December

நெருப்பை அவித்தல்

December 17

“Where no wood is, there the fire goeth out…” (Prov. 26:20)

Two men are quarreling. One delivers an angry blast and the other answers with a sharp retort. One charges heatedly and the other countercharges with equal vehemence. Neither is willing to stop lest his silence be counted as weakness or defeat. And so the fire increases in intensity and billows of hate roll back and forth.

But change the picture. One man levels a verbal barrage at his opponent, but receives no fire in return. He tries to aggravate, to irritate, to slander and to shame. But the other man refuses to join the fray. Finally the antagonist realizes he is wasting his time so he slinks off, mumbling and cursing. The fire went out because the defendant refused to add fuel to it.

Dr. H. A. Ironside often encountered people at the end of a meeting who wanted to argue with him over something he had said. Usually they were picking nits, not discussing some fundamental doctrine. Dr. Ironside would listen patiently, then when the contentious one came up for air, he would say, “Well, brother, when we get to heaven, one of us will be wrong, and perhaps it will be me.” That answer invariably freed the good Doctor to speak to somebody else.

How do we take criticism? Do we defend ourselves, return tit for tat, release all the critical thoughts we have ever entertained about the other person? Or do we say calmly, “Brother, I’m glad you don’t know me better, because if you did, you’d have a lot more to criticize.” A reply like this has put out many a fire.

I suppose that most of us have received a letter at some time fairly blasting us off the face of the earth. The natural reaction for us at such a time is to dip our pen in acid and deliver a stinging reply. This fuels the fire and pretty soon poison-pen letters are racing back and forth. How much better to write back one simple reply, “Dear brother, if you want to fight someone, please fight the devil.”

Life is too short to be spent in self-defense, in quarreling, or in heated words- These things divert us from what is of first importance, they lower our spiritual tone, and they impair our testimony. Others may carry the torch with which to deliberately start a fire, but we control the fuel. When we refuse to add fuel to the fire, the fire goes out.

டிசம்பர் 17

விறகில்லாமல் நெருப்பு அவியும். நீதிமொழிகள் 26:20

நெருப்பை அவித்தல்

இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவர் மிகுந்த சினத்தோடு வெடித்தார். மற்றவரோ கூர்மையான சொற்கொண்டு தாக்கினார். ஒருவர் நெருப்புத்தணலெனக் குற்றம்சாட்டினார். மற்றவரும் அதே வேகத்தோடு சாட்டினாh. இருவரும் சண்டையை நிறுத்த விருப்பமில்லை. தான் அமைதியோடு இருந்தால் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், வலிமைகுன்றியவனாகக் கருதப்படுவதாகவும் ஆகிவிடும் என்றே இருவரும் நினைத்தனர். ஆகவே தீப்பொறி பெருகிற்று. வெறுப்பு அலைகள் முன்னும் பின்னும் மோதின.

ஆனால் இச்சித்திரத்தை திருப்பிப் பாருங்கள். ஒருவர் தன் எதிரியை நோக்கிக் குண்டுமாரி பொழிந்தார். ஆனால் மற்றவரோ ஒன்றும் செய்யவில்லை. ஒருவர் மற்றவரை சினமடைய முயற்சி செய்தார். எரிச்சலூட்டவும், தகாதபடி ஏசவும், அவமானப்படுத்தவும் செய்தார். ஆனால் மற்றவரோ அந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பப்படவில்லை. அவ்வாறு பகைமையோடு நடந்து கொண்டவர் தான் தனது நேரத்தை வீணாக்குவதை உணர்ந்தார். இறுதியில் அவருடைய சொற்கள் தெளிவின்றிப் போயின, முணுமுணுக்கவும் சபிக்கவும் தொடங்கினவருடைய பேச்சு நின்று போயிற்று. அந்த நெருப்பு அவிந்து போயிற்று. ஏனெனில் அது எரிவதற்குத் தேவையான எண்ணெய் அங்கே ஊற்றப்படவில்லை.

கூட்டங்களில் தான் கொடுத்த செய்திகளில் காணும் சில வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், கூட்டம் முடிவடைந்த பிறகு தன்னிடம் வருவதை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் முனைவர் H.A. அயன்சைடு இருப்பார். பெரும்பாலும் அவர்கள் அடிப்படை உபதேசப் பொருட்களைக் குறித்து வாதம் செய்ய வரமாட்டார்கள். மாறாக மிகவும் சாதாரண பொருட்களைக் குறித்தே பேச முன்வருவர். அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்கும் முனைவர் வாதத்திற்குரிய பொருள் வரும்போது, ‘நல்லது சகோதரனே, நாம் விண்ணுலகம் சென்றடையும்போது, நம்மில் ஒருவருடைய கருத்து தவறு என்று அறிவோம். பெரும்பாலும் அது நானாகத்தான் இருப்பேன்” என்று உரைப்பார். இவ்வாறு அவர் கூறிய பதில், வாதத்தை விட்டொழித்து வேறொருவரோடு பேசுவதற்கு அந்த நல்ல முனைவருக்கு உதவிசெய்யும்.

குறைசொல்லப்படும் வேளையில் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்கிறோம்? நம்மை நாம் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறோமா, ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கொடுக்க முற்படுகிறோமா? அந்த மனிதரைக் குறித்து நாம் என்ன குறைகளையெல்லாம் கண்டறிந்திருக்கிறோமோ அவற்றையெல்லாம் சொல்ல முற்படுகிறோமா? அல்லது அமைதியோடு, சகோதரரே, என்னைக் குறித்து இன்னும் அதிகமாக நீங்கள் அறியாதிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவ்வாறு அறிந்திருப்பீர்கள் எனில், என்னைக் குறைகூற இன்னும் அதிக செய்திகள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்” என்று சொல்லுவோமா? இவ்வாறான விடை நெருப்பை அவித்துப்போடும்.

