July

உண்மையுள்ள மனிதன்

July 16

“Help, Lord; for the godly man ceaseth; for the faithful fail from among the children of men.” (Psa. 12:1)

Faithful people are an endangered species; they are rapidly vanishing from the human race. If David mourned their demise in his day, we often wonder how he would feel if he lived today.

When we speak of a faithful person, we mean one who is trustworthy, reliable, dependable. If he makes a promise, he keeps it. If he has a responsibility, he fulfills it. If he has honorable allegiances, he is staunchly loyal to them.

The unfaithful man makes an appointment, then either fails to keep it or is inexcusably late. He agrees to teach a Sunday School class, yet fails to arrange for a replacement when he cannot be present. You can never depend on him. His word means nothing. No wonder Solomon said, “Confidence in an unfaithful man in time of trouble is like a broken tooth, and a foot out of joint” (Prov. 25:19).

God is looking for faithful men and women. He wants stewards who are faithful in caring for His interests (1 Cor. 4:2). He wants teachers who are faithful in passing on the great truths of the Christian faith (2 Tim. 2:2). He wants believers who are faithful to the Lord Jesus, sharing His rejection and bearing the cross. He wants people who are uncompromisingly loyal to His inspired, inerrant, infallible Word. He wants Christians who are loyal to the local assembly, instead of wandering from church to church like religious gypsies. God wants saints who are faithful to other believers and faithful to the unsaved as well.

As in all other virtues, the Lord Jesus is our glorious example. He is the faithful and true Witness (Rev. 3:14), a merciful and faithful High Priest in things pertaining to God (Heb. 2:17), faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness (1 John 1:9). His words are true, His promises are unfailing and His ways are utterly dependable.

Although men might not put a high premium on faithfulness, God does. The Lord Jesus commended the faithfulness of His disciples with the words, “Ye are they which have continued with me in my temptations. And I appoint unto you a kingdom, as my Father hath appointed unto me” (Lu. 22:28, 29). And the ultimate reward for faithfulness will be to hear His accolade, “Well done, thou good and faithful servant:… enter thou into the joy of thy Lord” (Mt. 25:21).

யூலை 16

இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான். உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம் 12:1

உண்மையுள்ள மனிதன்

உண்மையுள்ள மக்கள் எளிதில் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளக்கூடிய கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். மனுக்குலத்திலிருந்து வெகுவிரைவில் மறைந்து போகக் கூடியவராகவும் அவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய மறைவைக் கண்டு அந்நாட்களில் தாவீது துயருற்றான். இந்நாட்களில் அவன் வாழ்வானென்றால் அவனுடைய எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைத்து நாம் அவ்வப்போது வியப்படைகிறோம்.

உண்மையுள்ளவன் என்று சொல்லும்போது, நமது நம்பிக்கைக்குப் பாத்திரவான், நேர்மையுள்ளவன், சார்ந்துகொள்ளத்தக்கவன் என்றே பொருள் கொள்கிறோம். அவன் தருகிற வாக்குறுதியை நிறைவேற்றுகிறான். அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களைத் தவறாமல் செய்கிறான். நேர்மையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதியோடு செயல்படுகிறான்.

உண்மையற்றவன் என்று சொல்லும்போது, அவ்வாறு வந்தாலும் மிகவும் காலதாமதமாக வருவான். ஞாயிறு வேதபாடவகுப்பை நடத்த ஒப்புக்கொள்ளுவான். அதற்கு வரக்கூடாத சந்தர்ப்பம் உண்டாகும்போது, தனக்குப் பதிலாக வேறுறொருவரை ஏற்பாடு செய்வதில்லை. அவனுடைய சொற்களுக்கு எவ்வித மதிப்புமில்லை. அவனைச் சார்ந்து எதையும் செய்ய இயலாது. ‘ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்” என்று சாலோமோன் உரைத்ததில் வியப்பேதுமில்லை (நீதி.25:19).

உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் தேவன் நாடுகிறார். தமது விருப்பங்களைக் குறித்து அக்கறை கொண்ட உக்கிராணக்காரர்கள் அவருக்குத் தேவை (1கொரி.4:2). கிறிஸ்தவ விசுவாசத்தின் பேருண்மைகளை போதிக்கத்தக்க உண்மையுள்ளவர்களாகத் திகழ்கிற விசுவாசிகள் தேவை. ஆவியானவரின் ஏவுதல் பெற்ற அவருடைய திருவசனங்கள் பிழையில்லாதவை, குற்றமற்றவை, அவ்வசனங்கள் மீது மறாத விசுவாசம் கொண்ட மக்கள் அவருக்குத் தேவை. உள்ளுர் சபையின் மீது பற்றுடையவர்கள் அவருக்குத் தேவை. பிறிதொரு சபையை நாடிசெல்லும் நாடோடி அவருக்குத் தேவையில்லை. மற்ற விசுவாசிகளிடத்திலும், மற்றவர்களிடத்திலும், நம்பிக்கைக்குரியவர்களாக நடக்கிற பரிசுத்தவான்களைத் தேவன் விரும்புகிறார்.

