November

பயன் மிக்க இறைப்பணி

November 2

“Therefore, my beloved brethren, be ye steadfast, immovable, always abounding in the work of the Lord, forasmuch as ye know that your labor is not in vain in the Lord.” (1 Cor. 15:58)

It is not uncommon for a person to become discouraged in his service for the Lord and to quit. I suppose that most of us have faced that temptation at one time or another. Therefore, in today’s reading I would like to share four passages that have been a tremendous encouragement to me and that have kept me from quitting. The first is Isaiah 49:4: “Then I said, I have labored in vain, I have spent my strength for nought, and in vain: yet surely my judgment is with the Lord, and my work with my God.” There are moments, fortunately rare, when years of service for the Lord seem to evaporate into nothingness. All our work seems to have been wasted effort. It appears to be another case of “love’s labor lost.” But not so! Our verse assures us that God’s justice will insure that we are royally rewarded. Nothing that is done for Him is ever in vain.

The second passage is Isaiah 55:10, 11: “For as the rain cometh down, and the snow from heaven, and returneth not thither, but watereth the earth, and maketh it bring forth and bud, that it may give seed to the sower, and bread to the eater: So shall my word be that goeth forth out of my mouth: it shall not return unto me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it.” Those engaged in distributing the living Word of God are assured of success. Results are guaranteed. His Word is irresistible. Just as the armies of the world are powerless to prevent the rain and snow from falling, so all the hosts of demons and of men are unable to stop the Word from going forth and producing revolutions in human lives. We are on the winning side.

Then there is that remarkable encouragement in Matthew 10:40: “He that receiveth you receiveth me and he that receiveth me receiveth him that sent me.” Have you ever been snubbed because of your Christian testimony? Or ostracized? Or mocked? Or abused? Has someone slammed the door in your face? Well, don’t take it too personally. In rejecting you, people are really rejecting the Savior. The way people treat you is the way they treat the Lord. How wonderful to be so closely linked with the Son of God!

Then, of course, there is 1 Corinthians 15:58 (quoted above). Paul has been setting forth the truth of the resurrection. If this life were all, then our labor would be in vain. However, beyond the grave lies the eternal glory. Everything done in the Lord’s Name will be rewarded then. No loving service will have been fruitless or futile.

Christian service is the most glorious of all callings. There is never a valid reason for quitting. The encouragements of God’s Word are enough to keep us from turning back.

நவம்பர் 2

ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்  விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகிறவர்களாயும்  இருப்பீர்களாக. 1.கொரிந்தியர் 15:58

பயன் மிக்க இறைப்பணி

கர்த்தருக்கென்று ஆற்றும் பணியினின்று ஒருவர் உற்சாகம் இழந்து, தனது பணியியை நிறுத்தி விடும் செயல் நடைபெறாது என்று சொல்லமுடியாது. இப்படிப்பட்ட சோதனையை நம்மில் பலர் எப்பொழுதாவது சந்தித்திருப்போம். ஆகவே இன்றைக்கு நாம் கற்கும் பாடத்தில், எனது ஊழியத்தை நிறுத்தி விடாமல் தொடர்வதற்கு எனக்கு மிகுந்த உச்சாகமளித்த நான்கு வேதப் பகுதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.  முதல் வேதப் பகுதி ஏசாயா 49:4 ‘அதற்கு நான் விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன். ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.” பல ஆண்டுகள் ஆற்றிய பணி எத்தகைய பயனும் அளிக்காமல் கடந்து செல்வதுபோலத் தோன்றும் நேரங்கள் வாழ்வில் ஏதோ ஒரு நாளில் ஏற்படுவதுண்டு. நமது உழைப்பு அனைத்தும் வீணாகிப் போய்விட்டதோ? ‘அன்பின் நிமித்தம் செய்த ஊழியம் அனைத்தும் வீண்” என்னும் சொற்றொடருக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு போலும். ஆனால் அது அப்படியல்ல. நாம் இராஜரீக முறையில் பரிசினை வெல்ல தேவனுiடைய நீதி உறுதியளிப்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. அவருக்காக ஆற்றப்படுகின்ற செயல் எதுவும் வீணாகப் போவதில்லை.

இரண்டாவது வேதப்பகுதி ஏசாயா 55:10-11. ‘மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்கு திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” தேவனுடைய ஜீவனுள்ள வசனங்களைப் பகிர்ந்து அளிப்பவருக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். விளைபயன் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வார்த்தையை ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாது. இப்புவியின் போர்படைகள் அனைத்தும் சேர்ந்தாலும் மழை பொழிவதையும் பனி இறங்குவதையும் நிறுத்த முடியாது. அதுபோலவே பேய்களின் கூட்டமும், மனிதர்களும், மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தை செய்யும் புரட்சியை மாற்ற முடியாது. நாம் வெற்றியின் பக்கத்தையே சேர்ந்தவர்களாக இருக்கிறோம்.

மத்தேயு 10:40 ஆம் வசனம் குறிப்பிடத்தக்க அளவு உற்சாகத்தைத் தருகிறது. ‘உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான், என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான்.” உங்களுடைய கிறிஸ்தவச் சாட்சியின் நிமித்தம் நீங்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கி;றீர்களா?. சமுதாயத்திருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய முகத்திற்கு எதிராகத் தங்களுடைய வீட்டுக்கதவை தடாலென்று மூடியிருக்கிறார்களா? நல்லது, இவையாவும் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்று நினைக்க வேண்டாம். மனிதர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அதன் பொருளாகும். மனிதர்கள் உங்களை எவ்வாறு நடத்துகிறார்களோ அதுவே அவர்கள் கர்த்தரை நடத்துகிற விதமாகும். நாம் தேவகுமாரனோடு அவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.

