September

தனிநபர் நற்பணி

September 30

“He (Andrew) first findeth his own brother Simon…and he brought him to Jesus.” (John 1:41,42)

The normal method of personal evangelism is for Christians to witness for Christ within the context of their daily lives. This does not mean that God never uses the “cold turkey” approach, that is, walking up to total strangers and presenting the Gospel to them. He does! But it is far more convincing when a believer witnesses to people who know him and who can see that Christ makes a difference in his life. This is what Simon did.

Walter Henrichsen tells of a young man who was extremely apprehensive about witnessing on his college campus. Henrichsen asked him, “Joe, how many students on campus do you know personally? By that I mean when they see you they know you by name.” After being there for a couple of months, he knew only two or three men.

“I said, ‘Joe, in the next four weeks, I want you to get to know as many students on campus as you can. Let’s set our goal at fifty students. You don’t have to witness to them. You don’t even have to tell them you are a Christian. All you have to do is get to know them. Stop by their rooms and chat with them. Play ping-pong with them. Go to athletic events with them. Go to meals together. Do anything you want, but get to know fifty men so that one month from today, when I return, you can introduce me to each one of them by name.’“

When Henrichsen met the young man a month later, this fellow had led six men to Christ. “We didn’t talk about whether he had gotten to know fifty people. We didn’t have to. He had discovered for himself that as he became friends with ‘the publicans and sinners,’ the Lord naturally provided opportunities for him to share his faith.”

With regard to this method of evangelizing within the context of our daily lives, two observations should be made. First, the life of the personal worker is important. It makes a difference whether he is walking close to the Lord. He may be ever so glib in presenting a prepackaged message, but if his life isn’t holy, it cancels out his message.

The second observation is that this method doesn’t put the emphasis on instant results, and that is in its favor. Jesus likened the salvation process to the growth of grain; you don’t harvest the crop the same day you plant the seed. It is true that some people are saved the first time they hear the gospel, but they represent a small fraction of the total. Generally speaking, conversion is preceded by a period of hearing the message, of being convicted of sin, and of resisting the voice of the Holy Spirit.

செப்டெம்பர் 30

அந்திரேயா முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு… அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். யோவான் 1:41-42.

தனிநபர் நற்பணி

கிறிஸ்தவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பழகுகிறவர்களிடம் கிறிஸ்துவைப்பற்றிச் சான்று பகிர்வதே தனிப்பட்டோரிடம் நற்பணி செய்ய வேண்டிய முறையாகும். அறிமுகமாகாத மனிதர்களிடம் சென்று நற்செய்தி வழங்குவதை, தேவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பது இதன் பொருளன்று. அவ்வாறும் அவர் நடப்பிக்கிறார்! என்றாலும், தனக்கு அறிமுகமான மனிதர்களிடமும், தன்னுடைய வாழ்க்கையில் கிறிஸ்து மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறார் என்பதைக் காணும் மக்களிடமும் விசுவாசி சான்று பகிர்வதே மிகவும் பொருத்தமானதாகும். இதைத்தான் அந்திரேயா செய்தான்.

தன்னுடைய கல்லூரி வளாகத்தில் சாட்சிகூறுவதைக் குறித்து மிகவும் அச்சம் கொண்ட ஒரு இளைஞனைக் குறித்து திருவாளர் ஹென்றிக்சன் கூறிய கதை. ஹென்றிக்சன் அவ்விளைஞனிடம் ‘ஜோ, இக்கல்லூரியில் எத்தனை மாணவர்களைத் தெரியும்? அதாவது எத்தனை பேர்களுக்கு உன் பெயர் தெரியும்?” என்று வினவினார். அந்த வளாகத்தில் இரண்டு மாதங்களாகத் தங்கியிருந்த ஜோ இரண்டு அல்லது மூன்று பேரை மட்டுமே அறிந்து வைத்திருந்தான்.

