September

செல்வமென்னும் சோதனை

September 11

“Beware that thou forget not the Lord thy God…when all that thou hast is multiplied.” (Deut. 8:11, 13)

As a general rule, God’s people cannot stand material prosperity. They thrive much better under adversity. In his parting song, Moses predicted that Israel’s prosperity would ruin them spiritually: “But Jeshurun waxed fat, and kicked: thou art waxen fat, thou art grown thick, thou art covered with fatness; then he forsook God which made him, and lightly esteemed the Rock of his salvation” (Deut. 32:15).

The prophecy was fulfilled in Jeremiah’s day, when the Lord complained, “…when I had fed them to the full, they then committed adultery, and assembled themselves by troops in the harlots’ houses” (Jer. 5:7).

Again we read in Hosea 13:6, “According to their pasture, so were they filled; they were filled, and their heart was exalted; therefore have they forgotten me” (Hos. 13:6).

After returning from exile, the Levites confessed that Israel had not responded properly to all that the Lord had done for them: “…so they did eat, and were filled, and became fat, and delighted themselves in thy great goodness. Nevertheless they were disobedient, and rebelled against thee, and cast thy law behind their backs, and slew thy prophets which testified against them to turn them to thee, and they wrought great provocations” (Neh. 9:25b, 26).

We tend to look upon material prosperity as an undeniable evidence of the Lord’s approval of what we are and do. When profits in our business soar, we say, “The Lord is really blessing me.” It would probably be more accurate to look upon those profits as a test. The Lord is waiting to see what we will do with them. Will we spend them on self-indulgence? Or will we act as faithful stewards, using them to send the good news to the uttermost parts of the earth? Will we hoard them in an effort to amass a fortune? Or will we invest them for Christ and His cause?

Said F. B. Meyer, “If it should be debated as to whether sunshine or storm, success or trial, were the severer test for character, the shrewdest observers of human nature would probably answer that nothing so clearly shows the real stuff of which we are made as prosperity, because this of all tests is the severest.”

Joseph would have agreed. He said, “God hath caused me to be fruitful in the land of my affliction” (Gen. 41:52). He profited more from adversity than he did from prosperity, although he conducted himself favorably under both circumstances.

செப்டெம்பர் 11

என் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும்,… உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும் போதும், உபாகமம் 8:11,13.

செல்வமென்னும் சோதனை

பொருட்செல்வம் பெருகுகின்றபோது, தேவனுடைய மக்கள் தங்களுடைய விசுவாசத்தில் நிலைநிற்க முடியாது என்பது ஒரு பொதுவான விதியாகும். பாதகமான சூழ்நிலையில் அவர்கள் தழைத்தோங்குகின்றனர். மோசே பிரிந்து செல்லும் வேளையில், அவன் பாடின பாடலில், இஸ்ரவேலின் செல்வம் பெருகுகிற காலத்தில், அவர்களுடைய ஆவிக்குரிய நிலையில் வீழ்ச்சி ஏற்படும் என்று முன்னுரைத்தான். ‘யெஷீரன் கொழுத்துப் போய் உதைத்தான். கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.” (உபா.32:15).

அன்று முன்னுரைக்கப்பட்டது, எரேமியாவின் நாட்களில் நிறைவேறிற்று. ‘…..நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசி வீட்டிலே கூட்டம் கூடினார்கள்.” என்று கர்த்தர் முறையிட்டார்.

மேலும் ‘தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள். திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று, அதனால் என்னை மறந்தார்கள்.” என்று ஓசியா 13:6ல் வாசிக்கிறோம்.

சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு, கர்த்தர் அவர்களுக்குப் பாராட்டின எல்லா நன்மைகளுக்கும் இஸ்ரவேல் முறையாக பதில் செய்யவில்லை என்று லேவியர்கள் அறிக்கை செய்தனர். ….’புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் கீழ்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திரும்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.” (நெகே.9:25-26).

நாம் இருக்கிற நிலை, நாம் செய்கிற செயல், யாவற்றையும் கர்த்தர் சரியென்று ஏற்றுக்கொள்வதற்கு நமது பொருட்செல்வத்தின் பெருக்கம் மறக்க இயலாத அடையாளமாயிருக்கிறது என்று சிந்திப்பதற்கு ஏவப்படுகிறோம். நமது தொழிலில் வருமானம் பெருகும்போது, ‘உண்மையாகவே கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார்” என்று சொல்லுகிறோம். உண்மையில், அந்த ஆதாயம் அனைத்தையும் நமக்கு வருகிற சோதனை என்று கருதுவதே மிகவும் சரியானதாகும். அவற்றை நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காணுவதற்குக் கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். சுயவிருப்பங்களை நிறைவு செய்வதற்காக அவற்றைச் செலவிடப் போகிறோமா? அல்லது உண்மையுள்ள உக்கிராணக்காரராக உலகத்தின் கடைமுனைவரை நற்செய்தியை அனுப்புவதற்கு அதனைப் பயன்படுத்தப் போகிறோமா? வருங்காலத் தேவைகட்கு என்று பொருட்செல்வத்தைக் குவித்து வைக்கப்போகிறோமா? அல்லது கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவின் நோக்கங்களுக்காகவும் அவற்றைப் பயன்படுத்த போகிறோமா?