இறுதியாக மேலே சொல்லப்பட்ட 1.கொரிந்தியர் 15:58 ஆம் வசனமாகும். உயிர்தெழுதலைப் பற்றிய உண்மையை பவுல் இங்கே எடுத்தியம்புகிறார். இப்புவி வாழ்க்கை தான் எல்லாமுமே என்றால் நமது உழைப்பு அனைத்ததும் வீணே. கல்லறைக்குப் பின்னர் நித்திய மகிமை காத்திருக்கிறது. கர்த்தருடைய திருப்பெயரில் ஆற்றி அனைத்துப் பணிகளுக்கும் ஆங்கு வெகுமதி வழங்கப்படும். அன்பின் ஊழியத்தில் நிச்சயமாக கனியுண்டு. அது வீணாவதில்லை.

அழைப்புக்கள் யாவற்றிலும் கிறிஸ்தவப் பணிக்கென பெற்ற அழைப்பே மிகவும் மகிமையுடைய அழைப்பாகும். அதை விட்டுவிலகுவதற்கு ஏதொரு தகுதியான காரணமுமில்லை. அதிலிருந்து திரும்பிப் பார்க்காமல் இருப்பதற்கு வேத வசனத்திலிருந்து போதுமான உற்சாகத்தை நாம் பெறுகிறோம்.

“திரளான மக்களை எனது மீட்பர் கண்டதுபோல நானும் காணவேண்டுமே! கண்ணீரினால் என் பார்வை மங்க வேண்டுமே, அலைந்து திரியும் ஆடுகளிடம் பரிவு காட்ட வேண்டுமே! என் நேசரின் நிமித்தம் அன்புகூர வேண்டுமே!.

2. November

»Daher, meine geliebten Brüder, seid fest, unerschütterlich, allezeit überströmend in dem Werk des Herrn, da ihr wisst, dass eure Mühe im Herrn nicht vergeblich ist.« 1. Korinther 15,58

In unserem gestrigen Text kam ein Mann vor, der in seinem Dienst für den Herrn so entmutigt wurde, dass er alles aufgeben wollte. Ich nehme an, dass die meisten von uns zu irgendeiner Zeit auch schon vor dieser Versuchung gestanden haben. Daher möchte ich heute vier Abschnitte aus der Bibel vorstellen, die einmal eine wesentliche Ermutigung für mich gewesen sind und mich davor bewahrt haben, die Flinte ins Korn zu werfen.

Der erste lautet: »Ich aber sagte: Umsonst habe ich mich abgemüht, vergeblich und für nichts meine Kraft verbraucht. Doch mein Recht ist bei dem Herrn und mein Lohn bei meinem Gott« (Jesaja 49,4). Es gibt Momente, wenn auch zum Glück sehr selten, in denen lange Jahre des Dienstes für den Herrn sich in Nichts aufzulösen scheinen. Es sieht dann so aus, als ob alle unsere Arbeit ganz und gar umsonst gewesen wäre. Alles scheint »vergebliche Liebesmüh« gewesen zu sein. Aber das ist nicht so! Unser Bibelvers versichert uns, dass Gottes Gerechtigkeit dafür sorgen wird, dass wir königlich dafür belohnt werden. Denn nichts, was wir jemals für Ihn getan haben, ist vergeblich gewesen.

Den zweiten Abschnitt finden wir in Jesaja 55,10.11: »Denn gleichwie der Regen und der Schnee vom Himmel herabfällt und nicht dahin zurückkehrt, er habe denn die Erde getränkt und befruchtet und sie sprossen gemacht und dem Sämann Samen gegeben und Brot dem Essenden; also wird mein Wort sein, das aus meinem Munde hervorgeht, es wird nicht leer zu mir zurückkehren, sondern es wird ausrichten, was mir gefällt, und durchführen, wozu ich es gesandt habe.« Den Menschen, die damit zu tun haben, das lebendige Wort Gottes auszuteilen, wird zugesichert, dass sie damit auch Erfolg haben werden. Es gibt Garantien für Ergebnisse. Es kann keinen absoluten Fehlschlag geben, Sein Wort ist unwiderstehlich. So wie die Armeen der
Erde machtlos sind gegen den fallenden Regen oder Schnee, so können auch alle Heerscharen von Dämonen und Menschen nicht das Wort Gottes aufhalten, das weiterläuft und dramatische Veränderungen im Leben von Menschen hervorbringt. Wir stehen auf der Seite des Gewinners.

Auch im Neuen Testament stehen bemerkenswert ermutigende Worte: »Wer euch aufnimmt, nimmt mich auf, und wer mich aufnimmt, nimmt den auf, der mich gesandt hat« (Matthäus 10,40). Bist du schon einmal angeschnauzt worden, weil du dich als Christ zu erkennen gegeben hast? Oder geächtet oder verspottet oder schlecht behandelt worden? Hat dir schon einmal jemand die Tür vor der Nase zugeschlagen? Nimm das alles nicht zu persönlich. Wenn die Leute dich abweisen, dann lehnen sie in Wirklichkeit den Heiland ab. Die Art, wie die Leute mit dir umgehen, ist dieselbe, mit der sie den Herrn behandeln. Wie wunderbar ist es doch, so eng mit dem Sohn Gottes verbunden zu sein!

Und schließlich gibt es natürlich auch noch den Vers, der heute über unserem Text steht. Paulus hat gerade vorher von der Wahrheit der Auferstehung gesprochen. Jenseits des Grabes liegt die ewige Herrlichkeit. Alles, was wir im Namen des Herrn getan haben, wird dann belohnt werden. Es wird sich erweisen, dass kein einziger liebevoller Dienst fruchtlos oder umsonst gewesen ist.