September

தாழ்மையைக் கற்றல்

September 20

“Mind not high things, but condescend to men of low estate.” (Rom. 12:16)

The natural tendency is to want to hobnob with the upper crust. In every human heart there is the lust to associate with those who are prominent, wealthy and aristocratic. So Paul’s advice in Romans 12:16 really cuts across the grain of nature. He says, “Do not be proud but be willing to associate with people of low position” (NIV). There are no castes in the Church. Christians should live above class distinctions.

A story that illustrates this is told of Fred Elliot. One morning he was having family devotions at the breakfast table when he heard a noisy clatter in the yard. He realized that the garbage collector had arrived. So he put down his open Bible on the table, went to the window, opened it, called out a cheery greeting to the scavenger, then returned to the table to resume the devotions. To him it was just as sacred to greet the garbage collector as it was to read the Bible.

There was another servant of the Lord who took our text quite literally. Jack Wyrtzen conducted a Bible camp each summer at Schroon Lake, N.Y. At one of the adult conferences, a guest showed up with a serious physical impairment. Because he could not control the muscles of his mouth, he was not able to swallow all his food. Much of it came back out and fell down on the newspapers with which he covered his chest and lap. The scene was not conducive to pleasant eating and as a result, this man usually sat at a table by himself.

Because of the pressures of his work Jack Wyrtzen was often late arriving at the dining hall. Whenever he appeared at the door, people would wave to him excitedly, beckoning him to come and sit at their table. But Jack never did. He always went to the table where this guest was eating alone. He condescended to a man of low estate.

“A Christian general was once seen talking to a poor old woman. Friends remonstrated with him, saying, ‘You ought to consider your rank.’ The general answered, ‘What if my Lord had considered His rank?’”(Choice Gleanings).

In his poem “For A’ That and A’ That,” Robert Burns reminds us that in spite of a lowly position in life, a man’s a man for all that. He says that the man of independent mind can laugh at the tinsel show of fools in silk.

When we think of how our Savior condescended to us in our low estate, it is absurd that we should fail to do so with others.

செப்டெம்பர் 20

மேட்டிமையாவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். ரோமர் 12:16

தாழ்மையைக் கற்றல்

மேற்குடிமக்களோடு நட்புபாராட்டி ஒன்றுகூடி வாழ வேண்டுமென்று நினைப்பது மனிதர்களின் இயல்பான சுபாவமாகும். புகழ் பெற்றவர்கள், செல்வந்தர்கள், மற்றும் உயர்குடி மக்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்னும் இச்சை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருக்கிறது. ஆகவே ரோமர் 12:16ல் இயற்கையின் இயல்பிற்கு மாறுபட்ட அறிவுரையை பவுல் வழங்குகிறார். ‘பெருமை கொள்ளாதீர்கள், தாழ்மையானவர்களோடு உறவாடுங்கள்”. சபையில் சாதி இல்லை. எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து கிறிஸ்தவர்கள் வாழவேண்டும்.

பிரட் எலியட் என்பார் கூறிய கதை இதனை விளக்கிக் காட்டும். ஒருநாள் காலையில் குடும்பமாக தியானம் செய்துகொண்டிருந்த போது கொல்லைப்புறத்தில் கடகடவென்ற சத்தம்கேட்டது. குப்பையை எடுத்துச் செல்பவர் வந்து விட்டார் என்பதை எலியட் உணர்ந்தார். வேதாகமத்தை மேiஐயில் வைத்துவிட்டு, ஐன்னலருகே சென்று அதைத்திறந்து, குப்பையை எடுத்துச் செல்பவருக்கு மகிழ்ச்சியோடு வாழ்த்துதல் கூறி பின்னர் திரும்பவும் மேiஐக்கு வந்து தியானத்தைத் தொடர்ந்தார். குப்பையை எடுத்துச் செல்பருக்கு வாழ்த்து கூறுவது, வேதத்தைப் படிப்பது போன்ற புனிதமான செயலாகவே அவருக்குத் தோன்றிற்று.

மற்றுமொரு தேவ ஊழியர் இந்த வசனத்தை எழுத்தின்படி நடந்து காட்டுபவராக இருந்தார். ஜேக் வைர்ட்ஐன் என்பார், நியூயார்க்கில் ஸ்ரூன் லேக் என்னும் இடத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் வேதாக முகாமை நடத்தவார். பெரியவர்களுக்கான கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் மிகவும் உடற்கூறு பாதிக்கப்பட்டவராக இருந்தார். அவருடைய வாயின் தசைநார்கள் வலுவற்றுப் போயிருந்த காரணத்தினால், அவர் வாயில் இடும் உணவையெல்லாம் அவரால் விழுங்க முடியாது. உணவின் பெரும்பகுதி வாயிலிருந்து கீழே விழும். தனது மடியையும் நெஞ்சையும் பெரிய தாளைக் கொண்டு மூடியிருப்பார். அதில் உண்ட உணவின் பெரும்பகுதி விழுந்துவிடும். உண்போர் பார்வைக்குஅது அருவருப்பாக இருக்கும். மேலும் அருகில் அமர்வோரால் உணவை சுவைத்து உண்ண முடியாது. ஆகவே அந்த மனிதர் தனியாக அமர்ந்தே உண்பார். வேலை மிகுதியின் காரணத்தினால் ஜேக் வைர்ட்ஐன் உணவு சாலைக்குத் தாமதமாகவே வருவார். அவர் உள்ளே நுழைந்தவுடன் பலர் கையசைத்து அழைத்துத் தங்கள்அருகில் அமரும்படிக் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் ஜேக் அவர்கள் பக்கத்தில் சென்று அமரமாட்டார். உடல் பாதிக்கப்பட்டு, தனியாக அமர்ந்து உண்ணும் தாழ்வான மனிதரைத் தேடி அவர் அருகில் உட்கார்ந்தே உண்பார்.
‘ஓர் ஏழ்மையான மூதாட்டியிடம் ஒரு கிறிஸ்தவத் தளபதி உரையாடிக் கொண்டிருந்தார். |நீங்கள் என்ன பதவி வகிக்கிறீர்;கள் என்பதை நினைத்துப் பாருங்கள்| என்று அவருடைய நண்பர்கள் இடித்துரைத்தனர். என்னுடைய கர்த்தர் தமது பதவியை எண்ணிப் பார்த்திருந்தால் என்னவாயிருக்கும் என்று தளபதி பதில் உரைத்தார். (Choice Gleanings).