‘கதிரவனின் ஒளியா அல்லது கரும்புயலா, வெற்றியோ அல்லது கடும்துன்பமா எது மிகப்பெரிய சோதனை என்று தர்க்கம் நடப்பித்தால், மனிதனுடைய இயல்புகளைப் பற்றிக் கூர்ந்த அறிவுடையோர், ஒரு மனிதனுடைய செல்வமே அவனுக்கு வரும் மிகப்பெரிய சோதனை, அதற்கு இணையான சோதனை வேறு எதுவும் இல்லை, என்று கூறுவர்.” என F. B. மேயர் அவர்கள் கூறியுள்ளார்.

யோசேப்பு இதனை ஏற்றுக்கொண்டவனாகவே வாழ்ந்தான். ‘நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்.” (ஆதி.41:52). இரண்டுவித சூழ்நிலைகளிலும் அவன் நல்லெண்ணம் படைத்தவனாக நடந்து கொண்ட போதிலும், அவனுக்குண்டான செல்வச்செழிப்பின்போது இருந்ததைக் காட்டிலும், எதிரான சூழ்நிலை இருந்தபோதே மிகுந்த ஆதாயத்தை அடைந்தான்.

11. September

»Hüte dich, dass du den Herrn, deinen Gott, nicht vergisst … wenn … alles, was du hast, sich mehrt.« 5. Mose 8,11.13

Als allgemeine Regel gilt, dass Gottes Volk materiellen Wohlstand nicht gut verträgt. Es gedeiht viel besser unter widrigen Umständen. In seinem Abschiedslied sagte Mose voraus, dass der Wohlstand das Volk Israel geistlich zugrunde richten würde: »Da wurde Jeschurun fett und schlug aus. Du wurdest fett, dick, feist! Und er verwarf den Gott, der ihn gemacht, und verachtete den Fels seiner Rettung« (5. Mose 32,15).

Diese Prophezeiung erfüllte sich in den Tagen Jeremias, als der Herr sich beklagte: »Obwohl ich sie sättigte, haben sie Ehebruch getrieben und laufen scharenweise ins Hurenhaus« (Jeremia 5,7).

Und in Hosea 13,6 lesen wir: »Ihrem Weideplatz entsprechend wurden sie auch satt. Sie wurden satt, und ihr Herz überhob sich; darum vergaßen sie mich.« Nachdem das Volk aus dem Exil zurückgekehrt war, bekannten die Leviten, dass die Kinder Israel vermessen auf all das reagiert hatten, was der Herr für sie getan hatte: »Und sie aßen und wurden satt und fett und ließen es sich wohl sein durch deine große Güte. Aber sie wurden widerspenstig und empörten sich gegen dich und warfen dein Gesetz hinter ihren Rücken. Und sie brachten deine Propheten um, die als
Zeugen gegen sie auftraten, um sie zu dir zurückzuführen; und sie verübten große Lästerungen « (Nehemia 9,25b.26).

Wir neigen eher dazu, den materiellen Wohlstand als ein unfehlbares Zeichen dafür zu betrachten, dass der Herr mit dem zufrieden ist, was wir sind und tun. Wenn die Gewinne in unserem Geschäft steigen, dann sagen wir: »Wirklich, der Herr segnet uns reichlich.« Es wäre wahrscheinlich richtiger, diese Gewinne als eine Versuchung und Prüfung anzusehen. Der Herr wartet ab und will sehen, was wir damit anfangen. Werden wir das Geld dafür verwenden, uns selbst etwas Gutes zu tun? Oder werden wir uns als treue Haushalter erweisen, die ihre finanziellen Mittel dazu nutzen, die gute Nachricht bis an die äußersten Enden der Erde auszubreiten? Werden wir das Geld horten in dem Bemühen, ein großes Vermögen anzusammeln? Oder werden
wir es für Jesus Christus und Seine Sache ausgeben?

F.B. Meyer hat gesagt: »Wenn darüber gestritten wird, ob Sonnenschein oder Gewitter, Erfolg oder Not eine schlimmere Versuchung für den Charakter sind, dann würde ein scharfsichtiger Beobachter des menschlichen Naturells wahrscheinlich antworten, dass nichts den wahren Stoff, aus dem wir gemacht sind, so deutlich zeigt wie der Wohlstand, weil er die gefährlichste
aller Versuchungen ist.«

Joseph hätte hier sicher auch zugestimmt. Er sagte: »Gott hat mich fruchtbar gemacht im Land meines Elends« (1. Mose 41,52). Er lernte mehr in Feindschaft und Not als in Reichtum und Wohlstand, obwohl er sich in allen Lebenslagen vorbildlich verhielt.