்கை அருகில், சென்று, குனிந்து, “ தன் நேசர் மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்” என்னும் ஆறுதலின் சொற்களைக் கூறினார். (உன்.8:5) மூதாட்டி தனது கண்களைத் திறந்து புன்னகை பூத்தாள். கிளச்சியற்ற, வேதனை மிகுந்த இவ்வுலகில் அவள் கேட்ட கடைசிச் சொற்கள் அவையே. காலைப் பொழுது புலருமுன்னே தன்னுடைய ஆத்தும நேசரின் தோளின்மீது சாய்ந்து கொண்டவராக இவ்வனாந்தர வாழ்க்கை விட்டுச் சென்றுவிட்டார். அம்மூதாட்டியின் தேவையறிந்து தக்க சமையத்தில் கூறப்பட்ட நேர்த்தியான சொற்கள் இவையே!

தங்களுக்கு மிகவும் அன்பான உற்றாரை இழந்து ஸ்தம்பித்துப் போய்விட்டனர் ஒரு குடும்பத்தினர். நண்பர்கள் பலர் கூறிய ஆறுதல் வார்த்தைகள், அவர்களுடைய உள்ளங்களில் உண்டாயிருந்த வேதனையைக் குறைக்கப் போதுமானவையாக இல்லை. முனைவர் ர்.யு. அயன்சைடு அவர்களிடமிருந்து ஒரு மடல் வந்தது. அதில், “ சாயங்காலத்திலே களிப்புண்டாகும்” என்னும வசனம் எழுதப்பட்டிருந்தது. (சங்.30:5) அவர்களுடைய துக்கத்தின் சங்கிலியை அறுத்து ஆறுதல் அளிக்கும் சொற்களாக அவை கர்த்தரிடத்திலிருந்து வந்திருந்தன.

கிறிஸ்தவ இளைஞர் சிலர் வெகு தொலைவு பயணம் மேற்கொண்டனர். தனது கல்லூரிப் படிப்பின்போது கண்டறிந்த வேத வசனத்தைக் குறித்த ஐயத்தை ஒருவன் எழுப்பினான். சிறிதுநேரம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், “என் மகனே அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் போதகங்களை நீ கேளாதே” என்று கூறியது மற்றவர்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது. (நீதி.19:27) அதுவரை அமைதியாக இருந்த அந்த இளைஞன் கூறிய வசனம் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமமாய் இருந்தது.

திரளாக கூட்டத்திற்கு முன்னின்று, தேவனுக்கு அறைகூவல் விடுத்த இங்கர் சாலைப் பற்றிய கதை எல்லோரும் அறிந்ததே. தேவன் என்று ஒருவர் இருப்பாரானால் ஐந்து மணித்துளிகளில் தன்னை அடித்துக் கொன்றுவிடட்டும் என்று அவர் கூறினார். ஐந்து மணித்துளிகள் சென்றன. எல்லாரும் என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஐந்து மணித்துளிகள் சென்றபின்னரும் தான் உயிருடன் இருந்து தேவன் இல்லையென்று காட்டவே அவர் அவ்வாறு கூறினார். திரள் கூட்டத்தில் இருந்த அறிமுகமாகாத ஒரு கிறிஸ்தவன் எழுந்து நின்று, “ திரு, இங்கர்சால் அவர்களே, ஐந்து மணித்துளிகளில் தேவனுடைய இரக்கத்தைத் தீர்த்துவிட முடியும் என்று நினைத்தீரோ?” என்று வினவினான். இலக்கை நோக்கி எய்யப்பட்ட அம்பென அச்சொற்கள் தொனித்தன.

ஏற்ற நேரத்தில் கூறும், தக்க சொல் உண்மையாகவே தேவனுடைய ஈவாக இருக்கிறது. தேவனுடைய ஆவியானவர் இந்த ஈவை நமக்குத் தரும்படியாக நாம் வாஞ்சிக்கவேண்டும். ஆறுதல் அளிக்கவும், உற்சாகம் ஊட்டவும், கண்டித்து எச்சரிக்கவும் தக்க சொற்களை நாம் பேசும்படி தேவன் நம்மை பயன்படுத்துவாராக.

1. August

»Goldene Äpfel in silbernen Prunkgeräten: so ist ein Wort, geredet zu seiner Zeit.« Sprüche 25,11

Die Kombination goldener Äpfel mit einer silbernen Fassung ist geschmackvoll und schön für das Auge. Die beiden Dinge passen gut zusammen. Ebenso ist es mit einem »goldenen« Wort, das genau im richtigen Augenblick geredet wird. »Ein Mann hat Freude an der Antwort seines Mundes; und ein Wort zu seiner Zeit, wie gut!« (Sprüche 15,23).

Eine ehemalige Missionarin liegt auf der Krebsstation im Sterben, noch bei Bewusstsein, aber zu schwach, um zu sprechen. Ein gottesfürchtiger Ältester kommt zu ihr, kurz vor Ende der Abendbesuchszeit. Über ihr Bett gebeugt, zitiert er das Lied der Lieder Kapitel 8, Vers 5: »Wer ist sie, die da heraufkommt von der Wüste her, sich lehnend auf ihren Geliebten?« Sie öffnet
ihre Augen und lächelt. Das ist der letzte Kontakt mit dieser seufzenden, leidenden Welt. Ehe die Nacht einbricht, hat sie diese Wüste verlassen, gelehnt auf ihren geliebten Herrn. Es war genau das passende Wort!

Eine Familie ist betäubt vor Schmerz über den Verlust eines geliebten Angehörigen. Zahlreiche Bekannte kommen mit vielen Beileidsbezeugungen, aber keine scheint das Herzeleid zu lindern. Dann kommt ein Brief von Dr. H.A. Ironside, der Psalm 30,5 zitiert: »Am Abend kehrt Weinen ein, und am Morgen ist Jubel da.« Das erweist sich als das richtige Wort vom Herrn, um die Fessel des Schmerzes zu zerbrechen.

Während eine Gruppe junger Christen auf einer langen Reise ist, beginnt einer von ihnen einige Zweifel an der Schrift zu äußern, die er in einer seiner Vorlesungen an der Universität aufgeschnappt hat. Einer der ruhigeren, unauffälligen Mitreisenden hört eine Weile zu und erstaunt dann die Gruppe, indem er aus dem Gedächtnis Sprüche 19,27 zitiert: »Lass ab, mein Sohn, auf Unterweisung zu hören, die abirren macht von den Worten der Erkenntnis.« Es war ein Apfel aus Gold in silbernem Prunkgerät!

Dann gibt es die bekannte Geschichte, wie Ingersoll (Robert Green, 1833-1899, amerikanischer Politiker und berühmtberüchtigter antireligiöser Redner) vor einem großen Publikum Gott herausforderte, ihn innerhalb der nächsten fünf Minuten zu töten – falls es einen Gott gäbe. Die fünf Minuten vergingen voll drückender Spannung. Die Tatsache, dass Ingersoll noch am Leben war, sollte beweisen, dass es keinen Gott gibt. In diesem Augenblick stand ein unauffälliger Christ im Publikum auf und fragte: »Herr Ingersoll, glauben sie etwa, dass sie die Gnade Gottes in fünf Minuten erschöpfen können?« Das Wort traf mitten ins Ziel.

Das richtige Wort, gesprochen zur richtigen Zeit, ist wahrhaftig eine Gabe Gottes. Wir tun gut daran, uns nach dieser Gabe auszustrecken, so dass der Geist Gottes uns gebrauchen kann, das passende Wort des Trostes, der Ermunterung, der Warnung oder der Zurechtweisung auszusprechen.