January

நம்முடையவைகள்

January 14

“All things are yours.” (1 Cor. 3:21-23)

The unsaintly saints in Corinth had been squabbling over human leaders in the church. To some Paul was the ideal. Others made Apollos their favorite. And still others felt that Cephas was superlative. Paul is telling them that it is ridiculous to limit their choice to one when all these men belong to them. Instead of saying, “Apollos is mine,” they ought to say, “Paul, Apollos and Cephas are all mine.”

It is a word for us today. We err when we become exclusive followers of Luther, Wesley, Booth, Darby, Billy Graham or any other great gift to the Church. All these men are ours and we can rejoice in the measure of light that each of them gives to us. We shouldn’t become followers of any one man.

But it is not only servants of the Lord who are ours. The world is ours. We are heirs of God and joint-heirs with Christ. One day we are going to come back and reign over the world with the Lord Jesus. In the meantime, unconverted men are running things as if the world belonged to them. But it doesn’t. They are simply caretakers, managing it for us until the day when we take possession.

Life is ours. This does not mean simply that we have life; all men have that. It means that we have the more abundant life, eternal life, the very life of Christ. Our life is not vanity and vexation of spirit. It is meaningful, purposeful and rewarding.

And death is ours. We are no longer subject to slavery all our lives through fear of death. Now death is the messenger of God that brings our souls to heaven. Therefore to die is gain. In addition to all this, we belong to Christ, and Christ belongs to God. When I think of this I am reminded of Guy King’s whimsical remark, “What fortunate beggars we are!”

ஜனவரி 14

எல்லாம் உங்களுடையதே. 1.கொரிந்தியர் 3:21-23

நம்முடையவைகள்

பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டனர். சிலருக்குப் பவுல் நிறைவான தலைவராகத் தெரிந்தார். சிலரோ அப்பொல்லோவை விரும்பினர். இன்னும் சிலருக்கு பேதுரு சிறந்ததொரு தலைவராகத் தெரிந்தார். இவர்கள் யாவரும் கொரிந்துப் பட்டணத்து விசுவாசிகள் அனைவருக்கும் உரியவர்களாயிருக்க, அவர்களில் ஒருவரை மட்டும் தெரிந்தெடுப்பது பொருத்தமற்றது என்று பவுல் கூறுகிறார். „பவுல்“ என்னுடையவர் „ பேதுரு“ என்னுடையவர் „ அப்பொல்லோ“ என்னுடையவர் என்று கூறுவதற்கு மாறாக „பவுலும், அப்பொல்லோவும், கேபாவும் என்னுடையவர்கள்“ என்றே கூறியிருக்கவேண்டும்.

இன்றைய நாட்களில் இது நமக்களிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. லூத்தர், வெஸ்லி, பூத், டார்பி அல்லது சபைக்குச் சிறந்த ஈவாகக் கொடுக்கப்பட்ட பலரில் ஒருவரையே நான் பின்பற்றுவேன் என்று தவறிழைக்கிறவர்களாக இருக்கிறோம். இவர்கள் யாவரும் நம்முடையவர்கள். இவர்கள் நமக்குத்தந்த வெளிச்சத்திற்காக நாம் களிகூரலாம். ஒரு மனிதனைப் பின்பற்றுகியவர்களாக நாம் இருக்கக்கூடாது. கர்த்தருடைய ஊழியர்கள் மட்டுமே நம்முடையவர்கள் அல்லர். இந்த உலகமே நம்முடையதுதான். நாம் தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்களாகவும் இருக்கிறோம். ஒருநாளில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு திரும்பி வந்து, இவ்வுலகை ஆளுகை செய்வோம் அதுவரை, மனந்திருப்பாத மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுடையதே என்று கூறி, இங்கே அரசாளுவர். உண்மை அதுவன்று. அவர்கள் இவ்வுலகத்தைக் கவனித்துக் கொள்கிறார்களாகவே இருக்கிறார்களாகவே இருக்கின்றனர். நாம் திரும்பிவந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்வரை இவ்வுலகை நடத்துகிறவர்களாக இருப்பர்.