தனது வாழ்க்கையில் எந்தவொரு தாழ்வான பதவியை ஒரு மனிதன் வகித்தாலும் அவன் மனிதனே என்று இராபர்ட் பர்ன்ஸ் என்பார் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். போலியானதும் பகட்டானதுமான ஆடை அணிந்து பயித்தியக்காரர்கள் உலா வருவார்கள் என்றால் அதைக் காணும் புத்தியுள்ள மனிதன் எவனும் நகைக்கவே செய்வான்.

எவ்வாறு நமது இரட்சகர் தாழ்வான நிலையில் இறங்கி வந்தார் என்பதைச் சிந்திக்கும் நாம், அதுபோல மற்றவர்களிடம் நடந்து கொள்ளவில்லையெனில் அது பொருத்தமற்ற தன்மையாகும்.

20. September

»Sinnt nicht auf hohe Dinge, sondern haltet euch zu den Niedrigen.« Römer 12,16

Unsere natürliche Neigung geht dahin, mit der so genannten besseren Gesellschaft freundschaftlich verkehren zu wollen. In jedem menschlichen Herzen steckt der Wunsch, sich mit denen, die berühmt, wohlhabend oder adlig sind, eng vertraut zu machen. So steht also der Rat des Paulus in Römer 12,16 unserer eigentlichen Natur entgegen. Er sagt: »Seid nicht stolz, sondern
immer bereit, euch mit einfachen und unbedeutenden Leuten zusammenzutun. « In der Gemeinde Gottes gibt es eben kein Kastenwesen. Christen sollten Klassenunterschiede ignorieren.

Von Fred Elliot wird dazu eine bezeichnende Begebenheit erzählt. Eines Morgens, als er und seine Familie eben eine Andacht am Frühstückstisch hielten, hörte er lautes Geklapper und Gerumpel vor dem Haus. Es war die Müllabfuhr, die draußen vorbeikam. Elliot legte seine aufgeschlagene Bibel auf den Tisch, ging zum Fenster, machte es auf und rief dem Müllmann einen fröhlichen Gruß zu. Dann kehrte er zurück und beendete die Andacht. Für ihn war es genauso heilig und wichtig, dem Müllmann einen guten Morgen zu wünschen, wie in der Bibel zu lesen.

Ein anderer Diener des Herrn, der unseren Text ganz wörtlich nahm, war Jack Wyrtzen. Er leitete jeden Sommer in Schroon Lake im Staat New York eine Bibel-Freizeit. Bei einer der Konferenzen für Erwachsene war ein Gast dabei, der körperlich schwer behindert war. Da er seine Gesichtsmuskeln nicht gut unter Kontrolle hatte, konnte er auch sein Essen nur mit großen Schwierigkeiten schlucken. Vieles davon fiel ihm wieder aus dem Mund und bekleckerte das Zeitungspapier, das er sich vorsorglich über die Brust und auf den Schoß gelegt hatte. Ein solcher Anblick war
für die anderen nicht gerade appetitlich, und deshalb saß dieser Mann gewöhnlich allein an einem besonderen Tisch.

Wegen seiner vielen Aufgaben kam Jack Wyrtzen oft zu spät in den Esssaal. Immer, wenn er in der Tür erschien, winkten ihn die Leute aufgeregt zu sich heran und wollten gern, dass er sich an ihren Tisch setzte. Aber das tat er nie. Er ging immer zu dem Tisch, an dem der behinderte Mann allein saß. Auch er hielt sich zu den Niedrigen.

Choice Gleanings erzählt etwas Ähnliches: »Ein christlicher General wurde einmal dabei beobachtet, wie er sich mit einer sehr armen alten Frau unterhielt. Später machten ihm einige Freunde Vorhaltungen und sagten: ›Du solltest doch immerhin an deine hohe Stellung denken!‹ Doch der General erwiderte nur: ›Was wäre wohl geschehen, wenn mein Herr nur an seine hohe Stellung gedacht hätte?‹«

In seinem Gedicht »Trotz alledem« erinnert Robert Burns daran, dass, auch wenn jemand nur eine geringe Position im Leben einnimmt, er trotz alledem ein Mensch bleibt. Und er sagt, dass einer, der unabhängig denkt, nur lachen kann über die große Schau in Flitter und Seide, die die Narren veranstalten.

Wenn wir darüber nachdenken, wie weit sich unser Heiland erniedrigt hat, um mit uns zu leben, dann ist es undenkbar, dass wir es mit anderen nicht genauso machen sollten.