‘ஜோ, அடுத்த நான்கு வாரத்திற்குள் இந்த வளாகத்தில் நீ எத்தனை பேர்களோடு அறிமுகமாக முடியுமோ அத்தனை பேர்களுடன் பழகவேண்டும். 50 மாணவர்கள் என்று இலக்கை நியமித்துக் கொள்வோம். அவர்களிடம் நீ உன்னுடைய சாட்;சியைக் கூறவேண்டியதில்லை. நீ ஒரு கிறிஸ்தவன் என்றும் அவர்களிடம் சொல்லவேண்டியதில்லை. நீ செய்யவேண்டியதெல்லாம் அவர்களைப்பற்றி நீ அறிந்து கொள்ளவேண்டும். அவர்களுடைய அறைக்கு அருகில் நின்றுகொண்டு அவர்களோடு பேசவேண்டும். அவர்களோடு விளையாட்டில் கலந்து கொள். உடற்பயிற்சி சாலைக்கு அவர்களோடு செல். உணவருந்துவதற்கும் அவர்களுடன் சேர்ந்து செல்ல வேண்டும். உனக்கு விருப்பமான எதையும் செய். ஆனால் நான் ஒரு மாதம் கழித்துத் திரும்பி வரும்போது ஐம்பது மாணவர்களை பெயர்சொல்லி அறிமுகப்படுத்த வேண்டும்“ என்று கூறினேன்.

ஒரு மாதம் கழித்து ஹென்றிக்சன் அந்த மாணவனைச் சந்தித்தபோது, ஆறு மாணவர்களை அவன் கிறிஸ்துவண்டை வழிநடத்தியிருந்ததை அறிந்தார். “ஐம்பது பேர்களோடு பழகினானா என்பதைக் குறித்து நாங்கள் பேசவில்லை. அது தேவையும் அற்றது. ஆயக்காரர்களோடும், பாவிகளோடும், அவன் நண்பனாகப் பழகினபோது, அவன் தனது சாட்சியைப் பகிர்ந்துகொள்ள, கர்த்தர் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுப்பார் என்பதை அவன் கண்டுபிடித்து விட்டான்.”
நம்முடைய அன்றாட வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப நற்செய்திப்பணி செய்யும் இம்முறையில் இரண்டு விஷயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒன்று, தனிப்பட்ட மனிதர்களிடம் ஊழியம் செய்கிறவர்களின் சொந்த வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவன் கர்த்தரோடு நெருங்கி வாழ்வானாயின் அது பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். அவன் எப்பொழுதும் போலச் சரளமாக முன்னேற்பாட்டுடன் நற்செய்தியை வழங்கலாம். ஆயினும் அவனுடைய வாழ்க்கை பரிசுத்தமின்றி காணப்படுமென்றால் அவனுடைய செய்தி பயனற்றுப்போகும்.

இரண்டாவதாகக் கவனிக்க வேண்டியது யாதெனில், உடனடியாக பலனை நாம் எதிர்பார்க்கக் கூடாது என்பதே. ஒரு விதை முளைத்து வளருவதற்கு ஒப்பானது இரட்சிப்பு என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். விதையை விதைத்த நாளிலேயே அறுவடை செய்யமுடியாது. சிலர் முதல் முறையாக நற்செய்தியைக் கேட்கும்போது இரட்சிப்படைகின்றனர் என்பது உண்மையே. இரட்சிப்படைகிறவர்களிடம் அவர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவாகும். பொதுவாக சொல்வோமென்றால், மனந்திரும்புவதற்கு முன்னர், இரட்சிப்பின் செய்தி தொடர்ந்து கேட்கப்பட வேண்டும். தூய ஆவியானவருடைய சித்தம் செயல்புரிய வேண்டும். பாவம் கண்டித்துணர்த்தப்பட வேண்டும்.