பிற குணநலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எங்ஙனம் தனிச்சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கின்றாரோ, அதுபோலவே உண்மையுள்ள தன்மையிலும் அவர் ஒப்பற்ற சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கின்றார். அவர் உண்மையும் சத்தியமுள்ள சாட்சி (வெளி 3:14). தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17). பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவர் (1.யோ.1:9). அவருடைய வார்த்தைகள் உண்மையுள்ளவை, அவருடைய வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறுபவை, அவருடைய வழிகள் முற்றிலும் சார்ந்து கொள்வதற்கு ஏற்றவை.

உண்மையுள்ள தன்மைக்குத் தரவேண்டிய மேன்மையான இடத்தை மனிதர்கள் அதற்குக் கொடுக்கவில்லையெனினும், தேவன் அதை மேன்மையாகக் கருதுகிறார். ‘எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்” என்று கர்த்தாராகிய இயேசுகிறிஸ்து மொழிந்து தமது சீடர்களின் உண்மையுள்ள தன்மையை மேன்மை பாராட்டினார் (லூக். 22:28-29). உண்மையுள்ளவராய் நடந்து, அதன் பயனாக அவருடைய புகழுரையைக் கேட்பதே அவர்தரும் முடிவான வெகுமதியாகும், ‘உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே…., உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத்.25:21).

16. Juli

»Rette Herr! – denn der Fromme ist dahin, denn die Treuen sind verschwunden unter den Menschenkindern.« Psalm 12,2

Die Treue unter den Menschen ist vom Aussterben bedroht; sie verringert sich rasch auf der Erde. Wenn David ihr Verschwinden schon zu seiner Zeit beklagte, dann müssen wir uns oft fragen, wie es ihm wohl heutzutage zumute wäre.

Wenn wir von einem treuen Menschen sprechen, dann meinen wir damit jemand, der verlässlich, vertrauenswürdig und zuverlässig ist. Wenn er ein Versprechen gibt, hält er es. Wenn er eine Aufgabe hat, erledigt er sie. Wenn ihm Ehrenämter anvertraut sind, verwaltet er sie absolut zuverlässig.

Der treulose Mensch trifft eine Verabredung, hält sie dann aber nicht ein oder kommt unentschuldigt zu spät. Er übernimmt den Unterricht in einer Sonntagsschulklasse, kümmert sich aber nicht um Ersatz, wenn er nicht da sein kann. Man kann sich nie auf ihn verlassen. Sein Wort gilt nichts. Kein Wunder, dass Salomo sagt: »Ein zerbrochener Zahn und ein wankender Fuß: so ist das Vertrauen auf einen Treulosen am Tage der Drangsal« (Sprüche 25,19).

Gott sucht nach treuen Männern und Frauen. Er möchte Verwalter, die sich treu um Seine Interessen kümmern (1. Korinther 4,2). Er sucht Lehrer, die als treue Leute die großen Wahrheiten des christlichen Glaubens weitergeben (2. Timotheus 2,2). Er sucht Gläubige, die dem Herrn Jesus treu sind und Seine Verwerfung teilen und Sein Kreuz auf sich nehmen. Er sucht Menschen, die kompromisslos treu zu Seinem inspirierten, irrtumslosen, unfehlbaren Wort stehen. Er sucht Christen, die der örtlichen Versammlung treu sind, anstatt als religiöse Nomaden von Gemeinde zu Gemeinde zu wandern. Gott sucht Heilige, die treu sind anderen Gläubigen gegenüber und ebenso gegenüber den Ungläubigen.

Wie bei allen anderen Tugenden ist der Herr Jesus unser herrliches Vorbild. Er ist der treue und wahrhaftige Zeuge (Offenbarung 3,14), ein barmherziger und treuer Hoherpriester in den Sachen mit Gott (Hebräer 2,17), treu und gerecht, uns unsere Sünden zu vergeben und uns zu reinigen von aller Ungerechtigkeit (1. Johannes 1,9). Seine Worte sind wahr, Seine Verheißungen gewiss und Seine Wege absolut zuverlässig.

Auch wenn die Menschen vielleicht keinen großen Wert auf Treue legen, Gott tut es dennoch. Der Herr Jesus lobte die Treue Seiner Jünger mit den Worten: »Ihr aber seid es, die mit mir ausgeharrt haben in meinen Versuchungen; und ich verordne euch, gleichwie mein Vater mir verordnet hat, ein Reich« (Lukas 22,28.29). Und die letzte und höchste Belohnung für Treue wird es sein, Seine feierliche Auszeichnung zu hören: »Wohl, du guter und treuer Knecht! … gehe ein in die Freude deines Herrn« (Matthäus 25,21).