வாழ்வு நம்முடையதாக இருக்கிறது. நாம் உயிரை உடையவர்களாயிருக்கிறோம் என்பது இதன் பொருளன்று. எல்லா மனிதர்களும் உயிர் உடையவர்களாயிருக்கிறோம் என்பது இதன் பொருளாகும், அது நிறைவேறான வாழ்வாகும். கிறிஸ்துவின் வாழ்வையே நாம் பெற்றிருக்கிறோம். நமது வாழ்வு மாயையோ அல்லது மனம் கலங்கி கவலைகொள்கிற ஆவியோ அன்று. அது அர்த்தமுள்ளது, நோக்கமுடையது, பலன் உள்ளதாகும்.
மரணம் நம்முடையது. மரண பயம் கொண்டவர்களாக, இனிமேல் நாம் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்களல்லர். இப்பொழுதோ, நம்முடைய ஆத்துமாவைப் பரலோகிற்கு எடுத்துச்செல்லும் தூதனாகவே மரணம் விளங்குகிறது. ஆகவே மரணம் நமக்கு ஆதாயமாக விளங்குகிறது.

இவை யாவற்றிற்கும் மேலாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர். இதனைக் குறித்துச் சிந்திக்கும்போது கை கிங் என்பார் நகைச்சுவையாய்க் கூறிய கூற்றினை நினைவுகூர்கிறேன். „ என்ன நற்பேறுபெற்ற பிச்சைக்காரர்கள் நாம்.“

14. Januar

»Alles ist euer.« 1. Korinther 3,21-23

Die unheiligen Heiligen in Korinth hatten sich über menschliche Führerpersönlichkeiten in der Versammlung gestritten. Für einige war Paulus das Ideal. Andere machten Apollos zu ihrem Favoriten. Und wieder andere meinten, dass Kephas allen anderen überlegen wäre. Paulus macht ihnen klar, dass es lächerlich ist, ihre Wahl auf einen dieser Männer zu beschränken, wenn doch alle zusammen ihnen gehören. Anstatt »Apollos gehört mir« sollten sie lieber sagen: »Paulus, Apollos und Kephas gehören alle mir.«

Dieses Wort gilt uns besonders auch heute. Wir gehen in die Irre, wenn wir ausschließliche Nachfolger von Luther, Wesley, Booth, Darby oder einer anderen großen Gabe an die Versammlung werden. Alle diese Männer sind unser, und wir dürfen uns in dem Maß des Lichtes erfreuen, das uns jeder von ihnen gibt. Wir sollten niemals Nachfolger irgendeines einzelnen Mannes werden.

Aber nicht nur die Diener des Herrn gehören uns. Die Welt ist unser. Wir sind Erben Gottes und Miterben Christi. Eines Tages werden wir zurückkommen und mit dem Herrn Jesus über die Welt herrschen. In der Zwischenzeit wird alles hier von unbekehrten Menschen regiert, als ob die Welt ihnen gehörte. Aber es ist nicht so. Sie sind einfach Geschäftsführer dieser Welt, die sie für uns bis zu dem Tag verwalten, an dem wir sie in Besitz nehmen.

Das Leben ist unser. Das heißt nicht einfach, dass wir Leben haben; denn das haben alle Menschen. Es bedeutet vielmehr, dass wir das über die Maßen überströmende Leben haben, das ewige Leben, das Leben Christi Selbst. Unser Leben ist nicht Nichtigkeit und Verdruss des Geistes; es ist sinnvoll, zielgerichtet und wunderbar lohnend.

Und der Tod ist unser. Wir sind nicht mehr das ganze Leben hindurch durch Todesfurcht der Knechtschaft unterworfen. Der Tod ist jetzt der Bote Gottes, der unsere Seelen in den Himmel bringt. Darum ist Sterben Gewinn. Und zusätzlich zu alldem gehören wir Christus, und Christus gehört Gott. Wenn ich an all das denke, werde ich an Guy Kings eigenartige Bemerkung erinnert: »Was für schwerreiche Bettler sind wir doch!«