30. September

»Dieser findet zuerst seinen eigenen Bruder Simon … Und er führte ihn zu Jesus.« Johannes 1,41

Für Christen ist die normale Methode der persönlichen Evangelisation die, ein Zeugnis für ihren Herrn im Bereich des täglichen Lebens zu sein. Das heißt zwar nicht, dass Gott niemals den anderen Weg benutzt, der so aussieht, dass Christen auf völlig fremde Menschen zugehen und ihnen das Evangelium nahe bringen. Das tut Er auch. Aber es ist viel überzeugender, wenn ein gläubiger Mensch den Leuten ein Zeugnis ablegt, die ihn kennen und die sehen können, dass Jesus Christus sein Leben verändert hat. So hat es auch Simon gemacht.

Walter Henrichsen erzählte einmal von einem jungen Mann, der sehr darum besorgt war, wie er an der Hochschule, an der er studierte, ein Zeugnis für den Herrn sein könnte. Henrichsen fragte ihn: »Joe, wie viele Studenten an der Hochschule kennen Sie eigentlich persönlich? Ich meine damit solche, die Sie mit Namen kennen, wenn sie Ihnen begegnen.« Es stellte sich heraus, dass der junge Mann nur zwei oder drei andere Studenten kannte, obwohl er schon einige Monate dort war. »Ich sagte zu ihm: ›Joe, ich möchte gerne, dass Sie in den nächsten vier Wochen so viele Studenten wie nur möglich kennen lernen. Setzen wir uns einmal das Ziel von 50 Leuten. Sie müssen denen gar nicht unbedingt ein Zeugnis ablegen. Sie müssen ihnen noch nicht
einmal erzählen, dass Sie Christ sind. Sie sollen sie nur kennen lernen. Bleiben Sie einfach an ihrer Zimmertür stehen und unterhalten Sie sich mit ihnen. Spielen Sie Tischtennis mit ihnen. Gehen Sie zusammen zu Sportwettkämpfen. Gehen Sie zusammen zum Essen. Machen Sie, was Sie wollen, aber lernen Sie 50 junge Männer kennen, damit Sie mir heute in einem Monat, wenn ich wiederkomme, jeden Einzelnen mit Namen vorstellen können.‹«

Als Henrichsen einen Monat später wieder mit diesem Studenten zusammentraf, hatte der schon sechs junge Männer zu Christus geführt. »Wir redeten nicht mehr darüber, ob er tatsächlich 50 Mitstudenten kennen gelernt hatte. Das brauchten wir gar nicht. Er hatte selbst entdeckt, dass dann, wenn er sich mit den ›Zöllnern und Sündern‹ anfreundete, ganz von selbst durch Gottes Fügung Gelegenheiten entstanden, bei denen er seinen Glauben mitteilen konnte.«

Im Hinblick auf diese Methode des Evangelisierens im Umfeld des täglichen Lebens muss man noch zwei Dinge hinzufügen. Erstens: Die Lebensführung dessen, der so persönlich arbeitet, ist sehr wichtig. Es ist ein großer Unterschied, ob er sich in seinem Lebenswandel eng an den Herrn hält oder nicht. Er mag noch so gewandt sein in der Darstellung einer hübsch verpackten
Botschaft; wenn sein Leben nicht heilig ist, durchkreuzt das seine ganze Predigt.

Und zweitens: Diese Methode legt nicht die Hauptbetonung auf sofortige Erfolge, und das spricht für sie. Jesus hat den Vorgang der Errettung mit dem Wachstum eines Samenkorns verglichen; man erntet niemals noch am gleichen Tag, an dem man den Samen ausgestreut hat. Es stimmt zwar, dass manche Menschen errettet werden, wenn sie zum ersten Mal vom Evangelium
hören, aber im Allgemeinen geht der Bekehrung eine ganze Zeit voraus, in der man die Botschaft hört, von seiner eigenen Sünde überführt wird und sich noch eine Weile gegen die Stimme des Heiligen Geistes wehrt.