நாம் சிதறுண்டு போகத்தக்கதான செய்தியைத் தாங்கிய வண்ணம் வரும் மடலை நாம் இவ்வுலக வாழ்க்கையில் ஒரு தடவையாவது பெற்றிருப்போம். எழுதுகோலை அமிலத்தில் தோய்த்து கடுமையான பதில் ஒன்றை எழுதி அனுப்புவதே மனிதனின் சுபாவமாகும். இது நெருப்பைத் தூண்டிவிடக்கூடிய எண்ணெயாகக் காணப்பட்டு, நஞ்சு நிறைந்த மடல்கள் அங்கும் இங்கும் பறந்து செல்லும். “அன்பான சகோதரனே, நீர் யாரோடாவது போர்புரிய விரும்பினால், பிசாசை எதிர்த்துப் போரிடுங்கள்” என்று எளிமையாகப் பதில் எழுதுவது எத்தனை சிறப்புடையது.

தற்காத்துக் கொள்வதற்கோ, சண்டையிடுவதற்கோ அனல்தெறிக்கும் சொற்களைப் பேசுவதற்கோ நேரத்தைச் செலவிட நம்முடைய வாழ்க்கை நீண்டதொரு வாழ்க்கையன்று. எது நம்முடைய வாழ்வில் மிகவும் இன்றியமையாததோ அதனின்றும் நமது சிந்தையை இது விலகச் செய்யும். நமது ஆவிக்குரிய தொனியைக் குறைத்துப் போடும். நமது சாட்சியைக் குலைத்துவிடும். பிறர் நெருப்பை மூட்டுவதற்கென தீப்பந்தத்தை ஏந்தி வருவார்கள். ஆனால் நாமோ அதைக் கட்டுப்படுத்தவேண்டியவர்கள். அந்த நெருப்பில் நாம் எண்ணெய் ஊற்றாவிடில் அது அணைந்துவிடும்.

17. Dezember

»Wo das Holz zu Ende geht, erlischt das Feuer …« Sprüche 26,20

Zwei Männer streiten sich. Der eine wirft dem anderen eine ärgerliche Bemerkung an den Kopf, und der andere reagiert gleich mit einer scharfen Erwiderung. Der eine beschuldigt den anderen hitzig, und der kontert mit gleicher Heftigkeit. Keiner von beiden will jetzt mehr aufhören, weil sein Schweigen als Schwäche oder Niederlage gedeutet werden könnte. Und so wird das Feuer nur noch schlimmer, und der Hass wogt hin und her.

Aber es gibt auch ein anderes Bild. Ein Mann überschüttet seinen Gegner mit einer Flut von Worten, aber der zahlt ihm eben nicht mit gleicher Münze zurück. Der Erste versucht, die Sache zu verschärfen, den anderen zu ärgern, zu verleumden und zu beschämen. Aber der weigert sich einfach, auf den Streit einzugehen. Endlich erkennt der Einzelkämpfer, dass er nur seine Zeit verschwendet, und so zieht er ab, während er noch vor sich hin murmelt und flucht. Hier ist das Feuer ausgegangen, weil der, der sich verteidigen sollte, kein Öl hineingießen wollte.

Dr. H.A. Ironside traf oft nach einer Veranstaltung mit Leuten zusammen, die mit ihm über irgendetwas diskutieren wollten, was er gesagt hatte. Gewöhnlich regten sie sich dann nur über Nebensächlichkeiten auf, und das Gespräch ging nicht über grundsätzliche Lehraussagen. Dr. Ironside hörte dann geduldig zu, und wenn der streitbare Mitmensch einmal Luft holen musste, sagte er immer: »Nun gut, mein Bruder, wenn wir einmal in den Himmel kommen, dann wird sich erweisen, dass einer von uns im Unrecht ist, und möglicherweise bin ich das.« Diese Antwort befreite den guten Doktor immer recht schnell, so dass er schon bald mit jemand anderem sprechen konnte.

Wie nehmen wir denn Kritik auf? Verteidigen wir uns sofort, vergelten wir Gleiches mit Gleichem, lassen wir umgehend allen kritischen Gedanken freien Lauf, die wir jemals über den anderen gehabt haben? Wir könnten auch nur ruhig sagen: »Bruder, ich bin froh, dass du mich nicht besser kennst, denn dann hättest du noch viel mehr an mir auszusetzen.« Eine solche Antwort hat schon manches Zornesfeuer ausgelöscht.

Ich denke, dass die meisten von uns schon einmal einen Brief bekommen haben, aus dem ihnen ein solch scharfer Wind entgegenblies, dass sie aus allen Wolken fielen. In solch einem Moment ist die natürliche Reaktion, dass wir unsere Feder in reine Salzsäure tauchen und eine scharfe Erwiderung verfassen wollen. Das facht das Feuer nur an, und schon bald gehen giftige Briefe hin und her. Wie viel besser wäre es, als Antwort nur einen einfachen Satz zu schreiben: »Lieber Bruder, wenn du mit jemandem kämpfen und streiten willst, dann tu das doch bitte mit dem Teufel.«

Das Leben ist viel zu kurz, um es mit Selbstverteidigung, Streiten und heftigen Wortwechseln zu vergeuden. Solche Dinge bringen uns nur ab von dem, was von höchster Wichtigkeit ist, sie schwächen unsere geistliche Haltung, und sie verderben unser christliches Lebenszeugnis. Andere mögen die Fackel schwingen, mit der sie absichtlich das Feuer eröffnen wollen, aber wir haben das Öl unter Kontrolle. Wenn wir uns weigern, es weiter ins Feuer zu gießen, dann wird das Feuer auch ausgehen.